PLUS TWO ZOOLOGY – MICRO BIOLOGY TEST-1 ENGLISH MEDIUM
MICRO BIOLOGY ONE MARK ENGLISH MEDIUM
Hello My dear students, i have listed ten questions from Plus Two zoology lesson MICRO BIOLOGY,select the one correct answer for each question. Good luck!
- Who first developed vaccine for rabies in man ?
- Which one of the following fields paved the sway for modern microbiology ?
- Which one of the following statements is incorrect regarding the structure of viruses ?
- Virions contain only a single copy of nucleic acid, hence they are called
- Tumour inducing viruses are called
- Which one of the following is a protozoan disease ?
- Sexual reproduction of plasmodium takes place in
- The pathogenic form of Entamoeba histolytica is
- Which one of the following is a trematode worm ?
- The more promising chemotherapeutic agent for treating viral diseases is
Robert koch
Joseph Lister
Louis Pasteur
Stanley
Development of vaccines
Technique of new viral strains
Discovery of new viral strains
Development of pure culture technique
Nucleic materials are covered by a protein coat, called capsid.
The capsid is made up of capsomeres
Some animal viruses have an additional envelope
The additional envelope is made up of glycoprotein
Incomplete viruses
Haploid viruses
Ploidy viruses
Complete viruses
Pathogenic viruses
Oncogenic viruses
Para viruses
Variola viruses
African sleeping sickness
Measles
Cholera
Taeniasis
Liver cells of man
RBCs of man
Plasma of man
Body of mosquito
Encysted spores
Vegetative trophozoite
Merozoite
Schizont
Schistosomes
Wuchereria
Taenia
Ascaris
Tetracycline
Ampicillin
Interferon
Anthramycin
PLUS TWO ZOOLOGY – MICROBIOLOGY TEST-1 TAMIL MEDIUM
MICROBIOLOGY
- மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்?
- நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு
- வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.
- வைரியானில் ஒரே ஒரு நியூக்ளிக் அமிலம் மட்டும் காணப்படுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
- புற்றுக் கட்டி (அ) கேன்சரை உருவாக்க தூண்டும் வைரஸ்கள்
- கீழ் உள்ளவைகளில் புரோட்டோசோவா ஒட்டுண்ணியால் உண்டாகும் நோய் எது?
- பிளாஸ்மோடியாவின் பால் இனப்பெருக்க முறை வாழ்க்கை சுழற்சி எங்கு நடைபெறும்.
- நோய் உண்டாக்கும் என்டமீபா ஹிஸ்டோலிடிகா நிலை யாது?
- டிரோமெடோடா புழுவகையினம் எது?
- வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் அதிக செயல்கொண்ட வேதியப் பொருள் காரணி
இராபர்ட் கோச்
ஜோசப் லிஸ்டர்
லூயி பாஸ்டர்
ஸ்டேன்லி
தடுப்பூசிகளை உருவாக்குதல்
புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்
புதிய வைரஸ்களை கண்டறிதல்
ஊடக முறைகளை உருவாக்குதல்
நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும்.
கேப்சிட் உறை கேப்சோமியர்களால் ஆனவை.
சில விலங்கு வைரஸ்களில் கூடுதலாக உறை உள்ளன.
கூடுதல் உறை கிளைக்கோ புரதத்தினால் ஆனவை.
முழுமையற்ற வைரஸ்கள்
ஹேப்ளாய்டு வைரஸ்கள்
பிளாய்டி வைரஸ்கள்
வேரியோலா வைரஸ்கள்
நோய் தொற்று வைரஸ்கள்
ஆன்கோஜெனிக் வைரஸ்கள்
பாரா வைரஸ்கள்
வேரியோலா வைரஸ்கள்
ஆப்பிரிக்கன் தூக்க வியாதி
மணல்வாரி அம்மை
காலரா
டீனியாசிஸ்
கல்லீரல் செல்களில்
இரத்தச் சிவப்பு செல்களில்
மனிதனின் பிளாஸ்மாவில்
கொசுவின் உடம்பில்
உறைகொண்ட ஸ்போர்கள்
உடல வடிவங்கள்(அ) டுரோபோசோய்ட்கள்
மீரோசோய்ட்கள்
சைசாண்டுகள்
சிஸ்டோசோம்கள்
உச்செர்ரியா
டினியா
ஆஸ்காரிஸ்
டெட்ராசைக்ளின்
ஆம்பிசிலின்
இண்டர்பெரான்
ஆன்ந்த்ராமைசின்