Monthly Archives: June, 2015

கல்விச்சோலை | Kalvisolai – No 1 Educatio

கல்விச்சோலை | Kalvisolai – No 1 Educational Website in Tamil Nadu: மத்திய / மாநில அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்ல, கடவுச் சீட்டு பெற தடையின்மைச் சான்று தேவையில்லை என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நகலை பதிவிறக்கம் செய்யுங்கள். (LINK CORRECTED). http://ow.ly/OXQqc

கல்விச்சோலை | Kalvisolai – No 1 Educatio

கல்விச்சோலை | Kalvisolai – No 1 Educational Website in Tamil Nadu: KALVISOLAI 2015-2016 SCHOOL CALENDAR DOWNLOAD | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது.அதில் 2015-16ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. http://ow.ly/OXQmR

கல்விச்சோலை | Kalvisolai – No 1 Educatio

கல்விச்சோலை | Kalvisolai – No 1 Educational Website in Tamil Nadu: SGT TO BT PROMOTION PANEL DOWNLOAD | அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் / சிறப்பாசிரியர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பதவி உயர்வு அளிக்க தகுதி வாய்ந்த 541 ஆசிரியர்கள் சார்ந்த இறுதி முன்னுரிமைப் பட்டியல் (Promotion Panel)-01.01.2015 அன்றைய நிலவரப்படி வெளியிடப் பட்டுள்ளது. http://ow.ly/OXQjz

கல்விச்சோலை | Kalvisolai – No 1 Educatio

கல்விச்சோலை | Kalvisolai – No 1 Educational Website in Tamil Nadu: முதுகலை ஆசிரியர் தேர்வு போட்டித்தேர்வு , ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன என்றும் அக்டோபர் முதல் வாரத்தில் தேர்வுகள் நடைபெறும் என்றும் புதிய நியமனம் அனைத்தும் ஜனவரி2016 க்குள் நிறைவடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://ow.ly/OXQeU

TNPSC GROUP-II RECEIPT OF APPLICATION (A

TNPSC GROUP-II RECEIPT OF APPLICATION (ACKNOWLEDGEMENT) | KNOW UR APPLICATION STATUS | TNPSC GROUP-II தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? அப்படியானால் உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா என்பதை அறிந்து கொள்ளுங்கள். தேர்வு நாள் 26.07.2015 http://ow.ly/OsTJM

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ப

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் நடப்பு கல்வியாண்டில் (2015-16) மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வு சென்னையில் வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது மற்றும் பல செய்திகள் http://ow.ly/O9OMx

தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி | திறமைக

தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி | திறமைக்குத் தகுந்த ஊதியம் | இன்றே பதிவு செய்யுங்கள் …www.findteacherpost.com | தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் தெரிவு மையம் http://ow.ly/O01kT

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு,

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு, ஜூன்/ஜூலை 2015 சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் 09.06.2015 (செவ்வாய் கிழமை) மற்றும் 10.06.2015 (புதன் கிழமை) ஆகிய இரு நாட்களில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். http://goo.gl/CQelGU

பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு | உயர் நீத

பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு | உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு | பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நியமனம், எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுமா இல்லையா என்பது தொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. http://ow.ly/NQOY1