Category Archives: B.ED

அரசு மற்றும் உதவி பெறும் பி.எட். கல்லூரிகளில் சேர 4-ந் தேதி முதல் விண்ணப்பம்: 22 ஆயிரம் இடங்களுக்கு கவுன்சிலிங்

தமிழ்நாட்டில் அரசு பி.எட் கல்லூரிகளும் 14 அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளும், செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் சுமார் 22 ஆயிரம் பி.எட் இடங்கள் உள்ளன. இவற்றை கலந்தாய்வு மூலம் ஆண்டு தோறும் நிரப்பப்படுகிறது.2011-12-ம் ஆண்டிற்கான மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது.   வருகிற 4-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.விண்ணப்பத்தின் விலை ரூ.300. தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களுக்கு ரூ.175 ஆகும். விண்ணப்பம் நேரில் மட்டுமே வழங்கப்படும். பணமாகவோ, டிராப்ட் ஆகவோ அளிக்கலாம்.சைதாப்பேட்டை கல்வியியல் கல்லூரி, திருவல்லிக்கேணி வெலிங்டன் சீமாட்டி கல்லூரி, குமாரபாளையம், ஒரத்தநாடு, புதுக்கோட்டை, கோயம்புத்தூர், வேலூர் ஆகிய அரசு கல்லூரிகளிலும் காந்தி கிராம் லட்சுமி கல்வியியல் கல்லூரி, திருவட்டாறு என்.கே.வி.எஸ்.டி. கல்லூரி, சேலம் சாரதா கல்லூரி, பாளையங்கோட்டை செயிண்ட் இக்னேசியஸ் கல்லூரி, மதுரை தியாகராசர் பர்செப்டார் கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரி ஆகிய 13 இடங்களில் பி.எட் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.பி.எட் படிப்பில் சேர இளநிலை பட்டதாரிகள் இதர வகுப்பினர் 50 சதவீத மதிப்பெண்ணும், பிற்பட்ட வகுப்பினர் 45 சதவீத மதிப்பெண்ணும், மிகவும் பிற்பட்ட வகுப்பினர் 43 சதவீத மதிப்பெண்ணும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் 40 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். மாற்று திறனாளிகள் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 13-ந் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி செயலர், தமிழ்நாடு பி.எட். சேர்க்கை வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600 005 என்ற முகவரிக்கு மட்டும் அனுப்ப வேண்டும். இந்த மாத இறுதியில் கலந்தாய்வு நடைபெறும்.அரசு, உதவி பெறும் பி.எட். கல்லூரிகள் தவிர மற்றவற்றை தமிழ்நாட்டில் 640 தனியார் சுயநிதி பி.எட்.கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில் சுமார் 70 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களை அந்த நிர்வாகமே முழுமையாக நிரப்பி கொள்கிறது.

IGNOU Distance B.Ed. Admissions 2012 Notification Released

Indira Gandhi National Open University, much popular as IGNOU has announced notification for admission into its most sought after program B.Ed. (Bachelor of Education) for the year 2012.
Duration of the program is 2 years and the program is available in English and Hindi mediums in the distance mode.
Government of India has relaxed the eligibility conditions for various categories of candidates for admission into B.Ed. program from 2011. At present, General Category Candidates should have 50 percent of marks in Bachelors or a Higher Degree course and Reserved candidates need 45 percent marks only.
All other eligibility and qualification conditions remain unchanged. IGNOU will conduct an all India level entrance exam for short listing the candidates.
Following are the details of eligibility and application procedure:
Eligibility: Apart from educational qualifications, candidates should have at least two years teaching experience in a government recognized school or government school. Candidates those pursuing their final year course of qualifying examinations also can apply. There is no age limit for admission to the program.
Candidates can obtain application forms from all regional centers of IGNOU and also from selected study centers across the country. In the state of Andhra Pradesh, applications are available at Regional Centers in Hyderabad and Vijayawada. Application fee is Rs. 500. Last date for receipt of filled in applications is 15th July 2011. B.Ed. Entrance test will be conducted by the IGNOU and the dates for the same will be announced later. Working teachers sponsored by the state governments are exempted from the entrance test.
Addresses of IGNOU Regional Centers in AP: Plot No;207, Kavuri Hills, Phase II, Jubilee Hills PO, Hyderabad.
IGNOU, Vijayawada Address: 9-76-18, 1st floor, SKPVV Hindu High School Premises, Kothapet, Vijayawada -520001.
Details of regional centers in other states and application procedure will be available on www.ignou.ac.in.

B.ED | STUDY MATERIALS | QUESTION PAPERS | ASSIGNMENTS | REFERENCE