Category Archives: COLLECTOR R.PALANISAMY

>பாராட்டு சான்று

>

2010-2011 ஆம் கல்வி ஆண்டில் செஞ்சுருள் சங்கம் விழுப்புரம் மாவட்டத்த்தின் 436 பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக செஞ்சுருள் சங்க வருவாய் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.கே.தேவதாஸ் அவர்களுக்கு 26.01.2011 குடியரசு தின விழாவில் விழுப்புர மாவட்ட ஆட்சியர் இரா.பழனிச்சாமி அவர்கள் பாராட்டு சான்று வழங்கும் காட்சி.உடன் எஸ்.பி.பகலவன்,மாவட்டக் கல்வி அலுவலர் இரா .பூபதி ஆகியோர் உள்ளனர்.

பாராட்டு சான்று

>மனப்போக்குகருத்துக்கணிப்பு

>

மனப்போக்குகருத்துக்கணிப்பு

>விழுப்புரம் மாவட்ட ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சி

>

விழுப்புரம் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சி விழுப்புரம் அருகே கோலியனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது. 27 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 42 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 1 நகராட்சி பள்ளி, 21 மெட்ரிக் பள்ளிகள் என 91 பள்ளிகளில் இருந்து சுமார் 350 மாணவர்கள் தங்களது 190 படைப்புகளை காட்சிக்கு வைத்துள்ளனர்.

மாசுப்பட்ட நீரை சுத்தப்படுத்துதல், சாண எரிவாயு, மழை நீர் சேகரிப்பு, மருத்துவ தாவரங்கள், பசுமை இந்தியா என் கனவு உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றுள் ளது. அறிவியல் கண்காட்சி துவக்க விழாவுக்கு முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி தலைமை தாங்கினார்.
ஆட்சியர் பழனிசாமி துவக்கி வைத்து பேசியதாவது:
தங்களிடையே தேங்கி கிடக்கும் ஆற்றலை வெளிகொண்டுவந்து சமுதாயம் பயனடைவதற்கு மாணவர்கள் செயல்படுகின்றனர். பல்நோக்கு சிந்தனை, அறிவாற்றல் மேம்பட இக்கண்காட்சி உதவியாக இருக்கிறது. மாணவர்களின் ஆற்றலை வெளிக்கொண்டு வர வாய்ப்பாக அமைந்து உள்ளது. சமுதாயத்திற்கு புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் தருவதற்கு தூண்டுகோளாக இக்கண்காட்சி அமையும். மாணவர்களின் அறிவியல் அறிவை வளர்க்க வேண்டும். சமுதாயத்தில் அறிவியல் மாற்றம் மற்றும் நிகழ்வுகள் எப்படி நடக்கிறது என்பதை மாணவர்கள் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட கல்வி அலுவலர்கள் பூபதி, சண்முகம், தொடக்கக்கல்வி அலுவலர் செங்குட்டுவன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அருள்மொழிதேவி, கோலியனூர் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். தலைமை ஆசிரியர் சம்பந்தம் நன்றி கூறினார். 

விழுப்புரம் மாவட்ட ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சி

>கருத்தரங்கம்

>

விழுப்புரம் காமராஜர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் 108வது பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் நேற்று நடந்தது. காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து ஆட்சியர் பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது:
தமிழகத்தில் கல்வி வளர்ச்சி முன்னேற்ற பாதையில் செல்வதற்கு காமராஜர் முக்கிய காரணம். கல்வி வளர்ச்சி குறித்த கருத்தரங்கில் வளர்ச்சி பெற்ற மாநிலமான தமிழகத்தோடு ஓப்பிட்டு பார்த்து செயல்பட வேண்டும் என்று மத்திய செயலாளர் கூறினார். அந்த கூற்றின் அடிப்படைக்கு காரணம் காமராஜர் என்றால் மிகையாகாது. பட்டி தொட்டிகளில் எல் லாம் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரும் ஆரம்ப கல்வி பெற உயிர் மூச்சாக காமராஜர் வாழ்ந் தார். முதல்வராக பதவி யேற்ற பிறகும் எளிமையாக வாழ்த்தவர். மாநில தலைமை பதவி, முதலமைச் சர் ஆகியோரை காமராஜர் தேர்வு செய்தார். அவருடன் கலந்து ஆலோசித்துவிட்டு நேரு முடிவு செய்வார்.
தமிழகம் முன்னேற தொழிற்சாலைகள், நீர்நிலைகள் அவசியம் என்று கூறி முனைப்போடு செயல்பட்டார். எதிர்கட்சிகள் பாராட்ட கூடிய அளவில் நடந்து கொண்டார். காமராஜரை பார்த்து பச்சை தமிழன் என்று கூறுவார்களே தவிர தவறாக ஒரு வார்த்தை கூட எதிர்கட்சியினர் பேச மாட்டார்கள். ஒருவர் சிறந்த குடிமகனாக வருவதற்கு அடிப்படை தேவை கல்வி. கல்வியில் இலக்கை நிர்ண யித்து அதனை நோக்கி நடைபயணம் மேற்கொள்ள வேண்டும். காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து அர சாணை மட்டும் போட்டால் போதாது என்று அதனை சட்டமாக கொண்டு வந்த வர் முதல்வர் கருணாநிதி. இவ்வாறு அவர் பேசினார்.
காமராஜர் வாழ்க்கை குறித்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பழனிசாமி பரிசுகளை வழங்கினார். விழாவில் முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பழனிசாமி, தலைமை ஆசிரியர் கோபால கிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கம்

>குழந்தைகள் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

>

சமூக பாதுகாப்புத் துறை சார்பில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் விழுப்புரத்தில் நேற்று நடந்தது. இதில் ஆட்சியர் பழனிசாமி தலைமை தாங்கி கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது:
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து சமுதாயத்தில் இருக்க முடியாது. சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
அதனால்தான் இக்கருத்தரங்கு நடத்தப்படுகிறது. கருத்தரங்கில் முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும். நம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் இல்லாததால் வேலை வாய்ப்பற்ற நிலை உள்ளது.
இதனால் கடத்தல் சம்பவங்கள் கூடுதலாக நடக்க வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து முழுமையாக கடத்தலை தடுக்க கருத்தரங்கம் மூலம் ஆக்கபூர்வமாக ஆலோ சனை வழங்க வேண்டும். வருவாய் இல்லாத குடும்பங்களில் இருந்து கடத்தல் நடக்கிறது. ஒரு குடும்பத்தில் நெருங்கிப் பழகி அவர்களிடம் மாயை தோற்றத்தை உருவாக்கி அவர்களிடம் இருந்து, கூடுதல் ஆதாயம் பெற திட்டமிட்டு சமுதாயத்தில் இழிவான செயல்களில் ஈடுபடுபவர்களை மன்னிக்க முடியாது.
கேரள மாநிலத்துக்கு குழந்தைகள் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. இதனை தடுத்திட ஆலோசனை வழங்க வேண்டும். குழந்தைகள், இளம்பெண்கள் கடத்தல் என்பது தனிப்பட்ட நபருக்கு மட்டும் பாதிப்பு இல்லை. சமுதாயத்திற்கே ஏற்படும் பாதிப்பு. அவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அதனை விட்டுக்கொடுக்க அரசு தயாராக இல்லை. சமூக நீதி மறுக்கப்படும்போது அது ஒரு சமூக குற்றமாகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி, சமூக பாதுகாப்பு துறை நன்னடத்தை அலுவலர் நடராசன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லலிதா, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் அமுதமொழி, வழக்கறிஞர்கள் ஷெரிப், நடராஜன், ஓய்வு பெற்ற டிஎஸ்பி விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குழந்தைகள் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

>விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் முனைவர் இரா.பழனிச்சாமி அவர்கள் (3)

>

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் முனைவர் இரா.பழனிச்சாமி அவர்கள் (3)

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் முனைவர் இரா.பழனிச்சாமி அவர்கள்(2)

>விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் முனைவர் இரா.பழனிச்சாமி அவர்கள்(2)

>

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் முனைவர் இரா.பழனிச்சாமி அவர்கள்

>விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் முனைவர் இரா.பழனிச்சாமி அவர்கள்

>

டாக்டர் கிருஷ்ணராஜ்

>டாக்டர் கிருஷ்ணராஜ்

>

ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்று.. (4)

விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் பெருமக்களையும், நூறு சதவீத தேர்ச்சி கொடுத்த தலைமை ஆசிரியர் பெருமக்களையும், ஆசிரியர் பெருமக்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்களும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களும் பாராட்டி பாராட்டுச் சான்று வழங்கிய காட்சிகள் ……..

>ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்று.. (4)

>

விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் பெருமக்களையும், நூறு சதவீத தேர்ச்சி கொடுத்த தலைமை ஆசிரியர் பெருமக்களையும், ஆசிரியர் பெருமக்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்களும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களும் பாராட்டி பாராட்டுச் சான்று வழங்கிய காட்சிகள் ……..

>ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்று.. (3)

>

விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் பெருமக்களையும், நூறு சதவீத தேர்ச்சி கொடுத்த தலைமை ஆசிரியர் பெருமக்களையும், ஆசிரியர் பெருமக்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்களும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களும் பாராட்டி பாராட்டுச் சான்று வழங்கிய காட்சிகள் ……..

ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்று.. (3)

விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் பெருமக்களையும், நூறு சதவீத தேர்ச்சி கொடுத்த தலைமை ஆசிரியர் பெருமக்களையும், ஆசிரியர் பெருமக்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்களும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களும் பாராட்டி பாராட்டுச் சான்று வழங்கிய காட்சிகள் ……..

>ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்று.. (2)

>

விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் பெருமக்களையும், நூறு சதவீத தேர்ச்சி கொடுத்த தலைமை ஆசிரியர் பெருமக்களையும், ஆசிரியர் பெருமக்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்களும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களும் பாராட்டி பாராட்டுச் சான்று வழங்கிய காட்சிகள் ……..

ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்று.. (2)

விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் பெருமக்களையும், நூறு சதவீத தேர்ச்சி கொடுத்த தலைமை ஆசிரியர் பெருமக்களையும், ஆசிரியர் பெருமக்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்களும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களும் பாராட்டி பாராட்டுச் சான்று வழங்கிய காட்சிகள் ……..

>ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்று.. (1)

>

விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் பெருமக்களையும், நூறு  சதவீத  தேர்ச்சி கொடுத்த தலைமை ஆசிரியர் பெருமக்களையும்,  ஆசிரியர் பெருமக்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்களும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களும் பாராட்டி  பாராட்டுச் சான்று வழங்கிய காட்சிகள்  ……..

ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்று.. (1)

விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் பெருமக்களையும், நூறு  சதவீத  தேர்ச்சி கொடுத்த தலைமை ஆசிரியர் பெருமக்களையும்,  ஆசிரியர் பெருமக்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்களும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களும் பாராட்டி  பாராட்டுச் சான்று வழங்கிய காட்சிகள்  ……..

>MENAKA P.A.NARESH PAPER NEWS

>

MENAKA P.A.NARESH PAPER NEWS