Monthly Archives: January, 2011

பாராட்டு சான்று

2010-2011 ஆம் கல்வி ஆண்டில் செஞ்சுருள் சங்கம் விழுப்புரம் மாவட்டத்த்தின் 436 பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக செஞ்சுருள் சங்க வருவாய் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.கே.தேவதாஸ் அவர்களுக்கு 26.01.2011 குடியரசு தின விழாவில் விழுப்புர மாவட்ட ஆட்சியர் இரா.பழனிச்சாமி அவர்கள் பாராட்டு சான்று வழங்கும் காட்சி.உடன் எஸ்.பி.பகலவன்,மாவட்டக் கல்வி அலுவலர் இரா .பூபதி ஆகியோர் உள்ளனர்.

>பாராட்டு சான்று

>

Decision on separate directorate for higher secondary education soon

School Education Minister Thangam Thennarasu at a review meeting with Chief Educational Officers in Pudukottai district on Thursday.

A decision on creation of a separate directorate for higher secondary education will be taken based on the suggestions from the one-man commission headed by a former Director of School Education, School Education Minister Thangam Thennarasu said on Thursday.
The report is expected soon, the Minister told The Hindu. The commission is in the process of finalising the report. While the demand was long pending, there were certain “ifs and buts,” he said responding to a question whether the demand was reasonable.
To a query on the dismay expressed by self-financing schools over not being given time to respond to the State government’s plan of action to implement the Right to Education Act, the Minister said implementation of the Act was a lengthy process.
A State Child Rights Protection Council would be formed. It would be followed by formation of various committees, including one to protect the educational rights of children.
Accompanied by Director of School Education P. Perumalsamy, the Minister earlier chaired a zonal-level review meeting to assess the performance of Chief Educational Officers and District Educational Officers of six districts.

>Decision on separate directorate for higher secondary education soon

படிப்பது எப்படி?

படிப்பது என்பது மூன்று வகையான செயல்களை உள்ளடக்கியது.

1) கூர்ந்து கவனித்தல் (Observation)
2)தொடர்பு படுத்துதல் (Correlation)
3) செயல்படுத்தல் (Application)
கூர்ந்து கவனித்தல்:
கூர்ந்து கவனித்தல் என்பது நாம் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது அது எதைப்பற்றிக் கூறுகிறது. எவ்வாறு கூறுகிறது என்பதைக் கவனத்துடன் படிப்பதாகும்.
தொடர்பு படுத்துதல்:
அவ்வாறு நாம் கூர்ந்து கவனிக்கும் புது விஷயங்களை ஏற்கெனவே நமக்கு நன்கு தெரிந்த ஒரு சிலவற்றோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது நம் நினைவிலிருக்க உதவுகிறது.
செயல்படுத்தல்:
நாம் புதிதாகக் கற்றவற்றைத் தகுந்த சூழ்நிலைகள் வரும்போது பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, நாம் புதிதாக ஒரு செய்யுளைக் கற்றோமென்றால், அதுபோன்ற நமக்குத் தெரிந்த பாடலுடன் தொடர்பு செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல், பேச்சுப் போட்டி, கடிதங்கள் போன்றவற்றில் நாம் கற்ற அந்த செய்யுள்பாடலைப் பயன்படுத்த வேண்டும். இது கற்றதை மறந்துவிடாமல் இருக்க உதவுகிறது.
கற்றல் செயற்பாங்கு: (Learning Process)
கவனத்தோடு கேட்பது அல்லது படிப்பது: என்ன பாடம் – அதிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பது தெளிவாகத் தெரிந்தால் மிக எளிதாகக் கல்வி கற்கலாம்.
குறிப்பு எடுக்க வேண்டும்:
ஆசிரியர் பாடங்களைக் கற்றுத்தரும்போதும், படிக்கும்போதும் குறிப்பு எடுக்க வேண்டும். குறிப்பெடுத்த பின் என்ன கற்றோம் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும்.
புதிதாகக் கற்றவற்றை அடிக்கடி சொந்த வார்த்தைகளில் சொல்லிப் பார்க்க வேண்டும். புதிதாகக் கற்றவற்றைத் தகுந்த சூழ்நிலைகள் கிடைக்கும்போதெல்லாம் நடைமுறைப்படுத்தல் அல்லது செயல்படுத்தல் வேண்டும்.
எவ்வாறு படிப்பது?:
தலைப்புகளைப் படித்துப் புரிந்துகொண்டு அதனைக் கேள்வியாக மாற்றுவதன் மூலம் நாம் என்ன படிக்கப் போகிறோம் என்பது நமக்கு நன்கு புரியும்.
முக்கியத் தலைப்புக்குக் கீழ் உள்ள சிறிய தலைப்புகளையும், எடுத்துக்காட்டுகளையும் வரைபடங்களையும் ஆராய்ந்து அறிவதன் மூலம் நாம் படிக்கும் புத்தகம், பாடம் நமக்குக் கூறும் முக்கியக் கருத்து என்ன என்பது தெரியும்.
ஒவ்வொரு தலைப்புக்குக் கீழ் உள்ள முதல் பத்தியும், பாடத்தின் பின்பகுதியில் உள்ள சுருக்கமான தொகுப்புகளும் மற்றும் வினாக்களை நன்கு படித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்தபின், நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும். ஒரு தாளில் நீங்கள் தெரிந்து கொண்ட அனைத்தையும் எழுதிப் பார்க்க வேண்டும்.

Read more »

>படிப்பது எப்படி?

"ஸ்டெம்செல்’ சேமிப்போம்…

கே. வாசுதேவன்

இன்று மாறிவரும் காலநிலை, உணவு, பழக்கவழக்கம் ஆகியவற்றால் மனித உடல் நோய்களின் கூடாரமாக மாறி வருகிறது.

நாளுக்குநாள் புதிய பெயர்களுடன் உலா வரும் நோய்களுக்கு ஏற்றார்போல, மருத்துவத் துறையில் அவற்றைக் கட்டுப்படுத்த சிகிச்சை முறைகளும், மருந்துகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன.
அண்மைக்காலமாக மருத்துவத் துறையின் வளர்ச்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படும் "ஸ்டெம்செல்' சிகிச்சையின் மூலம் பல்வேறு நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. இந்தச் சிகிச்சையில் மனித உடலில் திசுக்கள் மற்றும் பல்வேறு உறுப்புகளில் ஏற்படும் சேதங்கள் நிரந்தரமாகச் சீரமைக்கப்படுகின்றன.
எலும்பு மஜ்ஜை, கருப்பையில் உள்ள கரு, விழி வெண்படலம், ரத்தம், பல், கல்லீரல் ஆகியவற்றின் திசுக்களில் இருந்து "ஸ்டெம்செல்'கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மனித உடலின் பாதிக்கப்பட்ட பகுதியில் "ஸ்டெம்செல்'களைச் செலுத்துவதன் மூலம் அந்த நோய் பாதிப்பில் இருந்தும், அதனால் ஏற்பட்ட சேதத்தில் இருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்பட்டு வருகிறது.

Read more »

>"ஸ்டெம்செல்’ சேமிப்போம்…

PM to launch scheme to keep cell number but switch operator

Prime Minister Manmohan Singh will on Thursday unveil a new scheme that will permit mobile phone users to change their service providers without having to forgo their numbers in what in industry jargon is called mobile number portability.
The service is currently available in Haryana but is being extended nationwide in a bid to ensure that people dissatisfied with the quality of service of the existing telecom providers are given a choice while being able to retain their phone numbers.
The event is scheduled at 5pm at the Vigyan Bhavan official convention centre here to be presided over by minister for communications Kapil Sibal in the presence of two ministers of state — Sachin Pilot and Gurudas Kamat.
India currently has over 700 million mobile phone users, making the network the largest in the world after China but ahead of the US. The country has been adding 15-18 million new mobile phone connections to the network every month.
Ahead of the pan-India launch of the scheme, some companies had already started their advertising campaigns to woo dissatisfied customers from other networks. Idea Cellular was the first to start the campaign, followed by Vodafone recently.
The scheme was delayed several times in the past. Initially, it was to be implemented by Dec 31, 2009, in all the metros along with Maharashtra, Gujarat, Andhra Pradesh, Karnataka and Tamil Nadu.
The deadline was changed to March 31, 2010, and then to June 30 and subsequently again to October 31. But these were again deferred as operators were not ready with the infrastructure to provide the service.
On November 25, the scheme was launched in Haryana and Kapil Sibal said it would be made a pan-India offer from Jan 20.
To avail the service, a customer will have to pay a maximum of Rs.19 to the new operator for “porting” the numbers. The customer then has to remain with the new operator for at least three months.
The customer has to send an SMS from the existing phone to 1900. Based on this, a unique porting code will be sent by existing provider. The customer has to file an application then with the new service provider mentioning the code for transferring the connection.
Officials said the maximum waiting period fixed for porting is seven working days. But the number will remain out of service for just two hours.
The technology is widely prevalent in most parts of Europe and North America, and in countries like Singapore, Taiwan and South Korea.

>PM to launch scheme to keep cell number but switch operator

பள்ளி ஆண்டுவிழா

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி கல்வி மாவட்டம் மாதாபட்டணம் சசவி மேல் நிலை பள்ளி ஆண்டுவிழாவின் போது பட்டதாரி ஆசிரியர் ஜோ.அருண் தமிழ்நாடு பொது நூலக இயக்குனர் முனைவர் அறிவொளி அவர்கள் இடம் இருந்து பரிசு வாங்கிய போது எடுத்த படம். உடன் பள்ளியின் நிர்வாகி டாக்டர் ரெக்ஸ் சற்குணம் மற்றும் தலைமை ஆசிரியர் சசி கலா ஆகியோர் உள்ளனர். 

>பள்ளி ஆண்டுவிழா

Income Tax Format 2011

INCOME TAX FORM FOR THE YEAR 2010-2011

(New Format  Uploaded with calculation formula in MS Excel sheet)

>Income Tax Format 2011

>

INCOME TAX FORM FOR THE YEAR 2010-2011

(New Format  Uploaded with calculation formula in MS Excel sheet)

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

இந்தியா மனிதவளம் மிகுந்த நாடு. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள்தொகை இருந்தாலும் விரைவில் அதையும் விஞ்சிவிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்குப் பாதி இளைஞர்கள் என்பது நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் மனித வளமாகும்.
இந்த வளத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிய வேண்டும். ஓர் அணுகுண்டை ஒரு குழந்தைகூட வைத்து விளையாடலாம். ஆனால், அதிலிருந்து எழும் ஆற்றல் அகில உலகத்தையும் அழித்துவிடும் அல்லவா! இந்த அணுவை ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தினால் இன்னொரு புதிய உலகத்தைக் கட்டி எழுப்ப முடியும்.
மலைப் பிரதேசத்தில் மழை பொழிந்து ஓடிவரும் காட்டாற்று வெள்ளம் மக்கள் வாழும் இருப்பிடங்களையும், வயல் வரப்புகளையும், வேளாண்மை செய்திருக்கும் பயிர்களையும், ஆடு மாடுகளையும் அழித்துவிட்டு வீணே கடலில் போய் கலப்பதால் பயன் என்ன? அந்தக் காட்டாற்று வெள்ளத்தைக் கரைகட்டித் தேக்கினால் அழிவையும் தடுக்கலாம்; உயிர்களையும், பயிர்களையும் வாழ வைக்கலாம் அல்லவா!
நம் நாட்டு இளைஞர்களின் ஆற்றலை நல்வழிக்குப் பயன்படுமாறு செய்ய வேண்டும். குடித்துவிட்டுக் கும்மாளம் அடிப்பதும், கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டுத் திரைப்படங்களுக்குப் போவதும், ஜாதி-சமயக் கலவரங்களுக்கு அடியாள்களாக மாறுவதும் தேவைதானா? திரைப்பட நாயகர்களுக்கு “ரசிகர் மன்றம்’ அமைப்பதும், அவர்களது படங்கள் வெளிவந்துவிட்டால் பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் செய்வதும் அவர்களது சக்தியை வீணடிப்பதாகும்; விழலுக்கு இறைப்பதாகும்; இளைய சமுதாயத்துக்கே இழிவாகும்.
“காலம் கண் போன்றது; கடமை பொன் போன்றது’ என்பது இவர்களுக்குத் தெரியவில்லை. இதனால்தான் கிடைத்தற்கரிய தங்களின் அருமையான இளமைப் பருவத்தைக் கேளிக்கைகளிலும், வீண் பொழுதுபோக்குகளிலும் செலவழிக்கின்றனர். இன்னும் சிலர் அடுத்தவர்களை – அதிலும் பெண்களையும், பெரியவர்களையும் கேலியும், கிண்டலும் செய்வதில் இன்பம் காண்கின்றனர்.
மற்றும் சிலரோ தேவையற்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாகித் தவிக்கின்றனர். இதுபற்றி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும்.
“”இன்றைய இளைஞர்களை நினைத்து எனக்குக் கலக்கமாக இருக்கிறது. அவர்கள் போதைப் பழக்கத்துக்கு ஆளாகித் தவிக்கின்றனர். இந்தியாவின் எதிர்காலமே இதனால் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது…” என்பதே அவர் கவலை.
நேற்று என்பது இறந்தகாலமாகிவிட்டது. நாளை என்பது நமக்கு வராமலேயே போய்விடலாம். இன்று மட்டுமே நிச்சயம். அதனை வாழ்ந்து காட்ட வேண்டாமா? இன்றைய வாழ்க்கையே நாளைய வரலாறு. நாம் இதுவரை வரலாறு படித்தது போதும்; புதிய வரலாறு படைக்க வேண்டாமா?
“”இத்தகைய வீர இளைஞர்கள் நூறு பேர் முன்வரட்டும், இவ்வுலகத்தையே தலைகீழாக மாற்றிவிடலாம். இப்படிப்பட்டவர்களின் மனோசக்தி, பிரபஞ்சத்தில் உள்ள வேறு எதையும்விட வலிமை படைத்ததாகும். இவர்களின் மனோசக்திக்கு முன்னர் எதுவும் நிற்க முடியாது; பணிய வேண்டியதுதான்…” என்று பேசியவர் சுவாமி விவேகானந்தர்.
வீரத்துறவி விவேகானந்தர் தனது வெற்றிகரமான அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு, 1897 ஜனவரி 26 அன்று தாயகம் திரும்பினார். சென்னையிலும், கொல்கத்தாவிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் பேசிய பேச்சுகள் இந்தியாவை எழுந்து நிற்க வைத்தது; இளைஞர்களை எழுச்சி பெற வைத்தது.
இந்திய இளைஞர்கள் உடல் பலமற்றவர்களாக இருப்பதைக் கண்டு வருந்தினார். அதனால் அவர்கள் சோர்வுமிக்கவர்களாக இருக்கின்றனர்; உழைக்க முடிவதில்லை. சோம்பலும், சுயநலமும் ஒழியாமல் மதநேயமும், மனிதநேயமும் எப்படி வளரும்?
“”எனது இளைய நண்பர்களே! பலமுடையவர்களாக ஆகுங்கள். அதுதான் நான் உங்களுக்கு அளிக்கக்கூடிய அறிவுரை. நீங்கள் கீதையைப் படிப்பதைவிட கால்பந்து விளையாடுவதன் மூலம் சுவர்க்கத்துக்கு அருகில் செல்வீர்கள். உங்கள் கை கால் தசைகளில் இன்னும் கொஞ்சம் பலம் வந்தால், கீதையை நன்றாகப் பொருள்புரிந்து கொள்வீர்கள்…” இவ்வாறு சென்னை வரவேற்பில் அவர் பேசினார்.
இந்தியாவின் புகழையும், இந்து மதத்தின் புகழையும் உலகம் முழுவதும் பரப்பிய விவேகானந்தர், இளைஞர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். “சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும்’ என்பதுபோல இளைஞர்களைக் கொண்டுதான் இந்தியாவை எழுப்ப வேண்டும் என்று எண்ணினார்; எதிர்காலம் என்பது இளைஞர்கள் கைகளில்தான் இருக்கிறது என்று நம்பினார். அதனால்தான் அவர் பிறந்தநாள், “தேசிய இளைஞர் தின’மாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் மக்கள்தொகையில் 54 கோடிப் பேர் அதாவது சுமார் பாதிப்பேர் 25 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள். ஆண்டுதோறும் நாட்டில் 30 லட்சம் பட்டதாரிகள் உருவாக்கப்படுகிறார்கள். 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்தவர்களில் சுமார் 70 லட்சம் பேர் ஆண்டுதோறும் வேலை தேடுகிறார்கள். இந்த இரு பிரிவினருமாக வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஆண்டுதோறும் 1.3 கோடி இளைஞர்கள் சேர்ந்துகொண்டே இருக்கின்றனர்.
எனினும், 21-ம் நூற்றாண்டைப் பொறுத்தவரை உயர் கல்வி பெற்ற ஏராளமான இளைஞர்கள் நாட்டுக்குத் தேவை. இத்தேவையைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களும், இதர கல்வி நிறுவனங்களும் இரண்டுவிதப் பிரிவினரை உருவாக்க வேண்டும். குறிப்பிட்ட அறிவுத் திறனும், திறமைகளும் உடைய இளைஞர்கள் ஒருவகை. உயர்கல்வி கற்ற இளைஞர்கள் இன்னொருவகை. இவர்களுக்கு நம் நாட்டில் மட்டுமன்றி, உலக அளவிலும் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
இன்றைய காலகட்டத்தில் நாட்டின் அனைத்துத் துறைகளிலும் இளைஞர்களின் பங்களிப்புத் தேவைப்படுகிறது. ஆனால், அவர்களை நாடு பயன்படுத்திக் கொள்கிறதா என்றால், “இல்லை’ என்பதை வருத்தத்துடன் ஒத்துக்கொள்ள வேண்டும். கல்வி என்பது அறிவு வளர்ச்சிக்கான அடையாளம் என்பதுபோய், பணம் சம்பாதிப்பதற்கான “பட்டம்’ என்றே எண்ணும் நிலை ஏற்பட்டுவிட்டது. உயர்கல்வி கற்பதே அமெரிக்கா முதலிய அயல்நாடுகளுக்கு அனுப்புவதற்காகத்தான் என்பதில் பெற்றோர்கள் தீர்மானமாக இருக்கின்றனர். இந்திய ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு, அயல்நாடுகளுக்குச் சேவை செய்ய இவர்கள் அனுப்பப்படுகின்றனர் என்பது எவ்வளவு பெரிய அவலம்! இந்த இளைஞர்களின் சேவை தாயகத்துக்குத் தேவையில்லையா?
மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப இங்கு வேலையில்லாத் திண்டாட்டமும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அரசுத் துறைகளும், பொதுத்துறைகளாகி, தனியார் துறைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. அரசுத்துறையிலும் காலியாகும் இடங்கள் நிரப்பப்படுவதில்லை; குறைக்கப்படுகின்றன.
“”இளைஞர்கள் எல்லாம் அரசியலுக்கு வரவேண்டும்” என்று ராகுல் காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அழைப்பு விடுத்து வருகிறார். இன்று அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் முதியவர்களாகவே இருப்பதால் அடுத்த தலைமுறை அவசியம் தேவைதான்.
ஆனால், இந்தியாவில் மக்களாட்சிமுறை நடந்தாலும், இங்கு மன்னராட்சி முறையைப்போல வாரிசு அரசியலே வெற்றிகரமாக நடந்து வருகிறது. நேருவின் பரம்பரையில் வந்துள்ள ராகுல் அடுத்த பிரதமராகும் வாய்ப்பிருப்பதால் அவர் அரசியலில் வெற்றிகரமாக வலம் வருகிறார். இப்போதே பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் பதவியை விட்டுத்தரத் தயாராக இருப்பதாக அறிவித்துவிட்டார்; பிறகு கேட்க வேண்டுமா?
இன்று அரசியல் லாபகரமான தொழிலாகத்தான் இருக்கிறது; குற்றவாளிகளின் கடைசிப் புகலிடமாக அல்ல, முதல் புகலிடமாகவே இருக்கிறது. அதனால்தான் நல்லவர்கள் அங்கு செல்லவே அஞ்சுகின்றனர். எனினும், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அரசியல்தான் நம்மை ஆள்கிறது. அதனைப் புறக்கணித்துவிட முடியாது.
இந்திய அரசியல் எப்போதுமே இப்படி இருந்தது இல்லை. காந்திஜி, பெரியார், காமராஜ், அண்ணா, ஈ.எம்.எஸ். போன்ற எண்ணற்ற தியாகசீலர்கள் அரசியலில் இருந்திருக்கின்றனர். அந்தத் தூய அரசியலை மறுபடியும் கொண்டுவர வேண்டும். இளைஞர்கள் இதில் ஈடுபட்டு, எதிர்நீச்சல் போட்டு ஒரு புதிய வரலாறு படைப்பதை நாம் வரவேற்க வேண்டும்.
“இளங்கன்று பயமறியாது’ என்பது பண்டைத்தமிழ் மக்களின் பழமொழி. பயமறியாத இளைஞர்களின் போராட்டமே உலகம் முழுவதும் வெற்றிக்கனியைப் பறித்துத் தந்துள்ளது. இந்திய விடுதலைப் போராட்டமும் அப்படித்தான். இன்னும் பறிக்க வேண்டிய கனிகள் ஏராளம். இளைஞர்களே! எழுந்து நில்லுங்கள். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
உதயை மு. வீரையன்

>இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

>

இந்தியா மனிதவளம் மிகுந்த நாடு. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள்தொகை இருந்தாலும் விரைவில் அதையும் விஞ்சிவிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்குப் பாதி இளைஞர்கள் என்பது நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் மனித வளமாகும்.
இந்த வளத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிய வேண்டும். ஓர் அணுகுண்டை ஒரு குழந்தைகூட வைத்து விளையாடலாம். ஆனால், அதிலிருந்து எழும் ஆற்றல் அகில உலகத்தையும் அழித்துவிடும் அல்லவா! இந்த அணுவை ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தினால் இன்னொரு புதிய உலகத்தைக் கட்டி எழுப்ப முடியும்.
மலைப் பிரதேசத்தில் மழை பொழிந்து ஓடிவரும் காட்டாற்று வெள்ளம் மக்கள் வாழும் இருப்பிடங்களையும், வயல் வரப்புகளையும், வேளாண்மை செய்திருக்கும் பயிர்களையும், ஆடு மாடுகளையும் அழித்துவிட்டு வீணே கடலில் போய் கலப்பதால் பயன் என்ன? அந்தக் காட்டாற்று வெள்ளத்தைக் கரைகட்டித் தேக்கினால் அழிவையும் தடுக்கலாம்; உயிர்களையும், பயிர்களையும் வாழ வைக்கலாம் அல்லவா!

Read more »

SUBSCRIBE UR MOBILE NUMBER TO GET FREE SMS FROM WWW.KALVISOLAI.COM

>SUBSCRIBE UR MOBILE NUMBER TO GET FREE SMS FROM WWW.KALVISOLAI.COM

அன்பிற்குரிய கல்விச்சோலை நண்பர்களே. வணக்கம்

62000 பார்வைகள், 376 செய்திகள் ….

அனைவருக்கும் மகிழ்வான நன்றிகள் பல …
உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

கல்விச்சோலையின் புதிய அறிமுகம் ….

கல்விச்சோலையின் சூடான செய்திகள் SMS வாயிலாக உங்கள் மொபைலில்…
 
அதற்கு பின்வரும் முறைகளை பயன்படுத்தி உங்கள் மொபைல் எண்ணை மட்டும் பதிவு செய்யுங்கள். பின்னர்  கல்வித்துறையின் முக்கிய நிகழ்வுகள்  எஸ்.எம்.எஸ்  வாயிலாக உடனுக்குடன் பெறலாம்.
அதற்கு நீங்கள் பின்வரும் மாதிரியை கவனியுங்கள்

1. Subscribe என்ற இடத்தில் கிளிக் செய்யுங்கள் .