Category Archives: SPORTS

இந்தியா அபார வெற்றி: உலககோப்பையை வென்றது

மும்பையில் நடைபெற்ற உலககோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.28 ஆண்டுகளுக்கு பின் உலககோப்பையை கைப்பற்றியதால் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரம் செய்கின்றனர்.உலக கோப்பை போட்டியில் இந்தியா 1983 ம் ஆண்டில் கோப்பையை பெற்றது. 28 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் உலக கோப்பை கிடைத்தது.இந்தியா- இலங்கையுடனான உலக கோப்பை இறுதிப்போட்டி மும்பையில் நடந்து வந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன் எடுத்தது.இதையடுத்து 275 ரன் இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.   275 ரன் இலக்கை 10 பந்துகள் உள்ள நிலையில் எட்டியது இந்தியா.

>இந்தியா அபார வெற்றி: உலககோப்பையை வென்றது

>