Monthly Archives: December, 2011

தமிழகத்தில் 10 மையங்களில் 1,152 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 7ம் தேதி முதல் சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடக்கிறது.


தமிழகத்தில் 10 மையங்களில் 1,152 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 7ம் தேதி முதல் சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடக்கிறது.

தமிழகத்தில் 2010-11ம் ஆண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த 1,152 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டியின் அடிப்படையில் நிரப்ப அரசு உத்தரவிட்டது.இதில் தமிழ் 130, ஆங்கிலம் 146, கணிதம் 205, இயற்பியல் 111, வேதியியல் 137, தாவரவியல் 93, விலங்கியல் 84, வரலாறு 43, புவியியல் 5, பொருளாதாரம் 77, வணிகவியல் 74, அரசியல் அறிவியல் 13, உடற்கல்வி ஆசிரியர் 35 பணியிடங்களுக்கு 5,368 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.இவர்களுக்கு 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை 10 மையங்களில் சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடக்கிறது. தகுதியானவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அழைப்பு கடிதங்களும் அனுப்பபட்டு வருகிறது.

இதில் நெல்லையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களுக்கும், ராமநாதபுரத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கும், மதுரையில் மதுரை, தேனி மாவட்டங்களுக்கும், புதுக்கோட்டையில் புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கும், தஞ்சாவூரில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட முதுகலை பட்டதாரிகளுக்கு சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடக்கிறது.சேலத்தில் சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி மாவட்டங்களுக்கும், கோவையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கும், விழுப்புரத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கும், வேலூரில் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கும், சென்னையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் சான்றிதழ் சரி பார்ப்பு நடக்கிறது.

கடந்த ஜூனில் நடந்த, ஆசிரியர் பயிற்சி இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள், 31ம் தேதி வெளியிடப்பட்டது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள், பின்னர் வெளியிடப்படும்.

கடந்த ஜூனில் நடந்த, ஆசிரியர் பயிற்சி இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள், 31ம் தேதி வெளியிடப்பட்டது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள், பின்னர் வெளியிடப்படும்.

தமிழகத்தில் 10 மையங்களில் வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டியின் அடிப்படையில் 1,152 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 7ம் தேதி முதல் சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடக்கிறது.

The Teachers Recruitment  Board was entrusted with the task of recruiting 1152 Post Graduate Assistants for Higher Secondary Schools for the year 2010-11 to be appointed in School Education Department based on employment exchange registration seniority. The Assistant Director, Professional and Executive Employment Exchange Chennai-4, has sponsored the list of eligible candidates based on the Indent sent by this Board. Accordingly, the Teachers Recruitment  Board is conducting Certificate Verification for a total number of 5368 candidates from 07.01.2012 to 09.01.2012 at 10 district centres.

KNOW UR STATUS                                                         MORE DETAILS

G.O Ms. No. 287 December 29, 2011-உயர் கல்வி – கல்லூரிக் கல்வி – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி முறை வகுப்புகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளர்கள் பெற்று வரும் தொகுப்பூதியம் ரூ.6000/-லிருந்து ரூ.10,000/-ஆக உயர்த்தி வழங்குதல் – ஆணை

G.O Ms.No. 213 Dt : December 26, 2011-School Education – Right to Education Act (RTE), 2009 – Constitution of School Management Committee – Orders – Issued.

நடப்பு கல்வியாண்டில் (2011-12) RMSA திட்டத்தின் கீழ் கூடுதலாக 6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கiளை தோற்றுவிக்கவும், 1,590 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்கவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி முறை வகுப்புகளை நடத்துவதற்காக 2011-12 ஆண்டிற்கு 1,661 கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தினை 6,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

நடப்பு கல்வியாண்டில் (2011-12) RMSA திட்டத்தின் கீழ் கூடுதலாக 6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கiளை தோற்றுவிக்கவும், 1,590 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்கவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி முறை வகுப்புகளை நடத்துவதற்காக 2011-12  ஆண்டிற்கு 1,661 கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தினை  6,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். 

நடப்பு கல்வியாண்டில் (2011-12) RMSA திட்டத்தின் கீழ் கூடுதலாக 6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கiளை தோற்றுவிக்கவும், 1,590 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்கவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி முறை வகுப்புகளை நடத்துவதற்காக 2011-12 ஆண்டிற்கு 1,661 கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தினை 6,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்


“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு”என்ற வள்ளுவன் வாக்கின்படி, தரமான கல்வியை மாநிலத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் அளித்து, அதன்மூலம் அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகின்றது.


இதன் அடிப்படையில், மாணவ மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக, அதிலும் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் அனைவரும் இடைநிற்றல் ஏதுமின்றி பள்ளியில் கல்வி பயிலுவதற்கு ஏதுவாக, புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்குவது, உதவித் தொகை வழங்குவது, மிதிவண்டி வழங்குவது, மடிக்கணினி வழங்குவது போன்ற எண்ணற்ற நலத் திட்டங்களை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு செயல்படுத்தி, ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையிலும் ஒளி ஏற்றி வருகிறது. 

மாணவர்கள் கல்வி கற்கக்கூடிய  இனிய சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில்அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவையும்  ஏற்படுத்தித் தரப்படுகின்றன.  மேலும், மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டுமானால் தேவைக்கேற்ப ஆசிரியர்களும் இருக்கவேண்டும் என்பதால்மாண்புமிகு தமிழக முதலமைச்சர்  செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு தேவையான ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த வகையில், அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, 1:40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதாசாரப்படிநடப்பு கல்வியாண்டில் (2011-12) அனைவருக்கும் இடைக்கல்வி திட்டத்தின் கீழ் கூடுதலாக 6,752 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும், மேலும், கூடுதலாக தேவைப்படும் 120 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் சேர்த்து ஆக மொத்தம் 6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கiளை தோற்றுவிக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர்  செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.  இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 181 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவாகும்.

இதுமட்டுமல்லாமல், அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கைக்கு தக்கவாறு 1:40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரப்படி, கூடுதலாக 1,590 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்கவும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.  இதற்காக அரசுக்கு  ஆண்டு ஒன்றுக்கு  45 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவாகும். 

மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்தி அவர்களை வருங்காலத்தில் நல்ல குடிமக்களாக உயர்த்த பாடுபடும் ஆசிரியர்களின் நலன் காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   இதன் அடிப்படையில், தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற  3,137 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்கள் 1.6.1988க்கு முன்பு பணியாற்றிய இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தை 1.6.1988க்குப் பிறகு பணிபுரிந்த பணிக்காலத்துடன் சேர்த்து தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வுநிலை/  சிறப்பு நிலை அனுமதித்து ஊதியம் நிர்ணயம் செய்ய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.இதனால் அரசுக்கு 24 கோடியே 25 லட்சத்து 44 ஆயிரத்து 210 ரூபாய் செலவு ஏற்படும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி முறை வகுப்புகளை நடத்துவதற்காக 2011-12  ஆண்டிற்கு 1,661 கௌரவ விரிவுரையாளர்கள் 6,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.  அவர்களது கல்வித் தகுதி மற்றும் பணித்தன்மையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தினை  6,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதனால் அரசுக்கு ஆண்டுஒன்றுக்கு கூடுதலாக 8 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.  அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், மாணவர்கள் தரமான கல்வியைப் பெற தகுந்த ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதுடன், தகுதியானோர் ஆசிரியர் பணி பெறவும் இது ஒரு வாய்ப்பாக அமையும்.   

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான பணிமாறுதல் பெறும் கலந்தாய்வுக்கூட்டம் சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 31.12.2011 சனிக்கிழமை அன்று முற்பகல் 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது.முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண் 151 முதல் 250 வரை இடம்பெற்றுள்ளவர்கள் கலந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணியில் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிலிருந்து / உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான பணிமாறுதல் பெறும் கலந்தாய்வுக்கூட்டம் சென்னை.8, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில்     31.12.2011 சனிக்கிழமை அன்று  முற்பகல் 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது.  இக்கலந்தாய்வில் 01.01.2011 அன்றைய நிலவரப்படி தொடக்கக் கல்வி இயக்குநரால் வெளியிடப்பட்ட தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களில் தேர்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண் 151 முதல் 250 வரை இடம்பெற்றுள்ளவர்கள் மட்டுமே  கலந்துகொள்ள வேண்டும்  என தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஏ.இ.இ.ஓ., பணி, போட்டித் தேர்வுக்கான விண்ணப்பம், உடல் ஊனமுற்றோருக்கு, ஜன., 6ம் தேதி வரை வழங்கப்படும். எனவே 08.01.2012 அன்று நடைபெறுவதாக இருந்த அப்பணிக்கான தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஏ.இ.இ.ஓ., பணி, போட்டித் தேர்வுக்கான விண்ணப்பம், உடல் ஊனமுற்றோருக்கு,  ஜன., 6ம் தேதி வரை வழங்கப்படும். எனவே 08.01.2012 அன்று நடைபெறுவதாக இருந்த அப்பணிக்கான தேர்வு  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இன்றைய இளம்தலைமுறை காப்பாற்றப்பட வேண்டுமானால், பள்ளிக்கூடங்கள் மாணவர்களைக் கண்காணித்து நல்வழிப்படுத்தும் குருகுலங்களாகவும் மாற்றம் பெற்றாக வேண்டும்.

மனித வாழ்க்கையின் பருவ அடுக்குகளில் முக்கியமானது, நுட்பமானது, சிக்கலானது வளர்இளம் பருவம். ஒரு நபர் படைப்பாளியாக, அல்லது நல்ல வாசகராக மாறவும், அரசியல் பார்வை பெறுவது, தன் முன்பான சமூகத்தை விமர்சனம் செய்வது, பாலியல் ஈர்ப்புகளுக்கு ஆளாவதும் என எல்லாமும் இந்த வளர்இளம் பருவத்தில்தான் உருவாகின்றன.

 இதைச் சொல்லக் காரணம் இருக்கிறது. அண்மையில் தருமபுரியில் உள்ள சில அரசு மேனிலைப் பள்ளிகளில் நடைபெற்ற சம்பவங்களும், சென்னையில் மாநகராட்சிப் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவி கொலை மற்றும் 5 மாணவர்கள் கைது என்கிற செய்தியும், இன்றைய வளர்இளம் பருவத்தினரை பள்ளிகள் எவ்வாறு கண்காணிக்கவும், வழிநடத்தவும் வேண்டும் என்கிற அவசியத்தை வலியுறுத்துகின்றன.

 தருமபுரியில் உள்ள அரசு மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வந்து படிப்பவர்கள். இந்த மாணவர்களில் சிலர் தொடர்ந்து ஒவ்வொரு மாதத்திலும் நான்கு நாள் விடுப்பில் சென்றபோது, அந்த விடுப்பு நாள்கள் அனைத்தும் முகூர்த்த நாள்களாக இருந்திருக்கின்றன. அதைக் கவனித்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இந்த மாணவர்களை அழைத்து விசாரித்தபோது உண்மை தெரியவந்தது.

 இந்த மாணவர்கள் முகூர்த்த நாள்களில் பள்ளிக்கு வருவதுபோல வீட்டிலிருந்து கிளம்பினாலும், பள்ளிக்கு வராமல் கல்யாண மண்டபங்களில் சாப்பாடு பரிமாறுதல் மற்றும் சமையலுக்கு உதவி செய்யும் வேலைக்குச் செல்வதும் இதன் மூலம் கிடைக்கும் வருவாயைத் தங்கள் விருப்பம் போல செலவிடுவதையும் ஒப்புக் கொண்டனர்.

 இந்த மாணவர்கள் அனைவரும் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களைக் குழந்தைத் தொழில் ஒழிப்பு சட்டத்தின்கீழ் கட்டுப்படுத்த வழியில்லை. தனியார் பள்ளிகளைப் போல, ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் “அப்பா-அம்மாவை அழைத்து வாஎன்று கண்டிப்புக் காட்டவும் முடியாது. ஏனென்றால், இந்த மாணவர்கள் ஒரேயடியாகப் பள்ளிக்கு வராமல் நின்றுவிடுவார்கள். அரசுப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை குறையாமல் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தமும் தலைமையாசிரியர்களுக்கு இருக்கிறது.

 இந்த மாணவர்கள் உழைப்பது சரிதான். ஆனால், அந்த ஊதியத்தை என்ன செய்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. ஒவ்வொரு கல்யாணத்திலும் குறைந்தது ரூ. 200 ஊதியமும் நல்ல உணவும் கிடைக்கிறது. சில பெரிய வீட்டுத் திருமணங்கள் என்றால் டிப்ஸ் என்ற பெயரில் மேலும் சில நூறு ரூபாய்கள் கிடைக்கும்.இவை அனைத்தையும் இவர்கள் சினிமா பார்க்கவும், புகை, மற்றும் மதுபானத்துக்குச் செலவழிப்பது பாதி என்றால், பாதிப் பணம் இவர்களது செல்போன்களுக்கு “டாப்-அப்செய்வதிலும், தங்கள் சக மாணவிகளுடன் உரையாடுவதற்காக அவர்களது செல்போனுக்கு “டாப்-அப்செய்வதிலும்தான் செலவாகிறது என்பது மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

 இது ஏதோ அரசுப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே உரித்தான பிரச்னை என்றும் கருதிவிட முடியாது. நகர்ப்புறத்தில் உயர்தரக் குடிமக்கள் பயிலும் பள்ளிகளிலும் இதே சிக்கல் வெவ்வேறு பரிமாணத்தில் இருக்கின்றது.

 தங்கள் செலவுக்காகத் தாங்களே உழைத்து சம்பாதிக்கும் மனப்போக்கு மிகவும் ஆரோக்கியமானதுதான். ஆனால், அந்த உழைப்பின் வலி தெரியாமல், அதை மதுவுக்கும் வெட்டி பந்தாவுக்கும் செலவழிப்பதென்பது, ஒரு தலைமுறையை வீணடிப்பதாகவும் சமூகவிரோதிகளாக மாற்றுவதாகவும் இருக்குமெனில் அதைத் தடுத்தாக வேண்டும்.

 மாணவர்களை வழிநடத்தவும் கண்காணிக்கவும் முடியாதவர்களாகப் பெற்றோர்கள் தங்கள் வேலைப்பளு மற்றும் வாழ்க்கைச் சுமையால், மனஅழுத்தத்தால் தலை சாய்ந்துக்கிடக்கிறார்கள். இந்த நேரத்தில் வளர்இளம் பருவத்து மாணவர்களை வழிநடத்தக்கூடிய இடம் பள்ளியாக மட்டுமே இருக்கின்றது. மேனிலைப் பள்ளிகளில் இந்த வளர்இளம் பருவத்து மாணவர்களைச் சரியாக வழிகாட்டிவிட முடியுமானால், வாழ்க்கை குறித்த புரிதலை ஏற்படுத்திவிட முடியுமானால், அவர்களது வாழ்க்கைப் பயணம் சரியான திசையில் அமைந்துவிடும்.

 பள்ளி தலைமையாசிரியர்களும், வகுப்பு ஆசிரியர்களும் இந்த மாணவர்களின் போக்கு, செயல்பாடுகளைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. சக மாணவர்களுடன் பேசினாலே போதுமானது. இதற்கான நேரம் ஒதுக்கவும், இவர்களது மனப்போக்குகளைக் கண்டறிந்து, அதில் உள்ள ஆபத்துகளைச் சொல்லி எச்சரித்தாலும்கூட போதுமானது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் அதை ஆசிரியர்கள் தங்களது கடமையாகக் கருதிய காலம்போய், மதிப்பெண் பெற்றுக் கொடுப்பது மட்டுமே பள்ளியின் கடன் என்று பணியாற்றத் தொடங்கியதுதான் இந்நிலைமைக்கு தலையாய காரணம்.

ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மனவள ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்ற திட்டம் அரசிடம் இருக்கிறது. ஆனால், இதுவரை அந்தத் திட்டம் அமலுக்கு வரவேயில்லை. இன்றைய இளம்தலைமுறை காப்பாற்றப்பட வேண்டுமானால், பள்ளிக்கூடங்கள் மாணவர்களைக் கண்காணித்து நல்வழிப்படுத்தும் குருகுலங்களாகவும் மாற்றம் பெற்றாக வேண்டும். கல்வியாளர்களும் அரசும் இதைப்பற்றி சிந்தித்து வழி காண வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
நன்றி : தினமணி 


01.01.2012 ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் / அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் தகுதியுடையோர் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை தயார் செய்ய துவங்கியது.

01.01.2012 ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும்  நகராட்சி மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் / அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் தகுதியுடையோர் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை தயார் செய்ய துவங்கியது.

PLUS TWO ZOOLOGY – IMMUNOLOGY TEST-3 ENGLISH MEDIUM.

PLUS TWO ZOOLOGY – IMMUNOLOGY TEST-3 ENGLISH MEDIUM.

Hello My dear students, i have listed ten questions from Plus Two zoology lesson IMMUNOLOGY,select the one correct answer for each question. Good luck!

  1. The Hassall’s corpuscles are seen in
  2. medulla of lymph nodes
    cortex of lymph nodes
    medulla of thymus
    cortex of thymus

  3. Which is acting as a filter for trapping circulating blood borne foreign particles?
  4. Spleen
    Liver
    Thymus
    Lymph node

  5. Lysozyme is present in
  6. intestinal juice
    tear
    bile
    sweat

  7. Which of the following is an auto immune disease
  8. SCID
    Multiple sclerosis
    Cancer
    Asthma

  9. The immunoglobulins molecules are made up of
  10. simple proteins
    lipoproteins
    glycolipids
    glycoproteins

  11. The number of lymph nodes are distributed in human body is about
  12. 600
    700
    800
    900

  13. Immunoglobulins are sereated bt
  14. T-Lymphocyte
    B-Lymphocyte
    Macrophages
    Mast cells

  15. Plastic surgery is an example for
  16. Isograft
    Allograft
    Autograft
    Xenograft

  17. The graft of transplanting an organ from pig to human is known as
  18. Isograft
    Allograft
    Autograft
    Xenograft

  19. A common manifestation of allergy
  20. diabetes
    multiple sclerosis
    rheumatoid arthritis
    Asthma

PLUS TWO ZOOLOGY – MODERN GENETICS TEST-5 ENGLISH MEDIUM

PLUS TWO ZOOLOGY – MODERN GENETICS TEST-5 ENGLISH MEDIUM

Hello My dear students, I have listed ten questions from Plus Two Zoology Lesson MODERN GENETICS,select the one correct answer for each question. Good luck!

  1. During the electrophoresis the DNA particles migrate towards the
  2. positive pole
    negative pole
    both poles
    neutral pole

  3. In proteomics, the amino acid sequences are read by
  4. haemocytometer
    glucometer
    themometer
    sequenators

  5. The genome of an organism can be split up into different sized molecules by a technique called
  6. chromotography
    electrophoresis
    electrolysis
    electron transport

  7. Which of the following structure of protein is stored in Protein Data Bank.
  8. simple structure
    two-dimensional structure
    three-dimensional structure
    poly-dimensional structure

  9. Dr. Ian Wilmut has produced a cloned sheep called Dolly by the method of
  10. cytoplasmic transplantation
    nuclear transplantation
    surface impoundments
    incineration

  11. Protein are linear chains molecules made up of units called
  12. amino acids
    fatty acids
    nitric acids
    citric acids

  13. Number of genes in human have been identified by sequencing the genome
  14. 10,000
    20,000
    30,000
    50,000

  15. …is an experimental technique wherein, a group of genetically identical organisms is produced.
  16. gene therapy
    cloning
    gene mutation
    electrophoresis

  17. The palindrome sequence is recognized by the restriction enzyme derived from E.coli is called…
  18. EcoR1
    EcoR2
    EcoR3
    EcoR4

  19. ……..deals with the manipulation of genes according to human will.
  20. gene therapy
    electrophoresis
    plasmid
    Genetic engineering

PLUS TWO ZOOLOGY – MODERN GENETICS TEST-4 ENGLISH MEDIUM

PLUS TWO ZOOLOGY – MODERN GENETICS TEST-4 ENGLISH MEDIUM

Hello My dear students, I have listed ten questions from Plus Two Zoology Lesson MODERN GENETICS,select the one correct answer for each question. Good luck!

  1. The chromosomes 19 and 20 represent as………..
  2. Group A
    Group B
    Group F
    Group G

  3. The chromosomes 21 and 22 represent as…………..
  4. Group A
    Group B
    Group C
    Group G

  5. The chromosomes 16,17 and 18 represent as……………
  6. Group A
    Group E
    Group C
    Group D

  7. The chromosomes 13,14 and 15 represent as……………
  8. Group A
    Group D
    Group C
    Group E

  9. The chromosomes 4 and 5 represent as…………………
  10. Group C
    Group A
    Group B
    Group E

  11. The chromosomes 6 to 12 represent as……………
  12. Group C
    Group A
    Group B
    Group E

  13. ………………….includes the largest chromosomes
  14. Group C
    Group G
    Group B
    Group A

  15. ……………….is the largest group containing chromosomes
  16. Group C
    Group G
    Group B
    Group A

  17. The first gene was cloned in 1973 by ……..
  18. R.Briggs and T.King
    Barbara Meclintock
    Hebert Bayer and Stanely cohen
    J.Gurdon and Ian Wilmut

  19. Who developed a technique called nuclear transplantation.
  20. R.Briggs and T.King
    Barbara Meclintock
    Hebert Bayer and Stanely cohen
    J.Gurdon and Ian Wilmut

PLUS TWO ZOOLOGY – MODERN GENETICS TEST-3 ENGLISH MEDIUM

PLUS TWO ZOOLOGY – MODERN GENETICS TEST-3 ENGLISH MEDIUM

Hello My dear students, I have listed ten questions from Plus Two Zoology Lesson MODERN GENETICS,select the one correct answer for each question. Good luck!

  1. In human chromosome Karyotyping the X chromosome belongs to ..
  2. Group A
    Group B
    Group C
    Group G

  3. In human chromosome Karyotyping the Y chromosome belongs to ..
  4. Group A
    Group B
    Group C
    Group G

  5. The enzyme necessary to convert DOPA into melanin in the melanocytes is ..
  6. amylase
    globulin
    tyrosinase
    adenine deaminase

  7. One of the reasons for manifestation of genetic diseases in human is
  8. gene mutation
    pedigree analysis
    pedigree chart
    gene therapy

  9. In huntington’s chorea the affected gene is located on chromosome
  10. 4
    20
    8
    6

  11. ADA (Adenine deaminase) is located on chromosome
  12. 4
    20
    8
    6

  13. Which of the following disease mostly affects boys
  14. Agammaglobulinemia
    Albinism
    Thalassemia
    Huntington’s chorea

  15. The cloned sheep was produced by
  16. Barbara Meclintock
    Herbert Bayer
    Dr. Ian Wilmut
    Anand Chakrabarthy

  17. The mobile genetic elements (Transposons) were visualized by
  18. Barbara Meclintock
    Herbert Bayer
    Dr. Ian Wilmut
    Anand Chakrabarthy

  19. The super bug was produced first by
  20. Barbara Meclintock
    Herbert Bayer
    Dr. Ian Wilmut
    Anand Chakrabarthy

PLUS TWO ZOOLOGY – MODERN GENETICS TEST-2 ENGLISH MEDIUM

PLUS TWO ZOOLOGY – MODERN GENETICS TEST-2 ENGLISH MEDIUM

Hello My dear students, i have listed ten questions from Plus Two Zoology Lesson MODERN GENETICS,select the one correct answer for each question. Good luck!

  1. The first gene cloning was done by………………………….
  2. Barbara Meclintock
    Hebert Bayer and Stanley Cohen
    R.Briggs and T.King
    J.Gurdon and Ian Wilmut

  3. ……is an inborn error metabolic disease.
  4. Sickle cell anaemia
    Thalassemia
    Albinism
    Huntington’s chorea

  5. ……is a recessive gene disease, wherein r-globulin synthesis fails to occur.
  6. Huntington’s chorea
    Agammaglobulinemia
    Albinism
    Sickle cell anaemia

  7. …..is an erythroblastic anaemia due to homozygous recessive gene.
  8. Huntington’s chorea.
    Agammaglobulinemia.
    Sickle cell anaemia.
    Thalassemia.

  9. …..is a genetic syndrome caused by an autosomal mutant allele Hbs.
  10. Huntington’s chorea.
    Agammaglobulinemia.
    Sickle cell anaemia.
    Thalassemia.

  11. …. is also called Bubble Boy Syndrome.
  12. SCID
    Sickle cell anaemia.
    Huntington’s chorea.
    Agammaglobulinemia.

  13. The part of the antibody molecule which makes contact with the antigen is
  14. paratope
    epitope
    antigenic determinant
    immune response

  15. The part of the antigen molecule that makes contact with the paratope is
  16. immune response
    antigenic determinant
    paratope
    epitope

  17. ………………….is the largest lymphoid organ.
  18. Spleen
    Lymph nodes
    Thymus
    bursa of fabricius

  19. ……develops at about the sixth week of gestation.
  20. Spleen
    Lymph nodes
    Thymus
    bursa of fabricius

"சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், கிரேடு முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின், மாணவர்கள், தற்கொலை செய்வது நின்றுள்ளது” என, சி.பி.எஸ்.இ., தலைவர் வினித் ஜோஷி கூறினார்.

சி.பி.எஸ்.இ., பள்ளி தேர்வுகளில், மதிப்பெண்கள் முறை அமலில் இருந்த போது, மன அழுத்தம் காரணமாகவும், தேர்வு பயம் காரணமாகவும், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தன. ஆனால், கடந்த கல்வியாண்டில், கிரேடு முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின், மாணவர்கள் மன அழுத்தமின்றி, மகிழ்ச்சியுடன் படித்து வருகின்றனர்.இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, இதுவரை, ஒரு தற்கொலை சம்பவம் கூட, தேசிய அளவில் பதிவாகவில்லை. இவ்வாறு வினித் ஜோஷி பேசினார்.

PLUS TWO ZOOLOGY – HUMAN PHYSIOLOGY ALL TEST ANSWERS ENGLISH MEDIUM

PLUS TWO ZOOLOGY – ENVIRONMENTAL SCIENCE TEST-5 ENGLISH MEDIUM

PLUS TWO ZOOLOGY – ENVIRONMENTAL SCIENCE TEST-5 ENGLISH MEDIUM

Hello My dear students, I have listed ten questions from Plus Two Zoology Lesson ENVIRONMENTAL SCIENCE,select the one correct answer for each question. Good luck!

  1. The particular radiation which can damage DNA.
  2. infrared
    magnetic
    electromagnetic
    atomic

  3. The number of hotspots identified from all over the world is……………
  4. 25
    24
    26
    30

  5. The number of mega biodiversity countries of the world.
  6. 15
    12
    23
    25

  7. The total area of Nilgiri Biosphere Reserve is …………..
  8. 3,000 sq. km
    4,500 sq. km
    5,000 sq. km
    5,520 sq. km

  9. The number of species of plants and animals found in the Gulf of Mannar.
  10. 3600
    3200
    5600
    1200

  11. National Bureau of Plant Genetic Resources is found in …..
  12. Bangalore
    Kamal
    New Delhi
    Allahabad

  13. National Bureau of Animal Genetic Resources is found in …..
  14. Bangalore
    Kamal
    New Delhi
    Allahabad

  15. National Bureau of Fish Genetic Resources is found in …..
  16. Bangalore
    Kamal
    New Delhi
    Allahabad

  17. Centre for Ecological Sciences is found in …..
  18. Bangalore
    Kamal
    New Delhi
    Allahabad

  19. ……………. was probably the first human energy technology.
  20. steam engine
    oil
    Fire
    Charcoal

PLUS TWO ZOOLOGY – ENVIRONMENTAL SCIENCE TEST-4 ENGLISH MEDIUM

PLUS TWO ZOOLOGY – ENVIRONMENTAL SCIENCE TEST-4 ENGLISH MEDIUM

Hello My dear students, I have listed ten questions from Plus Two Zoology Lesson ENVIRONMENTAL SCIENCE,select the one correct answer for each question. Good luck!

  1. Which of the following is an ozone depleting substance.
  2. Nitrogen oxides
    Carbon dioxide
    Hydrogen
    Sulphur dioxide

  3. In 2000, scientists discovered an alarming increase in the level of a new gas called
  4. Hydrocarbons
    Trifluoromethyl sulphur penta fluoride
    Chlorofluorocarbons
    Carbon dioxide

  5. Which of the following is not a greenhouse gas?
  6. Nitrous Oxide
    Carbon dioxide
    Hydrogen
    Methane

  7. Cyanides are broken by
  8. Super bug
    Gibberella fusarium
    E.Coli
    Rhizobium bacteria

  9. The term Super bugs refers to……………..
  10. Arthropods
    Insects
    Bettles
    Genetically engineered bacteria

  11. Ozone loss was detected in………………….
  12. Antarctic region
    Equatorial region
    Arctic region
    Siberian region

  13. A good choice among all the alternative fuel options.
  14. Natural gas
    Butane
    Hydrogen
    Biogas

  15. The geothermal energy is drawn in the form of ……….
  16. Heat
    Magnetic
    Stream
    Pressure

  17. ……. is fast emerging as a significant source of electricity in several island nations.
  18. Geothermal energy
    Wind Energy
    Ocean energy
    Solar energy

  19. Which of the following providing about 95% of all commercial energy in the world?
  20. Geothermal energy
    Petroleum, natural gas and coal
    Solar energy
    Ocean energy

PLUS TWO ZOOLOGY – ENVIRONMENTAL SCIENCE TEST-3 ENGLISH MEDIUM

PLUS TWO ZOOLOGY – ENVIRONMENTAL SCIENCE TEST-3 E/M

Hello My dear students, I have listed ten questions from Plus Two Zoology Lesson ENVIRONMENTAL SCIENCE,select the one correct answer for each question. Good luck!

  1. Which of the following gases destroys ozone layer faster
  2. Hydrogen
    Carbon dioxide
    Chloro Fluro Carbons
    Sulphur dioxide

  3. Which of the following is a marine biosphere reserve of Tamil Nadu
  4. Gulf of Mannar biosphere reserve
    Nilgiri biosphere reserve
    Nandadevi biosphere reserve
    Namdapha biosphere reserve

  5. The number of times heat absorbed by Nitrous Oxide than Carbon-dioxide is……….
  6. 3000 times
    300 times
    20 times
    200 times

  7. The number of times heat absorbed by Methane than Carbon-dioxide is……….
  8. 3000 times
    300 times
    20 times
    200 times

  9. The substance used in fabricating thin film solar cells which poisonous and possible carcinogen
  10. Platinum
    Silver
    Mercury
    Cadmium

  11. The hazardous biomedical wastes are usually disposed off by means of……
  12. Surface impoundments
    Incineration
    Deep – well injection
    Land fills

  13. …..are permanent storage facilities for military related liquid and radioactive waste
  14. Surface impoundments
    Bioremediation
    Deep – well injection
    Land fills

  15. Cleaning the environment with biological options such as microbes and plants is called..
  16. Incineration
    Bioremediation
    Deep – well injection
    Surface impoundments

  17. …..are currently produced in large scale to remove the hazardous radionuclides and heavy metals
  18. GEMS
    Gibberella fusarium
    xenobiotics
    Pseudomonas

  19. …….are capable of degrading variety of toxic compounds and also degrade oil.
  20. GEMS
    Gibberella fusarium
    choice3
    super – bug(Pseudomonas)

PLUS TWO ZOOLOGY – ENVIRONMENTAL SCIENCE TEST-2 ENGLISH MEDIUM

PLUS TWO ZOOLOGY – ENVIRONMENTAL SCIENCE TEST-2 ENGLISH MEDIUM

Hello My dear students, i have listed ten questions from Plus Two Zoology Lesson ENVIRONMENTAL SCIENCE,select the one correct answer for each question. Good luck!

  1. The field of collecting, compiling and presenting information about population is called ………
  2. biography
    demography
    cardiography
    geography

  3. The number of births in a year per thousand persons is………
  4. Birthrate
    Zero Population Growth Rate
    Total fertility rate
    Mortality

  5. The number of births by which people are just replacing themselves is…….
  6. Total fertility rate
    Birthrate
    Zero Population Growth Rate
    Mortality

  7. The number of children born to an average woman in a population during her entire reproductive is.
  8. Mortality
    Zero Population Growth Rate
    Birthrate
    Total fertility rate

  9. The number of deaths per thousand persons in any given year is…..
  10. Zero Population Growth Rate
    Birthrate
    Mortality
    Total fertility rate

  11. The average temperature of earth is about…….
  12. 59 degree F (15 degree C).
    69 degree F (25 degree C).
    79 degree F (18 degree C).
    49 degree F (19 degree C).

  13. Of the total amount of water, how much is available as fresh water?
  14. 10 %
    3%
    15%
    50%

  15. Which of the following countries depend on desalination process for getting fresh water?
  16. Dubai
    Oman
    Bahrain
    All the above

  17. Plants are able to breakdown cyanide and reduce it to a non-toxic form.
  18. Gibberella fusarium
    GEMS
    Pseudomonas
    Xenobiotics

  19. ……are capable of degrading variety of toxic compounds and also degrade oil.
  20. Gibberella fusarium
    GEMS
    Pseudomonas
    Xenobiotics

PLUS TWO ZOOLOGY – APPLIED BIOLOGY TEST- 8 ENGLISH MEDIUM

PLUS TWO ZOOLOGY – APPLIED BIOLOGY TEST- 8 ENGLISH MEDIUM

Hello My dear students, I have listed ten questions from Plus Two Zoology Lesson APPLIED BIOLOGY,select the one correct answer for each question. Good luck!

  1. The cattle breeds belonging to dairy breed are
  2. Sindhi and Gir
    Kangayam and Siri
    Hariyana and Ongole
    Bos taurus

  3. The cattle breeds belonging to dual purpose are
  4. Sindhi and Gir
    Kangayam and Siri
    Hariyana and Ongole
    Bos taurus

  5. The cattle breeds belonging to draught purpose are
  6. Sindhi and Gir
    Kangayam and Siri
    Hariyana and Ongole
    Bos taurus

  7. Milk fever is due to inability of the animal to assimilate …… from the feed
  8. Phosphorus
    Magnesium
    Potassium
    Calcium

  9. Which is known as the natural pacemaker of mammalian heart
  10. S.A Node
    A.V Node
    Bundle of His
    Purkinje fibre

  11. The instrument is used to hear the foetal sounds in mother’s womb
  12. ECG
    Sphygmomanometer
    Electronic stethoscopes
    Haemocytometer

  13. A fowl which has the comb, wattles and tongue are purple in colour is
  14. Chittagong
    Aseel
    Karaknath
    Busra

  15. Which one of the following organs is related-to pacemaker?
  16. Brain
    Kidney
    Heart
    Lung

  17. ……………………… is the oldest and most popular breed of America
  18. Plymouth rock
    Wyandotte
    New hampshire
    Rhode island reds

  19. In brooding the hatched chicks are kept inside the incubator for about
  20. 24 hours
    30 hours
    36 hours
    42 hours

PLUS TWO ZOOLOGY – APPLIED BIOLOGY TEST- 7 ENGLISH MEDIUM

PLUS TWO ZOOLOGY – APPLIED BIOLOGY TEST- 7 ENGLISH MEDIUM

Hello My dear students, I have listed ten questions from Plus Two Zoology Lesson APPLIED BIOLOGY,select the one correct answer for each question. Good luck!

  1. The blood pressure is measured by …………….
  2. Endoscopy
    Haemocytometer
    Stethoscope
    Sphygmomanometer

  3. The litter bed of poultry has thickness of ……………
  4. 5 to 8.5 cm
    5 to 7.5 cm
    5 .5 to 6 cm
    4.5 to 5 cm

  5. Milk fever in cows is normally due to ………..
  6. inability of the animal to assimilate calcium from the feed
    starvation
    overfeeding
    parasitic infection

  7. The record of the electric potential changes that occur in the heart during the cardiac cycle
  8. C.T
    Electrocardiogram
    Auto analyser
    Sphygmomanometer

  9. A normal ECG the waves are designated from left to right as ……….
  10. PQSTR
    PQRST
    QRSTP
    TQRSP

  11. Which one of the following is a viral disease in cattle?
  12. Anthrax
    Mastitis
    Tuberculosis
    Rinderpest

  13. Which one of the following is draught breed of cattle?
  14. Kangayem
    Jersey
    Sindhi
    Ongole

  15. The vitamins found much in fish food are…………….
  16. Vitamins B and D
    Vitamins K and E
    Vitamins A and D
    Vitamins C and E

  17. The scientific name of Tilapia…………………..
  18. Oreochromis mossambicus
    Channa marulius
    Chanos Chanos
    Cirrhina mrigala

  19. The fully formed bird emerges out of egg after a hatching period of..
  20. 19-20 days
    20-24 days
    23-24 days
    21-22 days

தமிழக அளவில் முதல் முறையாக அரசு நிருவாகத்தில் ஊழியர்களுக்கிடையே புதைந்துள்ள திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவும், அவர்களின் திறமைகளை பாராட்டும் வகையிலும் , மூன்று அலுவலர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் பதக்கம் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும் என மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

ஒளிவு மறைவற்ற, வெளிப்படையான, ஊழலற்ற திறமையான மற்றும் பொறுப்புள்ள நிருவாகத்தை அளிப்பதுதான் ஒரு நல்ல அரசின் இலக்கணம் என்பதை குறிக்கோளாகக் கொண்ட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள், அரசு இயந்திரத்தையும், அதன் பணியாளர்களையும் முழுமையாக பயன்படுத்தி, அரசால் வகுக்கப்படும் திட்டங்கள் சிறப்புடன் செயல்படுத்தப்படவும், அதன் பலன்கள் யாவும் மக்களுக்கு உரிய நேரத்தில் திட்டமிட்டவாறு சென்றடையச் செய்திடவும் முன்னுரிமை அளித்து வருகிறார்கள். அரசின் திட்டங்களை, மக்களிடம் எடுத்துச் செல்வதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள், அரசுப் பணியாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அரசு ஊழியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அவர்கள் மக்களுக்கான நற்பணி ஆற்றுவதிலும், அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய, அரசு ஊழியர்கள் கையாண்ட உத்திகள், புது முயற்சிகள், மற்றவர்களுக்கு வழிகாட்டுவதாக அமையும் தொடக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மிகச்சிறந்த அரசு ஊழியர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தினத்தன்று, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் ‘நல் ஆளுமை விருது’ என்ற ஒரு விருது வழங்கிட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் முடிவெடுத்துள்ளார்.
இவ்விருது, பொதுமக்களுக்கான சேவைகளை மேம்படுத்துதல், மேம்பாட்டு முயற்சிகள், வரிமேலாண்மை, நிருவாக சீர்த்திருத்தங்கள் ஆகியன செயல்படுத்தப்பட்ட முறையை பாராட்டும் வகையில் இருக்கும். இதன்படி, மாநிலத்தின் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் சிறந்த அலுவலக நடைமுறைகளும், முன்மாதிரியான உத்திகளும் கண்டறியப்பட்டு, அறிக்கை பெறப்பட்டு, அவை அரசினால் அமைக்கப்படும் வல்லுநர் குழுவினால் ஆராயப்பட்டு, ‘சிறந்த ஆளுகை’, ‘நிருவாகத்தில் புது உத்திகள் புகுத்துதல்’ஆகியவற்றை மிகச்சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துகின்ற மூன்று அலுவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் திறமைகளை பாராட்டும் வகையில், 2 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் பதக்கம் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும்.
தமிழக அளவில் முதல் முறையாக அரசு நிருவாகத்தில் ஊழியர்களுக்கிடையே புதைந்துள்ள திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட இந்த முன் மாதிரி திட்டத்திற்கு, விருதுகளுக்காக 6 லட்சம் ரூபாயும், இவற்றை தேர்ந்தெடுக்கவும், ஆவணப்படுத்தவும் 8 லட்சம் ரூபாயும், என மொத்தம் ஆண்டொன்றுக்கு 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இதன் மூலம், மாநிலத்தில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் சிறந்த அலுவலக நடைமுறைகளும், முன்மாதிரியான உத்திகளும் மற்றவர்களால் பின்பற்றப்பட்டு, அரசு நிருவாகம் இன்னும் செம்மையாக செயல்பட வழிவகுக்கும். இதனால் அரசு அலுவலர்களிடையே புதிய உத்திகளை கையாண்டு, மக்களுக்கு இன்னும் மேன்மையான முறையில் சேவைகளை வழங்க வேண்டும் என்ற எண்ணம் வலுவடைய வாய்ப்புகள் அதிகமாகும். இதனால் தமிழக அரசு நிருவாகப் பணிகள் இந்திய அளவில் சிறந்த இடத்தை அடையும் என்பதில் ஐயமில்லை.

PLUS TWO ZOOLOGY – APPLIED BIOLOGY TEST- 6 ENGLISH MEDIUM

PLUS TWO ZOOLOGY – APPLIED BIOLOGY TEST- 6 ENGLISH MEDIUM

Hello My dear students, I have listed ten questions from Plus Two Zoology Lesson APPLIED BIOLOGY,select the one correct answer for each question. Good luck!

  1. Aseel fowl is found in …………
  2. Andhra Pradesh
    West Bengal
    Gujarat
    Madhya Pradesh

  3. Chittagong fowl is found in …………
  4. Andhra Pradesh
    Gujarat
    West Bengal
    Madhya Pradesh

  5. Karaknath fowl is found in …………
  6. Andhra Pradesh
    West Bengal
    Gujarat
    Madhya Pradesh

  7. Busra fowl is found in …………
  8. Andhra Pradesh
    West Bengal
    Gujarat
    Madhya Pradesh

  9. Ventricular repolarization is due to …..
  10. T wave
    P wave
    Q wave
    S wave

  11. Lot of diagnostic information can be gained from alteration in the……..
  12. QS
    QRS
    PRT
    P

  13. Depolarization of the ventricular muscle is due to ……………….
  14. R wave
    P,R and T wave
    Q and S wave
    R and S wave

  15. An example for brackish water Fish is……………..
  16. Tilapia
    Koduva
    Maththi
    Vanjiram

  17. Which one of the following is an exotic species?
  18. Sindhi
    Haryana
    Ongole
    Ayreshire

  19. The blood pressure is measured by …………………
  20. Sphygmomanometer
    Haemocytometer
    Manometer
    Parameter

PLUS TWO ZOOLOGY – APPLIED BIOLOGY TEST-5 ENGLISH MEDIUM

PLUS TWO ZOOLOGY – APPLIED BIOLOGY TEST-5 ENGLISH MEDIUM

Hello My dear students, I have listed ten questions from Plus Two Zoology Lesson APPLIED BIOLOGY,select the one correct answer for each question. Good luck!

  1. The normal blood pressure value is …………………….
  2. 110/70mm Hg
    120/80mm Hg
    180/90mm Hg
    80/120mm Hg

  3. Decrease in the number of circulating erythrocytes(RBC) indicates……..
  4. anaemia
    diabetes mellitus
    polycythemia
    leukemia

  5. Increase in the number of erythrocytes(RBC) indicates……………
  6. anaemia
    diabetes mellitus
    leukemia
    polycythemia

  7. Progressive increased number of WBC indicates……………
  8. diabetes mellitus
    leukemia
    anaemia
    polycythemia

  9. The examination of urine (pyhsical, chemical and microscopic) is called….
  10. glycosuria
    Urinalysis
    hyperglycemic condition
    diabetes mellitus

  11. For testing glucose, urine collected ………..hours after food is suitable.
  12. 4 to 5
    1 to 3
    3 to 4
    2 to 3

  13. The surplus glucose appears in urine and this condition is known as
  14. glycosuria
    diabetes mellitus
    urinalysis
    hyperglycemic condition

  15. Who recorded ECG with a strong galvanometer lead to the development of modern electrocardiography
  16. Darwin
    Einthoven
    Waller
    Hardy

  17. Which imaging techniques gives excellent job of showing soft tissues and blood vessels
  18. ECG
    Endoscopic image
    X-ray image
    Magnetic resonance

  19. Which is the most popular and commercial breed of foul in India
  20. Chittagong
    Aseel
    Leghorn
    Busra

PLUS TWO ZOOLOGY – APPLIED BIOLOGY TEST-4 ENGLISH MEDIUM

PLUS TWO ZOOLOGY – APPLIED BIOLOGY TEST-4 ENGLISH MEDIUM

Hello My dear students, I have listed ten questions from Plus Two Zoology Lesson APPLIED BIOLOGY,select the one correct answer for each question. Good luck!

  1. Which is the home area for milch breed Sindhi ?
  2. Kathiawar
    Karachi
    Guntur
    Pollachi

  3. Which of the following is a bacterial disease in cattle
  4. anthrax
    cow pox
    Constipation
    milk fever

  5. Which of the following is a viral disease in cattle
  6. anthrax
    cow pox
    Constipation
    milk fever

  7. With help of what instrument Waller first recorded electrical activity of the heart.
  8. haemocytometer
    endoscopy
    galvanometer
    capillary electrometer

  9. The instrument used to count the blood cells is ……..
  10. haemocytometer
    endoscopy
    galvanometer
    capillary electrometer

  11. The diluting fluid used to count RBC is………………..
  12. Turk’s solution
    Lymphatic fluid
    Hayem’s solution
    Eosin

  13. The diluting fluid used to count WBC is………………..
  14. Turk’s solution
    Lymphatic fluid
    Hayem’s solution
    Eosin

  15. …………………..is noted for its pugnacity
  16. Busra
    Karaknath
    Chittagong
    Aseel

  17. Which breed of fowl contains black flesh ?
  18. Busra
    Karaknath
    Chittagong
    Aseel

  19. The standard combination of NPK as
  20. 18 : 10 : 4
    28 : 10 : 4
    18 : 40 : 34
    18 : 10 : 10

PLUS TWO ZOOLOGY – APPLIED BIOLOGY TEST-3 ENGLISH MEDIUM

PLUS TWO ZOOLOGY – APPLIED BIOLOGY TEST-3 ENGLISH MEDIUM

Hello My dear students, I have listed ten questions from Plus Two Zoology Lesson APPLIED BIOLOGY,select the one correct answer for each question. Good luck!

  1. 11% area of fish farming is occupied by
  2. Nursery pond
    Rearing pond
    Production pond
    Breeding pond

  3. 3% area of fish farming is occupied by
  4. Nursery pond
    Rearing pond
    Production pond
    Breeding pond

  5. 60% area of fish farming is occupied by
  6. Segregation pond
    Rearing pond
    Production pond
    Breeding pond

  7. 25% area of fish farming is occupied by
  8. Nursery pond
    Rearing pond
    Production pond
    Breeding pond

  9. 1% area of fish farming is occupied by
  10. Rearing pond
    Production pond
    Segregation pond
    Breeding pond

  11. Peacomb is one of important breed character of
  12. Brahma
    Leghorn
    Aseel
    Corinsh

  13. ……………………is a guide to the activity of atria
  14. Q wave
    P wave
    S wave
    T wave

  15. ……………………is a small negative downward deflection
  16. P wave
    S wave
    T wave
    Q wave

  17. The negative waves in normal ECG are ………..
  18. PQR
    PRT
    QRS
    QS

  19. The positive waves in normal ECG are …………….
  20. PQR
    PRT
    QRS
    QS

PLUS TWO ZOOLOGY – APPLIED BIOLOGY TEST-2 ENGLISH MEDIUM

PLUS TWO ZOOLOGY – APPLIED BIOLOGY TEST-2 ENGLISH MEDIUM

Hello My dear students, I have listed ten questions from Plus Two Zoology Lesson APPLIED BIOLOGY,select the one correct answer for each question. Good luck!

  1. The order of cat fishes is……..
  2. Channiformes
    Siluriformes
    Perciformes
    Salmoniformes

  3. The order of Tilapia (Oreochromis mossambicus) is……….
  4. Channiformes
    Siluriformes
    Perciformes
    Salmoniformes

  5. The order of Murrels or Snakeheads is……….
  6. Siluriformes
    Perciformes
    Salmoniformes
    Channiformes

  7. The order of Trouts is….
  8. Salmoniformes
    Siluriformes
    Channiformes
    Perciformes

  9. The order of carps (freshwater fishes) is………..
  10. Salmoniformes
    Cypriniformes
    Siluriformes
    Perciformes

  11. Fast growing species among the Indian major carps is
  12. Murrels (Viral)
    Cirrhina mrigala (Mrigal)
    Catla catla
    Catfishes(Keluthi)

  13. Which is considered as the tastiest fish
  14. Cirrhina mrigala (Mrigal)
    Labeo rohita (Rohu)
    Murrels (Viral)
    Catfishes(Keluthi)

  15. Air-breathing fishes
  16. Murrels (Viral)
    Cirrhina mrigala (Mrigal)
    Catfishes(Keluthi)
    a and c

  17. An exotic fish introduced in India from East Coast of Africa in 1952.
  18. Tilapia
    Viral
    Keluthi
    Rohu

  19. Female keeps the fertilized eggs guarded in its mouth
  20. Viral
    Keluthi
    Rohu
    Tilapia

PLUS TWO ZOOLOGY – THEORIES OF EVOLUTION TEST-2 ENGLISH MEDIUM

PLUS TWO ZOOLOGY – THEORIES OF EVOLUTION TEST-2 ENGLISH MEDIUM

Hello My dear students, I have listed ten questions from Plus Two Zoology Lesson THEORIES OF EVOLUTION,select the one correct answer for each question. Good luck!

  1. Who developed the concept of Genetic drift .
  2. Lamarck
    Muller
    Sewal Wright
    G.H.Hardy

  3. The collection of genes in a population is referred to as
  4. gene pool
    gene therapy
    mutation
    gene pond

  5. ……………..are considered as the ‘raw materials’ for evolution.
  6. gene mutation
    gene therapy
    ploidy
    natural selection

  7. Prodigality of nature is otherwise called……………..
  8. natural selection
    overproduction
    struggle for existence
    survival of the fittest

  9. When the phenotypic features coincide with normal environmental situations, the selection is..
  10. polymorphism
    disruptive selection
    directional selection
    stabilizing selection

  11. ………..operates in response to gradual changes in the environment.
  12. polymorphism
    disruptive selection
    directional selection
    stabilizing selection

  13. The selection pressure may favour the existence of more than one phenotype in a population.
  14. polymorphism
    disruptive selection
    directional selection
    stabilizing selection

  15. When a disruptive selection produces more than one phenotype within a population the phenomenon is
  16. polymorphism
    disruptive selection
    directional selection
    stabilizing selection

  17. The book “The Origin of species”was published by
  18. Lamarck
    Dobzhansky
    Charles Robert Darwin
    G.H.Hardy

  19. Which disease reduces the oxygen-carrying capacity of the blood and affects blood supply.
  20. sickle-cell anaemia
    SCID
    AIDS
    malaria

PLUS TWO ZOOLOGY – APPLIED BIOLOGY TEST-1 ENGLISH MEDIUM

PLUS TWO ZOOLOGY – APPLIED BIOLOGY TEST-1 ENGLISH MEDIUM

Hello My dear students, i have listed ten questions from Plus Two Zoology Lesson APPLIED BIOLOGY,select the one correct answer for each question. Good luck!

  1. The breeds of cattle now available in India are
  2. 29
    30
    26
    20

  3. Which one of the following is not a draught breed?
  4. Kangayam
    Khillar
    Kankrej
    Hallikar

  5. The other name for the cattle sindhi is
  6. Kongu
    Nellore
    Red karachi
    Deccan

  7. Kangayam originated from
  8. Punjab
    Coimbatore
    Karnataka
    Kathiawar

  9. Which of the following is not an exotic breed?
  10. Jersey
    Gir
    Brown swiss
    Ayreshire

  11. Which one of the following is a contagious disease of the cattle?
  12. constipation
    milk fever
    cow pox
    diabetes

  13. Feeding jaggery along with lime water is one of the first aid measure for
  14. Diarrhoea
    constipation
    milk-fever
    anthrax

  15. Mating of closely related animals is called
  16. outbreeding
    artificial insemination
    cross breeding
    Inbreeding

  17. The milk which the following cow is characterised by high carotene content?
  18. Sindhi
    Haryana
    Gir
    Jersy

  19. For anthrax one of the following symptom can be seen
  20. swelling of udder
    blood discharge from natural openings
    loss of appetite
    lack of chewing

PLUS TWO ZOOLOGY – THEORIES OF EVOLUTION TEST-1 ENGLISH MEDIUM

PLUS TWO ZOOLOGY – THEORIES OF EVOLUTION TEST-1 ENGLISH MEDIUM

Hello My dear students, i have listed ten questions from Plus Two Zoology Lesson THEORIES OF EVOLUTION,select the one correct answer for each question. Good luck!

  1. The book ‘Philosophie Zoologique’ was published by
  2. Charles Darwin
    August Weismann
    Mc Dougall
    Jean Baptiste de Lamarck

  3. The German scientist who segregated germplasm from somatoplasm for the first time was
  4. Lamarck
    Malthus
    Weismann
    Hugo de vries

  5. Mc Dougall supported neo-lamarckism and proved the concept of
  6. Direct action of environment on organism
    Learning is an acquired character
    Speed of learning increased from generation to generation
    All the above

  7. Darwin supported the following concepts for evolution
  8. arrival of the fittest
    survival of the fittest
    The differentiation of somatoplasm germplasm
    genetic recombinations

  9. The book “Process of organic evolution” to support modern synthetic theory of evolution was provid
  10. Dobzhansky
    Stebbins
    Hardy-weinberg
    Hugo de vries

  11. Who tried to prove that learning is an acquired character that can be inherited.
  12. McDougall
    Hardy-weinberg
    Hugo de vries
    Dobzhansky

  13. The factor that enriches the genepool with new modified genes
  14. mutation
    somatic variation
    decrease in chromosomes
    increase in cytoplasm

  15. Temperature related changes in the body of mice was noted by
  16. Dobzhansky
    Hardy-weinberg
    McDougall
    F.B.Sumner

  17. The book “Genetics and the Origin of species”was published by
  18. Hardy-weinberg
    F.B.Sumner
    Dobzhansky
    McDougall

  19. A classical example for such a polymorphism could be the existence of a genetic disorder in humans
  20. sickle-cell anaemia
    AIDS
    cholera
    rickets