Category Archives: JD S.KANNAPPAN

பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள் மாற்றம் :

மேல்நிலைக்கல்வி இணை இயக்குனராக திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்களும், பணியாளர் தொகுதி இணை இயக்குனராக திரு பழனிச்சாமி அவர்களும், மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனராக திரு.பூ.ஆ.நரேஷ் அவர்களும்  இடைநிலைக்கல்வி இணை இயக்குனராக திரு.ராமேஸ்வரமுருகன் அவர்களும், நூலகத்துறை இணை இயக்குனராக திரு.தங்கமாரி  அவர்களும், ஆசிரியர் கல்வி  இணை இயக்குனராக திரு.கண்ணப்பன் அவர்களும்,  பொறுப்பேற்க உள்ளனர். அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட இணை இயக்குனர் திரு.கார்மேகம் அவர்கள் அதே பதவியில் தொடர்கிறார் .

>பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்கள் 42 ஆயிரம் பேர்

>

”பள்ளிக்கு செல்லாமல் இடைநின்ற மாணவர்கள், இதுவரை 42 ஆயிரம் பேர் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது,”என அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார். அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், பள்ளி செல்லாமல் இடைநிற்கும் மாணவர்கள் பற்றிய கணக்கெடுப்பு, வீடுவீடாக நடக்கிறது. இதுகுறித்து கண்ணப்பன் கூறியதாவது:
படிப்பை இடைநிறுத்திய மாணவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணி கடந்த 5ம் தேதி முதல் நடக்கிறது. சில மாவட்டங்களில், ஓரிருநாட்கள் தாமதமாகியிருக்கலாம். கடந்த 12ம் தேதி வரையான கணக்கெடுப்பில், தமிழகத்தில் 42 ஆயிரம் பேர், படிப்பை இடைநிறுத்தியவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. மாநில அளவில் 85 ஆயிரம் கிராமங்கள் உள்ளன.
இந்த மாணவர்களை வருகிற ஜூன் மாதத்தில் பள்ளிகளில் சேர்த்து ஓராண்டு பயிற்சி அளித்து, அவர்களின் தகுதிக்கேற்ப வகுப்புகளில் சேர்க்கப்படுவர். அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், மாநிலம் முழுவதும், 5,100 நடுநிலைப் பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அளவில் மாணவர்கள் சேரும் பள்ளிகளில், அவர்களுக்கென தனியாக ஆசிரியர் நியமிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.கணக்கெடுப்பில், மாணவர்கள் பள்ளி செல்லாமல் இடைநின்ற காரணங்கள் உட்பட பல்வேறு விவரங்களும் சேகரிக்கப் படுகிறது.
அவை, கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, அதற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மத்திய அரசு சமீபத்தில் அனைவருக்கும் கட்டாய துவக்கக் கல்வி சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதற்கு முன்னோட்டமாக இந்த பணி நடந்துள்ளது.இவ்வாறு கண்ணப்பன் கூறினார்.

பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்கள் 42 ஆயிரம் பேர்

>SSA official inspects examination centres

Is it easy:S. Kannappan, right, Joint Director, SSA, inspecting a Plus Two examination centre in Mandapam on Thursday.
RAMANATHAPURAM: The Joint Director, Sarva Siksha Abiyan, S. Kannappan on Thursday visited various custodial points from where question papers for Plus Two examinations were opened for distribution to the students.
Examination centres in Thangatchimadam, Mandapam, Rameswaram and Kadukkai Valasai were among those places inspected by Kannappan, who has been given the charge of monitoring the distribution of question papers in Madurai and Ramanathapuram districts. He also inspected the Plus Two examinations conducted in different schools.
Expressing satisfaction over the conduct of the examinations, he said except a few students who were caught for copying, there was no major problem. Officials were asked to follow all procedures in conducting the examinations.
He also visited the schools established through SSA at Dhanushkodi and Muhundarayar Chathiram.
N. Bose, CEO, SSA, Ramanathapuram, Suresh Kumar, Media Documentation Officer, and Stephenson, APO, accompanied him.
THE HINDU 11.03.2009

SSA official inspects examination centres

>30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்

>

ராமேஸ்வரம்:”” முப்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் பாடம் நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக,” அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார். ராமேஸ்வரம் துவக்கப்பள்ளிகளில் செயல்வழிக்கற்றல் நடைபெறும் விதம் குறித்து கேட்டறிந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மற்ற மாவட்டங்களை விட, ராமநாதபுரத்தில் பொதுத் தேர்வில் காப்பியடிப்பது குறைந்துள்ளது. மாணவர்களும் பிரச்னையின்றி தேர்வு எழுதுகின்றனர். இங்கிலாந்தில் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையில் பாடம் நடத்துகின்றனர். இங்கு தற்போது 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் பாடம் நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகம் முழுவதும் ஆயிரத்து 500 பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 72 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளில் அனைத்து துவக்கப்பள்ளிகளுக்கும் வழங்கப்படும். பள்ளிகளில் மின்சாரம், மின்கட்டணத்துக்காக 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இத்தொகை உதவி தொடக்க கல்வி ஆசிரியர்கள் மூலம் பள்ளி மின்சார கட்டணத்துக்கு பயன்படுத்தப்படும். ராமநாதபுரத்தில் மின்இணைப்பு இல்லாத 326 பள்ளிகளுக்கு, மின்இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு கல்விக்காக மத்திய அரசிடம் இருந்து 860 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டுக்கு ஆயிரத்து 400 கோடி ரூபாய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, என்றார்

30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்