Monthly Archives: July, 2016

கல்விச்சோலை செய்திகள் | 29.7.2016 1.TNPS

கல்விச்சோலை செய்திகள் | 29.7.2016
1.TNPSC – JUNIOR SCIENTIFIC OFFICER RECRUITMENT 2016 | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு JUNIOR SCIENTIFIC OFFICER-விண்ணப்பிக்க கடைசி தேதி 28.8.2016
2.பி.எட். படிப்பில் அறிவியல், கணித பாடப் பிரிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் புதிய நடைமுறை இந்த கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட உள்ளது.
3.FIND TEACHER POST | இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்பட்ட http://www.findteacherpost.com தங்களிடம் பதிவு செய்துள்ள ஆசிரியபட்டதாரிகளுக்கு, தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் மின்னஞ்சல் மூலமாக அனுப்ப முடிவு செய்துள்ளது. பதியுங்கள்…பகிருங்கள்..காலிப்பணியிடங்களை அறியுங்கள் .
4.79 ஆயிரத்து, 354 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்,” என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமின் தகவல்.
5.2,000 பணியிடங்களை நிரப்ப ஏர் இந்தியா திட்டம்
6.பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கான குழுவின் பணிக்காலம் நீட்டிப்பு சட்டப்பேரவையில் தகவல்.
7.முதுகலை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் – மாத சம்பளம் ரூ.26 ஆயிரம் – அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை அறிவிப்பு . விரிவான தகவல்கள்
8.25 சதவீத இடஒதுக்கீடு தனியார் பள்ளி காலியிடங்களில் நவ.30 வரை மாணவர் சேர்க்கை மெட்ரிக் பள்ளி இயக்ககம் அறிவிப்பு
9.TNPSC இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளில் சுமார் 5000 காலிப் பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு ஒரு வாரத்துக்குள் அறிவிப்பு
10.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனை நியமித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பெண் ஒருவர் முதன்முதலாக ஜனாதிபதி வேட்பாளர் ஆகி இருப்பது புதிய சரித்திரம் ஆகும்.
11.என்ஜினீயர் பதவிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் நடந்த எழுத்து தேர்வின் முடிவுகளை ஒருவார காலத்துக்குள் வெளியிடவேண்டும் என்று மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12.தனித்தேர்வர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு முடிவு இன்று (28.7.2016)வெளியீடு. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க 30-ந்தேதி கடைசி நாள்
13.தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 18 உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு
14.B.Ed படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஆக.,1 முதல் தொடக்கம்
15.திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் – 21 அதிகாரி, உதவியாளர், எம்டிஎஸ், பணி
16.பட்ஜெட் மானியக் கோரிக்கை: எந்த நாளில் எந்த துறை மீது விவாதம் நடக்கும் – அட்டவணை | ஆகஸ்ட் 9 – உயர்கல்வித் துறை, பள்ளிக் கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை
17.170 பாட வினாத்தாள் மாற்றம் : அண்ணா பல்கலை அதிரடி
18.பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள உதவி பேராசிரியர் பணி. விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது. விரிவான தகவல்கள்.
19.www.tnpl.com | தமிழ் நாடு நியூஸ் பிரிண்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு . விரிவான தகவல்கள்.
20.www.fisheries.tn.gov.in | Notification for the post of Technical Assistant by Direct Recruitment in Fisheries Department | தமிழ் நாடு மீன் வளத்துறையில் வேலைவாய்ப்பு..விரிவான தகவல்கள் .
21.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணி. விண்ணபிக்க வேண்டிய நேரமிது. விரிவான தகவல்கள்.
22.தொலைதூரக் கல்வி பாடங்களுக்கு ஒப்புதல் அவசியம் யுஜிசி சுற்றறிக்கைக்கு பல்கலைக்கழகங்கள் எதிர்ப்பு
23.7-வது ஊதிய குழு பரிந்துரைகள் அமல் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் புதிய சம்பளம்
24.கடந்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் பேருக்கு வேலை அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்
25.துணை ஆட்சியர், டிஎஸ்பி பதவிகளுக்கு குரூப்-1 மெயின் தேர்வு
VISIT : http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in | goo.gl/0hn0F2

கல்விச்சோலை செய்திகள் | 27.7.2016 1.B.Ed

கல்விச்சோலை செய்திகள் | 27.7.2016
1.B.Ed படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஆக.,1 முதல் தொடக்கம்
2.திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் – 21 அதிகாரி, உதவியாளர், எம்டிஎஸ், பணி
3.பட்ஜெட் மானியக் கோரிக்கை: எந்த நாளில் எந்த துறை மீது விவாதம் நடக்கும் – அட்டவணை | ஆகஸ்ட் 9 – உயர்கல்வித் துறை, பள்ளிக் கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை
4.170 பாட வினாத்தாள் மாற்றம் : அண்ணா பல்கலை அதிரடி
5.பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள உதவி பேராசிரியர் பணி. விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது. விரிவான தகவல்கள்.
6.www.tnpl.com | தமிழ் நாடு நியூஸ் பிரிண்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு . விரிவான தகவல்கள்.
7.www.fisheries.tn.gov.in | Notification for the post of Technical Assistant by Direct Recruitment in Fisheries Department | தமிழ் நாடு மீன் வளத்துறையில் வேலைவாய்ப்பு..விரிவான தகவல்கள் .
8.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணி. விண்ணபிக்க வேண்டிய நேரமிது. விரிவான தகவல்கள்.
9.தொலைதூரக் கல்வி பாடங்களுக்கு ஒப்புதல் அவசியம் யுஜிசி சுற்றறிக்கைக்கு பல்கலைக்கழகங்கள் எதிர்ப்பு
10.7-வது ஊதிய குழு பரிந்துரைகள் அமல் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் புதிய சம்பளம்
11.கடந்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் பேருக்கு வேலை அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்
12.துணை ஆட்சியர், டிஎஸ்பி பதவிகளுக்கு குரூப்-1 மெயின் தேர்வு
13.சான்றிதழ் சரிபார்ப்புக்கு கூடுதல் விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவது ஏன்? டிஎன்பிஎஸ்சி செயலாளர் விளக்கம்
14.பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு ஆகஸ்டு 3-ம் தேதி (புதன்கிழமை) சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நடைபெறும்.
15.முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர், இனி உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியராக செல்ல விரும்பினால் மீண்டும் பட்டதாரி ஆசிரியர் நிலையில் பணிபுரிந்த பின்பு தான் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பட்டியலில் இடம் பெற முடியும் என்பதற்கான பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறை.
16.7-வது சம்பள கமிஷன் சிபாரிசைத் தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களின் புதிய ஊதிய விகிதம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்படி, அடிப்படை சம்பளம் 2.57 மடங்கு உயர்ந்துள்ளது.
17. MBBS FROM CHINA | TIANJIN MEDICAL UNIVERSITY | சீனாவில் எம்.பி.பி.எஸ் படிக்க விருப்பமா ? இதோ நமது ஊரில் நுழைவுத்தேர்வு – விரிவான தகவல்கள். சந்தேகங்களுக்கு செல்: 99 44 64 57 38
18.மத்திய அரசின் ஏழாவது ஊதிய குழு அறிக்கை கெசட்டில் வெளியிடப்பட்டுள்ளது.விரிவான தகவல்கள்
19.ரிலையன்ஸ் ஜியோ சேவை அக்டோபரில் தொடக்கம்
VISIT : http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in | goo.gl/0hn0F2

கல்விச்சோலை செய்திகள் | 25.7.2016 >> TEA

கல்விச்சோலை செய்திகள் | 25.7.2016
>> TEACHERS GENERAL COUNSELLING 2016-2017 | HELP CENTRE | ஆசிரியர் பொது மாறுதல் 2016-2017 | APPLICATION – TN G.O – PROMOTION PANEL DOWNLOAD
>> மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணி. விண்ணபிக்க வேண்டிய நேரமிது. விரிவான தகவல்கள்.
>> தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2016 | அண்ணா பல்கலைக் கழக பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வு அறிவிப்பு. 12 ஆம் வகுப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விரிவான தகவல்கள்.
>> பாரதியார் பல்கலைக் கழகத்தில் பகுதி நேர – முழு நேர M.Phil / Ph.D பயில வாய்ப்பு .விரிவான தகவல்கள்.
>> அண்ணா பல்கலைக் கழக பொறியியல் சேர்க்கையில் தாழ்த்தப்பட்ட இன (SC) விண்ணப்பதாரர்களுக்கான B.E/B.TECH/B.ARCH நிரப்பப்படாத இடங்களுக்கான கலந்தாய்வு அறிவிப்பு. விரிவான தகவல்கள்.
>> யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் பட்ட மேற் படிப்பு (எம்.டி ) சேர்க்கை அறிவிப்பு. விரிவான தகவல்கள்
>> சென்னை, அரசு சித்த மருத்துவக்கல்லூரிகளில் 2016-2017 ஆம் ஆண்டிற்க்கான ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப்படிப்பு பயில விண்ணப்பங்கள்வரவேற்கபடுகின்றன. விரிவான தகவல்கள் .
>> NURSING ADMISSION 2016 | 2016-2017 ஆம் வருட பி.எஸ்சி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பினை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது . விரிவான தகவல்கள் …
>> சிறுபான்மையினர் நலத்துறை உதவித் தொகை | சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை 2016-2017 ஆண்டில் வழங்க, விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன.விரிவான தகவல்கள் .
>> ஐ.டி.ஐ. மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு ஜூலை 28 இல் கலந்தாய்வு
ஊரக வளர்ச்சித் துறையில் 903 புதிய பணியிடங்கள் : உள்ளாட்சி தேர்தலுக்காக அரசு உத்தரவு.
>> TAMIL NADU COMMON ADMISSIONS (TANCA) 2016 | ADMISSION TO M.E / M.TECH / M.ARCH | M.PLAN DEGREE PROGRAMMES NOTIFICATION
>> இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள டிபன்ஸ் புரொடக்சன் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு …விரிவான விவரங்கள்….
>> தமிழ் எம்.பில்., படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு
>> பிளஸ் 2 சிறப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வில் பங்கேற்க ஜூலை 25-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1 வரை விண்ணப்பிக்கலாம்.
>> ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஜி.டி.நாயுடு விருது விண்ணப்பிக்க மக்கள் சிந்தனை பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன்வேண்டுகோள்
VISIT : http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in | goo.gl/0hn0F2

கல்விச்சோலை செய்திகள் | 20.7.2016 >> TRB

கல்விச்சோலை செய்திகள் | 20.7.2016
>> TRB Direct recruitment of Assistant Professors in Engineering Colleges | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு …விரிவான விவரங்கள் ..Last Date for Receipt of Application : 07-09-2016 | Date of Written Examination : 22-10-2016
>> TNPSC-MADRAS HIGH COURT SERVICE RECRUITMENT 2016-APPLY FOR PERSONAL ASSISTANT-PERSONAL CLERK-COMPUTER OPERATOR-TYPIST-READER-CASHIER-XEROX OPERATOR POSTS- LAST DATE 3.8.2016 | tnpsc | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. தேர்வு நாள் 27.8.2016
>> TNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு …விரிவான விவரங்கள் …
>> அக்டோபர்/நவம்பர் மாதம் நடைபெற உள்ள ibps தேர்வுக்கான பொதுவான நடைமுறை…முக்கிய தேதிகள் விவரம்…
>> துபாயில் நர்ஸ் பணி | ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை | தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.சமய மூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு
>> பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாக்களில் புதிய மாற்றம்.
>> தமிழ்நாடு மின் வாரிய உதவி பொறியாளர் தேர்வு முடிவை எதிர்பார்த்து, ஐந்து மாதங்களாக, 75 ஆயிரம் பட்டதாரிகள் காத்திருக்கின்றனர்.
>> TEACHERS GENERAL COUNSELLING 2016-2017 | ஆசிரியர் பொது மாறுதல் 2016-2017 …விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது …விரிவான விவரங்கள் … (updated)
>> BHARATHIYAR UNIVERSITY ASST PROFESSOR RECRUITMENT 2016 (updated) | Last date for receipt of Filled-in Application is 01.08.2016 … detailed news.. | பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி …விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது …விரிவான விவரங்கள் …
VISIT : http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in | goo.gl/0hn0F2

கல்விச்சோலை செய்திகள் | 19.7.2016 >> PGT

கல்விச்சோலை செய்திகள் | 19.7.2016

>> PGT POST 1600 | மாணாக்கர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளிகளுக்கு கூடுதலாக 1600 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அரசிடம் அனுமதி கோரி இருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.

>> LATEST TRB NEWS 2016 | அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் 1,120 விரிவுரையாளர்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 192 உதவி பேராசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலம் நேரடியாகத் தேர்வு செய்யப் பட உள்ளனர்.

>> வனவர், கள உதவியாளர் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது.

>> LATEST TRB NEWS | ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பித்தால் மட்டுமே பணிக்கு தேர்வுசெய்யப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.எழுத்துத் தேர்வு செப்டம்பர் 17-ம் தேதி நடத்தப்பட உள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

>> 31 லட்சம் பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு கட்டணம் இல்லா பஸ் பயண அட்டை திட்டத்தை ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

>> TEACHERS GENERAL COUNSELLING 2016-2017 | ஆசிரியர் பொது மாறுதல் 2016-2017 …விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது …விரிவான விவரங்கள் …

>> BHARATHIYAR UNIVERSITY ASST PROFESSOR RECRUITMENT 2016 | Last date for receipt of Filled-in Application is 01.08.2016 … detailed news.. | பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி …விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது …விரிவான விவரங்கள் …

VISIT : http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in

TEACHERS GENERAL COUNSELLING 2016-2017 |

TEACHERS GENERAL COUNSELLING 2016-2017 | பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு. மாறுதலுக்கு ஜுலை 19 முதல் 28 வரை விண்ணப்பிக்கலாம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யுங்கள் ..
>>> http://www.kalvisolai.com <<<

>> SSLC – JUNE – 2016 – QUESTION PAPERS

>> SSLC – JUNE – 2016 – QUESTION PAPERS DOWNLOAD | பத்தாம் வகுப்பிற்கான அரசு பொதுத்தேர்வு வினாத்தாட்களை ஜூன் 2016 வரை பதிவிறக்கம் செய்யுங்கள்…
download | http://goo.gl/aRvX8X

கல்விச்சோலை செய்திகள் | 8.7.2016 >> ஆசிர

கல்விச்சோலை செய்திகள் | 8.7.2016
>> ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. பொது மாறுதல் கலந்தாய்வு விதிகளில் எந்த மாற்றமும் இல்லை என்றே தெரிகிறது.
>> அரசுப்பணியாளர்களுக்கு கூடுதல் பயன்களுடன் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மேலும் 4 ஆண்டு காலத்துக்கு செயல்படுத்தமுதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். மாத சந்தா ரூ.180 ஆக நிர்ணயம்
>> ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர் பணியிடத்துக்கு எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பம் ஜூலை 15-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
>> பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குநராக பதவி வகித்து வந்த எஸ்.கருப்பசாமி பதவி உயர்வு பெற்று, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநராகவும்,இணை இயக்குநர் எம்.பழனிச்சாமி, முறைசாரா கல்வி இயக்குநராகவும் பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
>> trb latest news | ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் 1,062 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளது.
பிளஸ்-2 தேர்வு எழுதியவர்கள் 2-வது முறையாக மறுமதிப்பீடு கோர முடியாது மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு
>> ஆசிரியர் தகுதி தேர்வை உடனே நடத்தி, ஆசிரியர் காலி பணிஇடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
>> பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.
>> TEACHERS GENERAL TRANSFER COUNSELLING 2016-2017 | ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் படி 12.07.2016 வரை தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் வழி பதிவு செய்தல் வேண்டும்…விரிவான விவரங்கள் …
>> TET-மத்திய அரசு திட்டமிட்டபடி, ஆண்டுக்கு 2 தடவை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு காலமாக தகுதித் தேர்வு நடத்தப் படாமல் உள்ளது. இதனால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித் தவர்களும், பி.எட். பட்டதாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.
>> JIPMER வெளியிட்டுள்ள பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு…விரிவான விவரங்கள் …
>> 7வது ஊதியக்குழு பரிந்துரை | ஜூலை மாத சம்பளத்துடன் புதிய சம்பளம் வழங்கப்படும் என்றும் முதல் ஆறு மாதங்களுக்கான நிலுவைத் தொகை நடப்பு நிதி ஆண்டிலேயே வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
>> Find Teacher Post – க்கு பெருகி வரும் ஆசிரிய பட்டதாரிகளின் ஆதரவு – நீங்களும் பதிவு செய்து கொள்ளுங்கள் இன்றே..
>> முறைகேடுகளைத் தவிர்க்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கிலும் மத்திய அரசின் இடைநிலைப் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வை இணையதளம் மூலம் நடத்த பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) முடிவு செய்துள்ளது.
>> A COMPARATIVE CHART ON THE RECOMMENDATIONS OF – 7TH CPC PAY MATRIX IN RESPECT OF GRADE PAY
>> 7வது ஊதியக்குழு பரிந்துரை | ஜூலை மாத சம்பளத்துடன் புதிய சம்பளம் வழங்கப்படும் என்றும் முதல் ஆறு மாதங்களுக்கான நிலுவைத் தொகை நடப்பு நிதி ஆண்டிலேயே வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
>> JIPMER வெளியிட்டுள்ள பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு…விரிவான விவரங்கள் …
>> TET-மத்திய அரசு திட்டமிட்டபடி, ஆண்டுக்கு 2 தடவை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு காலமாக தகுதித் தேர்வு நடத்தப் படாமல் உள்ளது. இதனால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித் தவர்களும், பி.எட். பட்டதாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.
>> TEACHERS GENERAL TRANSFER COUNSELLING 2016-2017 | ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் படி 12.07.2016 வரை தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் வழி பதிவு செய்தல் வேண்டும்…விரிவான விவரங்கள் …
>> சித்தா படிப்புக்கு ஜூலை 28 வரை விண்ணப்பம்.
>> சட்டப்படிப்பு : ஜூலை 15 வரை அவகாசம்.
>> ஆசிரியர் தேர்வு வாரியம் சீனியர் லெக்சரர், லெக்சரர், ஜூனியர் லெக்சரர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.15-7-2016-ந் தேதி முதல் 30-7-2016-ந் தேதிவரை விண்ணப்பம் பெறலாம்.
>> ஆசிரியர் இடமாறுதலில் புதிய விதிகள் அமல் ?
>> பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திறனறி தேர்வு கட்டாயம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
>> ANNAMALAI UNIVERSITY-ADMISSION TO MBBS PROGRAMME 2016-17-COUNSELLING SCHEDULE
>> கால்நடை மருத்துவ படிப்பில் ரேங்க் பட்டியல் வெளியீடு: கால்நடை மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வு 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடக்கிறது
| http://www.kalvisolai.in | http://www.kalvisolai.com

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது கல்வி ம

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது கல்வி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கருத்து கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது கல்வி என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள பிரகாஷ் ஜவடேகர் கூறினார். மனிதவள மேம்பாட்டுத் துறை ஸ்மிருதி இரானியின் பொறுப்பில் இருந்தபோது பல்வேறு சர்ச்சை களில் சிக்கியது. ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர் ரோஹித் வெமுலா தற் கொலை விவகாரம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம் ஆகியவற்றில் ஸ்மிருதி இரானிக்கு எதிராக கடும் விமர் சனம் எழுந்தது. இந்நிலையில் ஸ்மிருதியிடம் இருந்து மனிதவள மேம்பாட்டுத் துறை பறிக்கப்பட்டு அவருக்கு ஜவுளித்துறை ஒதுக்கப் பட்டது. இதனிடையே கேபினட் அமைச்சராக பதவி உயர்த்தப்பட்ட பிரகாஷ் ஜவடேகரிடம் மனிதவள மேம்பாட்டுத் துறை வழங்கப்பட்டது. இத்துறையின் புதிய அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் இன்று பொறுப் பேற்க உள்ளார். இந்நிலையில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கட்சி அரசியலுக்கு அப்பாற் பட்டது கல்வி. கல்வியை மாற்றத் துக்கு வித்திடும் காரணியாகவும், அடிமைத்தனத்தில் இருந்து விடு விக்கும் சக்தியாகவும் பார்க்க வேண்டும். நாட்டில் கல்வித் தரத்தை உயர்த்தி, அதை மேலும் அர்த்த முள்ளதாக ஆக்கவேண்டும் என்பதே மோடியின் லட்சியம். அதற்கேற்ப கல்வித்துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும். பிரதமர் மோடி மற்றும் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பிறருடன் ஆலோசனைக்கு பின், சீர்திருத்தம் தொடர்பான வழிவகைகள் உருவாக்கப்படும். இத்துறையின் முன்னாள் அமைச்சர் ஸ்மிருதி இரானி மேற்கொண்ட நல்ல திட்டங் களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வேன். புதிய பொறுப்பை பணிவுடன் ஏற்கிறேன். துறையின் முன்னாள் அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியுடனும் பேசுவேன். வாழ்க்கைக்கு கல்வி அர்த்தம் கொடுக்கிறது, மதிப்பீடு சேர்க்கிறது. தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். நாட்டின் புதிய கல்விக் கொள்கை மாணவர் நலன் சார்ந்ததாக அமைய வேண்டும். இந்த புது முயற்சியில் அனைத்துத் தரப்பினர் கருத்தையும் குறிப்பாக நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் களின் கருத்தை வரவேற்கிறேன். இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
CLICK : http://goo.gl/KbdLxK

>> பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குநராக

>> பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குநராக பதவி வகித்து வந்த எஸ்.கருப்பசாமி பதவி உயர்வு பெற்று, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநராகவும்,இணை இயக்குநர் எம்.பழனிச்சாமி, முறைசாரா கல்வி இயக்குநராகவும் பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
>>trb latest news | ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் 1,062 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளது.
>>பிளஸ்-2 தேர்வு எழுதியவர்கள் 2-வது முறையாக மறுமதிப்பீடு கோர முடியாது மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு
ஆசிரியர் தகுதி தேர்வை உடனே நடத்தி, ஆசிரியர் காலி பணிஇடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
>>பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.
>>TEACHERS GENERAL TRANSFER COUNSELLING 2016-2017 | ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் படி 12.07.2016 வரை தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் வழி பதிவு செய்தல் வேண்டும்…விரிவான விவரங்கள் …
>>TET-மத்திய அரசு திட்டமிட்டபடி, ஆண்டுக்கு 2 தடவை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு காலமாக தகுதித் தேர்வு நடத்தப் படாமல் உள்ளது. இதனால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித் தவர்களும், பி.எட். பட்டதாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.
>>JIPMER வெளியிட்டுள்ள பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு…விரிவான விவரங்கள் …
>>7வது ஊதியக்குழு பரிந்துரை | ஜூலை மாத சம்பளத்துடன் புதிய சம்பளம் வழங்கப்படும் என்றும் முதல் ஆறு மாதங்களுக்கான நிலுவைத் தொகை நடப்பு நிதி ஆண்டிலேயே வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
>>A COMPARATIVE CHART ON THE RECOMMENDATIONS OF – 7TH CPC PAY MATRIX IN RESPECT OF GRADE PAY
visit : http://goo.gl/KbdLxK

கல்விச்சோலை செய்திகள் | 4.7.2016 >> Find

கல்விச்சோலை செய்திகள் | 4.7.2016
>> Find Teacher Post – க்கு பெருகி வரும் ஆசிரிய பட்டதாரிகளின் ஆதரவு – நீங்களும் பதிவு செய்து கொள்ளுங்கள் இன்றே..
>> முறைகேடுகளைத் தவிர்க்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கிலும் மத்திய அரசின் இடைநிலைப் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வை இணையதளம் மூலம் நடத்த பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) முடிவு செய்துள்ளது.
>> A COMPARATIVE CHART ON THE RECOMMENDATIONS OF – 7TH CPC PAY MATRIX IN RESPECT OF GRADE PAY
>> 7வது ஊதியக்குழு பரிந்துரை | ஜூலை மாத சம்பளத்துடன் புதிய சம்பளம் வழங்கப்படும் என்றும் முதல் ஆறு மாதங்களுக்கான நிலுவைத் தொகை நடப்பு நிதி ஆண்டிலேயே வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
>> JIPMER வெளியிட்டுள்ள பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு…விரிவான விவரங்கள் …
>> TET-மத்திய அரசு திட்டமிட்டபடி, ஆண்டுக்கு 2 தடவை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு காலமாக தகுதித் தேர்வு நடத்தப் படாமல் உள்ளது. இதனால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித் தவர்களும், பி.எட். பட்டதாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.
>> TEACHERS GENERAL TRANSFER COUNSELLING 2016-2017 | ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் படி 12.07.2016 வரை தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் வழி பதிவு செய்தல் வேண்டும்…விரிவான விவரங்கள் …
>> சித்தா படிப்புக்கு ஜூலை 28 வரை விண்ணப்பம்.
>> சட்டப்படிப்பு : ஜூலை 15 வரை அவகாசம்.
>> ஆசிரியர் தேர்வு வாரியம் சீனியர் லெக்சரர், லெக்சரர், ஜூனியர் லெக்சரர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.15-7-2016-ந் தேதி முதல் 30-7-2016-ந் தேதிவரை விண்ணப்பம் பெறலாம்.
>> ஆசிரியர் இடமாறுதலில் புதிய விதிகள் அமல் ?
>> பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திறனறி தேர்வு கட்டாயம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
>> ANNAMALAI UNIVERSITY-ADMISSION TO MBBS PROGRAMME 2016-17-COUNSELLING SCHEDULE
>> கால்நடை மருத்துவ படிப்பில் ரேங்க் பட்டியல் வெளியீடு: கால்நடை மருத்துவ படிப்பில் சேர கலந்தாய்வு 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடக்கிறது
| http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in