Category Archives: APPLIED BIOLOGY ONE MARK

PLUS TWO ZOOLOGY – APPLIED BIOLOGY ONE MARK

1. தற்போதுக் காணப்படும் மாட்டினங்களின் எண்ணிக்கை
(அ) 29 இனங்கள்                  
(ஆ) 30 இனங்கள்                           
(இ) 26 இனங்கள்                           
(ஈ) 20 இனங்கள்
2. கீழ் உள்ளவைகளில் எது இழுவை இனத்தைச் சார்ந்தது அல்ல
(அ) காங்கேயம்           
(ஆ) கீல்லான்                        
(இ) காங்ரேஜ்                        
(ஈ) ஹாலிக்கார்
3. சிந்தி இனத்தின் மறுபெயர் என்ன?
(அ) கொங்கு                
(ஆ) நெல்லூர்                        
(இ) சிவப்பு கராச்சி                
(ஈ) டெக்கான்
4. காங்கேய இனம் தோன்றிய இடம்
(அ) பஞ்சாப்                 
(ஆ) கோயம்புத்தூர்               
(இ) கார்நாடகம்                    
(ஈ) கத்திவார்
5. கீழ் கொடுக்கப்பட்டவைகளில் எந்த இனம் அயல் இனத்தைச் சார்ந்தது அல்ல 
(அ) ஜெர்சி                   
(ஆ) கீர்                                  
(இ) பிரௌவுன் சுவிஸ்                   
(ஈ) அயர்சயர்
6. கீழ் கொடுக்கப்பட்டவைகளில் தொற்று நோயின் உதாரணம் எது?
(அ) மலச்சிக்கல்           
(ஆ) பால்காய்ச்சல்                
(இ) பசு அம்மை                     
(ஈ) எதுவும் இல்லை
7. சுண்ணாம்பு நீருடன் வெல்லம் கலந்து கொடுப்பது எந்நோய்க்கான முதல் உதவி சிகிச்சை
(அ) வயிற்றுப்போக்கு
(ஆ) மலச்சிக்கல்                    
(இ) பால்காய்ச்சல்                          
(ஈ) ஆன்திராக்ஸ்
8. முற்றிலும் ஒத்த பண்புகளை உடைய இனங்களை இனப்பெருக்கம் செய்வது
(அ) வெளி இனக்கலப்பு       
(ஆ) செயற்கை முறையில் கருதரித்தல் 
(இ) பிற இனக்கலப்பு                     
(ஈ) தன் இனக்கலப்பு
9. கீழ்காணும் பசு இனங்களில் எதனுடைய பாலில் அதிக கரோட்டின் சத்து காணப்படுகிறது.
(அ) சிந்தி இனம்           
(ஆ) ஹரியானா இனம்                   
(இ) கீர் இனம்                       
(ஈ) ஜெர்சி இனம்
10. பின்வரும் அறிகுறிகளில் ஆன்ந்திராக்ஸ் நோய்கள் காணப்படுவது
(அ) மடி வீங்குதல்     
(ஆ) இயற்கை புழைகளின் வழியாக ரத்தப்போக்கு  
(இ) பசியின்மை      
(ஈ) அசை போடாமை