Category Archives: PLUS TWO RESULT -2011

Cut-off marks for medicine courses in the State up by 1.5 to 2 marks

>Cut-off marks for medicine courses in the State up by 1.5 to 2 marks

>

முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ, மாணவியரின் மதிப்பெண் விவரம்

கே.ரேகா, முதல் ரேங்க், 
ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஒசூர்

தமிழ் – 195
ஆங்கிலம் – 195
இயற்பியல் – 200
வேதியியல் – 200
கணிதம் – 200
உயிரியல் – 200

 மொத்தம் – 1,190

*  எஸ்.வேல்முருகன், இரண்டாவது ரேங்க், 

பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கள்ளக்குறிச்சி

 தமிழ் – 194
 ஆங்கிலம் – 194
 இயற்பியல் – 200
 வேதியியல் – 200
 கணிதம் – 200
 உயிரியல் – 199

 மொத்தம் – 1,187

*   டி.வித்யா சகுந்தலா, மூன்றாவது ரேங்க், 

எஸ்.ஜே.எஸ்.எஸ்.ஜே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மகாராஜ்நகர், 
திருநெல்வேலி

 தமிழ் – 195
ஆங்கிலம் – 193
இயற்பியல் – 200
வேதியியல் – 200
கணிதம் – 198
உயிரியல் – 200

 மொத்தம் – 1,186

*   என்.ரகுநாத், மூன்றாவது ரேங்க், 

டி.எம்.எச்.என்.யூ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பெரியகுளம்

 தமிழ் – 196
 ஆங்கிலம் – 191
 பொருளியல் – 200
 வணிகவியல் – 200
 கணக்குப் பதிவியல் – 199
 கம்ப்யூட்டர் சயின்ஸ் – 200

 மொத்தம் – 1,186

*   பி.சிந்துகவி, மூன்றாவது ரேங்க், 

குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்

தமிழ் – 196
ஆங்கிலம் – 190
இயற்பியல் – 200
வேதியியல் – 200
கணிதம் – 200
உயிரியல் – 200

 மொத்தம் – 1,186

*   பி.எஸ்.ரேகா, 

ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஒசூர்.
தமிழ் – 192
ஆங்கிலம் – 195
இயற்பியல் – 200
வேதியியல் – 199
கணிதம் – 200
உயிரியல் – 200

 மொத்தம் – 1,186

பிளஸ் 2 தேர்ச்சி விகிதம்: விருதுநகர் முதலிடம்

மாவட்ட வாரியாக தேர்ச்சி  விகிதம்:

  1. விருதுநகர் 95.07
  2. ஈரோடு 93.28
  3. நாமக்கல் 93.11
  4. தூத்துக்குடி 93.07
  5. திருநெல்வேலி 92.92
  6. சிவகங்கை 92.5
  7. தேனி 91.28
  8. கோவை 90.97
  9. சென்னை 90.76
  10. மதுரை 90.56
  11. தஞ்சாவூர் 90
  12. திருப்பூர் 89.48
  13. கரூர் 89.05
  14. பெரம்பலூர் 88.49
  15. திருச்சி 88.45
  16. ராமநாதபுரம் 86.18
  17. கன்னியாகுமரி 85.47
  18. திண்டுக்கல் 85.45
  19. சேலம் 84.26
  20. தருமபுரி 83.84
  21. காஞ்சிபுரம் 83.2
  22. நீலகிரி 82
  23. திருவள்ளூர் 81.7
  24. கடலூர் 81.64
  25. நாகப்பட்டினம் 81
  26. புதுக்கோட்டை 79
  27. வேலூர் 78.6
  28. விழுப்புரம் 77.34
  29. அரியலூர் 76.65
  30. திருவாரூர் 76.56
  31. திருவண்ணாமலை 76.54
  32. கிருஷ்ணகிரி 76

>முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ, மாணவியரின் மதிப்பெண் விவரம்

>பிளஸ் 2 தேர்ச்சி விகிதம்: விருதுநகர் முதலிடம்

>

மாவட்ட வாரியாக தேர்ச்சி  விகிதம்:

  1. விருதுநகர் 95.07
  2. ஈரோடு 93.28
  3. நாமக்கல் 93.11
  4. தூத்துக்குடி 93.07
  5. திருநெல்வேலி 92.92
  6. சிவகங்கை 92.5
  7. தேனி 91.28
  8. கோவை 90.97
  9. சென்னை 90.76
  10. மதுரை 90.56
  11. தஞ்சாவூர் 90
  12. திருப்பூர் 89.48
  13. கரூர் 89.05
  14. பெரம்பலூர் 88.49
  15. திருச்சி 88.45
  16. ராமநாதபுரம் 86.18
  17. கன்னியாகுமரி 85.47
  18. திண்டுக்கல் 85.45
  19. சேலம் 84.26
  20. தருமபுரி 83.84
  21. காஞ்சிபுரம் 83.2
  22. நீலகிரி 82
  23. திருவள்ளூர் 81.7
  24. கடலூர் 81.64
  25. நாகப்பட்டினம் 81
  26. புதுக்கோட்டை 79
  27. வேலூர் 78.6
  28. விழுப்புரம் 77.34
  29. அரியலூர் 76.65
  30. திருவாரூர் 76.56
  31. திருவண்ணாமலை 76.54
  32. கிருஷ்ணகிரி 76

பிளஸ் 2 தேர்வில் ஓசூரைச் சேர்ந்த ரேகா என்ற மாணவி முதல் ராங்க் பெற்றுள்ளார்.

ஓசூர் விஜய் வித்யாலயா மெட்ரிக் மேலநிலைப்பள்ளி மாணவியான இவர் ஆயிரத்து 190 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மாணவி ரேகா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்:
தமிழ் : 195 
ஆங்கிலம் : 195
கணிதம் : 200
இயற்பியல் : 200
வேதியியல் : 200
உயிரியல்   200
ரேகாவின் தந்தை கேசவன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தாயார் மலர்விழி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். ரேகாவுக்கு ஒரே தங்கை, கிருத்திகா. கிருத்திகா பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், தங்கை, ஆசிரியர்கள், தோழிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள ரேகா, தனக்கு மருத்துவப் படிப்பு படிக்க விருப்பம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

>பிளஸ் 2 தேர்வில் ஓசூரைச் சேர்ந்த ரேகா என்ற மாணவி முதல் ராங்க் பெற்றுள்ளார்.

>

ஓசூர் விஜய் வித்யாலயா மெட்ரிக் மேலநிலைப்பள்ளி மாணவியான இவர் ஆயிரத்து 190 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மாணவி ரேகா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்:
தமிழ் : 195 
ஆங்கிலம் : 195
கணிதம் : 200
இயற்பியல் : 200
வேதியியல் : 200
உயிரியல்   200
ரேகாவின் தந்தை கேசவன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தாயார் மலர்விழி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். ரேகாவுக்கு ஒரே தங்கை, கிருத்திகா. கிருத்திகா பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், தங்கை, ஆசிரியர்கள், தோழிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள ரேகா, தனக்கு மருத்துவப் படிப்பு படிக்க விருப்பம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டல் செய்யவும், வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், நாளை மறுதினம் (9ம் தேதி) காலை வெளியிடப்படுகிறது. இதற்கான மதிப்பெண் பட்டியல்களை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டல் செய்யவும், வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள், தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் வழங்கப்படும்.விடைத்தாள் நகல் பெற, மொழிப்பாடங்களுக்கு தலா 550 ரூபாயும், இதர பாடங்களுக்கு தலா 275 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். மறுகூட்டல் செய்ய, மொழிப்பாட தேர்வுகள், உயிரியல் ஆகிய பாடங்களுக்கு தலா 305 ரூபாயும், இதர பாடங்களுக்கு தலா 205 ரூபாயும், கட்டணமாக செலுத்த வேண்டும்.மாணவர்கள், மறு மதிப்பீடு செய்ய விரும்பினால், விடைத்தாள் நகல் பெற்ற ஐந்து நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மொழிப்பாடங்களுக்கு (இரு தாள்கள்) 1,010 ரூபாயும், இதர பாடங்களுக்கு தலா 505 ரூபாய் வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும்.உடனடித்தேர்வு: பொதுத்தேர்வில், ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வியடையும் மாணவர்கள், ஜூன் – ஜூலையில் நடக்கும் உடனடித்தேர்வில் கலந்து கொள்ளலாம். இத்தேர்வு, ஜூன் 22ம் தேதி முதல், ஜூலை 2ம் தேதி வரை நடைபெறும். ஒரு பாடத்திற்கு 85 ரூபாய், இரு பாடங்களுக்கு 135 ரூபாய், மூன்று பாடங்களாக இருந்தால் 185 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள், வரும் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை வழங்கப்படும். பள்ளிகள் மூலமாக தேர்வெழுதிய மாணவர்கள், அந்தந்த பள்ளிகள் மூலமாகவே விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.மூன்று பாடங்கள் வரை தேர்வெழுதும் தனித்தேர்வர்களுக்கு, வரும் 16ம் தேதி முதல், 20ம் தேதி வரை, மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில், 24ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில், அனுப்ப வேண்டும்.இவ்வாறு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

16ம் தேதி முதல் 31ம் தேதி வரை பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் .

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 9ம் தேதி வெளியிடப்படுகிறது. அதைத்தொடர்ந்து, 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள அண்ணா பல்கலைக்கழகங்கள், அரசு பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் உட்பட 62 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்ய லாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது, கிடைக்கும் இடங்கள், ஒவ்வொரு பிரிவினருக்குமான விண்ணப்ப கட்டணம் குறித்த விவரங்கள்
என்ற இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன. அதைப் பார்த்து மாணவர்கள் தெரிந்து கொள்ள லாம். அல்லது 2235 8265&/66/67/68 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு, தேவை யான தகவல்களை பெறலாம். காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். இதற்காக 2.30 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள் ளது. ஞாயிறு தவிர அனைத்து நாட்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பத்துடன், “தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் விவரங்கள், எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப் பிரிவுகள் (கோர்ஸ்கள்) உள் ளன. அதில் எவ்வளவு இடங் கள் உள்ளன. கல்லூரிகளின் முகவரி, தொலைபேசி எண் கள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய புத்தகம்‘’ இலவச மாக வழங்கப்படும். தபாலில் விண்ணப்பம் வாங்குவோருக்கும் இந்த புத்தகம் கிடைக் கும். ஆனால், ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தால் இந்த புத்தகம் கிடைக்காது.

>விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டல் செய்யவும், வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

>16ம் தேதி முதல் 31ம் தேதி வரை பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் .