Monthly Archives: June, 2016

கல்விச்சோலை செய்திகள் | 28.06.2016 >> TR

கல்விச்சோலை செய்திகள் | 28.06.2016
>> TRB DIET LECTURER RECRUITMENT 2016 | Direct Recruitment of Senior Lecturer / Lecturer / Junior Lecturer – SCERT 2016 | மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர்களை நியமிக்க போட்டித்தேர்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்ப விநியோகம் துவங்கும் நாள் : 15.07.2016 – போட்டித்தேர்வு நடைபெறும் நாள் : 17.9.2016
>> PROMOTION PANEL 2016 | PROMOTION PANEL 2016-2017 | BT TO PGT PROMOTION PANEL | TAMIL-ENGLISH-MATHS-PHYSICS-CHEMISTRY-BOTANY-ZOOLOGY-GEOGRAPHY-ECONOMICS-POLITICAL SCIENCE-PHYSICAL DIRECTOR-TENTATIVE PANEL DOWNLOAD
>> 7th pay commission latest news today | மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் விரைவில் அமல்படுத்தப்படுகிறது. ஊதியம், இதர படிகள் 23.5 சதவீதம் உயர்த்தப்படுகிறது.
>> S.S.L.C. SPECIAL SUPPLEMENTARY EXAMINATION JUNE / JULY 2016 TIME TABLE | REVISED JUNE, JULY SUPPLEMENTARY TIME TABLE DOWNLOAD.
>> http://www.annamalaiuniversity.ac.in-MBBS and BDS Random Number released-சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம் (MBBS) மற்றும் பல்மருத்துவம் (BDS) படிப்பிற்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வெளியிடப்பட்டது.
>> D.ELE.ED RANK 2016 | இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (27.06.2016) வெளியிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆன்லைன் வழியிலான கலந்தாய்வு ஜூலை 4 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
>> SIDDHA MEDICINE ADMISSION NOTIFICATION 2016 | இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதி மருத்துவ படிப்பில்சேர 28.06.2016 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள் 28.07.2016
>> LATEST TN-TET NEWS 2016 | ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய இயலவில்லை : மத்திய அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் சபிதா விளக்கம்.
>> ANNA UNIVERSITY B.ARCH ADMISSION NOTIFICATION 2016 | அண்ணா பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டுகள் B.ARCH படிப்பில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
>> Online GPF – DOWNLOAD YOUR GPF A/C SLIP FOR 2015-2016
>> BSNL RECRUITMENT 2016 | BSNL வெளியிட்டுள்ள பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு – http://www.externalbsnlexam.com – Start of Online Reg: 10.07.2016 – End of Online Reg: 10.08.2016 – Date of Online Exam: 25.09.2016
>> CENTRAL TEACHER ELIGIBILITY TEST UNIT (CTET) – SEPTEMBER 2016 NOTIFICATION | செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள CTET தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
| http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in

கல்விச்சோலை செய்திகள் | 23.06.2016 >> TA

கல்விச்சோலை செய்திகள் | 23.06.2016

>> TAMIL UNIVERSITY ( THANJAVUR ) RECRUITMENT 2016-தஞ்சாவூர் – தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு …www.tamiluniversity.ac.in…கடைசி தேதி 08.07.2016
>> CENTRAL TEACHER ELIGIBILITY TEST UNIT (CTET) – SEPTEMBER 2016 NOTIFICATION | செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள CTET தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
>> http://www.annauniv.edu-TNEA-2016 கலந்தாய்வுக்கான அட்டவணை அண்ணா பல்கலைகழக இணையதளத்தில் வெளியீடு-கலந்தாய்வுக்கான அழைப்புக்கடிதம் யாருக்கும் தபால் மூலம் அனுப்பப்படாது.மாணவர்கள் அழைப்புக்கடிதத்தை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
>> BSNL RECRUITMENT 2016 | BSNL வெளியிட்டுள்ள பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு – http://www.externalbsnlexam.com – Start of Online Reg: 10.07.2016 – End of Online Reg: 10.08.2016 – Date of Online Exam: 25.09.2016
>> NATIONAL ELIGIBILITY TEST (NET) JULY 2016 CENTRAL BOARD OF SECONDARY EDUCATION Download Admit Card
>> 10 ஆண்டுகளை தாண்டிய பிளஸ் 2 பாடத்திட்டம்-புதிய பாடத்திட்டம் தயாரிக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
>> அண்ணா பல்கலையில், 25 ஆயிரம் மாணவியர் உட்பட, 71 ஆயிரம் பேர், இன்ஜி., கவுன்சிலிங்குக்கு, முதல் தலைமுறை பட்ட தாரிகளாக பதிவு செய்துள்ளனர்.
>> PROMOTION PANEL 2016 | PROMOTION PANEL 2016-2017 | BT TO PGT PROMOTION PANEL TENTATIVE PANEL LIST 2016-2017 DOWNLOAD
>> TAMIL NADU NEWSPRINT RECRUITMENT 2016 | தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு – http://www.tnpl.com – last date 15.07.2016
>> AAVIN RECRUITMENT 2016 | ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு – http://www.aavinmilk.com – last date 20.07.2016
>> 2014 Maths BT’s Regularisation Order(17.06.2016)
>> எம்பிபிஎஸ், பிடிஎஸ் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கியது

| http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in

கல்விச்சோலை செய்திகள் | 10.06.2016 1.ஏழா

கல்விச்சோலை செய்திகள் | 10.06.2016
1.ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு,இறுதி வடிவம் கொடுக்க, நாளை சிறப்பு கூட்டம் நடக்க இருக்கிறது.
2.’பேங்க் ஆப் இந்தியா’ வங்கியில் 517 அதிகாரி பணி: 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
3.உ.பி. மாநிலத்தில் காத்திருக்கும் 9 ஆயிரம் ஆசிரியர்கள் வேலை..!!
4.பொறியியல் படிப்புகளுக்கும் நீட் (தேசிய தகுதி காண் தேர்வு) போன்ற தேர்வை நடத்துவது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆலோசனை நடத்தி வருகிறது.
5.www.isro.gov.in | இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ மையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன், டிராட்ஸ்மேன், டெக்னிக்கல் அசிஸ்டன்ட், சயின்டிபிக் அசிஸ்டன்ட், நூலக உதவியாளர், செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
6.மெட்ரிக் பள்ளிகளில் இருந்து, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்துக்கு மாற விண்ணப்பித்த, 500 பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்குவதை, தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது.
7.உயர்கல்வி தரத்தை உயர்த்தும் வகையில், கல்லுாரி பேராசிரியர்களின் வேலை நேரத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
8.www.skilltraining.tn.gov.in | ஐ.டி.ஐ.க்களில் மாணவர் சேர்க்கை: ஆன்லைனில் விண்ணப்பக்கலாம்
9.பட்ட மேற்படிப்பு படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க இயலாது தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக அதிகாரி பேட்டி
10.www.textbookcorp.in | இ-சேவை மையங்கள் மூலம் பாட புத்தகங்களை 48 மணி நேரத்தில் பெறும் வசதி தமிழக அரசு ஏற்பாடு
11.www.upsconline.nic.in | தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் காலியாக உள்ள 257 அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் அக்கவுன்ட்ஸ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
12.mbbs random number 2016 | தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் ஜூன் 13-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
13.TNPSC குரூப் 1 மெயின் தேர்வு முடிவு 17-ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

>> ANNAMALAI UNIVERSITY MBBS/BDS ADMISSI

>> ANNAMALAI UNIVERSITY MBBS/BDS ADMISSION NOTIFICATION 2016-2017 | அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் MBBS/BDS படிப்பில் சேர விண்ணப்பிக்கும் நேரமிது | கடைசி தேதி 20.6.2016 | http://goo.gl/9sX6ib

>> SSLC PRACTICAL 2017 | 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10-வது வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்துக்கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது. | http://goo.gl/Oj7H61
>> 7-வது சம்பள கமிஷன் முரண்பாடுகள் – ஜூலை 11-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் – நாடு முழுவதும் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்பு | http://goo.gl/kSCxTx

>> நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆராய்ந்து, தரவரிசைப் பட்டியல் வெளியிட மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. | http://goo.gl/UkAiSQ

>> தமிழக பள்ளிக் கல்வித்துறையில் இதுவரை உள்ள நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வருவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. | http://goo.gl/SrQUpD

கல்விச்சோலை செய்தி | 06.06.2016 >>பள்ளி

கல்விச்சோலை செய்தி | 06.06.2016
>>பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு:ஓராண்டாகியும் ‘ரிசல்ட்’ இழுபறி
>>TNTET:தகுதித்தேர்வு நிபந்தனை காத்திருக்கும் ஆசிரியர்கள்…
>>TNPSC குரூப் 1, குரூப் 2 மற்றும் விஏஓ தேர்வு முடிவுகள் விரைவில் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.
>>வனத்துறையில் உள்ள காலிப் பணி யிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.
>>வங்கிகளில் புரோபேஷனரி அதிகாரி ஆகவேண்டுமா..இதோ உங்களுக்கான தேர்வு…!!
>>மாணவர் சேர்க்கைக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன்களை ஏற்படுத்துமாறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், இன்ஸ்டிடியூட்டுகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது.
>>கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
>>TAMIL G.K 0201-0220 | TNPSC | TRB | TET | 141 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
>>என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வை வருகிற 24-ந் தேதி தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
>>தேர்வு நிலை பெறுவதற்கான விண்ணப்பபடிவம்!
>>இந்திய பாதுகாப்பு அமைச்சகம் | ஆவடி கனரக தொழிற்சாலை வெளிட்டுள்ள பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு ….விரிவான விவரங்கள்….