>மெட்ரிகுலேஷன் தேர்வு: முதலிடம் பெற்ற மாணவர்கள் விவரம்
>
493 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றவர்கள்:
1. ஜெயபாரதி, கொங்கு வேளாளர் பள்ளி, வெள்ளகோவில், திருப்பூர்.
2. தர்ஷினிஸ்ரீ, பாரதி வித்யாபவன் பள்ளி, திண்டல், ஈரோடு.
3. அனிதா, செந்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி, தர்மபுரி.
4. அன்னிக்ஷா, சியோன் மெட்ரிகுலேஷன் பள்ளி, சேலையூர், தாம்பரம்
492 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றவர்கள்:
1. ரோகிணி வடிவு, ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி, அந்தியூர், கோபி
2. தரணிதரன், நவரசம் மெட்ரிகுலேஷன் பள்ளி, பள்ளியூத்து, ஈரோடு.
3. மேக்னா சரவணன், குளூனி பள்ளி, சேலம்.
4. அம்பிகா, பாரதி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி, ரெட்டிபட்டி, நாமக்கல்.
5. விக்னேஷ், கீரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி, நாமக்கல்.
6. வீணா ப்ரியலட்சுமி, செந்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி, தர்மபுரி.
7. நந்தகோபால், எஸ்.ஆர்.வி. பள்ளி சமயபுரம், லால்குடி.
8. ஆர்த்தி, சியோன் மெட்ரிகுலேஷன் பள்ளி, சேலையூர், தாம்பரம்
9. பைரோஸ் நகாத், வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி, முகப்பேர், சென்னை.
10. காவியா, வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி, முகப்பேர், சென்னை.
11. பிரியதர்ஷினி, வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி, முகப்பேர், சென்னை.
12. ஐஸ்வர்யா, கில்ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் பள்ளி, சென்னை.
491 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றவர்கள்:
1. கணபதி சக்திவேல், புஷ்பலதா மெட்ரிகுலேஷன் பள்ளி, பாளையங்கோட்டை
2. முத்து சாருமதி, ஏ.பி.சி. வீரபாகு மெட்ரிகுலேஷன் பள்ளி, தூத்துக்குடி.
3. விஜயசங்கர், நோபிள் மெட்ரிகுலேஷன் பள்ளி, பெரியவள்ளிக்குளம், அருப்புக்கோட்டை.
4. சுஷ்மிதா, ஸ்ரீவில்லியன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர்.
5. அரவிந்த் தட்ஷன், டி.வி.எஸ். மெட்ரிகுலேஷன் பள்ளி, மதுரை.
6. சுபாஷினி, ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி, ஓட்டன்சத்திரம், திண்டுக்கல்
7. ஸ்ரீவர்ஷினி, இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, திருப்பூர்.
8. முத்துலட்சுமி, ஜி.கே.டி. மெட்ரிகுலேஷன் பள்ளி, பெரியநாயக்கன்பாளையம், கோவை.
9. மெய்ஹரி சங்கர், சாரதா மெட்ரிகுலேஷன் பள்ளி, மொடச்சூர், கோபி
10. ஸ்வேதா, பாரதி வித்யா பவன் மெட்ரிகுலேஷன் பள்ளி, திண்டல், ஈரோடு.
11. பிரீத்தி, தாமரை மெட்ரிகுலேஷன் பள்ளி, தாமரைப் பாளையம், ஈரோடு.
12. பிரியதர்ஷினி, கொங்கு வேளாளர் மெட்ரிகுலேஷன் பள்ளி, பெருந்துறை, ஈரோடு.
13. அகிலேஷ், யு.ஆர்.சி. பழனி அம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஈரோடு.
14. தீபக்ராஜா, கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி, நாமக்கல்.
15. பூங்கோதை, ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.
16. பிரவீதா, ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி, உத்தங்கரை, கிருஷ்ணகிரி.
17. ஹேம பிரியா, எஸ்.ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி, பெரம்பலூர்.
18. ரேவந்த், பெத்தி செமினார் மேல்நிலைபள்ளி, புதுச்சேரி.
19. பவித்ரா, வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி, முகப்பேர், சென்னை.
20. நிவேதா, டி.ஏ.வி. மெட்ரிகுலேஷன் பள்ளி, சூளைமேடு, சென்னை.
21. ஐஸ்வர்யா, எஸ்.பி.ஒ.ஏ. மெட்ரிகுலேஷன் பள்ளி, அண்ணா நகர், சென்னை.
22. சரண்யா, எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிகுலேஷன் பள்ளி, அண்ணா நகர், சென்னை.
>எஸ்எஸ்எல்சி, மெட்ரிகுலேஷன் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 85.3
>