Monthly Archives: January, 2015

Kalvisolai – TRB PGT EXAM 2015 | ENGLISH

Kalvisolai – TRB PGT EXAM 2015 | ENGLISH,CHEMISTRY ,ECONOMICS, EDUCATION, ZOOLOGY, BOTANY, TAMIL, HISTORY, PHYSICS, MATHS | TRB PGT ANSWER KEY DOWNLOAD
CLICK http://ow.ly/HbxOu

TRB PGT EXAM 2015 – ANSWER KEY DOWNLOAD.

TRB PGT EXAM 2015 – ANSWER KEY DOWNLOAD. http://ow.ly/H6D0G

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வ

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு-2015 | 1,807 பணியிடங்கள் | 2.02 லட்சம்பேர் பங்கேற்பு | 32 மாவட்டங்களில், 499 மையங்கள் | 10.01.2015 இன்று நடைபெறும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு சிறப்பாக நடைபெறவும், போட்டிதேர்வுக்கு செல்லும் அனைவருக்கும் கல்விச்சோலையின் இனிய வாழ்த்துக்கள். விடைகுறிப்புகள் காண தொடர்ந்து இணைந்திருங்கள். http://ow.ly/H5Eoo

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசு அரசாணை வெளியிடப்பட்டது. http://ow.ly/GYxaF

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் போனஸ் அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது. http://ow.ly/GYd9o

சி.பி.எஸ்.இ. 10-வது வகுப்பு மற்றும் 12-வ

சி.பி.எஸ்.இ. 10-வது வகுப்பு மற்றும் 12-வது வகுப்பு தேர்வுகள் மார்ச் மாதம் 2- ந்தேதி தொடங்குகின்றன என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://ow.ly/GYd7f

அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்க

அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு காலை 8 மணிமுதல் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். http://ow.ly/GYd3S

கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்

கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2015 | KALVISOLAI R.H LIST 2015 http://ow.ly/GYcZV

TNTET CERTIFICATE | 2012-2013-ல் நடத்தப்

TNTET CERTIFICATE | 2012-2013-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள் 19.01.2015 முதல் 14.02.2015 வரை தேர்வு எழுதிய மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. http://ow.ly/GQDPP

அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் கல்வி

அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீடு சலுகையை கோரும்போது, தமிழில் பயின்றதற்கான தனிச்சான்றிதழ் வழங்க வேண்டியதில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. http://ow.ly/GMuA5

ஐஏஎஸ் தேர்வுக்கான வயது வரம்பு 2 ஆண்டுகள்

ஐஏஎஸ் தேர்வுக்கான வயது வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ள நிலை யில், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பும் அதிகரிக்க வேண்டும் என்று தமிழக மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். http://ow.ly/GMuyr

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 6 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, 6 சதவீதம் உயருமானால், அகவிலைப்படி 107 சதவீதத்திலிருந்து 113 சதவீதத்தை எட்டும். http://ow.ly/GKFAs

எந்த பள்ளிகளிலும் ஏப்ரல் 4-ந்தேதிக்கு மு

எந்த பள்ளிகளிலும் ஏப்ரல் 4-ந்தேதிக்கு முன்பாக மாணவர் சேர்க்கை கூடாது என்றும் அவ்வாறு மாணவர்களை சேர்த்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள்இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. http://ow.ly/GJ4jV

அரசு ஊழியர் ஒரு வருடம் முழுமையாக பணிபுரி

அரசு ஊழியர் ஒரு வருடம் முழுமையாக பணிபுரிந்து வருடாந்திர ஊதிய உயர்விற்கு ஒரு நாள் முன்னால் ஓய்வு பெறுபவர்களுக்கு ஒரு ஊதிய உயர்வு வழங்க அரசு உத்தரவு. http://ow.ly/GJ4gN