Category Archives: MODERN GENETICS ONE MARK

PLUS TWO ZOOLOGY -MODERN GENETICS ONE MARK

 1. எந்தப் புரோகேரியாட்டில் அதிக அளவு மரபியல் சோதனைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

(அ) TMV                      
(ஆ) ஃபேஜ்                  
(இ) எஸ்செர்சியா கோலை               
(ஈ) கோலிபார்ம் பாக்டீரியா

1. In which prokaryote has voluminous genetical works been made

a) TMV virus
b) Phage
c) Escherichia coli
d) coliform bacteria


2. DNA வில் இரண்டு இழைகள் (சங்கிலிகள்) உள்ளன எனக் கண்டறிந்தவர்

(அ) H.G. கொரானா                
(ஆ) மெண்டல்                
(இ) T.H. மார்கன்            
(ஈ) வாட்சன் மற்றும் கிரிக்

2. Who discovered the double helix DNA model ?

a) G.H. Khorana
b) Mendel
c) T.H.Morgan
d) Watson and Crick


3. மனிதனில் எத்தனை மரபுக் குறைபாட்டு நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன.

(அ) 300க்கும் அதிகமான      
(ஆ) 300க்கும் குறைவான              
(இ) ஏறக்குறைய 400  
(ஈ) ஏறக்குறைய 100

3. About how many hereditary diseases in human beings had been identified ?

a) more than 300
b) less than 300
c) about 400
d) about 100


4. மனிதரில் மரபுப் பண்புகளைப் பற்றி அறிய உதவுவது

(அ) உயிர் வேதியியல் சோதனை   
(ஆ) கலப்பினம் செய்தல்  
(இ) சந்ததி வழித் தொடர்    
(ஈ) ஓரினக் கலப்புச் செய்தல்

4. To obtain information about genetic characters in man which of the following helps?

a) Biochemical test
b) Hybridization
c) Pedigree analysis
d) Inbreeding


5. சிக்கில் செல் (கதிர் அரிவாள்) இரத்தச் சோகை எதனால் ஏற்படுகிறது?

(அ) உடற்குரோமோசோமில் உள்ள ஜீன்
(ஆ) பால்குரோமோசோமில் உள்ள ஜீன்
(இ) வைட்டமின்களின் குறைபாடு 
(ஈ) ஹார்மோன்களின் அளவு மாறுபாடு

5. Sickle cell anaemia is due to

a) autosomal gene
b) sex chromosomal gene
c) vitamin deficiency
d) hormone imbalance


6. அல்பினிசத்திற்கான காரணம்    

(அ) மெலானின் இல்லாமை 
(ஆ) வைட்டமின் இல்லாமை
(இ) மெலானின் இருப்பதினால்
(ஈ) ஹார்மோன்கள் இல்லாமை

6. Albinism is due to

a) absence of melanin
b) absence of vitamins
c) presence of melanin
d) absence of hormone


7. மனிதனில் உடற்குரோமோசோமில் காணப்படும் ஓங்கு ஜீனினால் ஏற்படும் நோய்

(அ) கதிர் அரிவாள் சோகை                       
(ஆ) தாலசீமியா              
(இ) SCID             
(ஈ) அண்டிங்ட்டன் கொரியா

7. Name the human disease due autosomal dominant gene

a) sickle cell anaemia
b) thalasemia
c) SCID
d) huntington’s chorea


8. இடியோகிராம் என்றால்

(அ) ஜீன்களை குறிக்கும் படம்
(ஆ) குரோமோசோம்களைக் குறிக்கும் படம்
(இ) இதயத்தின் குறைபாட்டினைக் காணும் வரைபடம்
(ஈ) எலக்ரோ கார்டியோ கிராம்.

8. Idiogram means

a) Diagrammatic representation of genes
b) Diagrammatic representation of chromosome
c) Graph showing heart defect
d) electro cardiogram


9. குரோமோசோம்கள் 4 மற்றும் 5 (கேரியோடைப்பிங்) குரோமோசோம்  தொகுப்பில் எந்தத் தொகுதியில் அமைந்துள்ளன.

(அ) A                            
(ஆ) B                                     
(இ) C                                     
(ஈ) D

9. In human chromosome karyotyping the chromosomes 4 and 5 belong to group

a) A
b) B
c) C
d) D


10. எவை நடமாடும் மரபுப் பொருள் எனப்படுகிறது.
(அ) பிளாஸ்மிட்கள்       
(ஆ) பைலி        
(இ) பார் உறுப்பு  
(ஈ) டிரான்ஸ்போசான்கள்

10. What is the name for mobile genetic elements

a) plasmids
b) pili
c) barr body
d) transposons