Category Archives: HUMAN PHYSIOLOGY ONE MARK

PLUS TWO ZOOLOGY TAMIL MEDIUM STUDY MATERIALS-HUMAN PHYSIOLOGY ONE MARK

1. மனிதனின் உடற்செயலியல்
1. உணவில் புரதக் குறைப்பாட்டினால் ஏற்படும் நோய்
(அ) பெரிபெரி            
(ஆ) ரிக்கெட்ஸ்                    
(இ) இரத்தச் சோகை            
(ஈ) குவாஷியார்க்கர்.          

1. Intake of less amount of protein leads to the deficiency disease called

a) Beri Beri
b) Rickets
c) Anaemia
d) Kwashiorkar

2. ஒரு கிராம் லிப்பிடில் உருவாகும் கலோரிகளின் அளவு

(அ) 9.3 கலோரிகள்            
(ஆ) 8.2 கலோரிகள்   
(இ) 7.1 கலோரிகள்          
(ஈ) 6 கலோரிகள்

2. Each gram of lipid is capable of yielding.

                   a) 9.3 calories
b) 8.2 calories
c) 7.1 calories
d) 6 calories

3. வைட்டமின் Dகுறைவினால் உண்டாகும் நோய்

(அ) நிக்டோலோப்பியா   
(ஆ) சிராப்தால்மியா 
(இ) ஆஸ்டியோமலேசியா    
(ஈ) பெல்லாக்ரா.

3. Deficiency of vitamin D causes

a) Nyctalopia
b) Xerophthalmia
c) Osteomalacia
d) Pellagra

4. கடினத் தொழில் செய்யும் IRMம் தொழில் செய்யும் போது தேவைப்படும் கலோரிகளின் அளவு

(அ) 1100 கலோரிகள்       
(ஆ) 750 கலோரிகள்      
(இ) 2200 கலோரிகள்         
(ஈ) 460 கலோரிகள்

4. The calorie requirement for IRM at heavy work during occupational activites is

a) 1100 calories
b) 750 calories
c) 2200 calories
d) 460 calories

5. முதியோர்களின் உடல்நிறை எண்ணின் அளவு வரையறை 

(அ) 10-15         
(ஆ) 12-24                  
(இ) 15-20     
(ஈ) 19-25

5. The normal BMI (Body mass index) range for adults is

a) 10 – 15
b) 12 – 24
c) 15 – 20
d) 19 – 25

6. உணவு உட்கொள்ளாத சமயத்தில் உடலில் குளுக்கோசின் அளவு

(அ) 70 முதல் 110 மி.கி/டெ.லிட்
(ஆ)80 முதல் 200 மி.கி/டெ.லிட் 
(இ)100 முதல் 150 மி.கி/டெ.லிட் 
(ஈ)200 முதல் 250 மி.கி/டெ.லிட்

6. The normal blood glucose level during fasting is

a) 70 to 110 mg/dl
b) 80 to 200 mg/dl
c) 100 to 150 mg/dl
d) 200 to 250 mg/dl

7. நுரைத்தல் எனும் எமல்சிப்பிக்கேசனின் போது கொழுப்பின் மாற்றம்

(அ) துகள்கள்        
(ஆ) எண்ணெய்      
(இ) கைலோமைக்ரான்கள்         
(ஈ) மில்லி மைக்ரான்கள்

7. During emulsification, the bile salts convert bigger fat particles into smaller globules called

a) granules
b) oil
c) chilomicrons
d) millimicrons

8. பல் வேர்க் குழல் சிகிச்சையின் போது பல் குழியினுள் நிரப்பும் பசை

(அ) கைட்டின்    
(ஆ) கால்சியம் கார்பனேட்    
(இ) அயோடைடு உப்புகள்   
(ஈ) கட்டாபெர்சா ரெசின்

8. During root canal treatment, the cavity of the tooth is filled with a sealing paste made of

a) chitin
b) calcium carbonate
c) iodised salt
d) gutta-percha resin

9. பித்தக் கற்களை உருவாக்குவது

(அ) கால்சியம்     
(ஆ) பாதிக்கப்பட்ட திசுக்கள்    
(இ) கொலஸ்ட்ரால்     
(ஈ) சோடியப் படிகங்கள்

9. The gall stones are formed of

a) calcium
b) growing infected tissue
c) cholesterol
d) sodium crystals

10. எலும்பு முறிவிற்குக் காரணம்

(அ) அதிர்ச்சி       
(ஆ) இரத்த ஓட்ட இழப்பு        
(இ) விசையின் தாக்கம்           
(ஈ) குறை உணவூட்டம்

10. A fracture can be caused by

a)shock
b) loss of blood supply
c) impact of force
d) malnutrition

11. எலும்பு முறிந்த பகுதியைச் சுற்றி உருவாகும் திசுத் தொகுதி

(அ) முடிச்சு        
(ஆ) நீட்சிகள்                       
(இ) மூலக்கருக்கூறு                
(ஈ) காலஸ்

11. The granulation of tissues around the site of fracture is called

a) nodule
b) papilla
c) rudiment
d) callus

12. சினாவியல் படலத்தில் ஏற்படும் பாதிப்பு

(அ) தொற்று மூட்டுவலி
(ஆ) முழங்கால் மூட்டுவலி   
(இ) ருமாட்டிக் மூட்டுவலி  
(ஈ) மெக்கானிக்கல் மூட்டுவலி

12. An inflammation of synovial membrane is called as

a) infective arthiritis
b) osteoarthritis
c) rheumatic arthiritis
d) mechanical arthiritis

13. தசைகள் சுருங்கும் போது எ.டி.பி. (ATP) மூலக்கூறுகள் இணையும் இடம்

(அ) மையோசின் இழை   
(ஆ) மயோபைப்பிரில்கள்   
(இ) நரம்புமுனை   
(ஈ) ஆக்டின் இழைகள்

13. During the contraction of muscle the ATP molecules bind with the active site of

a) myosin filament
b) myofibrils
c) nerve endings
d) actin filaments

14. தசையின் சுருக்கத்திற்குத் தேவையான கால்சியம் அயனிகளை வெளியிடுவது

(அ) இரத்தம்   
(ஆ) புரோட்டோபிளாசம்   
(இ) சினோவியல் படலம்    
(ஈ) சார்கோ பிளாஸ்மிக் வலை

14. Ca ions necessary for the contraction of muscles are released from

a) blood
b) protoplasm
c) synovial membrane
d) sarcoplasmic reticulum

15. ரிகர் மார்டிசின் போது தசைகளில் உள்ள புரதத்தை அழிக்கும் பொருள்

(அ) புரோடியோ லைடிக் நொதிகள்
(ஆ) மைட்டோகாண்டிரியல் நொதிகள்  
(இ) லைசோசைம் நொதிகள்
(ஈ) எஸ்ட்ரேசஸ்

15. What is the substance that destroys the muscle protein during rigor mortis

a) proteolytic enzymes
b) mitochondrial enzymes
c) lysosome enzymes
d) esterases

16. நமது உடலின் மொத்தத் தோலின் மேல் பரப்பு

(அ) 1-2.2 மீ2                  
(ஆ) 2.2 – 3.3 மீ2                      
(இ) 1-2 மீ2              
(ஈ) 0.5 – 1.5 மீ2

16.The surface area of skin in our body is

a) 1.1-2.2m2
b) 2.2-3.3m2
c) 1-2m2
d) 0.5-1.5m2

17. சீபம் என்ற எண்ணெய் பொருளைச் சுரப்பது

(அ) வியர்வைச் சுரப்பி  
(ஆ) செபேசியஸ் சுரப்பி  
(இ) தைராய்டு சுரப்பி   
(ஈ) கண்ணீர்ச் சுரப்பி

17. An oily substance called sebum is secreted by

a) sweat gland
b) sebaceous gland
c) thyroid gland
d) tear gland

18. அல்பினிசம் என்பது

(அ) அதிக அளவு நிறமிகள்  
(ஆ) குறைந்த அளவு நிறமிகள்
(இ) நிறமி உருவாக்கத்தில் குறைபாடு   
(ஈ) வாய் மேற்புற நிறமிகள்

18. Albinism is an extreme degree of generalized

a) hyperpigmentation
b) hypopigmentation
c) failure of pigmentation
d) perioral pigmentation

19. குறைவுள்ள அல்பினிசம் உண்டாகக் காரணம்

(அ) லுயுக்கோடெர்மா  
(ஆ) வைட்டிலிகோ             
(இ) மெலனோமா    
(ஈ) டெர்மாட்டிஸ்

19. Partial albinism causes

a) leucoderma
b) vitiligo
c) melanoma
d) dermatitis.

20. அதிக அளவு புறஊதாக்கதிர்களின் தாக்கத்தினால் உண்டாவது

(அ) வாந்தி            
(ஆ) கண்கள் சிவப்பாகுதல்        
(இ) நிறமாற்றம்         
(ஈ) தோல் புற்றுநோய்

20. Excessive exposure to U V-rays can cause

a) vomitting
b) redness of eyes
c) colour change
d) skin cancer

21. ‘ரேக் வீட்’ (Rag weed) தாவரத்தின் ஒவ்வாமை ஏற்படுத்தும் விளைவு

(அ) ஒளி தோல் புண்   
(ஆ) ஹெர்பிஸ் வகை தோல் வியாதி
(இ) தோல் வியாதி    
(ஈ) எல்லாக் காரணங்களும்

21. Rag weed plant causes allergic responses and results in

a) photo dermatitis
b) herpetiformis dermatitis
c) dermatitis artefacta
d) all the above

22. இரத்தத்தில் யூரியாவின் அளவு

(அ) 0.02 கிராம் / 100 மிலி     
(ஆ) 0.06 கிராம்/100மிலி        
(இ) 0.08 கிராம்/100மிலி    
(ஈ) 0.01 கிராம்/100மிலி

22. The amount of urea present in blood

a) 0.02gms/100ml
b) 0.06gms/100ml
c) 0.08gms/100ml
d) 0.01gms/100ml

23. யூரியாவை உருவாக்கும் இடம்

(அ) இரத்தம்   
(ஆ) கல்லீரல்            
(இ) மூளைத்தண்டுவடத் திரவம்     
(ஈ) சிறுநீரகம்

23. Urea biosynthesis takes place in

a) blood
b) liver
c) cerebro-spinal fluid

                            d) kidney
24. அமோனியாவை யூரியாவாக மாற்றத் தேவைப்படும் அகூக மூலக்கூறுகளின்  எண்ணிக்கை

(அ) நான்கு         
(ஆ) இரண்டு                         
(இ) மூன்று               
(ஈ) நான்கு

24.Number of ATP molecules spent to convert ammonia to urea is

a) four
b) two
c) three
d) one

25. குளாமருலாஸ் வடிக்கட்டுதலின் போது மால்பிஜியன் உறுப்பின் செயல்பாடு.

(அ) அடிப்படை அலகு 
(ஆ) உயிர்வடிகட்டி
(இ) உயிர்வேதிச்சமநிலையாக்கி    
(ஈ) கார-அமிலச் சமநிலையாக்கி

25. During glomerular filtration the malpighian body acts like a

a) structural unit
b) biological filter
c) biological buffer
d) acid-base balancer

26. சிறுநீரகத்திற்குச் செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம்     

(அ) 20 முதல் 25%             
(ஆ) 25-30%             
(இ) 30-35%                
(ஈ) 35-40%

26. The amount of blood supplied to the kidneys is about

a) 20-25% of cardiac output
b) 25-30%of cardiac output
c) 30-35% of cardiac output
d) 35-40% of cardiac out put

27. குளாமருலசில் காணப்படும் மொத்த வடிக்கட்டும் விசையின் அளவு

(அ) 25 மி.மி. Hg      
(ஆ) 50 மி.மி. Hg       
(இ) 75 மி.மி. Hg           
(ஈ) 80 மி.மி. Hg

27. Net filteration force which is responsible for the filtration in glomerulus is

a) 25mm Hg
b) 50mm Hg
c) 75mmHg
d) 80 mm Hg

28.சிறுநீரக நுண்குழல்களில் திரும்ப உறிஞ்சப்படும் யூரியாவின் அளவு

(அ) 5 கிராம்    
(ஆ) 17 கிராம்      
(இ) 21 கிராம்                     
(ஈ) 20 கிராம்

28. The amount of urea reabsorbed in the urinary tubules is

a) 5gm
b) 17gm
c) 21gm
d) 20gm

29. நீர், குளுக்கோஸ், சோடியம், பாஸ்பேட் மற்றும் பை கார்பனேட்  உறிஞ்சப்படும் இடம்

(அ) குளாமருலஸ்
(ஆ) அண்மை சுருண்ட குழல் 
(இ) சேகரிக்கும் குழாய்  
(ஈ) ஹென்லேயின் கீழிறங்கு குழல்

29. Area responsible for reabsorption of water, glucose, sodium phosphate and bicarbonates is

a) glomerulus
b) proximal convoluted tubules
c) collecting duct
d) descending limb of Henle’s loop

30. குளாமருலார் வடி திரவத்தில் காணப்படும் நீரின் அளவு

(அ) 170 லிட்டர்     
(ஆ) 168.5 லிட்டர்           
(இ) 165 லிட்டர்               
(ஈ) 162.8 லிட்டர்

30. The volume of water found in the glomerular filterate is

a) 170 lit
b) 168.5 lit
c) 165 lit
d) 162.8 lit

31. தற்சமயம் இன்சுலின் எதிர்ப்பு நீரிழிவு நோய் அதிகமாகக் காணப்படும் வயது வரம்பு

(அ) 10-15 வருடம்        
(ஆ) 40-50 வருடம்          
(இ) 35-40 வருடம்            
(ஈ) 20-25 வருடம்

31. In recent days insulin resistant diabetes is commonly noticed in the age group of

a) 10-15years
b) 40-50years
c) 35 – 40 years

                            d) 20-25years
32. வைரஸ் தொற்றினால் ஏற்படக்கூடிய நீரிழிவு நோய் இவ்வகையைச் சார்ந்தது

(அ)இன்சுலின் சார்ந்த நீரிழிவு       
(ஆ)இன்சுலின் சாராத நீரிழிவு      
(இ) இரண வகை 
(ஈ)தீங்குவிளை நீரிழிவு

32. The type of diabetes that develops due to heavy viral infection belongs to the category called

a) Insulin dependent diabetes
b) non-insulin dependent diabetes
c) inflammator diabetes
d) harmful diabetes

33. எது செயற்கையான சிறுநீரகம்  .

(அ) வழங்கப்பட்ட சிறுநீரகம் 
(ஆ) டையலைசர் 
(இ) திசுக்களுக்கு ஏற்ற சிறுநீரகம்
(ஈ) பதப்படுத்தப்பட்ட சிறுநீரகம்

33. Which of the following is called artificial kidney?
a) donar kidney
b) dializer
c) tissue-matched kidney
d) preserved kidney