PLUS TWO ZOOLOGY -IMMUNOLOGY ONE MARK
2. தோல் செயல்படுதல் எந்தவகை சார்ந்த தடுப்பாற்றல்
3. கீழ் வருவனவற்றில் எது பாக்டீரிய – எதிர்பொருள்
4. கீழ் உள்ளவைகளில் எது வைரஸ் எதிர்பொருள்
5. கீழ் காண்பவைகளில் விழுங்கும் செல் சோடிகளை கண்டறியவும்
6. ஹிஸ்டமின்னைச் சுரக்கும் செல்கள்
7. திரவ வழி தடுப்பாற்றல் செயல்படுவது
8. எவ்வகையான தோல் ஒட்டு செயற்கை தோல் அறுவை சிகிச்சையில் உபயோகப்படுகிறது.
9. MHC ஜீன்கள், சுண்டெலியின் எந்தக் குரோசோமில் உள்ளது.
10. கீழ்காண்பவைகளில் ஆட்டோ இம்மியூன் நோய் எது?
d) Asthma
11. எந்த வகை ஆன்ட்டிபாடிகள் ஒவ்வாமை பண்பு கொண்டவை.
12. SCID நோய்க்கான காரணம்
13. எய்ட்ஸ் நோய்க்கான காரணி
14. தைமஸ் சுரப்பியின் வளர்ச்சி காலம்
15. இம்யுனோகுளோபினைச் சுரப்பது
16. இம்யுனோ குளோபினில் உள்ள ஏ சங்கிலியின் மூலக்கூறு எடை
17. இம்யுனோ குளோபிலின் வேதியப்பொருள்
18. அதிக மாறுபாடுகள் கொண்ட பகுதிகள் காணப்படுபவை
19. பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது
20. ஒத்த அமைப்புடைய இரட்டையர்களுக்கு இடையே நடைபெறும் உறுப்பு
ஒட்டு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
PLUS TWO ZOOLOGY – MICRO BIOLOGY ONE MARK.
2. நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு
3. வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.
4. வைரியானில் ஒரே ஒரு நியூக்ளிக் அமிலம் மட்டும் காணப்படுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
5. புற்றுக் கட்டி (அ) கேன்சரை உருவாக்க தூண்டும் வைரஸ்கள்
6. கீழ் உள்ளவைகளில் புரோட்டோசோவா ஒட்டுண்ணியால் உண்டாகும் நோய் எது?
7. பிளாஸ்மோடியாவின் பால் இனப்பெருக்க முறை வாழ்க்கை சுழற்சி எங்கு நடைபெறும்.
8. நோய் உண்டாக்கும் என்டமீபா ஹிஸ்டோலிடிகா நிலை யாது?
9. டிரோமெடோடா புழுவகையினம் எது?
10. வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் அதிக செயல்கொண்ட வேதியப் பொருள் காரணி
அக்டோபர் மாதம் நடைபெற உள்ள, எஸ்.எஸ்.எல்.சி.,-ஓ.எஸ்.எல்.சி., தனித்தேர்வுக்கான அட்டவணைகளை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
Last Date for submission of the form for NATIONAL TALENT SEARCH EXAMINATION – 201231st August 2011
NATIONAL TALENT SEARCH EXAMINATION-2012
- ELIGIBILITY:Students Studying in Class VIII
- APPLICATION FORM: CLICK HERE
- Examination fee :Rs 50(to be paid in Treasury/sub Treasury only)
- Last Date for submission of the form :31st August 2011
- ADDRESS:Director of Govt. Exams. Chennai – 600 006.
- SCHOLARSHIP : Rs.500/- per month
- Date of Examination : 20.11.2011
- Time : MAT : 9.30 a.m to 11.00 a.m SAT : 11.30 a.m to 1.00 p.m
- You have to take the examination in TWO PARTS
- Part I is confined to Mental Ability Test (MAT) consisting of 90 compulsory question.
- Part II is confined to Scholastic Aptitude Test (SAT) consisting of 90 compulsory questions.
- Time for Part I is 90 minutes and for Part II is 90 minutes.Each question carries 1 (one) mark.All questions in the booklets are objective type.
PLUS TWO ZOOLOGY TAMIL MEDIUM STUDY MATERIALS-HUMAN PHYSIOLOGY ONE MARK
2. ஒரு கிராம் லிப்பிடில் உருவாகும் கலோரிகளின் அளவு
3. வைட்டமின் ‘D’ குறைவினால் உண்டாகும் நோய்
4. கடினத் தொழில் செய்யும் IRM –ம் தொழில் செய்யும் போது தேவைப்படும் கலோரிகளின் அளவு
5. முதியோர்களின் உடல்நிறை எண்ணின் அளவு வரையறை
6. உணவு உட்கொள்ளாத சமயத்தில் உடலில் குளுக்கோசின் அளவு
7. நுரைத்தல் எனும் எமல்சிப்பிக்கேசனின் போது கொழுப்பின் மாற்றம்
8. பல் வேர்க் குழல் சிகிச்சையின் போது பல் குழியினுள் நிரப்பும் பசை
9. பித்தக் கற்களை உருவாக்குவது
10. எலும்பு முறிவிற்குக் காரணம்
11. எலும்பு முறிந்த பகுதியைச் சுற்றி உருவாகும் திசுத் தொகுதி
12. சினாவியல் படலத்தில் ஏற்படும் பாதிப்பு
13. தசைகள் சுருங்கும் போது எ.டி.பி. (ATP) மூலக்கூறுகள் இணையும் இடம்
14. தசையின் சுருக்கத்திற்குத் தேவையான கால்சியம் அயனிகளை வெளியிடுவது
15. ரிகர் மார்டிசின் போது தசைகளில் உள்ள புரதத்தை அழிக்கும் பொருள்
16. நமது உடலின் மொத்தத் தோலின் மேல் பரப்பு
17. சீபம் என்ற எண்ணெய் பொருளைச் சுரப்பது
18. அல்பினிசம் என்பது
19. குறைவுள்ள அல்பினிசம் உண்டாகக் காரணம்
20. அதிக அளவு புறஊதாக்கதிர்களின் தாக்கத்தினால் உண்டாவது
21. ‘ரேக் வீட்’ (Rag weed) தாவரத்தின் ஒவ்வாமை ஏற்படுத்தும் விளைவு
22. இரத்தத்தில் யூரியாவின் அளவு
23. யூரியாவை உருவாக்கும் இடம்
d) kidney
24. அமோனியாவை யூரியாவாக மாற்றத் தேவைப்படும் அகூக மூலக்கூறுகளின் எண்ணிக்கை
25. குளாமருலாஸ் வடிக்கட்டுதலின் போது மால்பிஜியன் உறுப்பின் செயல்பாடு.
26. சிறுநீரகத்திற்குச் செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம்
27. குளாமருலசில் காணப்படும் மொத்த வடிக்கட்டும் விசையின் அளவு
28.சிறுநீரக நுண்குழல்களில் திரும்ப உறிஞ்சப்படும் யூரியாவின் அளவு
29. நீர், குளுக்கோஸ், சோடியம், பாஸ்பேட் மற்றும் பை கார்பனேட் உறிஞ்சப்படும் இடம்
30. குளாமருலார் வடி திரவத்தில் காணப்படும் நீரின் அளவு
31. தற்சமயம் இன்சுலின் எதிர்ப்பு நீரிழிவு நோய் அதிகமாகக் காணப்படும் வயது வரம்பு
d) 20-25years
32. வைரஸ் தொற்றினால் ஏற்படக்கூடிய நீரிழிவு நோய் இவ்வகையைச் சார்ந்தது
33. எது செயற்கையான சிறுநீரகம் .
65 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும்; 710 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், நிலை உயர்த்துதல் , 13,300 ஆசிரியர் பணியிடங்கள், 16,549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள், 3,187 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்,5,000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள், புத்தகப் பைகள்; கணித உபகரணப் பெட்டி (Geometry Box),வண்ணப் பென்சில்கள்,புவியியல் வரைபடங்கள் , முப்பருவ முறையில் தேர்வுகள் , சதுரங்க விளையாட்டு, புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்கள் , எல்லா வகுப்புகளுக்குமான சிறந்த ஆசிரியர்களின் விரிவுரைகளின் தொகுப்புகள் கல்வி செயற்கை கோள் வாயிலாக வகுப்பறைகளுக்குச் சென்றடைதல் போன்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கள் தமிழக மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தயுள்ளது. பள்ளிக்கல்வி துறையில் ஒரு புரட்சிக்கு வித்திட்ட தமிழக முதல்வருக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் கோடான கோடி நன்றிகள்.
65 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும்; 710 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், நிலை உயர்த்துதல் , 13,300 ஆசிரியர் பணியிடங்கள், 16,549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள், 3,187 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்,5,000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள், புத்தகப் பைகள்; கணித உபகரணப் பெட்டி (Geometry Box),வண்ணப் பென்சில்கள்,புவியியல் வரைபடங்கள் , முப்பருவ முறையில் தேர்வுகள் , சதுரங்க விளையாட்டு, புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்கள் , எல்லா வகுப்புகளுக்குமான சிறந்த ஆசிரியர்களின் விரிவுரைகளின் தொகுப்புகள் கல்வி செயற்கை கோள் வாயிலாக வகுப்பறைகளுக்குச் சென்றடைதல் போன்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கள் தமிழக மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தயுள்ளது. பள்ளிக்கல்வி துறையில் ஒரு புரட்சிக்கு வித்திட்ட தமிழக முதல்வருக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் கோடான கோடி நன்றிகள்.
பள்ளிக் கல்வித்துறைக்காக தமிழக முதல்வரின் புதிய அறிவிப்புகள் :

பள்ளிக் கல்வித்துறைக்காக தமிழக முதல்வர் அவர்களின் புதிய அறிவிப்புகள் : 65 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும்; 710 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும்; ஆக மொத்தம் 775 பள்ளிகளை 419 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் நிலை உயர்த்தப்படும், நிலை உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கும், ஆசிரியர்-மாணவர் விகிதத்தின் அடிப்படையில், 9,735 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3,565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், ஆக மொத்தம் 13,300 ஆசிரியர் பணியிடங்களை, 315 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் இந்த ஆண்டிலேயே ஏற்படுத்தப்படும், உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி ஆகியவற்றுக்காக ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும், இந்தக் கல்வி ஆண்டில், கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், சுகாதாரமான குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட உடனடி நடவடிக்கை எடுக்க உள்ளது 1082 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இவை ஏற்படுத்தப்படும், நிலை உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 3,187 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், முழுவதும் மாநில அரசின் நிதியில் இருந்து, 90 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில், இந்தக் கல்வி ஆண்டு முதல் இரண்டு கட்டங்களில் ஏற்படுத்தப்படும், அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள்; கற்றலுக்குத் தேவையான கணித உபகரணப் பெட்டி, அதாவது Geometry Box; கிராமப்புற மாணவ மாணவியர்களுக்கு இதுவரை கிடைக்கப் பெறாத வண்ணப் பென்சில்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் போன்றவை வரும் கல்வியாண்டு முதல் வழங்கப்படும், துப்புரவாளர் மற்றும் இதர பணிகளுக்கான 5,000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஏற்படுத்தப்படும், வரும் கல்வியாண்டு முதல் இப்புத்தகச் சுமையை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முப்பருவ முறை, அதாவது, Trimester pattern அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும், 7 முதல் 17 வயதுள்ள பள்ளி செல்லும் மாணவ, மாணவியருக்கு சதுரங்க விளையாட்டு வரும்கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய மறைமுகக்குறியீட்டுடன் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும், தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர் / ஆசிரியைகளின் வகுப்புறைக் கற்றல், கற்பித்தல் முறைகளை மேம்படுத்தும் வகையிலும் CT@Schools (Information and Communication Technology@Schools), Tamil Nadu என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும். இத்திட்டத்தில் எல்லா வகுப்புகளுக்கும் ஆன பாடப் புத்தகங்களின் உட்பொருளை கணினிமயமாக மாற்றி மையக் கணினி மூலமாக வகுப்பறைகளில் வழங்க வழிவகை செய்யப்படும். எல்லா மாணவ, மாணவியர்களும் பயன் அடையும் பொருட்டு சிறந்த ஆசிரியர்களின் விரிவுரைகளின் தொகுப்புகள் கல்வி செயற்கை கோள் வாயிலாக வகுப்பறைகளுக்குச் சென்றடைய இத்திட்டத்தின் வாயிலாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
12-ம் வகுப்பு, கல்லூரி, தொழிற்கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் செயல்படுத்தப்படவிருக்கிறது.
எஸ்.எஸ்.எல்.சி, ஓ.எஸ்.எல்.சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித் தேர்வர்கள் 26ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.
"பள்ளி மாணவர்களுக்கு, வகுப்பு, இருப்பிடம் மற்றும் வருமானச் சான்றிதழ்களை, டிசம்பர் இறுதிக்குள் வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித் துறை மான்யக் கோரிக்கை :14,377 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்,1353 நூலகர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்,831நடுநிலைப் பள்ளிகளுக்குத் தலைமையாசிரியர் பணியிடம் அனுமதித்தல்,344 இளநிலை உதவியாளர் பணியிடமும், 544 ஆய்வக உதவியாளர் பணியிடங்களும் ஆக மொத்தம் 888 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நடப்பு ஆண்டில் அனுமதிக்கப்படும்,முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றுள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சுப்பணியாளர்களுக்கு 2% முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்தல்,236 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூபாய் 260 கோடி செலவில் அறிவியல் ஆய்வுக்கூடங்கள், கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிவறைகள் மற்றும் சுற்றுசுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல்,மாணவர் நலன் கருதி தோல்வியுற்ற அனைத்துப் பாடங்களிலும் சிறப்புத் துணைப் பொதுத் தேர்வுகள் எழுத அனுமதித்தல்,மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு ,ஸ்மார்ட் வகுப்பு ,தற்போதுள்ள கல்வி முறையை மேம்படுத்த வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும் ,அனைத்துத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு இணையதள வசதி ஏற்படுத்துதல்,பள்ளிகளுக்குப் பல்நோக்குத் தொடர்புச் சாதன ஒளி உருப் படிவுக்கருவி மற்றும் திரை வழங்குதல், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தினை மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி குழுமமாகத் தரம் உயர்த்துதல் ,கல்வித் தகவல் மேலாண்மை முறை.
பள்ளிக் கல்வித் துறை – மான்யக் கோரிக்கை எண்.43 – மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள்
இன்று கல்விச்சோலை பத்து லட்சம் பார்வைகளை கடந்தது. இம்மகத்தான சாதனையை நிகழ்த்த உதவிய கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .
செப்., 30, அக்., 1, 2 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே காலாண்டு விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக தகவல்
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில், பி.எட்., சேர்க்கைக்கான கவுன்சிலிங், 24ம் தேதி சென்னையில் துவங்குகிறது.
புதிய தலைமை செயலக கட்டிடம் அரசு மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும்,’A’பிளாக்கில் பல்வேறு உயர்சிகிச்சை பிரிவுகளும்,‘B’பிளாக்கில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
காலாண்டுத் தேர்வு செப்.22-ம் தேதி தொடங்குகிறது
நடப்பு கல்வியாண்டிற்கான சமச்சீர் பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கற்றல் மற்றும் தேர்வுகள் தொடர்பான அறிவுரைகள் அனைத்து கல்வித்துறை அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. காலாண்டுத் தேர்வுக்கு