Monthly Archives: October, 2014

TET NEWS | 23.08.2010க்கு முன்னர் சான்றி

TET NEWS | 23.08.2010க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிவுற்ற பணி நாடுநர்களுக்கு, 23.08.2010க்குப் பின்னர் பணி நியமனம் வழங்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.இராமேஸ்வரமுருகன் தெரிவித்துள்ளார். http://ow.ly/CXivC

TET NEWS | 23.08.2010க்கு முன்னர் சான்றி

TET NEWS | 23.08.2010க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிவுற்ற பணி நாடுநர்களுக்கு, 23.08.2010க்குப் பின்னர் பணி நியமனம் வழங்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.இராமேஸ்வரமுருகன் தெரிவித்துள்ளார். http://www.kalvisolai.com/

TRB NEWS | சிறுபான்மை மொழி இடைநிலை ஆசிரி

TRB NEWS | சிறுபான்மை மொழி இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. | http://ow.ly/CTzZw