Monthly Archives: April, 2016

கல்விச்சோலை அண்மைச்செய்திகள் | 24.4.2016

கல்விச்சோலை அண்மைச்செய்திகள் | 24.4.2016
> அரசு பணிக்காக தேர்வானவர்களுக்கு பணி ஆணை வழங்க தடைவிதிக்க வேண்டும் தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. புகார்
> ஆசிரியர் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவு சரியே.
> அதிகபட்ச ‘கருணை’ பிளஸ் 2 மாணவர்கள் ‘குஷி’
> 10 மாதம் ஆசிரியர்களுக்கு பயிற்சி!!!
> கோடை விடுமுறை நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் பள்ளி திறக்கும் நாளில் விலையில்லா பொருட்களை வழங்குதல் குறித்து அறிவுரை !
> மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு உதவும் அப்பிளிகேசன் !!!
> National ICT Award for school Teachers-2016
> பொறியியல் படிப்புக்கு ஒரு லட்சம் பேர் பதிவு.
> தகுதி தேர்வு அரசாணைக்கு முன்பு ஏற்பட்ட காலிப்பணியிடம்:
> CPS ல்இரு கணக்கு எண் இருப்பதால் குழப்பம் !
> பாடப்புத்தகங்கள், அரசு இ- சேவை மையங்கள் மூலம் வழங்கும் !
> 15169 பகுதிநேர ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலை வழங்குவதற்காக ஆண்டுக்கு 400 கோடி முதல் 500 கோடியே போதுமானது – அரசு கவனம் செலுத்த கோரிக்கை!!!
> பொறியியல் தேர்வினை மே மாதம் நடத்த வேண்டும்!
> தேசிய திறந்தவெளி பள்ளியில் அதிகாரி பணி
> பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் விநியோகம்.
> POLLING OFFICERS 1,2,3 ஆகியோரின் பணிகள்(DUTIES OF P1,P2,P3)
> G.O No. 118 Dt: April 20, 2016 ஓய்வூதியம்- ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி – 1-1-2016ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் – ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.
> TET – ஆசிரியர் தகுதி தேர்வு 2012,2013 தேர்ச்சி சான்றிதழ்கள் உண்மைத் தன்மை வழங்குதல் குறித்து அறிவுரைகள்
> TET சான்றிதழ் உண்மைத்தன்மை கோரும் படிவம்
> G.O.No.117 Dt: April 20, 2016 ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st January 2016 – Orders – Issued.
> ஜூலை 29ல் குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வு: மூன்று நாட்கள் நடக்கிறது
> மாணவர்கள் ’ஐ.ஜி.சி.எஸ்.இ’ படிப்பை தேர்வு செய்வது ஏன்?
> பி.இ.பகுதிநேரம் படிக்க 25-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
> புத்தக சுமையை குறைக்க சி.பி.எஸ்.இ., புது உத்தரவு
> SSLC- ஆங்கில விடைத்தாளை வேறு பாட ஆசிரியர்கள் திருத்தம் செய்ய நிர்ப்பந்தம்
> அரசுப் பள்ளி ஆசிரியர் இட மாற்றத்தைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு
> பல்கலை தேர்வு தேதி நீட்டிப்பு
> TENTATIVE SCHEDULE FOR CONDUCTING TRAINING CLASSES FOR POLLING PERSONNEL
> அரசுப் பள்ளி ஆசிரியர் இட மாற்றத்தைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு
> அரசு நிர்ணயித்துள்ள இடஒதுக்கீடு படிதான் மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க வேண்டும் , மீறினால் கடும் நடவடிக்கை !!!
> நாளை நடைபெறும் தேர்தல் பயிற்சியில் ,தேர்தல் ஆணையை ரத்து செய்யவோ ,மாற்றவோ கூடாது மாவட்ட ஆட்சியர் கூட்டத்தின் அறிவுறுத்தலின் படி !!!
> பொறியியல் படித்த மாணவர்கள் ஏன் ஜொலிக்க முடியவில்லை ?
> தமிழகத்தில் உள்ள அனைத்து வகுப்பு மாணவர்கள்களுக்கும் EMIS ல் உள்ளீடு செய்து முடிக்க வேண்டும்!
> செய்திகள்திருச்சி SIHMCT நிறுவனத்தில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகள்
> பகுதி நேர பி.இ., படிப்பு | அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லுாரிகளில், 2016 – 17ம் கல்வியாண்டில், பகுதி நேர, பி.இ., – பி.டெக்., பட்டப்படிப்புகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
> புதுச்சேரி ஜிப்மரில் துணை மருத்துவப் பட்டப்படிப்புகள்
> State Bank of India (SBI) 17140 Clerical Cadre Last Date Extension Notification
> சிஏ ஐபிசிசி தேர்வு: ஹால் டிக்கெட்டுகள் தயார்…!!
> இன்று முதல் மே 20ம் தேதி வரை மாநகராட்சியில் விடுப்பு கிடையாது.
> எதிர்பார்ப்புகள் மட்டும் போதுமா?
> பாடப் புத்தகங்கள் விலை தாறுமாறாக உயர்வு!
> பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசில் பணி
> பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய அணுமின் கார்ப்பரேஷனில் பணி
> குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: டி.என்.பி.எஸ்.சி.
> சென்னை சுங்கத்துறை ஆணையரகத்தில் பணி
> பொறியியல், எம்சிஏ பட்டதாரிகளுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் பணி
> கனிம வள ஆராய்ச்சி மையத்தில் பணி
> ஓஎன்ஜிசி நிறுவனத்தில் டெக்னீசியன் பணி
> பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் சர்வேயர் பணி
> சியுஎஸ்ஏடி சிஏடி தேர்வுக்கு ஹால் டிக்கெட்டுகள் தயார்…!!
> தேசிய திறந்தவெளி பள்ளியில் அதிகாரி பணி
> பைலட்டாக வேண்டுமா…. அழைக்கிறது எச்ஏஎல் நிறுவனம்…!!
> பெங்களூரு ரேவா பல்கலை.யில் பட்டப்படிப்பு படிக்கலாமா….!!
> நீங்க ரொம்ப லக்கி….!! லக்னோ ஐஐஎம்-ல் காத்திருக்கு வேலை…!!
> டி.ஒய். பாட்டீல் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளில் சேர ஆசையா….!!
> மருத்துவக் கல்வி பொது நுழைவுத்தேர்வுக்கான தடை
> உதவி பேராசிரியர் பணியில் சேரலாம்…ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப் பெறலாம்…
> தகுதித்தேர்வு சான்றிதழை முதன்மை கல்வி அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும்
> பொறியியல் படிப்பு: 85,751 பேர் ஆன்லைனில் பதிவு
> பாரத ஸ்டேட் வங்கியில் 17,140 காலி பணியிடங்கள் அறிவிப்பு
> மதிய உணவு திட்டத்தில் தர சோதனை கட்டாயமாகிறது
> உஸ்மேனியா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு!!
> புதுமை செய்யும் என்டிஆர் பல்கலை.: பி.ஜி. மருத்துவப் படிப்புகளுக்கு வெப்-கவுன்சிலிங்!!
> சிபிஐ-யில் மூத்த ஆலோசகர் வேலை: விண்ணப்பிக்க நீங்கள் தயாரா….!!
> மருத்துவ படிப்பில் சேர இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு கிடையாது
> ப்ளஸ் 1 பாடபுத்தகத்தில் மாற்றம் இல்லை
> எஸ்.எஸ்.எல்.சி.: கணிதத்துக்கு 4 கருணை மதிப்பெண்கள்: தேர்வுத் துறை அறிவிப்பு.
> RTI: TRB ல் தேர்தெடுக்கப்பட்ட பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்ய வேண்டியதில்லை.2003, 2004, 2005, 2007 Trb ல் தேர்தெடுக்கப்பட்ட பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்ய வேண்டியதில்லை என்ற RTI தகவல்.
> மருத்துவ படிப்புக்கு ‘ஆன்லைன்’ விண்ணப்பம்.
> எம்.பார்ம்., படிப்பில் சேரமே 8ல் நுழைவு தேர்வு
> CBSE – NOTIFICATION – THE BURDEN OF LEARNING – HEAVY BAGS! SUGGESTIONS TO ALL HEADS OF SCHOOLS
> பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் இலவசமாக பதிவு: அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையம் அமைப்பு
> தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.01.2016 முதல் அகவிலைப்படி 6% உயர்த்தப்பட்டுள்ளது. அதன் படி தற்போதைய அகவிலைப்படி 119% லிருந்து 125% ஆக உயர்ந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கான அரசாணையை விரைவில் பதிவிறக்கம் செய்யலாம். அரசாணைஎண் 117/நிதி(படிகள்)/நாள் 20.4.2016 | GO.MS.NO. 117, FIN(ALL) DEPT. DT. 20.4.2016.
> TNPSC Group-I RESULT PUBLISHED | ஒருங்கிணைந்த குடிமைப்பணி-I தேர்வு (தொகுதி-I)ல் அடங்கிய பதவிகள் | பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில் உதவிப்புள்ளியியல் ஆய்வாளர் | பல்வேறு பணியில் அடங்கிய நூலகர் / உதவி நூலகர் என மூன்று தேர்வுகளின் முடிவுகளை TNPSC வெளியிட்டுள்ளது .
> பி.இ. படிப்பில் சேர 72,000 மாணவர்கள் பதிவு
> பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி பெரும்பாலான மையங்களில் இன்றுடன் முடிவடைகிறது.
> எம்.எல். சட்ட பருவமுறை தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்.22 கடைசி நாள் அம்பேத்கர் பல்கலை. அறிவிப்பு
> 9 மாதங்கள் ஆகியும் முடிவு வெளியிடப்படாத குரூப்-2 முதல்நிலைத் தேர்வு 6 லட்சம் பட்டதாரிகள் ஏமாற்றம் .
> 50 சதவீத கழிவில் புத்தகங்கள் விற்பனை பெரியார் திடலில் 22-ம் தேதி தொடங்குகிறது.
> ஸ்டேட் வங்கி தேர்வு வழிகாட்டி கருத்தரங்கு
> எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் மே 9-ம் தேதி தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) டாக்டர் ஆர்.விமலா தெரிவித்துள்ளார்.
> இந்திய அஞ்சல் துறையில் 374 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
> சொந்த ஊர்களில் நுழைவுத் தேர்வு: டெல்லி பல்கலைக்கழகம் முடிவு!!
> மாணவர்களுக்கு ஓர் அதிர்ச்சிச் செய்தி: ஐஐடி கட்டண உயர்வு இந்த ஆண்டு முதலே அமல்!!
> மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலி பணியிடம் (யு.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது!
> பிளஸ் 1 மாணவர்களுக்கு கண்டிப்பாக, 95 சதவீத தேர்ச்சி வழங்க வேண்டும்!
> அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையால் அரசுப்பள்ளிகளின் தரம் உயருமா?
> 10 ம் வகுப்பு கணிதத்தில் அறிவித்த கருணை மதிப்பெண்ணும் போச்சு
> முதுகலை பட்டதாரிகளுக்கு தேசிய வீட்டுவசதி வங்கியில் பணி.
> SCERT – தமிழ் இணைய கல்வி கழகம் – ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் காணொளி மொழி பெயர்ப்பு பணிமனை பயிற்சி – இயக்குனர் செயல்முறைகள்
> ஆவடி கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் 661 குரூப் “சி” பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
> பொறியியல் பட்டதாரிகளுக்கு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
> பெல் நிறுவனத்தில் பொறியாளர் பணி
> “பள்ளி செல்லா குழந்தைகளின் கல்வி மேம்பாடு கண்காணிக்கப்படுகிறது’
> SSLC MATHS ANSWER KEY WITH MARKALLOTMENT IN SINGLE PAGE
> புதிதாக 2.2 லட்சம் பேரை வேலைக்கு சேர்க்கிறது மத்திய அரசு
> 23.08.10 க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பின் நியமனம் பெற்றவர்களுக்கு ,தகுதி காண் பருவம் விரைவாக முடித்து ஆணை பிறப்பிக்க உத்தரவு!!!
> CHILD HEIGHT AND WEIGHT -TABLE: குழந்தைகளின் உயரம் & எடை
> All ITRs activated for E-Filing : I-T Dept
> அண்ணா பல்கலைக்கழகத்திலும் ஆன்லைன் சேவை மையம்:
> ஐஐடி நுழைவு தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு
> தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு
> பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் இலவசமாக பதிவு: அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையம் அமைப்பு.
> 25 சதவீத இடஒதுக்கீட்டில் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
> 60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்?
> சென்னை பல்கலை தேர்வு: மறு மதிப்பீடு ‘ரிசல்ட்’ வெளியீடு.
> மதுரை காமராஜ் பல்கலை தேர்வுகள் மே 25ல் துவக்கம்:
> இன்னும் ஒரு ஆண்டுக்குள் 2.2 லட்சம் ஊழியர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
> பிளஸ் 1லும் ‘ஆல் பாஸ்:’ ஆசிரியர்கள் குழப்பம்
> தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர்கள் தபால் ஓட்டுக்கான வாக்கு சீட்டுபெறுதல் குறித்து பள்ளி கல்வி செயலர் அவர்களின் செயல்முறைகள
> EMIS Entry
> இந்தியர்களை பெருமை கொள்ள செய்த இஸ்ரோவின் சாதனைகள்!
> பள்ளி விடுமுறை நாட்களில் 10-வது, பிளஸ்-2 வகுப்புகள் நடத்தக்கூடாது .
> tnea2016 | பொறியியல் படிப்புகளில் சேர, இரண்டு நாட்களில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அண்ணா பல்கலையின் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்துள்ளனர்.
> ஆன்லைனில் பிறப்பு சான்றிதழ் விடுமுறையில் கிடைக்குமா !
> பிஸியோதெரபி மருத்துவப் படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் !
> பிளஸ் 2 பொதுத்தேர்வு : ஏப்.23க்குள் விடைத் தாள்களை திருத்தி முடிக்கவேண்டும்
> பள்ளி வாகனங்களில் ஆய்வு :மே மாதம் முடிக்க உத்தரவு
> கெமிக்கல் எஞ்சினியரிங் கிளைப் பிரிவுகளில் எதைப் படிக்கலாம்?
> tnpsc தமிழக அரசின் கீழ் செயல்படும் ‘எல்காட்’ நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
| http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in

கல்விச்சோலை அண்மைச்செய்திகள் | 18.4.2016

கல்விச்சோலை அண்மைச்செய்திகள் | 18.4.2016
> தமிழக அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை இன்று வெளியாகும் என் எதிர்பார்க்கப்படுகிறது.
>பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் மற்றும் ஆங்கில பாடத்துக்கு, ‘சென்டம்’ வழங்க புதிய நிபந்தனை.
>மத்திய அரசின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.
>tnpsc தமிழக அரசின் கீழ் செயல்படும் ‘எல்காட்’ நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
>பிளஸ் 2 பொதுத்தேர்வு : ஏப்.23க்குள் விடைத் தாள்களை திருத்தி முடிக்கவேண்டும்.
>tnea2016 | பொறியியல் படிப்புகளில் சேர, இரண்டு நாட்களில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அண்ணா பல்கலையின் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்துள்ளனர்.
>பள்ளி விடுமுறை நாட்களில் 10-வது, பிளஸ்-2 வகுப்புகள் நடத்தக்கூடாது .
>பிரதமரின் “MANN KI BAAT” நிகழ்ச்சியில் பங்கேற்க ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு – இயக்குனர் செயல்முறைகள்
>ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்திட வேண்டும்.
>BE ADMISSION 2016 | The Online Registration of application for TNEA2016 commenced on 15.04.2016 | பி.இ. சேருவதற்கு 15.04.2016 முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம்.
| http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in

MATERIALSINDIA | SSLC SCIENCE EM/TM ALL

MATERIALSINDIA | SSLC SCIENCE EM/TM ALL MATERIALS DOWNLOAD FOR MARCH 2016
http://www.materialsindia.com/p/new.html