Monthly Archives: July, 2015

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு | அரச

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு | அரசிடம் அனுமதி பெற்ற பிறகு, விரைவில் அதிகாரப்பூர்வ கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. http://goo.gl/ieh8sK

G.O NO 232 DT 13.07.2015 | ஆசிரியர்களுக்

G.O NO 232 DT 13.07.2015 | ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்-2015 கலந்தாய்விற்கான அரசாணை வெளியிடப்பட்டது. DOWNLOAD G.O. http://goo.gl/lsY8wV

கல்விச்சோலை | Kalvisolai – No 1 Educatio

கல்விச்சோலை | Kalvisolai – No 1 Educational Website in Tamil Nadu: G.O Ms.No.183 – Contributory Pension Scheme (CPS) – வட்டிவிகிதம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. http://ow.ly/P1hwT

கல்விச்சோலை | Kalvisolai – No 1 Educatio

கல்விச்சோலை | Kalvisolai – No 1 Educational Website in Tamil Nadu: இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை சார்நிலைப் பணி மற்றும் தொகுதி-VIIIல் அடங்கிய செயல் அலுவலர் நிலை-IV பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 06.07.2015 அன்று சென்னை-3 பிரேசர் பாலச் சாலையில் அமைந்துள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://ow.ly/P1huV