1. கீழ்கொடுக்கப்பட்டுள்ளவைகளுள் தடுப்பாற்றலைத் தூண்டுபவை எவை?
(அ) பாக்டீரியா
(ஆ) வைரஸ்
(இ) ஒட்டுண்ணிகள்
(ஈ) அனைத்தும்
1. Which of the following can induce immunity
a) bacteria
b) viruses
c) parasites
d) all the above
2. தோல் செயல்படுதல் எந்தவகை சார்ந்த தடுப்பாற்றல்
(அ) உள் அமைப்பு தடுப்பு
(ஆ) உடற்செயல் தடுப்பு
(இ) செல் விழுங்குதல் தடுப்பு
(ஈ) இரண வகை தடுப்பு
2. Skin is a/an
a) anatomical barrier
b) physiological barrier
c) phagocytic barrier
d) inflammatory barrier
3. கீழ் வருவனவற்றில் எது பாக்டீரிய – எதிர்பொருள்
(அ) இன்டர்பெஃரான்
(ஆ) லைசோசைம்
(இ) ஹார்மோன்
(ஈ) புரதம்
3. Which among the following is anti-bacterial ?
a) interferon
b) lysozyme
c) hormone
d) protein
4. கீழ் உள்ளவைகளில் எது வைரஸ் எதிர்பொருள்
(அ) லைசோசைம்
(ஆ) இன்டர்பெஃரான்
(இ) புரதம்
(ஈ) ஹார்மோன்
4. Which of the following is anti-viral
a) lysozyme
b) interferon
c) protein
d) hormone
5. கீழ் காண்பவைகளில் விழுங்கும் செல் சோடிகளை கண்டறியவும்
(அ) மேக்ரோபேஜஸ் மற்றும் நியுட்ரோஃபில்கள்
(ஆ) லிம்போஃசைட்டுகள் மற்றும் ஈஸ்னோஃபில்கள்
(இ) மேக்ரோபேஃஜ்ஜஸ் மற்றும் ஈஸ்னோஃபில்கள்
(ஈ) ஈஸ்னோஃபில் மற்றும் நியுட்ரோஃபில்கள்
5. Identity the phagocytic cells from the following combinations
a) Macrophage and neutrophil
b) Lymphocyte and eosinophil
c) Macrophage and eosinophil
d) Eosinophil and neutrophil
6. ஹிஸ்டமின்னைச் சுரக்கும் செல்கள்
(அ) எபித்தீலியச் செல்கள்
(ஆ) மாஸ்ட் செல்கள்
(இ) இரத்த சிவப்பு செல்கள்
(ஈ) ஏதும் இல்லை
6. Histamine is secreted by
a) Epithelial cell
b) Mast cells
c) Red blood cells
d) white blood cells
7. திரவ வழி தடுப்பாற்றல் செயல்படுவது
(அ) சாதாரணச் செல்கள்
(ஆ) நோய் காரணி செல்கள்
(இ) நச்சுச் செல்கள்
(ஈ) இம்மினோ கிளாபுலின் மூலக்கூறுகள்
7. Humoral immunity consists of
a) normal cells
b) pathological cells
c) cytotoxic cells
d) immunoglobulin molecules
8. எவ்வகையான தோல் ஒட்டு செயற்கை தோல் அறுவை சிகிச்சையில் உபயோகப்படுகிறது.
(அ) ஜெனோகிராப்ட்
(ஆ) அல்லோகிராப்ட்
(இ) ஆட்டோகிராப்ட்
(ஈ) ஐசோகிராப்ட்
8. Which type of graft is used in plastic surgery ?
a) xenograft
b) allograft
c) autograft
d) isograft
9. MHC ஜீன்கள், சுண்டெலியின் எந்தக் குரோசோமில் உள்ளது.
(அ) ஒன்று
(ஆ) இரண்டு
(இ) நான்கு
(ஈ) ஆறு
9. MHC genes in mouse is located in
a) Chromosome 1
b) Chromosome 2
c) Chromosome 4
d) Chromosome 6
10. கீழ்காண்பவைகளில் ஆட்டோ இம்மியூன் நோய் எது?
(அ) எய்ட்ஸ்
(ஆ) பல்கூட்டு செதில் நோய்
(இ) புற்றுநோய்
(ஈ) ஆஸ்துமா
10. Which of the following is an auto immune disease ?
a) AIDS
b) Multiple sclerosis
c) Cancer
d) Asthma
11. எந்த வகை ஆன்ட்டிபாடிகள் ஒவ்வாமை பண்பு கொண்டவை.
(அ) IgG
(ஆ) IgA
(இ) IgM
(ஈ) IgE
11. Which antibody characterizes the allergic reaction
a) IGG
b) IGA
c) IGM
d) IGE
12. SCID நோய்க்கான காரணம்
(அ) அடினோசைன் டி அமினேஸ் குறைபாடு
(ஆ) குளுக்கோஸ் ஆக்ஸிடேஸ் குறைபாடு
(இ) பாஸ்படேஸ் குறைபாடு
(ஈ) எதுவும் காரணம் இல்லை
12. SCID is due to
a) Adenosine deaminase deficiency
b) Glucose oxidase deficiency
c) Phosphatase deficiency
d) Lactate dehydrogenase deficiency
13. எய்ட்ஸ் நோய்க்கான காரணி
(அ) பாக்டீரியா
(ஆ) பூஞ்சை
(இ) ரெட்ரோ வைரஸ்
(ஈ) TMV
13. Which of the following causes AIDS ?
a) Bacteria
b) Fungus
c) Retro virus
d) TMV
14. தைமஸ் சுரப்பியின் வளர்ச்சி காலம்
(அ) 17 வருடங்கள் வரை
(ஆ) 12 வருடங்கள் வரை
(இ) 5 வருடங்கள் வரை
(ஈ) 30 வருடங்கள் வரை
14. Thymus growth occurs up to
a) 17 years
b) 12 years
c) 5 years
d) 30 years
15. இம்யுனோகுளோபினைச் சுரப்பது
(அ) T-லிம்போசைட்டுகள்
(ஆ) B-லிம்போசைட்டுகள்
(இ) மேக்ரோபேஜஸ்
(ஈ) மாஸ்ட் செல்கள்
15. Which of the following secretes immunoglobulin
a) T-lymphocyte
b) B-lymphocyte
c) Macrophage
d) Mast cells
16. இம்யுனோ குளோபினில் உள்ள ஏ சங்கிலியின் மூலக்கூறு எடை
(அ) இலகு சங்கிலிக்கு சமமானது
(ஆ) இலகு சங்கிலி போன்று இருமடங்கானது
(இ) இலகு சங்கிலி போன்று மூன்று மடங்கானது
(ஈ) கன சங்கிலிபோன்று இருமடங்கானது
16. The H-chain of immunoglobulin has a molecular weight
a) equivalent to that of light chain
b) Twice that of light chain
c) Triple the amount of light chain
d) Twice as that of dark chain
17. இம்யுனோ குளோபிலின் வேதியப்பொருள்
(அ)கிளைக்கோஜன்
(ஆ) கிளைக்கோ புரதம்
(இ) கிளைக்கோ லிப்பிட்
(ஈ) லிப்போ புரதம்
17. Immunoglobulins are chemically
a) glycogens
b) glyco-proteins
c) glycolipids
d) Lipo-proteins
18. அதிக மாறுபாடுகள் கொண்ட பகுதிகள் காணப்படுபவை
(அ) கன சங்கிலியில் மட்டுமே
(ஆ) இலகு சங்கிலியில் மட்டுமே
(இ) கன மற்றும் இலகு சங்கிலிகளில்
(ஈ) இருள் சங்கிலியில்
18. Hyper variability regions are present in
a) heavy chain only
b) light chain only
c) heavy and light
d) dark chain
19. பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது
(அ) ஆட்டோகிராப்ட்
(ஆ) அல்லோகிராப்ட்
(இ) ஐசோகிராப்ட்
(ஈ) ஜெனோகிராப்ட்
19. Organ transplantation from pig to human is an example for
a) Autograft
b) Allo-graft
c) ISO-graft
d) Xeno-graft
20. ஒத்த அமைப்புடைய இரட்டையர்களுக்கு இடையே நடைபெறும் உறுப்பு
ஒட்டு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
(அ) ஜெனோ கிராப்ட்
(ஆ) அல்லோகிராப்ட்
(இ) ஆட்டோ (சுய)கிராப்ட்
(ஈ) ஐசோகிராப்ட்
20. Graft between identical twins is called
a) Xeno-graft
b) Allograft
c) Auto graft
d) Iso graft