Monthly Archives: May, 2015

ஆய்வக உதவியாளர் தேர்வு | 4,362 பணியிடங்க

ஆய்வக உதவியாளர் தேர்வு | 4,362 பணியிடங்களுக்கு மொத்தம் 8 லட்சத்து 96 ஆயிரம் பேர் போட்டி | 1,800 மையங்களில் காலை 10 முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் | விடை குறிப்புகளை இன்றே பதிவிறக்கம் செய்ய கல்விச்சோலையுடன் இணைந்திருங்கள். http://ow.ly/NESuM

பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல்,

பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களின் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் வியாழக்கிழமை (மே 28) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. http://ow.ly/NwKzE

பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர

பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது | 92.9 சதவீத மாணவர்கள் தேர்ச்சி | 499 மதிப்பெண்கள் பெற்று 41 பேர் மாநிலத்தில் முதலிடம் | 498 மதிப்பெண் பெற்று 192 பேர் இரண்டாம் இடம் | 497 மதிப்பெண்கள் பெற்று 540 மாணவர்கள் மூன்றாம் இடம் | முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் 19 பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் | இவர்களில் 3 பேர் மாநிலத்தில் முதலிடம், 6 பேர் மாநிலத்தில் இரண்டாம் இடம், 10 பேர் மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். ..விரிவான அலசல்… http://ow.ly/NgIR7

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு | இரண்டா

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு | இரண்டாவது பட்டியலை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். http://ow.ly/MYwak

பிளஸ் 2 தேர்வில், மறு மதிப்பீட்டில் மதிப

பிளஸ் 2 தேர்வில், மறு மதிப்பீட்டில் மதிப்பெண் குறைந்தால், அதுவே இறுதியானது’ என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. http://ow.ly/MYw5C

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் வெள்ளிக்கிழமை (மே 15) முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://ow.ly/MYvSe

TNPSC DEO EXAM RESULT ANNOUNCED | மாவட்ட

TNPSC DEO EXAM RESULT ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.பிரதான எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 6,7,8 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. http://ow.ly/MTqoW

TAMIL NADU TEACHERS PROMOTION PANEL 2015

TAMIL NADU TEACHERS PROMOTION PANEL 2015-2016 | தமிழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்களின் 2015-2016 ஆண்டிற்கான பதவி உயர்வு பட்டியலை பதிவிறக்கம் செய்யுங்கள். http://ow.ly/MMeTV

மார்ச் 2015 மேல்நிலைத் தேர்வு | விடைத்தா

மார்ச் 2015 மேல்நிலைத் தேர்வு | விடைத்தாள் நகல் கோரியும், மறுகூட்டல் செய்யக் கோரியும் 08.05.2015 (வெள்ளிக்கிழமை) முதல் 14.05.2015 (வியாழக்கிழமை) வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.பள்ளி மாணாக்கர் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வுமையங்கள் மூலமாகவும் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் விரிவான விவரம்… http://ow.ly/MMePS

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை காண கல்விச்சோலை

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை காண கல்விச்சோலையுடன் இணைந்திருங்கள் | பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வெளியாகிறது. வரும் மே 14ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை அந்தந்த பள்ளியில் பெற்றுக் கொள்ள தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது. http://ow.ly/Mzwn6

அரசு பள்ளிகளில், 4,360 ஆய்வக உதவியாளர் ப

அரசு பள்ளிகளில், 4,360 ஆய்வக உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க, இன்று மே 6 கடைசி நாள். நேற்று மாலை வரை, தமிழகம் முழுவதும், 7.30 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.இன்று விண்ணப்பம் பெற்றவர்கள் கூட்ட நெருக்கடியால், இன்று மாலைக்குள் பதிய முடியாவிட்டால், அவர்கள் நாளைக்கும் சேவை மையத்துக்கு வந்து, புகைப்படம் எடுத்துப் பதிவு செய்யலாம். http://ow.ly/Mzwkw