Monthly Archives: October, 2011

நெட்’ தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்க அக்., 31 வரையும்,பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பல்கலையில் சமர்ப்பிக்க நவ., 8ம் தேதி வரையும்கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நெட்’ தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்க அக்., 31 வரையும்,பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பல்கலையில் சமர்ப்பிக்க நவ., 8ம் தேதி வரையும்கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த, ஜனவரி 1ம் தேதி வெளியிடப்பட்ட முன்னுரிமைகளின் அடிப்படையில், அரசு மற்றும் நகராட்சி மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின், பதவி உயர்வுக்கான கவுன்சிலிங், வரும் 30ம் தேதி மற்றும் 31ம் தேதிகளில், சென்னை, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடை பெற உள்ளது.

கடந்த, ஜனவரி 1ம் தேதி வெளியிடப்பட்ட முன்னுரிமைகளின் அடிப்படையில், அரசு மற்றும் நகராட்சி மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின், பதவி உயர்வுக்கான கவுன்சிலிங், வரும் 30ம் தேதி மற்றும் 31ம் தேதிகளில், சென்னை, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கீழ்கண்ட முறையில் நடை பெற உள்ளது.

அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங், வரும் 30ம் தேதி காலை 8 மணிக்கு, துவங்குகிறது.

இதில், தலைமை ஆசிரியர்களுக்கான முன்னுரிமை பட்டியலின் வரிசை எண் 1 முதல் 336 வரை, அரசு பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கும், வரிசை எண் 1 முதல் 11 வரை நகராட்சி பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கும், வரிசை எண் 1 முதல் 122 ஏ வரை, அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், வரிசை எண் 1 முதல் 5 வரை நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் நடைபெறுகிறது.

வரும் 31ம் தேதி, காலை 8 மணிக்கு அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கான பதவி உயர்வுக்கான, வரிசைப் பட்டியலின்படி,வரிசை எண் 1 முதல் 641 வரை, அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும், வரிசை எண் 1 முதல் 3 வரை நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும், வரிசை எண் 1 முதல் 31 வரை முதுகலை ஆசிரியர்களிலிருந்து பணிமாறுதல் மூலம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பதவிக்கு பணி புரிய விருப்பம் தெரிவித்தவர்களுக்கும், கலந்தாய்வு நடைபெறுகிறது.முன்னுரிமைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வரிசை எண்ணிற்குரிய ஆசிரியர்கள் மேற்கூறியபடி, கலந்தாய்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

34 உதவி தொடக்க கல்வி அலுவலர் நியமனம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் , போட்டித் தேர்வு மூலம் 34  உதவி தொடக்க கல்வி அலுவலர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பம் வழங்கும் தேதி 04.11.2011, விண்ணப்பிக்க கடைசி தேதி 19.11.2011, தேர்வு நாள் :08.01.2012. விண்ணப்பக்கட்டணம் ரூபாய் 50. விண்ணப்பம் வழங்கப்படும் இடம் அனைத்து மாவட்ட CEO அலுவலகம் .

1. Advertisement / Notification

2. Prospectus

தொடக்க கல்வித் துறையில் காலியாக உள்ள 34 உதவித் தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்களில் நேரடியாக பட்டதாரிகள் நியமிக்கப்படுகின்றனர். மேற்கண்ட அலுவலர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தொடக்க கல்வி துறையில் 34 உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழ்3, ஆங்கிலம்4, கணக்கு 3, இயற்பியல்3, வேதியியல் 6, தாவரவியல்4, விலங்கியல் 4, வரலாறு 3, புவியியல் 4 பட்டதாரிகள் நியமிக்கப்படுகின்றனர். பி.ஏ, பிஎஸ்சி மற்றும் பி.எட் படித்த 35 வயதுக்குட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். எழுத்து தேர்வு 3 மணி நேரம் நடக்கும். முதன்மைப் பாடம் 110 மதிப்பெண், கற்பித்தல் முறை 30, பொது அறிவு 10 மதிப்பெண் என மொத்தம் 150 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 45 மதிப்பெண்ணும், இதர மாணவர்கள் 60 மதிப்பெண்ணும் எடுத்தால் தேர்ச்சி பெற்றவர் ஆவார்.
தேர்வு மையங்கள் 32 மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்படும். ஒரு பதவிக்கு ஒருவர் என்ற விகிதாசாரத்தில் சான்று சரிபார்ப்பு நடத்தி பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அப்போது இன சுழற்சி முறையும் கடைபிடிக்கப்படும். தேர்வுக் கட்டணமாக ரூ. 300 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.150 செலுத்த வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை என்ற பெயரில் டிடி எடுத்து அனுப்ப வேண்டும்.
ஸ்டேட் பாங்க, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கார்ப்ரேஷன் வங்கி ஆகியவற்றில் ஏதாவது ஒரு வங்கியில் டிடி எடுக்க வேண்டும். பாஸ்போர்ட் போட்டோ, டிடி ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மேற்கண்ட தேர்வுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 4ம் தேதி முதல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் ரூ. 50 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நவம்பர் 19ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் , போட்டித் தேர்வு மூலம் 34 உதவி தொடக்க கல்வி அலுவலர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி தேதி 19.11.2011.தேர்வு நாள் :08.01.2012.

ஆசிரியர் தேர்வு வாரியம் , போட்டித் தேர்வு மூலம் 34  உதவி தொடக்க கல்வி அலுவலர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி தேதி 19.11.2011.தேர்வு நாள் :08.01.2012.

G.O Ms. No. 237 Dt : October 25, 2011/Technical Education – Seven new Government Polytechnic Colleges at Theni, Thiruvarur, Villupuram, Thiruvannamalai, Dharmapuri, Karur and Perambalur from the year 2010-2011 – Purchase of Computers, Equipments, Library Books, Furniture at a total cost of Rs.14,66,55,502/- for second year (2011-2012) – Sanctioned – Orders

G.O Ms.No 232 October 24, 2011/கல்லூரிக் கல்வித் துறை – 2011-12 ஆம் ஆண்டு பகுதி II திட்டம் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் மற்றும் 6 கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் கணினி வசதிகளை மேம்படுத்துவதற்காக கணினிகள் மற்றும் அதனை சார்ந்த உபகரணங்கள் வாங்க ரூ.19.60 இலட்சம் தொடரா செலவினம் அனுமதித்து – ஆணை

G.O Ms. No. 233 October 24, 2011/கல்லூரிக் கல்வித் துறை – 2011-12 ஆம் ஆண்டு பகுதி II திட்டம் 23 அரசு கல்லூரிகளில் கணினி வசதிகளை மேம்படுத்துவதற்காக கணினிகள் மற்றும் அதனை சார்ந்த உபகரணங்கள் வாங்க ரூ.319.90 இலட்சம் தொடரா செலவினம் அனுமதித்து – ஆணை

G.O Ms. No. 217 September 13, 2011/தமிழ்நாடு கல்லூரிக் கல்விப்பணி – அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள 1025 உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்புதல் – அனுமதி வழங்கி ஆணை.

போட்டித் தேர்வு மூலம் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறையில் காலியாக உள்ள, 34 முதுநிலை விரிவுரையாளர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்ய உள்ளது. இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாகிறது.

கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .

G.O.(Ms) No.122 Dated: 3 October 2011-Fundamental Rules – Rule 49 of Fundamental Rule – Sanction of Additional Pay to irrespective of the duration of the charge held or the number of posts of additional charge held by Group A and B officers – Amendment – issued.

விஞ்ஞானியல்ல, ஞானி!

தனியொரு மனிதனின் மரணம் உலக மக்கள் அனைவருக்கும் துக்கமாக மாறுகிறது என்றால், அந்த மனிதரால் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் பயன் அடைந்திருந்தாலொழிய அது சாத்தியமில்லை. இந்த வரிசையில் தற்போது இடம்பெற்றிருப்பவர் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ். தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அனைவரும், அவரை முழுமையாகப் புரிந்திருந்தாலும் புரிந்திராவிட்டாலும், அவரது மரணத்தால் வருத்தமடைந்ததைக் கடந்த இரு நாள்களில் காண முடிந்தது.

ஸ்டீவ் ஜாப்ஸ் கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டவர். ஆறு மாதத்திலேயே இந்தப் படிப்பு பயன்தராது என்று கல்லூரியைவிட்டு வெளியேறியவர். அவர் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்ததில்லை. ஆனால், மற்றவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை, சாதாரணமான, அறிவியல் பரிச்சயம் இல்லாதவரும் கண்ணை மூடிக்கொண்டு பயன்படுத்தும்படி செய்தவர். தொழில்நுட்பத்துக்குள் அறிவியலை வசீகரத்துடன் நுழையச் செய்தவர்.

இவருக்கு இணையாகச் சந்தையில் இருந்த நிறுவனங்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளை இதே மறுஆக்கம் செய்துகொண்டிருந்தன. ஆனாலும், ஜாப்ஸ் அறிமுகம் செய்தவை நுகர்வோருக்கு எளிமையாக இருந்ததால், மற்றவர்கள் அவரைப் பின்பற்ற வேண்டியிருந்தது. அதனால்தான் உலகம் இன்று அவருக்குப் புகழஞ்சலி செலுத்துகிறது.

இவர் அறிமுகப்படுத்திய ஐ-பாட் வாங்குவதற்கு முந்நாள் இரவே வந்து படுத்துக்கிடந்தனர் வாடிக்கையாளர்கள். தொடுதிரை வசதியுடன் அடுத்து இவர் அறிமுகம் செய்த ஐ-போன் வாங்குவதற்கும் இதேபோன்று வரிசையில் நின்று காத்திருந்தார்கள். கணினியை கையளவுக்கு மாற்றி, இவர் ஐ-பேட் அறிமுகம் செய்தபோதும் இவரது புதுமைக்கு வரவேற்பு இருந்தது.
இவர் இயற்கை எய்திய அதே நாளில் இந்தியாவிலும் ஆகாஷ் என்கின்ற ஐ-பேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1,750 மட்டுமே. ஆனால், இதன் பயன்பாட்டு எல்லை குறுகியது. எனினும், ஊரகப் பகுதிகளை உலகத்தோடு இணைக்கப் பெரிதும் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதற்கெல்லாம் ஆதாரச் சுருதியாக இருந்தவர் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனத்தின் “தாரக மந்திரம்என்ன தெரியுமா? “மாத்தி யோசி‘ (பட்ண்ய்ந் ஈண்ச்ச்ங்ழ்ங்ய்ற்) என்பதுதான். அதுதான் முழுக்க முழுக்க ஸ்டீவ் ஜாப்சுடைய வாழ்க்கைத் தத்துவம் என்றாலும் தவறில்லை.

மூன்று ஆப்பிள்கள் முக்கியமானவை. முதல் ஆப்பிள் ஏவாள் உண்டது. இரண்டாவது ஆப்பிள் நியூட்டனின் சிந்தனையைத் தட்டியது. மூன்றாவது ஆப்பிள் மனித சமூகம் அனைத்தையும் வசீகரித்ததுஎன்று டிவிட்டரில் பேசப்படுகிறது. ஐ-சேட்  என்று சோகத்தைத் தலைப்பிடுகிறது ஓர் ஆங்கில நாளேடு. ஐ-போன் தொடுதிரையை நோக்கி தேவதூதனின் விரல் நீளுவதாக ஒரு கார்ட்டூன், இறையழைப்பைப் பேசுகிறது. கடந்த இரு நாள்களாக தகவல் தொழில்நுட்ப உலகில் ஜாப்ஸ் பற்றிய பேச்சு ஓய்ந்தபாடில்லை. அதுதான் அவரது பெருமை.

இவரது புதுமைகள் யாவுமே இவரது மனதில் கனவாக இருந்து உருவம் பெற்றவைதான். ஒரு கட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விலக நேரிட்டபோதும், என்னிடம் ஐந்து பெரும் புதுமைப் படைப்புகள் இருக்கின்றன என்று தன்னைப் பேட்டி கண்ட நிருபரிடம் அவரால் சொல்ல முடிந்திருக்கிறது என்றால், அவரது கனவுகள் எந்த அளவுக்கு மனதுக்குள் இயல்வடிவம் கொண்டிருந்தன என்பதைக் காணலாம்.

வாழ்க்கையை அதன்போக்கில் எதிர்கொண்டவர். ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியே வந்த பின்னர், தனியே நெக்ஸ்ட் என்ற கணினி நிறுவனத்தைத் தொடங்கினார். பிக்ஸல் என்ற சித்திரத் திரைப்படத் தயாரிப்புக்கு உதவும் ஸ்டூடியோவை விலைக்கு வாங்கி, பின்னாளில் பிக்ஸல் நிறுவனத்தை வால்ட் டிஸ்ட்னி நிறுவனத்துக்குக் கொடுத்ததன் மூலம் அந்நிறுவனத்தின் மிக அதிகமான பங்குகளைத் தனதாக்கிக் கொண்டவர் ஜாப்ஸ். மீண்டும் ஆப்பிள் நிறுவனத்துக்கு வந்து, சரிவில் இருந்த நிறுவனத்தை நிமிர்த்திக் காட்டியவர்.

கார்களை நடுத்தர வர்க்கத்தினராலும் வாங்க முடியும் என்ற நிலையை அமெரிக்காவில் உருவாக்கியவர் ஹென்றி ஃபோர்டு என்றால் தகவல் தொழில்நுட்பத்தை ஒவ்வோர் அமெரிக்கரின் உள்ளங்கையிலும் சேர்த்த பெருமைக்கு உரியவர் என்பதால் அவருக்கு இணையாகப் பேசப்படுகிறார் ஸ்டீவ் ஜாப்ஸ். 2005-ம் ஆண்டு வரையிலும்கூட, ஆப்பிள் நிறுவனத்தின் பங்குவிலை 50 டாலராகத்தான் இருந்தது. ஐ-பாட், ஐ-போன் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் மளமளவென உயரத் தொடங்கிய பங்கு மதிப்பு, கடந்த ஆகஸ்ட் மாதம் 364 டாலராக உயர்ந்தது என்பதுதான், இவரது தொழில்நுட்ப சாமர்த்தியத்தின் வெற்றி!

இவர் சம்பாதித்ததும் சாதித்ததும்போல நாளைய உலகில் இன்னொருவர் சாதிக்கக் கூடும். வெற்றியடையவும் கூடும். இவரைப்போலவே அடிமட்டத்திலிருந்து யாரோ ஒருவர் மிக உயரத்துக்கு வருவார். ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸ் மீது நமக்கு ஏற்படும் நெருக்கம் என்பது இந்திய மரபு ஞானத்தால் வந்த பிணைப்பு.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஸ்டீவ் ஜாப்ஸ், “மரணம் ஒன்றுதான் வாழ்வின் நிச்சயம்என்பதை உணர்ந்தவர். “நான் விரைவில் இறந்துவிடுவேன் என்பதுதான் வாழ்க்கையின் முக்கிய தேர்வுகளைச் செய்ய எனக்கு உதவிய அதிமுக்கிய கருவிஎன்று அவரால் சொல்ல முடிந்திருக்கிறது.

அடுத்தவர் கருத்து, கொள்கைகளில் சிக்கிக் கொள்ளாதே, உன் உள்மனக்குரல் அடுத்தவர்களின் கருத்தோசையில் மூழ்கடிக்கப்படும்படியாக விட்டுவிடாதே. முக்கியமாக, உன் மனதையும் உள்ளுணர்வையும் பின்தொடர்ந்து செல்ல தைரியம் கொள். அவற்றுக்குத் தெரியும்- நீ என்னவாகப் போகிறாய் என்பது!என்று மரணம் மிக அருகில் என்று தெரிந்த நிலையிலும் அவரால் குறிப்பிட முடிந்திருக்கிறது.

அவர் பெற்றிருந்த இந்திய மரபு ஞானம்தான் அவரது மிகப்பெரும் சொத்து, ஆற்றல், அறிவு, எல்லாமும். அவர் சார்ந்திருந்த புத்த மதம்தான் இந்த ஞானத்துக்குக் காரணம். ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு விஞ்ஞானியல்ல, ஞானி!

ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு விஞ்ஞானியல்ல, ஞானி!

தனியொரு மனிதனின் மரணம் உலக மக்கள் அனைவருக்கும் துக்கமாக மாறுகிறது என்றால், அந்த மனிதரால் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் பயன் அடைந்திருந்தாலொழிய அது சாத்தியமில்லை. இந்த வரிசையில் தற்போது இடம்பெற்றிருப்பவர் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ். தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அனைவரும், அவரை முழுமையாகப் புரிந்திருந்தாலும் புரிந்திராவிட்டாலும், அவரது மரணத்தால் வருத்தமடைந்ததைக் கடந்த இரு நாள்களில் காண முடிந்தது.

ஸ்டீவ் ஜாப்ஸ் கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டவர். ஆறு மாதத்திலேயே இந்தப் படிப்பு பயன்தராது என்று கல்லூரியைவிட்டு வெளியேறியவர். அவர் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்ததில்லை. ஆனால், மற்றவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை, சாதாரணமான, அறிவியல் பரிச்சயம் இல்லாதவரும் கண்ணை மூடிக்கொண்டு பயன்படுத்தும்படி செய்தவர். தொழில்நுட்பத்துக்குள் அறிவியலை வசீகரத்துடன் நுழையச் செய்தவர்.

இவருக்கு இணையாகச் சந்தையில் இருந்த நிறுவனங்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளை இதே மறுஆக்கம் செய்துகொண்டிருந்தன. ஆனாலும், ஜாப்ஸ் அறிமுகம் செய்தவை நுகர்வோருக்கு எளிமையாக இருந்ததால், மற்றவர்கள் அவரைப் பின்பற்ற வேண்டியிருந்தது. அதனால்தான் உலகம் இன்று அவருக்குப் புகழஞ்சலி செலுத்துகிறது.

இவர் அறிமுகப்படுத்திய ஐ-பாட் வாங்குவதற்கு முந்நாள் இரவே வந்து படுத்துக்கிடந்தனர் வாடிக்கையாளர்கள். தொடுதிரை வசதியுடன் அடுத்து இவர் அறிமுகம் செய்த ஐ-போன் வாங்குவதற்கும் இதேபோன்று வரிசையில் நின்று காத்திருந்தார்கள். கணினியை கையளவுக்கு மாற்றி, இவர் ஐ-பேட் அறிமுகம் செய்தபோதும் இவரது புதுமைக்கு வரவேற்பு இருந்தது.

இவர் இயற்கை எய்திய அதே நாளில் இந்தியாவிலும் ஆகாஷ் என்கின்ற ஐ-பேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1,750 மட்டுமே. ஆனால், இதன் பயன்பாட்டு எல்லை குறுகியது. எனினும், ஊரகப் பகுதிகளை உலகத்தோடு இணைக்கப் பெரிதும் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதற்கெல்லாம் ஆதாரச் சுருதியாக இருந்தவர் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனத்தின் "தாரக மந்திரம்’ என்ன தெரியுமா? "மாத்தி யோசி’ (பட்ண்ய்ந் ஈண்ச்ச்ங்ழ்ங்ய்ற்) என்பதுதான். அதுதான் முழுக்க முழுக்க ஸ்டீவ் ஜாப்சுடைய வாழ்க்கைத் தத்துவம் என்றாலும் தவறில்லை.

"மூன்று ஆப்பிள்கள் முக்கியமானவை. முதல் ஆப்பிள் ஏவாள் உண்டது. இரண்டாவது ஆப்பிள் நியூட்டனின் சிந்தனையைத் தட்டியது. மூன்றாவது ஆப்பிள் மனித சமூகம் அனைத்தையும் வசீகரித்தது’ என்று டிவிட்டரில் பேசப்படுகிறது. ஐ-சேட்என்று சோகத்தைத் தலைப்பிடுகிறது ஓர் ஆங்கில நாளேடு. ஐ-போன் தொடுதிரையை நோக்கி தேவதூதனின் விரல் நீளுவதாக ஒரு கார்ட்டூன், இறையழைப்பைப் பேசுகிறது. கடந்த இரு நாள்களாக தகவல் தொழில்நுட்ப உலகில் ஜாப்ஸ் பற்றிய பேச்சு ஓய்ந்தபாடில்லை. அதுதான் அவரது பெருமை.

இவரது புதுமைகள் யாவுமே இவரது மனதில் கனவாக இருந்து உருவம் பெற்றவைதான். ஒரு கட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விலக நேரிட்டபோதும், என்னிடம் ஐந்து பெரும் புதுமைப் படைப்புகள் இருக்கின்றன என்று தன்னைப் பேட்டி கண்ட நிருபரிடம் அவரால் சொல்ல முடிந்திருக்கிறது என்றால், அவரது கனவுகள் எந்த அளவுக்கு மனதுக்குள் இயல்வடிவம் கொண்டிருந்தன என்பதைக் காணலாம்.

வாழ்க்கையை அதன்போக்கில் எதிர்கொண்டவர். ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியே வந்த பின்னர், தனியே நெக்ஸ்ட் என்ற கணினி நிறுவனத்தைத் தொடங்கினார். பிக்ஸல் என்ற சித்திரத் திரைப்படத் தயாரிப்புக்கு உதவும் ஸ்டூடியோவை விலைக்கு வாங்கி, பின்னாளில் பிக்ஸல் நிறுவனத்தை வால்ட் டிஸ்ட்னி நிறுவனத்துக்குக் கொடுத்ததன் மூலம் அந்நிறுவனத்தின் மிக அதிகமான பங்குகளைத் தனதாக்கிக் கொண்டவர் ஜாப்ஸ். மீண்டும் ஆப்பிள் நிறுவனத்துக்கு வந்து, சரிவில் இருந்த நிறுவனத்தை நிமிர்த்திக் காட்டியவர்.

கார்களை நடுத்தர வர்க்கத்தினராலும் வாங்க முடியும் என்ற நிலையை அமெரிக்காவில் உருவாக்கியவர் ஹென்றி ஃபோர்டு என்றால் தகவல் தொழில்நுட்பத்தை ஒவ்வோர் அமெரிக்கரின் உள்ளங்கையிலும் சேர்த்த பெருமைக்கு உரியவர் என்பதால் அவருக்கு இணையாகப் பேசப்படுகிறார் ஸ்டீவ் ஜாப்ஸ். 2005-ம் ஆண்டு வரையிலும்கூட, ஆப்பிள் நிறுவனத்தின் பங்குவிலை 50 டாலராகத்தான் இருந்தது. ஐ-பாட், ஐ-போன் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் மளமளவென உயரத் தொடங்கிய பங்கு மதிப்பு, கடந்த ஆகஸ்ட் மாதம் 364 டாலராக உயர்ந்தது என்பதுதான், இவரது தொழில்நுட்ப சாமர்த்தியத்தின் வெற்றி!

இவர் சம்பாதித்ததும் சாதித்ததும்போல நாளைய உலகில் இன்னொருவர் சாதிக்கக் கூடும். வெற்றியடையவும் கூடும். இவரைப்போலவே அடிமட்டத்திலிருந்து யாரோ ஒருவர் மிக உயரத்துக்கு வருவார். ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸ் மீது நமக்கு ஏற்படும் நெருக்கம் என்பது இந்திய மரபு ஞானத்தால் வந்த பிணைப்பு.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஸ்டீவ் ஜாப்ஸ், "மரணம் ஒன்றுதான் வாழ்வின் நிச்சயம்’ என்பதை உணர்ந்தவர். "நான் விரைவில் இறந்துவிடுவேன் என்பதுதான் வாழ்க்கையின் முக்கிய தேர்வுகளைச் செய்ய எனக்கு உதவிய அதிமுக்கிய கருவி’ என்று அவரால் சொல்ல முடிந்திருக்கிறது.

"அடுத்தவர் கருத்து, கொள்கைகளில் சிக்கிக் கொள்ளாதே, உன் உள்மனக்குரல் அடுத்தவர்களின் கருத்தோசையில் மூழ்கடிக்கப்படும்படியாக விட்டுவிடாதே. முக்கியமாக, உன் மனதையும் உள்ளுணர்வையும் பின்தொடர்ந்து செல்ல தைரியம் கொள். அவற்றுக்குத் தெரியும்- நீ என்னவாகப் போகிறாய் என்பது!’ என்று மரணம் மிக அருகில் என்று தெரிந்த நிலையிலும் அவரால் குறிப்பிட முடிந்திருக்கிறது.

அவர் பெற்றிருந்த இந்திய மரபு ஞானம்தான் அவரது மிகப்பெரும் சொத்து, ஆற்றல், அறிவு, எல்லாமும். அவர் சார்ந்திருந்த புத்த மதம்தான் இந்த ஞானத்துக்குக் காரணம். ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு விஞ்ஞானியல்ல, ஞானி!

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உய ர்வு அரசாணை வெளியிடப்பட்டது .

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியிடப்பட்டது . http://tngo.kalvisolai.com/search/label/D.A%20G.OS

PLUS TWO ZOOLOGY – MODERN GENETICS TEST-1 ENGLISH MEDIUM

PLUS TWO ZOOLOGY – MODERN GENETICS TEST-1 ENGLISH MEDIUM

Hello My dear students, i have listed ten questions from Plus Two Zoology Lesson MODERN GENETICS,select the one correct answer for each question. Good luck!

  1. In which prokaryote has voluminous genetical works been made
  2. TMV virus
    Phage
    Escherichia coli
    Coliform bacteria

  3. Who discovered the double helix DNA model ?
  4. G.H. Khorana
    Mendel
    T.H.Morgan
    Watson and Crick

  5. About how many hereditary diseases in human beings had been identified ?
  6. More than 300
    Less than 300
    About 400
    About 100

  7. To obtain information about genetic characters in man which of the following helps?
  8. Biochemical test
    Hybridization
    Pedigree analysis
    Inbreeding

  9. Sickle cell anaemia is due to
  10. Autosomal gene
    Sex chromosomal gene
    Vitamin deficiency
    Hormone imbalance

  11. Albinism is due to
  12. Absence of melanin
    Absence of vitamins
    Presence of melanin
    Absence of hormone

  13. Name the human disease due autosomal dominant gene
  14. Sickle cell anaemia
    Thalasemia
    SCID
    Huntington’s chorea

  15. Idiogram means
  16. Diagrammatic representation of genes
    Diagrammatic representation of chromosome
    Graph showing heart defect
    Electro cardiogram

  17. In human chromosome karyotyping the chromosomes 4 and 5 belong to group
  18. A
    B
    C
    D

  19. What is the name for mobile genetic elements
  20. Plasmids
    Pili
    Barr body
    Transposons

PLUS TWO ZOOLOGY – MODERN GENETICS TEST-1 TAMIL MEDIUM

PLUS TWO ZOOLOGY – MODERN GENETICS TEST-1 TAMIL MEDIUM

Hello My dear students, i have listed ten questions from Plus Two Zoology Lesson MODERN GENETICS,select the one correct answer for each question. Good luck!

  1. எந்தப் புரோகேரியாட்டில் அதிக அளவு மரபியல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  2. TMV
    ஃபேஜ்
    எஸ்செர்சியா கோலை
    கோலிபார்ம் பாக்டீரியா

  3. DNA வில் இரண்டு இழைகள் (சங்கிலிகள்) உள்ளன எனக் கண்டறிந்தவர்
  4. H.G. கொரானா
    மெண்டல்
    T.H. மார்கன்
    வாட்சன் மற்றும் கிரிக்

  5. மனிதனில் எத்தனை மரபுக் குறைபாட்டு நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  6. 300க்கும் அதிகமான
    300க்கும் குறைவான
    ஏறக்குறைய 400
    ஏறக்குறைய 100

  7. மனிதரில் மரபுப் பண்புகளைப் பற்றி அறிய உதவுவது
  8. உயிர் வேதியியல் சோதனை
    கலப்பினம் செய்தல்
    சந்ததி வழித் தொடர்
    ஓரினக் கலப்புச் செய்தல்

  9. சிக்கில் செல் (கதிர் அரிவாள்) இரத்தச் சோகை எதனால் ஏற்படுகிறது?
  10. உடற்குரோமோசோமில் உள்ள ஜீன்
    பால்குரோமோசோமில் உள்ள ஜீன்
    வைட்டமின்களின் குறைபாடு
    ஹார்மோன்களின் அளவு மாறுபாடு

  11. அல்பினிசத்திற்கான காரணம்
  12. மெலானின் இல்லாமை
    வைட்டமின் இல்லாமை
    மெலானின் இருப்பதினால்
    ஹார்மோன்கள் இல்லாமை

  13. மனிதனில் உடற்குரோமோசோமில் காணப்படும் ஓங்கு ஜீனினால் ஏற்படும் நோய்
  14. கதிர் அரிவாள் சோகை
    தாலசீமியா
    SCID
    அண்டிங்ட்டன் கொரியா

  15. இடியோகிராம் என்றால்
  16. ஜீன்களை குறிக்கும் படம்
    குரோமோசோம்களைக் குறிக்கும் படம்
    இதயத்தின் குறைபாட்டினைக் காணும் வரைபடம்
    எலக்ரோ கார்டியோ கிராம்

  17. குரோமோசோம்கள் 4 மற்றும் 5 (கேரியோடைப்பிங்) குரோமோசோம் தொகுப்பில் எந்தத் தொகுதியில் அமைந்துள்ளன.
  18. A
    B
    C
    D

  19. எவை நடமாடும் மரபுப் பொருள் எனப்படுகிறது.
  20. பிளாஸ்மிட்கள்
    பைலி
    பார் உறுப்பு
    டிரான்ஸ்போசான்கள்

PLUS TWO ZOOLOGY – IMMUNOLOGY TEST-2 ENGLISH MEDIUM

PLUS TWO ZOOLOGY – IMMUNOLOGY TEST-2 ENGLISH MEDIUM

Hello My dear students, i have listed ten questions from Plus Two Zoology Lesson IMMUNOLOGY,select the one correct answer for each question. Good luck!

  1. Which antibody characterizes the allergic reaction
  2. IgG
    IgA
    IgM
    IgE

  3. SCID is due to
  4. Adenosine deaminase deficiency
    Glucose oxidase deficiency
    Phosphatase deficiency
    Lactate dehydrogenase deficiency

  5. Which of the following causes AIDS ?
  6. Bacteria
    Fungus
    Retro virus
    TMV

  7. Thymus growth occurs up to
  8. 17 years
    12 years
    5 years
    30 years

  9. Which of the following secretes immunoglobulin
  10. T-lymphocyte
    B-lymphocyte
    Macrophage
    Mast cells

  11. The H-chain of immunoglobulin has a molecular weight
  12. equivalent to that of light chain
    Twice that of light chain
    Triple the amount of light chain
    Twice as that of dark chain

  13. Immunoglobulins are chemically
  14. Glycogens
    Glyco-proteins
    Glycolipids
    Lipo-proteins

  15. Hyper variability regions are present in
  16. Heavy chain only
    Light chain only
    Heavy and light
    Dark chain

  17. Organ transplantation from pig to human is an example for
  18. Autograft
    Allograft
    Isograft
    Xeno-graft

  19. Graft between identical twins is called
  20. Xeno-graft
    Allograft
    Auto graft
    Iso graft

PLUS TWO ZOOLOGY – IMMUNOLOGY TEST-2 TAMIL MEDIUM

PLUS TWO ZOOLOGY – IMMUNOLOGY TEST-2 TAMIL MEDIUM

Hello My dear students, i have listed ten questions from Plus Two Zoology Lesson IMMUNOLOGY,select the one correct answer for each question. Good luck!

  1. எந்த வகை ஆன்ட்டிபாடிகள் ஒவ்வாமை பண்பு கொண்டவை.
  2. IgG
    IgA
    IgM
    IgE

  3. SCID நோய்க்கான காரணம்
  4. அடினோசைன் டி அமினேஸ் குறைபாடு
    குளுக்கோஸ் ஆக்ஸிடேஸ் குறைபாடு
    பாஸ்படேஸ் குறைபாடு
    எதுவும் காரணம் இல்லை

  5. எய்ட்ஸ் நோய்க்கான காரணி
  6. பாக்டீரியா
    பூஞ்சை
    ரெட்ரோ வைரஸ்
    TMV

  7. தைமஸ் சுரப்பியின் வளர்ச்சி காலம்
  8. 17 வருடங்கள் வரை
    12 வருடங்கள் வரை
    5 வருடங்கள் வரை
    30 வருடங்கள் வரை

  9. இம்யுனோகுளோபினைச் சுரப்பது
  10. T-லிம்போசைட்டுகள்
    B-லிம்போசைட்டுகள்
    மேக்ரோபேஜஸ்
    மாஸ்ட் செல்கள்

  11. இம்யுனோ குளோபினில் உள்ள ஏ சங்கிலியின் மூலக்கூறு எடை
  12. இலகு சங்கிலிக்கு சமமானது
    இலகு சங்கிலி போன்று இருமடங்கானது
    இலகு சங்கிலி போன்று மூன்று மடங்கானது
    கன சங்கிலிபோன்று இருமடங்கானது

  13. இம்யுனோ குளோபிலின் வேதியப்பொருள்
  14. கிளைக்கோஜன்
    கிளைக்கோ புரதம்
    கிளைக்கோ லிப்பிட்
    லிப்போ புரதம்

  15. அதிக மாறுபாடுகள் கொண்ட பகுதிகள் காணப்படுபவை
  16. கன சங்கிலியில் மட்டுமே
    இலகு சங்கிலியில் மட்டுமே
    கன மற்றும் இலகு சங்கிலிகளில்
    இருள் சங்கிலியில்

  17. பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது
  18. ஆட்டோகிராப்ட்
    அல்லோகிராப்ட்
    ஐசோகிராப்ட்
    ஜெனோகிராப்ட்

  19. ஒத்த அமைப்புடைய இரட்டையர்களுக்கு இடையே நடைபெறும் உறுப்பு ஒட்டு
  20. ஜெனோ கிராப்ட்
    அல்லோகிராப்ட்
    ஆட்டோ (சுய)கிராப்ட்
    ஐசோகிராப்ட்

PLUS TWO ZOOLOGY – IMMUNOLOGY TEST-1 ENGLISH MEDIUM.

PLUS TWO ZOOLOGY – IMMUNOLOGY TEST-1 ENGLISH MEDIUM.

Hello My dear students, i have listed ten questions from Plus Two zoology lesson IMMUNOLOGY,select the one correct answer for each question. Good luck!

  1. Which of the following can induce immunity
  2. bacteria
    Viruses
    Parasites
    All the above

  3. Skin is a/an
  4. Anatomical barrier
    Physiological barrier
    Phagocytic barrier
    Inflammatory barrier

  5. Which among the following is anti-bacterial ?
  6. Interferon
    Lysozyme
    Hormone
    Protein

  7. Which of the following is anti-viral
  8. Lysozyme
    Interferon
    Protein
    Hormone

  9. Identity the phagocytic cells from the following combinations
  10. Macrophage and neutrophil
    Lymphocyte and eosinophil
    Macrophage and eosinophil
    Eosinophil and neutrophil

  11. Histamine is secreted by
  12. Epithelial cell
    Mast cells
    Red blood cells
    White blood cells

  13. Humoral immunity consists of
  14. Normal cells
    Pathological cells
    Cytotoxic cells
    Immunoglobulin molecules

  15. Which type of graft is used in plastic surgery ?
  16. Xenograft
    Allograft
    Autograft
    Isograft

  17. MHC genes in mouse is located in
  18. Chromosome 1
    Chromosome 2
    Chromosome 4
    Chromosome 6

  19. Which of the following is an auto immune disease ?
  20. AIDS
    Multiple sclerosis
    Cancer
    Asthma

PLUS TWO ZOOLOGY – IMMUNOLOGY TEST-1 TAMIL MEDIUM

PLUS TWO ZOOLOGY – IMMUNOLOGY TEST-1 TAMIL MEDIUM

Hello My dear students, i have listed ten questions from Plus Two zoology lesson IMMUNOLOGY,select the one correct answer for each question. Good luck!

  1. கீழ்கொடுக்கப்பட்டுள்ளவைகளுள் தடுப்பாற்றலைத் தூண்டுபவை எவை?
  2. பாக்டீரியா
    வைரஸ்
    ஒட்டுண்ணிகள்
    அனைத்தும்

  3. தோல் செயல்படுதல் எந்தவகை சார்ந்த தடுப்பாற்றல்
  4. உள் அமைப்பு தடுப்பு
    உடற்செயல் தடுப்பு
    செல் விழுங்குதல் தடுப்பு
    இரண வகை தடுப்பு

  5. கீழ் வருவனவற்றில் எது பாக்டீரிய – எதிர்பொருள்
  6. இன்டர்பெஃரான்
    லைசோசைம்
    ஹார்மோன்
    புரதம்

  7. கீழ் உள்ளவைகளில் எது வைரஸ் எதிர்பொருள்
  8. லைசோசைம்
    இன்டர்பெஃரான்
    புரதம்
    ஹார்மோன்

  9. கீழ் காண்பவைகளில் விழுங்கும் செல் சோடிகளை கண்டறியவும்
  10. மேக்ரோபேஜஸ் மற்றும் நியுட்ரோஃபில்கள்
    லிம்போஃசைட்டுகள் மற்றும் ஈஸ்னோஃபில்கள்
    மேக்ரோபேஃஜ்ஜஸ் மற்றும் ஈஸ்னோஃபில்கள்
    ஈஸ்னோஃபில் மற்றும் நியுட்ரோஃபில்கள்

  11. ஹிஸ்டமின்னைச் சுரக்கும் செல்கள்
  12. எபித்தீலியச் செல்கள்
    மாஸ்ட் செல்கள்
    இரத்த சிவப்பு செல்கள்
    ஏதும் இல்லை

  13. திரவ வழி தடுப்பாற்றல் செயல்படுவது
  14. சாதாரணச் செல்கள்
    நோய் காரணி செல்கள்
    நச்சுச் செல்கள்
    இம்மினோ கிளாபுலின் மூலக்கூறுகள்

  15. எவ்வகையான தோல் ஒட்டு செயற்கை தோல் அறுவை சிகிச்சையில் உபயோகப்படுகிறது.
  16. ஜெனோகிராப்ட்
    அல்லோகிராப்ட்
    ஆட்டோகிராப்ட்
    ஐசோகிராப்ட்

  17. MHC ஜீன்கள், சுண்டெலியின் எந்தக் குரோசோமில் உள்ளது.
  18. ஒன்று
    இரண்டு
    நான்கு
    ஆறு

  19. கீழ்காண்பவைகளில் ஆட்டோ இம்மியூன் நோய் எது?
  20. எய்ட்ஸ்
    பல்கூட்டு செதில் நோய்
    புற்றுநோய்
    ஆஸ்துமா

PLUS TWO ZOOLOGY – MICRO BIOLOGY TEST-1 ENGLISH MEDIUM

MICRO BIOLOGY ONE MARK ENGLISH MEDIUM

Hello My dear students, i have listed ten questions from Plus Two zoology lesson MICRO BIOLOGY,select the one correct answer for each question. Good luck!

  1. Who first developed vaccine for rabies in man ?
  2. Robert koch
    Joseph Lister
    Louis Pasteur
    Stanley

  3. Which one of the following fields paved the sway for modern microbiology ?
  4. Development of vaccines
    Technique of new viral strains
    Discovery of new viral strains
    Development of pure culture technique

  5. Which one of the following statements is incorrect regarding the structure of viruses ?
  6. Nucleic materials are covered by a protein coat, called capsid.
    The capsid is made up of capsomeres
    Some animal viruses have an additional envelope
    The additional envelope is made up of glycoprotein

  7. Virions contain only a single copy of nucleic acid, hence they are called
  8. Incomplete viruses
    Haploid viruses
    Ploidy viruses
    Complete viruses

  9. Tumour inducing viruses are called
  10. Pathogenic viruses
    Oncogenic viruses
    Para viruses
    Variola viruses

  11. Which one of the following is a protozoan disease ?
  12. African sleeping sickness
    Measles
    Cholera
    Taeniasis

  13. Sexual reproduction of plasmodium takes place in
  14. Liver cells of man
    RBCs of man
    Plasma of man
    Body of mosquito

  15. The pathogenic form of Entamoeba histolytica is
  16. Encysted spores
    Vegetative trophozoite
    Merozoite
    Schizont

  17. Which one of the following is a trematode worm ?
  18. Schistosomes
    Wuchereria
    Taenia
    Ascaris

  19. The more promising chemotherapeutic agent for treating viral diseases is
  20. Tetracycline
    Ampicillin
    Interferon
    Anthramycin

PLUS TWO ZOOLOGY – MICROBIOLOGY TEST-1 TAMIL MEDIUM

MICROBIOLOGY

  1. மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்?
  2. இராபர்ட் கோச்
    ஜோசப் லிஸ்டர்
    லூயி பாஸ்டர்
    ஸ்டேன்லி

  3. நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு
  4. தடுப்பூசிகளை உருவாக்குதல்
    புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்
    புதிய வைரஸ்களை கண்டறிதல்
    ஊடக முறைகளை உருவாக்குதல்

  5. வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.
  6. நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும்.
    கேப்சிட் உறை கேப்சோமியர்களால் ஆனவை.
    சில விலங்கு வைரஸ்களில் கூடுதலாக உறை உள்ளன.
    கூடுதல் உறை கிளைக்கோ புரதத்தினால் ஆனவை.

  7. வைரியானில் ஒரே ஒரு நியூக்ளிக் அமிலம் மட்டும் காணப்படுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
  8. முழுமையற்ற வைரஸ்கள்
    ஹேப்ளாய்டு வைரஸ்கள்
    பிளாய்டி வைரஸ்கள்
    வேரியோலா வைரஸ்கள்

  9. புற்றுக் கட்டி (அ) கேன்சரை உருவாக்க தூண்டும் வைரஸ்கள்
  10. நோய் தொற்று வைரஸ்கள்
    ஆன்கோஜெனிக் வைரஸ்கள்
    பாரா வைரஸ்கள்
    வேரியோலா வைரஸ்கள்

  11. கீழ் உள்ளவைகளில் புரோட்டோசோவா ஒட்டுண்ணியால் உண்டாகும் நோய் எது?
  12. ஆப்பிரிக்கன் தூக்க வியாதி
    மணல்வாரி அம்மை
    காலரா
    டீனியாசிஸ்

  13. பிளாஸ்மோடியாவின் பால் இனப்பெருக்க முறை வாழ்க்கை சுழற்சி எங்கு நடைபெறும்.
  14. கல்லீரல் செல்களில்
    இரத்தச் சிவப்பு செல்களில்
    மனிதனின் பிளாஸ்மாவில்
    கொசுவின் உடம்பில்

  15. நோய் உண்டாக்கும் என்டமீபா ஹிஸ்டோலிடிகா நிலை யாது?
  16. உறைகொண்ட ஸ்போர்கள்
    உடல வடிவங்கள்(அ) டுரோபோசோய்ட்கள்
    மீரோசோய்ட்கள்
    சைசாண்டுகள்

  17. டிரோமெடோடா புழுவகையினம் எது?
  18. சிஸ்டோசோம்கள்
    உச்செர்ரியா
    டினியா
    ஆஸ்காரிஸ்

  19. வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் அதிக செயல்கொண்ட வேதியப் பொருள் காரணி
  20. டெட்ராசைக்ளின்
    ஆம்பிசிலின்
    இண்டர்பெரான்
    ஆன்ந்த்ராமைசின்

ALL RESULTS

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியிடப்பட்டது .

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியிடப்பட்டது . http://tngo.kalvisolai.com/search/label/D.A%20G.OS

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியிடப்பட்டது .

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியிடப்பட்டது .
http://tngo.kalvisolai.com/search/label/D.A%20G.OS

G.O.No.273, Dated 3 rd October 2011 (Puratasi 16, Thiruvalluvar Aandu 2042) ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st July 2011 – Orders – Issued.

IGNOU-M.ED COURSE