பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர

பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது | 92.9 சதவீத மாணவர்கள் தேர்ச்சி | 499 மதிப்பெண்கள் பெற்று 41 பேர் மாநிலத்தில் முதலிடம் | 498 மதிப்பெண் பெற்று 192 பேர் இரண்டாம் இடம் | 497 மதிப்பெண்கள் பெற்று 540 மாணவர்கள் மூன்றாம் இடம் | முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் 19 பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் | இவர்களில் 3 பேர் மாநிலத்தில் முதலிடம், 6 பேர் மாநிலத்தில் இரண்டாம் இடம், 10 பேர் மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். ..விரிவான அலசல்… http://ow.ly/NgIR7

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு | இரண்டா

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு | இரண்டாவது பட்டியலை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். http://ow.ly/MYwak

பிளஸ் 2 தேர்வில், மறு மதிப்பீட்டில் மதிப

பிளஸ் 2 தேர்வில், மறு மதிப்பீட்டில் மதிப்பெண் குறைந்தால், அதுவே இறுதியானது’ என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. http://ow.ly/MYw5C

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் வெள்ளிக்கிழமை (மே 15) முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://ow.ly/MYvSe

TNPSC DEO EXAM RESULT ANNOUNCED | மாவட்ட

TNPSC DEO EXAM RESULT ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.பிரதான எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 6,7,8 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. http://ow.ly/MTqoW

TAMIL NADU TEACHERS PROMOTION PANEL 2015

TAMIL NADU TEACHERS PROMOTION PANEL 2015-2016 | தமிழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்களின் 2015-2016 ஆண்டிற்கான பதவி உயர்வு பட்டியலை பதிவிறக்கம் செய்யுங்கள். http://ow.ly/MMeTV

மார்ச் 2015 மேல்நிலைத் தேர்வு | விடைத்தா

மார்ச் 2015 மேல்நிலைத் தேர்வு | விடைத்தாள் நகல் கோரியும், மறுகூட்டல் செய்யக் கோரியும் 08.05.2015 (வெள்ளிக்கிழமை) முதல் 14.05.2015 (வியாழக்கிழமை) வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.பள்ளி மாணாக்கர் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வுமையங்கள் மூலமாகவும் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் விரிவான விவரம்… http://ow.ly/MMePS

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை காண கல்விச்சோலை

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை காண கல்விச்சோலையுடன் இணைந்திருங்கள் | பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வெளியாகிறது. வரும் மே 14ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை அந்தந்த பள்ளியில் பெற்றுக் கொள்ள தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது. http://ow.ly/Mzwn6

அரசு பள்ளிகளில், 4,360 ஆய்வக உதவியாளர் ப

அரசு பள்ளிகளில், 4,360 ஆய்வக உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க, இன்று மே 6 கடைசி நாள். நேற்று மாலை வரை, தமிழகம் முழுவதும், 7.30 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.இன்று விண்ணப்பம் பெற்றவர்கள் கூட்ட நெருக்கடியால், இன்று மாலைக்குள் பதிய முடியாவிட்டால், அவர்கள் நாளைக்கும் சேவை மையத்துக்கு வந்து, புகைப்படம் எடுத்துப் பதிவு செய்யலாம். http://ow.ly/Mzwkw

மருத்துவ படிப்பில் சேர மே 11-ந்தேதி முதல

மருத்துவ படிப்பில் சேர மே 11-ந்தேதி முதல் விண்ணப்பம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க மே 29-ந்தேதி (மாலை 5 மணி வரை) கடைசி நாள் . இந்த ஆண்டும் ஜூன் 19-ந்தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://ow.ly/M5ZTX

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7ம் தேதியும்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21ம் தேதியும் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபிதா அறிவித்துள்ளார். http://ow.ly/M17Yy

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர் .விண்ணப்பிக்க மே 6– ந்தேதி கடைசி நாள். எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே 31– ந்தேதி நடைபெற உள்ளது. http://ow.ly/LWiXL

பி.எட் ., எம்.எட். படிப்புக் காலங்களை வர

பி.எட் ., எம்.எட். படிப்புக் காலங்களை வரும் கல்வி ஆண்டில் (2015-16) இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்துவது நிச்சயம் என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறியுள்ளார். http://ow.ly/LSUZ1

மே மாதம் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வ

மே மாதம் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. 192 உயர்நிலை தலைமையாசிரியர்கள் மற்றும் 465 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக வாய்ப்பு . http://ow.ly/LFKYK

DIET DEE EXAM | மே 2015 தொடக்கக் கல்வி ப

DIET DEE EXAM | மே 2015 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய நாட்கள் 15.04.2015 புதன்கிழமை முதல் 22.04.2015 புதன்கிழமை மாலை 5.00 மணி.விரிவான விவரங்கள் … http://ow.ly/LCvdX

NET EXAM | யுஜிசி சார்பில் சிபிஎஸ்இ நெட்

NET EXAM | யுஜிசி சார்பில் சிபிஎஸ்இ நெட் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் மே 15. http://ow.ly/LCv8I

TNTET NEWS | ஆசிரியர் நியமனத்தில் அறிமுக

TNTET NEWS | ஆசிரியர் நியமனத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘வெயிட்டேஜ்’ முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இறுதி விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு 21-ந் தேதிக்கு (செவ்வாய்க் கிழமை) ஒத்தி வைத்தது. http://ow.ly/LzjvO

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். பட

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும், ஜூன் 3-ஆவது வாரத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். கலந்தாய்வு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். http://ow.ly/LzjqV

2015-16ம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்

2015-16ம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் கூடுதல் வினாக்களுடன் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. http://ow.ly/Lurk1

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குக

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வருகிற 13.04.2015 அன்று கோர்ட் எண்.7ல் வழக்கு எண்.9ஆவதாக விசாரணைக்கு வருகிறது. http://ow.ly/LpX0J

பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்

பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 20-ஆம் தேதி தொடங்குகிறது. http://ow.ly/LpWXY

அரசு மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதியுடன்

அரசு மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதியுடன் முடிவடைகின்றன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கின்றன என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார். http://ow.ly/LpWVv

பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 40 ஆயிர

பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் மும் முரமாக நடைபெற்று வருகின்றன. http://ow.ly/LpWU7

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொ

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. http://ow.ly/LjYkB

மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதார

மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 6 சதவித அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. http://ow.ly/LjYd4

மாவட்ட கல்வி அலுவலர் (DEO) பணியில் 11 கா

மாவட்ட கல்வி அலுவலர் (DEO) பணியில் 11 காலியிடங்களை நிரப்புவதற்காக முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவு இந்த வாரம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். http://ow.ly/LgY9j

புதிய குரூப்-1, குரூப்-2 தேர்வுகளுக்கான

புதிய குரூப்-1, குரூப்-2 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். http://ow.ly/LgY59

தமிழக வரலாற்றில் முதல் முறையாக பள்ளிக்கல

தமிழக வரலாற்றில் முதல் முறையாக பள்ளிக்கல்வித்துறையின் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு ISO 9001:2008 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய உயரிய சிறப்பினைப் பெற்றுத்தந்த புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர். நா.அருள்முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். http://ow.ly/LemwY

தமிழகத்தில் பிளஸ் 1 பாடத்திட்டம் 2016-17

தமிழகத்தில் பிளஸ் 1 பாடத்திட்டம் 2016-17 ஆம் கல்வி ஆண்டிலும், பிளஸ் 2 பாடத்திட்டம் 2017-18 ஆம் கல்வி ஆண்டிலும் மாற்றி அமைக்கப்படுகிறது. http://ow.ly/Lemve

கணினி பயிற்றுநர்களுக்கான கலந்தாய்வு கூட்

கணினி பயிற்றுநர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் தமிழகம்முழுவதும் நடந்தது. இதில், 490 பேருக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களிலேயே பணி நியமண ஆணை வழங்கப்பட்டது. http://ow.ly/LcWha

பிஎச்டி. முடித்திருந்தாலும் ‘SET’ அல்லது

பிஎச்டி. முடித்திருந்தாலும் ‘SET’ அல்லது ‘NET’ தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக, 1,093 உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. http://ow.ly/LcWg9

ஓய்வூதியம் பெறுவதை மேலும் எளிதாக்க புதிய

ஓய்வூதியம் பெறுவதை மேலும் எளிதாக்க புதிய தகவல்களை இணைக்க வேண்டும் என்று ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. http://ow.ly/LbDKX

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 652 கணினி பயிற்றுனர்களுக்கான நியமன கலந்தாய்வு வருகிற ஏப்ரல் 4ம் தேதி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. http://ow.ly/L6Led