Category Archives: PANEL

>தொடக்​கக் கல்வி ஆசி​ரி​யர்​க​ளுக்​கான முன்​னு​ரி​மைப் பட்​டி​யல் வெளி​யீடு

>

ஊராட்சி ஒன்​றிய,​​ நக​ராட்சி,​​ அரசு தொடக்க மற்​றும் நடு​நி​லைப் பள்​ளி​க​ளில் பணி​பு​ரி​யும் ஆசி​ரி​யர்​க​ளுக்கு பதவி உயர்​வுக்​கான முன்​னு​ரி​மைப் பட்​டி​யல் இணை​ய​த​ளத்​தில் வெளி​யி​டப்​பட்​டுள்​ளது.​
​ 2010-11-ம் கல்வி ஆண்​டுக்​கான பொது மாறு​தல்​கள் மற்​றும் பதவி உயர்​வு​கள் கலந்​தாய்வு மூலம் நடை​பெற உள்​ளது.​
​ ​ ஒன்​றி​யம் வாரி​யாக அனைத்து ஆசி​ரி​யர்​க​ளி​டம் இருந்து முன்​னு​ரி​மைப் பட்​டி​ய​லுக்கு உரிய விவ​ரங்​கள் அந்​தந்த ஆசி​ரி​யர்​க​ளி​டம் இருந்தே பெறப்​பட்டு,​​ இணை​ய​த​ளத்​தில் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன.​
​ பதிவு செய்​யப்​பட்ட விவ​ரங்​கள் சரி​பார்க்​கப்​பட்டு மீண்​டும் பதிவு செய்​யப்​பட்​டது.​ அவ்​வாறு பதிவு செய்​யப்​பட்ட விவ​ரங்​க​ளைக் கொண்டு ஒன்​றி​யம் வாரி​யாக அனைத்​துப் பணி​யி​டங்​க​ளுக்​கும் முன்​னு​ரிமை பட்​டி​யல் தயா​ரிக்​கப்​பட்​டுள்​ளது.​
பட்​டி​யல்
என்ற இணை​ய​த​ளத்​தில் வெளி​யி​டப்​பட்​டுள்​ளது.​
பட்​டி​யலை அனைத்து உத​வித் தொடக்​கக் கல்வி அலு​வ​லர்​க​ளும்,​​ அவர்​க​ளின் ஒன்​றி​யங்​க​ளுக்​கு​ரிய முன்​னு​ரி​மைப் பட்​டி​யல்​களை பிரதி எடுத்து அலு​வ​ல​கங்​க​ளில் ஆசி​ரி​யர்​க​ளின் பார்​வைக்கு வைக்க வேண்​டும்.​
பட்​டிய​லில் ஏதே​னும் தவறு இருந்​தால்,​​ அதனை எழுத்​துப் பூர்​வ​மாக சம்​பந்​தப்​பட்ட உத​வித் தொடக்​கக் கல்வி அலு​வ​லர் மூல​மாக மாவட்​டத் தொடக்​கக் கல்வி அலு​வ​ல​ருக்கு அனுப்ப வேண்​டும்.​ ​
தங்​கள் குறை​களை இணை​ய​த​ளத்​தில் உள்ள படி​வத்​தி​லும் பூர்த்தி செய்​ய​லாம்.​ குறை​களை நிவர்த்தி செய்​யும் விண்​ணப்​பம் மே 15-ம் தேதிக்​குள் வந்து சேர வேண்​டும்.
ஆசி​ரி​யர்​க​ளின் குறை​கள் சம்​பந்​தப்​பட்ட மாவட்​டத் தொடக்​கக் கல்வி அலு​வ​லர்​க​ளுக்கு அனுப்​பப்​பட்டு,​​ அவர்​க​ளால் விவ​ரங்​கள் சரி​பார்க்​கப்​பட்டு,​​ அவை சரி​யாக இருப்​பின் உரிய மாற்​றங்​கள் முன்​னு​ரிமை பட்​டியி​லில் மேற்​கொள்​ளப்​ப​டும்.​
திருத்​திய பட்​டி​யல் மே 18-ம் தேதி மேற்​கூ​றிய இணை​ய​த​ளத்​தி​லேயே வெளி​யி​டப்​ப​டும் என தொடக்​கக் கல்வி இயக்​க​கம் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

>PROMOTION PANEL

>

2010-2011 கல்வியாண்டில் பட்டதாரி ஆசிரியர், உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற வெளியிடப்பட்ட மாநில அளவிலான சீனியாரிட்டி பட்டியல் 001 முதல் 805 வரை
கீழே கிளிக் செய்தால் டவுன்லோட் செய்யலாம்
B.T. TO HM STATE LEVEL PANEL – 2010

2010-2011 கல்வியாண்டில் முதுகலை ஆசிரியர் ,  மேல்  நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற வெளியிடப்பட்ட மாநில அளவிலான சீனியாரிட்டி பட்டியல் 001 முதல் 499 வரை

P.G TO HS HM STATE LEVEL PANEL – 2010

2010-2011 கல்வியாண்டில் உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர், மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற வெளியிடப்பட்ட மாநில அளவிலான சீனியாரிட்டி பட்டியல் 001 முதல் 245 வரை

HIGH HM TO HS HM STATE LEVEL PANEL – 2010

2010-2011 கல்வியாண்டில் நகராட்சிப் பள்ளி  முதுகலை ஆசிரியர், நகராட்சி மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற வெளியிடப்பட்ட மாநில அளவிலான சீனியாரிட்டி பட்டியல் 001 முதல் 016 வரை

MUNICI PG TO MUNICI HS HM STATE LEVEL PANEL – 2010
 
2010-2011 கல்வியாண்டில் நகராட்சிப் உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர், நகராட்சி மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற வெளியிடப்பட்ட மாநில அளவிலான சீனியாரிட்டி பட்டியல் 001 முதல் 016 வரை

MUNI HIGH HM TO HS HM STATE LEVEL PANEL – 2010

PROMOTION PANEL