Monthly Archives: September, 2014

Unicode Tamil Editor | Unicode Online Ta

Unicode Tamil Editor | Unicode Online Tamil Type Writer | Unicode Online Tamil Editor | Unicode Tamil Writer | இந்த தமிழ் எழுதியை உபயோகப் படுத்த பயனாளர் தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சாதாரணமாக ஆங்கில தட்டச்சு முறை தெரிந்திருந்தாலே போதும். உதாரணமாக ஆங்கிலத்தில் ‘amma’ என்று தட்டச்சு செய்தால் இந்தத் தமிழ் எழுதி அதை ‘அம்மா’ என்று மாற்றித்தரும். http://ow.ly/BQySq

மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்

மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது தடையாணை வழக்கு. தடை நீக்கப்படும் பட்சத்தில் வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டு திங்கட்கிழமை பணியில் சேரலாம். http://ow.ly/BQyLx

அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட

அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடும் அதிகாரம் மிகவும் குறைவு | தமிழக அரசு பின்பற்றும் இந்த ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் முறை தன்னிச்சையானது, நியாயமற்றது என்று கருதமுடியாது | இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கியதிலும் விதிமுறை மீறல் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. http://ow.ly/BNzCm

கல்விச்சோலை | Kalvisolai – No 1 Educatio

கல்விச்சோலை | Kalvisolai – No 1 Educational Website in Tamil Nadu: TRB TET – நிபந்தனைகளை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்போது வழக்கு தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி வெயிட்டேஜ் தொடர்பாக தொடரப்பட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.இதன்மூலம் தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்குகிறது. விரைவில் அனைவருக்கும் பணியில் சேர்வதற்கான ஆணை வழங்கப்பட உள்ளது. – http://ow.ly/BNzxU

புதுச்சேரி,ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிய

புதுச்சேரி,ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. http://ow.ly/BxzHV

தமிழக அளவில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகள

தமிழக அளவில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் விவரம் அறிவிப்பு கிடப்பில் இருப்பதால், பதவி உயர்வு ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். http://ow.ly/BxzGH

TET குறித்த வழக்கின் தீர்ப்பு வார இறுதிக

TET குறித்த வழக்கின் தீர்ப்பு வார இறுதிக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://ow.ly/BxzC8

CPS – Missed Credits விவரங்களை (புதிய பட

CPS – Missed Credits விவரங்களை (புதிய படிவத்தில்)சம்பந்தப்பட்ட கருவூலத்தில் ஒப்படைத்திட வேண்டும் . http://ow.ly/BtwHh

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேர்இணையதளத்திலிருந்து தங்களது சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யவில்லை.இவர்கள் அனைவருக்கும் செப்டம்பர் 22, 23 தேதிகளில் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்வது தொடர்பாக எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். http://ow.ly/BtvTq

தமிழகத்தில் 652 கணினி ஆசிரியர்கள் காலியி

தமிழகத்தில் 652 கணினி ஆசிரியர்கள் காலியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

TNPSC NEWS | பல தேர்வுகளின் இறுதிமுடிவை,

TNPSC NEWS | பல தேர்வுகளின் இறுதிமுடிவை, ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடும் டி.என்.பி.எஸ்.சி., http://ow.ly/BtvSF

வெயிட்டேஜ் முறையை மாற்றி புதிய முறையை கொ

வெயிட்டேஜ் முறையை மாற்றி புதிய முறையை கொண்டு வர அரசு அலோசனை செய்து வருவதாக தெரிகிறது.புதிய முறையை கொண்டு வந்தால் தற்போது பணிநியமனம் பெற்றுள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. http://ow.ly/BtvSm

ஐ.ஏ.எஸ். பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு

ஐ.ஏ.எஸ். பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு உட்பட அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. http://ow.ly/BtvRu

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் தரம் உய

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. http://ow.ly/BplEO

தமிழ்நாடு பள்ளிக்கல்விதுறையில் 49 அரசு உ

தமிழ்நாடு பள்ளிக்கல்விதுறையில் 49 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவிஉயர்வு மற்றும் பணிமாற்றம் செய்து பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு http://ow.ly/BplDw