Monthly Archives: September, 2015

> BT TO PG ADDITIONAL PROMOTION PANEL RE

> BT TO PG ADDITIONAL PROMOTION PANEL RELEASED | 01.01.2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கூடுதல் பெயர்ப்பட்டியல் பள்ளிக்கல்வித்துறையால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

> CBSE-UGC NET RESULT – JUNE 2015 | கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணிக்கான, ‘நெட்’ தகுதித்தேர்வு முடிவுகளை, சி.பி.எஸ்.இ., வெளியிட்டது.

> GATE EXAM 2016 | முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான “கேட்’ 2016- தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அக்டோபர் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

VISIT | http://www.kalvisolai.com/?m=1 | http://www.kalvisolai.com/?m=0

தனியார் பள்ளிகளின் ஆசிரியர் பணி பெற Onli

தனியார் பள்ளிகளின் ஆசிரியர் பணி பெற Online ல் பதிவு செய்ய இயலாதவர்கள் 080 67 33 55 89 என்ற எண்ணுக்கு Missed Call கொடுத்தால் போதும் FTP ன் Help Desk தொடர்பு கொண்டு அவர்களாகவே பதிவு செய்து கொள்வார்கள்.இணையதள முகவரி. http://www.findteacherpost.com
visit
http://www.kalvisolai.com/2015/09/online-080-67-33-55-89-missed-call-ftp.html

COMPUTER TEACHERS COUNSELLING | அரசு மேல

COMPUTER TEACHERS COUNSELLING | அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் மற்றும் வேளாண்மை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
http://www.kalvisolai.com/2015/09/computer-teachers-counselling.html

உயர் கல்வித்துறை செய்திகள் | 1,144 உதவிப

உயர் கல்வித்துறை செய்திகள் | 1,144 உதவிப் பேராசிரியர் / விரிவுரையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் | 5 கல்வியியல் கல்லூரிகள் துவங்கப்படும் | 5 புதிய அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்கப்படும் | தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு.
VISIT | http://www.kalvisolai.com/?m=1 | http://www.kalvisolai.com/?m=0

1. TAMIL NADU | SCHOOL EDUCATION | PAY A

1. TAMIL NADU | SCHOOL EDUCATION | PAY AUTHORIZATION ORDERS | DOWNLOAD
2. PLUS TWO | SSLC QUARTERLY EXAM 2015 ANSWER KEY DOWNLOAD.
3. பி.எட்., எம்.எட். ஆகியவற்றுக்கான டிசம்பர் மாத துணைத் தேர்வு அறிவிப்பு. | கடைசித் தேதி – அக்டோபர் 26
4. DEO PROMOTION LIST 2015
5. TNPSC DEPT EXAM – DECEMBER 2015 | LAST DATE 30/09/2015.
6. B.ED ADMISSION ANNOUNCEMENT 2015-2016 …முழுவிவரம்…
VISIT | http://www.kalvisolai.com/?m=1 | http://www.kalvisolai.com/?m=0

www.kalvisolai.com | NET EXAM 2015 | தேச

http://www.kalvisolai.com | NET EXAM 2015 | தேசிய தகுதித் தேர்வு (நெட்) டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) விரைவில் அறிவிக்க உள்ளது.

http://www.kalvisolai.com | பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை 9 நாள்கள் விடப்பட உள்ளது.

http://www.kalvisolai.com | தமிழக அரசுப் பணியில் 94 சுற்றுலா அதிகாரிகள் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடுகிறது.

http://www.kalvisolai.com | பி.எட்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, ‘கட் – ஆப்’ மற்றும் தனிப்பட்ட மதிப்பெண் விவரங்கள், முதல்முறையாக, ஆன் – லைனில் வெளியிடப்பட்டுள்ளன.

http://www.kalvisolai.com | TNPSC NEWS | புள்ளியியல் உதவியாளர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள தவறிய விண்ணப்பதாரர்களுக்கு 25.09.2015 அன்று முற்பகல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.

FOR MORE NEWS VISIT : http://www.kalvisolai.com

1.DEO PROMOTION LIST 2015 | அரசு உயர்நில

1.DEO PROMOTION LIST 2015 | அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 52 பேருக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

2. TNPSC CANDIDATE’S DASH BOARD | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதுவோரின் சுய விவரங்களை சேகரிப்பதற்கான “candidate’s dash board” பக்கம் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

VISIT http://www.kalvisolai.com/

CPS ANNUAL ACCOUNTS STATEMENT 2013-2014

CPS ANNUAL ACCOUNTS STATEMENT 2013-2014 | 2009 முதல் பிப்ரவரி 2014 வரையான CPS ANNUAL ACCOUNTS STATEMENT WITH MISSING CREDIT பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். http://www.news.kalvisolai.com/2015/09/cps-annual-accounts-statement-2013-2014.html

www.kalvisolai.com | மத்திய அரசு ஊழியர்க

http://www.kalvisolai.com | மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியது. இந்த உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.
http://www.kalvisolai.com | தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் தபால்காரர், மெயில்கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங் களை http://www.dopchennai.in என்ற இணையதளத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
http://www.kalvisolai.com | பி.எஸ்சி. செவிலியர், இயன்முறை மருத்துவம், பி.பார்ம் உள்ளிட்ட 9 மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு சென்னையில் செப்டம்பர் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்க உள்ளது.
http://www.kalvisolai.com | பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு செப்டம்பர் 21 முதல் 23 வரை நடைபெற உள்ளது. http://ow.ly/S0Y9b

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உ

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அமைச்சரவை இன்று முடிவெடுக்கும் என்று தெரிகிறது. தற்போதுள்ள 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக அதாவது 6 சதவீதம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. http://www.kalvisolai.com/2015/09/113-119-6.html

www.kalvisolai.com | மத்திய அரசு ஊழியர்க

http://www.kalvisolai.com | மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அமைச்சரவை இன்று 9.9.2015 முடிவெடுக்கும் என்று தெரிகிறது. தற்போதுள்ள 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக அதாவது 6 சதவீதம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

12 ம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு, ‘தத

12 ம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு, ‘தத்கல்’ மூலம் 09.09.2015 (புதன் கிழமை) மற்றும் 10.09.2015 (வியாழக்கிழமை) ஆகிய இரு தினங்களில் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://ow.ly/RUlN9

10 ம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு, ‘தத

10 ம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு, ‘தத்கல்’ மூலம் 10.09.2015 (வியாழக்கிழமை) மற்றும் 11.09.2015 (வெள்ளிக் கிழமை) ஆகிய இரு தினங்களில் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://ow.ly/RUlJV

மனிதனை மாமனிதனாக, உருவாக்கும் உன்னத சிற்

மனிதனை மாமனிதனாக, உருவாக்கும் உன்னத சிற்பிகள் ஆசிரியர்கள், அதில் தன்னை அர்ப்பணித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். http://www.kalvisolai.com/2015/09/blog-post_5.html

BRT MUTUAL TRANSFER | ஆசிரிய பயிற்றுனர்க

BRT MUTUAL TRANSFER | ஆசிரிய பயிற்றுனர்கள் மனமொத்த இடமாறுதலுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. http://www.kalvisolai.com/2015/09/brt-mutual-transfer.html http://ow.ly/RMb7N

B.ED ADMISSION | ஆசிரியர் கல்வியியல் பட்

B.ED ADMISSION | ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் முதல் நாளிலேயே 3 ஆயிரத்தைத் தாண்டியது.விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் 13 மையங்களில் வியாழக்கிழமை(செப்.3) தொடங்கியது. செப்டம்பர் 10-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. http://www.kalvisolai.com/2015/09/bed-admission-3-13-3-10.html

ESLC RESULT | எட்டாம் வகுப்பு தனித்தேர்வ

ESLC RESULT | எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவு, இன்று (SEP 4) வெளியிடப்படுகிறது. http://www.kalvisolai.com/2015/09/eslc-result-sep-4.html