Category Archives: EMPLOYMENT REGISTRATION

>2011 ஆண்டு 12 –ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ – மாணவியர் தங்களது மதிப்பெண் பட்டியலை பெறும் நாளிலேயே அவர்களது மேல்நிலைக் கல்வித் தகுதியினை பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாணவ – மாணவியர் தங்களுடைய கல்வி தகுதியை ஆண்லைன் மூலம் தாங்கள் பயின்ற பள்ளியின் வாயிலாகவே பதிவு செய்துகொள்ளலாம்.

>

2011 ஆண்டு 12 –ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ – மாணவியர் தங்களது மதிப்பெண் பட்டியலை பெறும் நாளிலேயே அவர்களது மேல்நிலைக் கல்வித் தகுதியினை பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாணவ – மாணவியர் தங்களுடைய கல்வி தகுதியை ஆண்லைன் மூலம் தாங்கள் பயின்ற பள்ளியின் வாயிலாகவே பதிவு செய்துகொள்ளலாம்.