தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக மாநில அளவிலான 29–வது பாரதியார் தின விளையாட்டுப்போட்டிகள் 06.01.2012 முதல் 08.01.2012 வரை விழுப்புரம், ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக மாநில அளவிலான 29–வது பாரதியார் தின விளையாட்டுப்போட்டிகள் 06.01.2012 முதல் 08.01.2012 வரை விழுப்புரம், ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. விழா தலைமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திருமதி கா.த.மணிமேகலை அவர்கள், முன்னிலை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முனைவர் தி.ஸ்ரீ.ஸ்ரீதர் அவர்கள், பாரதியார் தின விளையாட்டுப்போட்டிகளைத் துவக்கி வைத்து விழாப் பேருரை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை, சட்டத்துறை அமைச்சர் திரு சி.வி.சண்முகம் அவர்கள், வரவேற்புரை பள்ளிக்கல்வி இயக்குனர் முனைவர் ப.மணி அவர்கள், நன்றியுரை விழுப்புரம், முதன்மைக்கல்வி அலுவலர் திரு. பெ.புண்ணியகோட்டி அவர்கள். அனைவரும் வருக.
விழா சிறக்க கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்.
விழுப்புரம் முதன்மைக்கல்வி அலுவலர் திரு.பெ.புண்ணியக்கோட்டி அவர்கள்.
- விழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள்
- 29–வது பாரதியார் தின விளையாட்டுப்போட்டிகள் – துவக்க விழா காட்சிகள்..
- தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக மாநில அளவிலான 29–வது பாரதியார் தின விளையாட்டுப்போட்டிகள் அழைப்பிதழ்.
- விழுப்புரம் முதன்மைக்கல்வி அலுவலராக பொறுப்பேற்பு
- நாளிதழ் செய்திகள்
- நாளிதழ் செய்திகள் .
- திண்டிவனம், முருங்கப்பாக்கம் , அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா.
- 29th Bharathiyar Day State Level Sport meet function at villupuram
- 29th Bharathiyar Day State Level Sport meet cultural programme at villupuram
- 29th Bharathiyar Day State Level Sport meet cultural programme at villupuram
- பிளஸ் டூ தேர்வு ஆலோசனைக்கூட்டம்
- மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைத்தல் – தலைமை ஆசிரியர்கள் ஆய்வுக் கூட்டம்
- சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – ஆய்வுக்கூட்டம்
- முருங்கப்பாக்கம் பள்ளியில் மாணவிகளுக்கு வினாவிடை புத்தகம் வழங்கும் விழா
- பேரிடர் மேலாண்மை கையேடு ஒப்படைத்தல்
- செஞ்சி மகளிர் பள்ளியில் பிளஸ் டூ செய்முறைத்தேர்வு பார்வை.