Category Archives: SSLC

அக்டோபர் மாதம் நடைபெற உள்ள, எஸ்.எஸ்.எல்.சி.,-ஓ.எஸ்.எல்.சி., தனித்தேர்வுக்கான அட்டவணைகளை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

அக்டோபர் மாதம் நடைபெற உள்ள, எஸ்.எஸ்.எல்.சி.,-ஓ.எஸ்.எல்.சி., தனித்தேர்வுக்கான அட்டவணைகளை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.இத்தேர்வுகள் அனைத்தும், காலை 10.15க்கு துவங்கி, 12.45க்கு முடிவடையும் என்றும், முதல் 15 நிமிடம் வினாத்தாள் படிக்கவும், விடைத்தாளில் உள்ள விவரங்களை பதிவு செய்யவும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

மெட்ரிகுலேஷன் தேர்வு: முதலிடம் பெற்ற மாணவர்கள் விவரம்


493 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றவர்கள்:

 

1. ஜெயபாரதி, கொங்கு வேளாளர் பள்ளி, வெள்ளகோவில், திருப்பூர்.

2. தர்ஷினிஸ்ரீ, பாரதி வித்யாபவன் பள்ளி, திண்டல், ஈரோடு.

3. அனிதா, செந்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி, தர்மபுரி.

4. அன்னிக்ஷா, சியோன் மெட்ரிகுலேஷன் பள்ளி, சேலையூர், தாம்பரம்

 

492 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றவர்கள்:
 

1. ரோகிணி வடிவு, ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி, அந்தியூர், கோபி

2. தரணிதரன், நவரசம் மெட்ரிகுலேஷன் பள்ளி, பள்ளியூத்து, ஈரோடு.

3. மேக்னா சரவணன், குளூனி பள்ளி, சேலம்.

4. அம்பிகா, பாரதி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி, ரெட்டிபட்டி, நாமக்கல்.

5. விக்னேஷ், கீரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி, நாமக்கல்.

6. வீணா ப்ரியலட்சுமி, செந்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி, தர்மபுரி.

7. நந்தகோபால், எஸ்.ஆர்.வி. பள்ளி சமயபுரம், லால்குடி.

8. ஆர்த்தி, சியோன் மெட்ரிகுலேஷன் பள்ளி, சேலையூர், தாம்பரம்

9. பைரோஸ் நகாத், வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி, முகப்பேர், சென்னை.

10. காவியா, வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி, முகப்பேர், சென்னை.

11. பிரியதர்ஷினி, வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி, முகப்பேர், சென்னை.

12. ஐஸ்வர்யா, கில்ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் பள்ளி, சென்னை.

 

491 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றவர்கள்:

 

1. கணபதி சக்திவேல், புஷ்பலதா மெட்ரிகுலேஷன் பள்ளி, பாளையங்கோட்டை

2. முத்து சாருமதி, ஏ.பி.சி. வீரபாகு மெட்ரிகுலேஷன் பள்ளி, தூத்துக்குடி.

3. விஜயசங்கர், நோபிள் மெட்ரிகுலேஷன் பள்ளி, பெரியவள்ளிக்குளம், அருப்புக்கோட்டை.

4. சுஷ்மிதா, ஸ்ரீவில்லியன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர்.

5. அரவிந்த் தட்ஷன், டி.வி.எஸ். மெட்ரிகுலேஷன் பள்ளி, மதுரை.

6. சுபாஷினி, ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி, ஓட்டன்சத்திரம், திண்டுக்கல்

7. ஸ்ரீவர்ஷினி, இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, திருப்பூர்.

8. முத்துலட்சுமி, ஜி.கே.டி. மெட்ரிகுலேஷன் பள்ளி, பெரியநாயக்கன்பாளையம், கோவை.

9. மெய்ஹரி சங்கர், சாரதா மெட்ரிகுலேஷன் பள்ளி, மொடச்சூர், கோபி

10. ஸ்வேதா, பாரதி வித்யா பவன் மெட்ரிகுலேஷன் பள்ளி, திண்டல், ஈரோடு.

11. பிரீத்தி, தாமரை மெட்ரிகுலேஷன் பள்ளி, தாமரைப் பாளையம், ஈரோடு.

12. பிரியதர்ஷினி, கொங்கு வேளாளர் மெட்ரிகுலேஷன் பள்ளி, பெருந்துறை, ஈரோடு.

13. அகிலேஷ், யு.ஆர்.சி. பழனி அம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஈரோடு.

14. தீபக்ராஜா, கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி, நாமக்கல்.

15. பூங்கோதை,  ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

16. பிரவீதா, ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி, உத்தங்கரை, கிருஷ்ணகிரி.

17. ஹேம பிரியா, எஸ்.ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி, பெரம்பலூர்.

18. ரேவந்த், பெத்தி செமினார் மேல்நிலைபள்ளி, புதுச்சேரி.

19. பவித்ரா, வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி, முகப்பேர், சென்னை.

20. நிவேதா, டி.ஏ.வி. மெட்ரிகுலேஷன் பள்ளி, சூளைமேடு, சென்னை.

21. ஐஸ்வர்யா, எஸ்.பி.ஒ.ஏ. மெட்ரிகுலேஷன் பள்ளி, அண்ணா நகர், சென்னை.

22. சரண்யா, எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிகுலேஷன் பள்ளி, அண்ணா நகர், சென்னை.

எஸ்எஸ்எல்சி, மெட்ரிகுலேஷன் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 85.3

எஸ்எஸ்எல்சி, மெட்ரிகுலேஷன் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன.
தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 85.3
மாநிலத்தில் 1-ம் இடம்
1.எம்.நித்யா (496), எஸ்.எச். பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவில்லிபுதூர்.

2.எஸ். ரம்யா (496), ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப் பள்ளி, மூலவாய்க்கால், கோபிச்செட்டிப்பாளையம்,
3.எஸ்.சங்கீதா (496), முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி, பெரிய ஏரி, சேலம்.
4.எம். மின்னல்தேவி (496), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு.
5.ஆர்.ஹரிணி (496), அவர் லேடீஸ் மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர்.

மாநிலத்தில் 2-ம் இடம்
எஸ்எஸ்எல்சி தேர்வில் 495 மதிப்பெண்களும் 11 பேர் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.
1. எ.சதாம் உசேன் – மேலப்பாளையம் தி முஸ்லிம் மேனிலைப் பள்ளி
2. வி.பாக்யஸ்ரீ – தூத்துக்குடி ஸ்பிக்நகர் மேனிலைப் பள்ளி
3. பி.அருண்ராஜ் – பரமக்குடி அபிராமம் முஸ்லிம் மேனிலைப் பள்ளி
4. ஜெ.ஜெயப்பிரியா – சாத்தூர் எஸ்எச்என் ஈதல்ஹார்வி பெண்கள் மேனிலைப் பள்ளி
5. டி.ஹரிபாரதி – ராஜபாளையம் நாடார் மேனிலைப் பள்ளி
6. எம்.பொன்மணி – ராஜபாளையம் எஸ்ஆர்பி பிஏகேடிடி பெண்கள் மேனிலைப்பள்ளி
7. என்.கார்த்திக் – மதுரை செயின்ட் மேரிஸ் மேனிலைப் பள்ளி
8. எ.சுப்புலட்சுமி – புதுச்சேரி செல்ல பெருமாள்பேட்டை விவேகானந்தா மேனிலைப் பள்ளி
9. வி.சீனிரதி – சென்னை அடுத்த கவரப்பேட்டை அரசு மேனிலைப் பள்ளி
10. எம்.புவனா – சென்னை ஆவடி விஜயானந்தா மேனிலைப் பள்ளி
11. ஆர்.ஸ்மிதா – சென்னை வேப்பேரி பெனடினிக் மேனிலைப் பள்ளி
மாநிலத்தில் 3-ம் இடம்
24 மாணவ, மாணவிகள் 494 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.
1. டி.எல்.நிம்ருதா – நாகர்கோவில் செயின்ட் ஜோசப் கான்வென்ட் மேனிலைப் பள்ளி
2. கெ.லட்சுமிபிரியா – வடசேரி எஸ்.எம்.ஆர்.வி மேனிலைப் பள்ளி
3. ஜெ.உமா – சாத்தூர் எஸ்எச்என் ஈதல் ஹார்வி பெண்கள் மேனிலைப் பள்ளி
4. லலித் செல்லப்பா கார்பன்டர் – ராஜபாளையம் பிஏசிஎம் மேனிலைப் பள்ளி
5. குங்கும அகல்யா – உடுமலைப்பேட்டை எஸ.கே.பி மேனிலைப் பள்ளி
6. பி.எம்.இந்து – கோபிச்செட்டிப்பாளையம் கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி
7. எஸ்.ஹரிப்பிரபா – கோபிச்செட்டிபாளையம் மூலவாய்க்கால் ஸ்ரீகுருகுலம் மேனிலைப் பள்ளி
8. ஏ.சோபனா –  கோபிச்செட்டிபாளையம் மூலவாய்க்கால் ஸ்ரீகுருகுலம் மேனிலைப் பள்ளி
9. எஸ்.அசோக்குமார் – தசமப்பாளையம் எஸ்பி வித்யா மேனிலைப்பள்ளி
10. எம்.லோகேஷ்குமார் –  சங்ககிரி மாசிலாப்பாளையம் ஜிவி மேனிலைப் பள்ளி
11. கே.விக்னேஸ்வரி – நாமக்கல் கீரனூர் வெற்றி விகாஸ் பெண்கள் மேனிலைப் பள்ளி
12. கே.காவியா – தருமபுரி கரிமங்கலம் அரசு மேனிலைப் பள்ளி
13. எம்.செந்தில்குமார் – கரூர் பொன்னம்மாசத்திரம் சேரன் மேனிலைப் பள்ளி
14. எஸ்.ஜெயப்பிரகாஷ் – திருச்சி ஈஆர் மேனிலைப் பள்ளி
15. ஜோதீஸ்வரன் – திருச்சி ஆர்.சி மேனிலைப் பள்ளி
16. எஸ்.காயத்ரி – புதுக்கோட்டை அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி
17. ஏ.பவித்ராதேவி –  தஞ்சாவூர் ஆக்சீலியம் பெண்கள் மேனிலைப் பள்ளி
18. சி.அபிநயா – தஞ்சாவூர் வல்லம் கலைமகள் மேனிலைப் பள்ளி
19. ஜெ.ஷைனி – விழுப்புரம் தியாகதுருகம் மவுன்ட்பார்க் மேனிலைப் பள்ளி
20. எம்.சபீனாபேகம் – சென்னை பல்லாவரம் செயின்ட் தெரசாஸ் பெண்கள் மேனிலைப் பள்ளி
21. இ.தனசேகர் – திருவள்ளூர் டிஆர்பிசிசி இந்து மேனிலைப் பள்ளி
22. எஸ்.சங்கீதா – சென்னை ஆர்ஏ புரம் செயின்ட் ஆன்டனி பெண்கள் மேனிலைப் பள்ளி
23. ஜெ.தாமோதரன் – சென்னை பிஏகே பழனிச்சாமி மேனிலைப் பள்ளி
24. எஸ்.ஐயப்பன் –  சென்னை பிஏகே பழனிச்சாமி மேனிலைப் பள்ளி