Monthly Archives: January, 2017

TNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017

TNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது. TNTET – 2017 குறித்த உண்மையான தகவல்களை படியுங்கள்…https://goo.gl/GtXWm9

IT FORM VERSION 2017.1 DOWNLOAD | சில நி

IT FORM VERSION 2017.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட IT FORM VERSION 2017.1….. இப்போது உங்களுக்காக… உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்…https://goo.gl/nXerwP

IT FORM VERSION 2017.1 DOWNLOAD | சில நி

IT FORM VERSION 2017.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட IT FORM VERSION 2017.1….. இப்போது உங்களுக்காக… உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்…https://goo.gl/nXerwP

www.kalvisolai.com Police Recruitment –

http://www.kalvisolai.com
Police Recruitment – 2017 | Common Recruitment for the posts of Gr II Police Constables, Gr II Jail Warders and Firemen Common Recruitment – 2017 | தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்போர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு | மொத்த எண்ணிக்கை 15664 + 47 | கடைசி நாள் 22.02.2017 | எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 21.05.2017

www.kalvisolai.com ஜல்லிக்கட்டுக்காக வரல

http://www.kalvisolai.com
ஜல்லிக்கட்டுக்காக வரலாறு காணாத எழுச்சி போராட்டம் 25 லட்சம் பேர் திரண்டதால் ஸ்தம்பித்தது தமிழகம் | ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி 25 லட்சத்துக்கும் அதிகமானோர் அணி திரண்டு போராட்டம் நடத்தியதால் ஒட்டுமொத்த தமிழகமும் ஸ்தம்பித்தது. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உடனடியாக வாடிவாசலை திறக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 17-ம் தேதி ஆயிரம் மாணவர்கள், இளைஞர்களுடன் தொடங்கிய போராட்டம் 18-ம் தேதி 50 ஆயிரம் பேர் பங்கேற்ற மிகப்பெரிய எழுச்சிப் போராட்டமாக மாறியது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. நேற்று 5 லட்சத்துக்கும் அதிகமானோர் மெரினா கடற்கரையில் திரண்டனர்.

www.kalvisolai.com >>DSE SGT TO BT PROMO

http://www.kalvisolai.com
>>DSE SGT TO BT PROMOTION COUNSELLING – இடைநிலை – சிறப்பாசிரியர்கள் தரத்திலிருந்து பட்டதாரி தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 12.01.2017 அன்று நடைபெற உள்ளது.
>>CLASS 10 – TAMIL, ENGLISH, MATHS, SCIENCE, SOCIAL SCIENCE – SEPTEMBER 2016 GOVT QUESTION PAPERS WITH ANSWERS DOWNLOAD – SURA BOOKS
>>CLASS 10 – TAMIL, ENGLISH, MATHS, SCIENCE, SOCIAL SCIENCE – HALF YEARLY DECEMBER 2016 QUESTION PAPER WITH ANSWERS – SURA BOOKS

www.news.kalvisolai.com 1. ‘நீட்’ தேர்

http://www.news.kalvisolai.com
1. ‘நீட்’ தேர்வு அறிவிப்பு எப்போது? : தமிழக மாணவர்கள் எதிர்பார்ப்பு.
2. TRB TNTET – ஆசிரியர் தகுதித்தேர்வில் சான்றிதழ் பெறாதோருக்கு, மறு பிரதி சான்றிதழ் வழங்க, பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.
3. TRB – PGT VACANT | முதுநிலை ஆசிரியர் காலி பணியிடம் அதிகரிப்பு – பள்ளி கல்வித்துறை மவுனம்.
4. தமிழகம் முழுவதும் துறை முன் அனுமதியின்றி உயர்கல்வி பயின்ற 2300 தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
5. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் உயர்த்தி வழங்கப்படுமா? ஒரீரு நாளில் முறையான அறிவிப்பு!
6. சென்னை புத்தகக் காட்சி இன்று தொடங்குகிறது 700 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறும்
7. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் என்ஜினீயரிங் பாடப்புத்தகம் அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்குழு கொண்டு வருகிறது
8. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை 25-ந் தேதிக்கு பிறகு வழங்கப்படும் ராஜேஷ் லக்கானி தகவல்
9. NATIONAL ELIGIBILITY TEST (NET) ADMIT CARD | நெட் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
10. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் பதவியேற்பு
11. ‘இக்னோ’ பி.எட். நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு