Monthly Archives: July, 2012

பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாக உள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாக உள்ளது.

இளங்கலைப் பட்டங்களை ஒரே ஆண்டில் பயின்று (இரட்டைப்பட்டம்/ கூடுதல் பட்டம்) பட்டம் பெற்ற ஆசிரியர்கள் சென்னை அசோக்நகர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் (30,31.07.2012) கலந்துகொள்ள தகுதியில்லை என பள்ளிக்கல்வி துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மறு மதிப்பீடு புதிய மதிப்பெண் சான்றிதழை, ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில், எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெற வேண்டும் என, தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பிளஸ் 2 மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்குப் பின், மதிப்பெண் மாறுதலுக்கு உள்ளான மாணவ, மாணவியர், தங்களது புதிய மதிப்பெண் சான்றிதழை, ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில், சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று, தங்களது பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்து, புதிய மதிப்பெண் சான்றிதழை பெறலாம். இந்த தேதிக்குள் மதிப்பெண் சான்றிதழ் பெறாத மாணவ, மாணவியர் அதன்பின் தேர்வுத் துறை இயக்குனரகத்திற்கு சென்று  பெற வேண்டும்.

1,451 சிறப்பு ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது.உடற்கல்வி ஆசிரியர் 1,023 பேர், ஓவிய ஆசிரியர் 304 பேர், இசை ஆசிரியர் 40 பேர் மற்றும் தையல் ஆசிரியர் 84 பேர் என, 1,451 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள், பள்ளிக் கல்வித் துறையில், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். பணி நியமனம், இரு மாதங்களில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பு ஆசிரியர், 1,451 பணியிடங்களுக்கு, இறுதித் தேர்வுப் பட்டியலும்; 2,895 முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, உத்தேசத் தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், முதுகலை ஆசிரியர் இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.

முதுகலை ஆசிரியர்:அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த மே 27ம் தேதி போட்டித் தேர்வு நடந்தது. இத்தேர்வை, 1.5 லட்சம் பேர் எழுதினர்.இரண்டு மாதமாக, தேர்வு முடிவு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உத்தேசத் தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம், இணைய தளத்தில் வெளியிட்டது.வரும் 6ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. பணியிடத்திற்கு ஒருவர் வீதம் அழைக்கத் திட்டமிட்ட போதும், சான்றிதழ், தகுதியிழப்புப் பிரச்னை ஏற்படலாம் என்பதால், கூடுதலாக 108 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். இந்தப் பணி முடிந்ததும், அடுத்த ஓரிரு நாளில், இறுதித்
தேர்வுப் பட்டியல் வெளியாகும்.
சிறப்பு ஆசிரியர்:
முந்தைய தி.மு.க., ஆட்சியில், வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவுமூப்பு அடிப்படையில், 1,451 சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாம், கடந்த ஆண்டு நடந்தது.ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியில் இருந்த இந்தத் தேர்வுப் பணியை, ஒரு வழியாக முடித்து, இறுதித் தேர்வுப் பட்டியலை, நேற்று டி.ஆர்.பி., வெளியிட்டது.உடற்கல்வி ஆசிரியர் 1,023 பேர், ஓவிய ஆசிரியர் 304 பேர், இசை ஆசிரியர் 40 பேர் மற்றும் தையல் ஆசிரியர் 84 பேர் என, 1,451 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள், பள்ளிக் கல்வித் துறையில், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். பணி நியமனம், இரு மாதங்களில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிக்கூட பஸ்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் 2 வாரத்தில் தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை, தாம்பரத்தை அடுத்த சேலைïர் இந்திரா நகரில் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுருதி (வயது 6) என்ற மாணவி 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளியில் இருந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில், தாம்பரம் முடிச்சூர் சாலையில் பஸ்சின் தரைப்பகுதியில் இருந்த ஓட்டை வழியாக சுருதி சாலையில் விழுந்தாள்.

அப்போது பஸ்சின் பின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சாலையிலேயே சுருதி மரணமடைந்தாள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியையும், அனுதாப அலையையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் தன்னிச்சை (சூ-மோட்டோ) வழக்காக எடுத்து விசாரிக்கின்றனர்.
இந்த வழக்கு, நேற்று முதல் வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டது. தமிழக அரசின்அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், வக்கீல்கள் எம்.ராதாகிருஷ்ணன், ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ், பிரகாஷ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
சிறுமி மரணம் தொடர்பாக தாம்பரம் வட்டார போக்குவரத்து அதிகாரி (ஆர்.டி.ஓ.) மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோரை சஸ்பெண்டு செய்து எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய அறிக்கையை நீதிபதிகளிடம் அட்வகேட் ஜெனரல் தாக்கல் செய்தார்.
மேலும் ஐகோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்திருந்த உத்தரவின் அடிப்படையில் கோர்ட்டில் ஆஜராகியிருந்த அதிகாரிகளின் பட்டியலும் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் மற்றும் கமிஷனர் டி.பிரபாகர் ராவ், இணை கமிஷனர்கள் ராதாகிருஷ்ணன், பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் சபிதா, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் செந்தமிழ்ச்செல்வி, ஆய்வாளர் சுந்தர்ராஜ், முதன்மை கல்வி அதிகாரி பி.குமார், ஆர்.டி.ஓ. பாட்டப்பசாமி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது.
ஆனால் யாரையும் கோர்ட்டின் முன்பகுதிக்கு வரும்படி நீதிபதிகள் அழைக்கவில்லை.
பின்னர் நடந்த விவாதம் வருமாறு:-
அட்வகேட் ஜெனரல்:- இது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம். இந்த நிகழ்வுக்கு வேதனை தெரிவித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த சம்பவத்துக்குக் காரணமான ஒவ்வொருவர் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் விஜயன், பஸ் உரிமையாளர் யோகேஸ்வரன், டிரைவர் சீமான் மற்றும் கிளீனராக பணியாற்றிய சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் அரசு மிகவும் கடுமையாக நடந்துகொள்கிறது.
தலைமை நீதிபதி:- கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளீர்களா?
அட்வகேட் ஜெனரல்:- இந்திய தண்டனைச் சட்டம் 279, 304(2) மற்றும் மோட்டார் வாகன சட்டப் பிரிவுகள் 182-, 190 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் சஸ்பெண்டு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ஆர்.டி.ஓ. கே.பாட்டப்பசாமி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
தலைமை நீதிபதி:- பள்ளிக் கல்வித்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
அட்வகேட் ஜெனரல்:- இந்த சம்பவத்துக்கு காரணமான அந்த பள்ளிக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். “ஏன் உங்கள் பள்ளியை மூடக்கூடாது?” என்று கூறியிருக்கிறோம். பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாகவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி:- அதிகாரிகள் மீதான சஸ்பெண்டு நடவடிக்கைகள் எத்தனை நாள் நீடிக்கும்? பத்திரிகைகளில் இந்த செய்தி வெளியிடப்படும் வரைதானே? செய்தி மறைந்துவிட்டால்?
அட்வகேட் ஜெனரல்:- அரசு இதை எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. துறை ரீதியான விசாரணை முடியும் வரை சஸ்பெண்டு நடவடிக்கை நீடிக்கும். மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் கடமை தவறியதால் இந்த சம்பவம் நடந்தது.
தலைமை நீதிபதி:- இது கொலைக்கு சமமான குற்றம் இல்லையா? இதுபோன்ற நடவடிக்கைகள் எல்லாம் வெறும் கண் துடைப்பாக இருந்துவிடக் கூடாது. இது போன்ற மரணங்கள் நிரந்தரமாக தடுக்கப்பட வேண்டும். அதற்கான நிரந்தரத் தீர்வை அரசு ஏற்படுத்த வேண்டும்.அதற்கு தமிழக அரசுக்கு மோட்டார் வாகன சட்டத்தின் 62-ம் பிரிவின்படி அதிகாரம் உள்ளது. எனவே இதற்காக தனி விதிகளை அரசு ஏற்படுத்த வேண்டுமென்று உத்தரவிடுகிறோம். அதன்படி பள்ளி பஸ்களை கட்டுப்படுத்தி பராமரிக்க வேண்டும்.அதோடு சிறப்பு பிரிவுகளை ஏற்படுத்தி அந்த பஸ்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அது பள்ளிகளுக்குச் சொந்தமான வாகனங்கள் என்றாலும், ஒப்பந்தம் மூலம் பெறப்பட்டுள்ள வாகனங்கள் என்றாலும், அவை கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும். இந்த வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு விதிகள் தேவை. அந்த விதிமுறைகளை தயாரித்து ஒரு வாரத்துக்குள் கோர்ட்டில் அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
அட்வகேட் ஜெனரல்:- இதற்கு ஒரு வாரம் போதாது. 2 வாரங்கள் கால அவகாசம் தேவை. இந்த ஆண்டில் மட்டும் 142 பஸ்களுக்கு தகுதிச் சான்றிதழை (எப்.சி.) ரத்து செய்வதற்கான நோட்டீஸ் அளிக்கப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தலைமை நீதிபதி:- விதிகளை வகுப்பதன் மூலம்தான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணமுடியும். இல்லாவிட்டால், இந்த துயரம் தொடரும். எனவே அதற்கான வரைவு விதிகளை தாக்கல் செய்யுங்கள்.
ஜார்ஜ் வில்லியம்ஸ்:- அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் கண்துடைப்புதான். இந்த சம்பவத்தை விசாரணைக்கு ஐகோர்ட்டு எடுத்திருக்காவிட்டால், ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்காது.பழைய பஸ்கள், தகுதியற்ற பஸ்களை கொண்டு வந்து ஓட்டுவதற்கு டிரைவர்களை போக்குவரத்துக் கழகங்கள் நிர்ப்பந்திக்கின்றன. இதில் தவறு வந்தால், டிரைவர்கள் மீது குற்றம் கூறப்படுகிறது. கழிக்கப்பட்ட பஸ்களை ஏலத்தில் எடுத்து ஓட்டுகின்றனர்.
தலைமை நீதிபதி:- இது பள்ளிக்கூட பஸ்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் வேறு பிரச்சினையை நுழைக்க வேண்டாம். ஐந்து ஆண்டுகள், 10 ஆண்டுகள் பழமையான பஸ்களை எல்லாம் பயன்படுத்தக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். ஆட்டோக்களிலும் அளவுக்கு அதிகமாக பள்ளிக் குழந்தைகள் ஏற்றப்படுகின்றனர்.அந்த பஸ்சில் இருந்த ஓட்டையில் காலை விட்டதால் தடுக்கி விழ நேரிட்டதாக, அந்த குழந்தை 4 நாட்களுக்கு முன்பு பெற்றோரிடம் கூறியிருக்கிறது. அதை ஓட்டுனரிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் பெற்றோர் கூறியிருக்கின்றனர்.ஆனால், அதெல்லாம் பஸ்சின் உரிமையாளர் சம்பந்தப்பட்டது, தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்று கைவிரித்துவிட்டனர். அப்போதே ஓட்டையை அடைக்க நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த சம்பவம் நடந்திருக்காது என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளன.இதனால் அந்த பள்ளி நிர்வாகி மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் பள்ளியின் பதிலைப் பெற்று கோர்ட்டும் நடவடிக்கை எடுக்கும். இந்த சம்பவத்துக்கு, பள்ளி நிர்வாகமும், மோட்டார் வாகன ஆய்வாளரும் பொறுப்பு. இதுபோன்ற தவறுகளைச் செய்யும் அதிகாரிகளை, உடனடியாக டிஸ்மிஸ் செய்யும் விதிமுறைகளை கொண்டுவர வேண்டும்.
பிரகாஷ்:- இந்த சம்பவத்தை அடுத்து பள்ளியை மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது. ஏனென்றால், அங்கு பிளஸ்-2, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் அரசுத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளியை மூடினால் மாணவர்கள் பாதிப்படைவார்கள்.
எம்.ராதாகிருஷ்ணன்:- இதுபோன்ற பிரச்சினைகளுக்காக விதிமுறைகளை ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு 1997-ம் ஆண்டு வகுத்தளித்துள்ளது. பள்ளி பஸ்சின் டிரைவருக்கு குறைந்தபட்ச அனுபவம் 10 ஆண்டுகள் இருக்க வேண்டும்; ஒப்பந்த பஸ் என்றாலும் இது பள்ளி வாகனம்என்ற அட்டையை அந்த வாகனங்களில் மாட்ட வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் அதில் உள்ளன.
2007-ம் ஆண்டு அதனடிப்படையில் ஒரு வழக்கில், சென்னை ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்ச் போக்குவரத்துத் துறைக்கு உத்தரவுகளை பிறப்பித்தது. பஸ்சின் நிறம், அதன் பராமரிப்பு உட்பட பல விதிமுறைகளை நீதிபதிகள் வகுத்தளித்தனர்.
ஆனால் இவற்றை போக்குவரத்துத் துறை அமல்படுத்தவில்லை. எனவே அது தொடர்ச்சியான கோர்ட்டு அவமதிப்புக் குற்றமாகும். இதனால் போக்குவரத்துத் துறை மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
இந்த வழக்கு விசாரணைக்காக அதிகாரிகள் உள்ளிட்ட சிலரை ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தோம். ஆனால் அவர்களின் வருகை பற்றி நாங்கள் கேட்கவில்லை. ஏனென்றால் பஸ் உரிமையாளர், டிரைவர், பள்ளித் தாளாளர், பஸ் கிளீனர், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோரை கைது செய்து காவலில் எடுத்திருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.டி.ஓ. மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களை சஸ்பெண்டு செய்தது வெறும் கண் துடைப்பாக இருந்துவிடக் கூடாது. அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சட்டத்தின் அடிப்படையில் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான பஸ்களில் பயணம் செய்யும் குழந்தைகளின் வாழ்க்கை பாதுகாக்கப்படுவதற்காக நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். தமிழக அரசு வகுத்துள்ள தமிழ்நாடு மோட்டார் வாகன விதிமுறைகளில், பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகன பராமரிப்பு, தகுதி போன்றவற்றை நிர்ணயிப்பதற்கான பிரிவுகள் இல்லை.
எனவே குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்கள் பற்றிய நிரந்தர தீர்வுக்கான கட்டுப்பாடுகளையும் புதிய ஒழுங்கு விதிகளையும் வகுப்பதற்கு இது சரியான தருணமாகும். அந்த விதிகளை உருவாக்கும்போது, பள்ளி பஸ்களை கண்காணிப்பதற்கான சிறப்பு பிரிவுகளை அமைக்கும் அம்சங்களையும் அதில் இணைக்க வேண்டும்.
விதிகளை மீறுவோர்களை தண்டிக்கவும், பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும், பள்ளி பஸ்களுக்கு தகுதிச் சான்றிதழ் கொடுப்பதற்கும் புதிய விதிகளில் வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.
புதிய விதிகளுக்கான வரைவு விதிகளை கோர்ட்டில் இன்னும் 2 வாரங்களுக்குள் அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்கு ஆகஸ்டு 9-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அந்த பள்ளியை மூடுவது குறித்த நோட்டீசை பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ளது. தற்போது இந்த வழக்கை கோர்ட்டு எடுத்துக் கொண்டுள்ளதால், பள்ளிகளின் நலனை கருத்தில் கொண்டு, அதை மூடக்கூடாது என்று உத்தரவிடுகிறோம்.
பள்ளிக்கல்வித் துறை அனுப்பிய நோட்டீசுக்கான பதிலை அடுத்த மாதம் 9-ந் தேதிக்கு முன்பு கோர்ட்டில் பள்ளி நிர்வாகம் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் இறந்துபோன அந்த சிறுமியின் பெற்றோருக்கு இடைக்கால நிவாரணத் தொகையாக ரூ.50 ஆயிரத்தை பள்ளி நிர்வாகம் ஒரு வாரத்துக்குள் வழங்க வேண்டும். கோர்ட்டு அறிவிக்கும் இறுதி இழப்பீடுத் தொகைக்கு இது உட்பட்டது.

என்ஜினீயரிங் கல்வியில் சேருவதற்கு தகுதி மதிப்பெண்ணை ஏ.ஐ.சி.டி.இ. நிர்ணயித்தது செல்லும் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவு

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு தகுதியான மதிப்பெண்ணை நிர்ணயித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான கல்வித் தகுதியை மறுநிர்ணயம் செய்து 2011-2012-ம் ஆண்டில் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ.) உத்தரவு பிறப்பித்தது. அதன்படி பிளஸ்-2வில், பொதுப் பிரிவு மாணவர்கள் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்ணும், இடஒதுக்கீட்டைப் பெறும் தகுதியுடைய பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அதில், தமிழக அரசு கடந்த 14.6.10 அன்று உத்தரவு ஒன்றை பிறப்பித்து, பொதுப் பிரிவு மாணவர்கள் 50 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 45 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 40 சதவீதமும், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் 35 சதவீதமும் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றிருந்தால் என்ஜினீயரிங் கல்லூரியில் சேரலாம் என்று கூறப்பட்டு உள்ளது.
அதன் அடிப்படையில்தான் தமிழகத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே ஏ.ஐ.சி.டி.இ. உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து ஏ.ஐ.சி.டி.இ. யின் உத்தரவுக்கு ஐகோர்ட்டு 30.6.11 அன்று இடைக்காலத் தடை விதித்தது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில நாட்களுக்குள் 4.7.11 அன்று புதிய உத்தரவை ஏ.ஐ.சி.டி.இ. பிறப்பித்தது. அந்த உத்தரவின்படி, பொதுப்பிரிவு மாணவர்கள் 45 சதவீதமும், இடஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்கள் 40 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
எனவே இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மற்றொரு வழக்கை தொடர்ந்தது. மாணவர் சேர்க்கை, வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என்று 30.8.11 அன்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
என்ஜினீயரிங் சேர்க்கைக்கான மதிப்பெண் தகுதியை அரசு குறைத்தால், கல்வித் தரமும் குறைந்துவிடும். மதிப்பெண் தகுதியை குறைப்பதன் மூலம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் காலியிடங்களை வேண்டுமானால் நிரப்பிக் கொள்ளலாம்.
இதனால் அந்தக் கல்லூரிகளுக்குத்தான் பலன் கிடைக்குமே தவிர, உண்மையிலேயே பின்தங்கிய சமுதாயத்தினருக்கு எந்த பலனையும் தராது. எனவே அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மதிப்பெண்ணை நிர்ணயம் செய்து ஏ.ஐ.சி.டி.இ. பிறப்பித்த உத்தரவு செல்லும்

1 1/2 லட்சம் பேர் எழுதிய முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு அடுத்த மாதம் முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு

ஒன்றரை லட்சம் பேர் எழுதிய முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) உள்பட 2,895 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மே மாதம் 27-ந் தேதி போட்டித்தேர்வை நடத்தியது.
தமிழகம் முழுவதும் 11/2 லட்சம் முதுநிலை பட்டதாரிகள் தேர்வு எழுதினார்கள். தேர்வு எழுதிய அனைவருக்கும் விடைத்தாள் நகல் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கேள்விகளுக்கான தற்காலிக விடைகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
தேர்வு நடந்து முடிந்து 2 மாதங்கள் ஆகிவிட்டதால், முடிவு எப்போது வெளியிடப்படும்? என்று தேர்வு எழுதியவர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில், தேர்வு முடிவு நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
ஆனால், தேர்வு முடிவை வெளியிட்டது குறித்து எந்த பத்திரிகைகளுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவிக்கவில்லை. இதனால், தேர்வு எழுதியவர்கள் காலதாமதமாகவே தேர்வு முடிவுகளை அறிய முடிந்தது. தேர்வில் ஒரே கட் ஆப் மார்க் எடுத்தவர்களும் தேர்வுசெய்யப்பட்டு இருக்கிறார்கள்.
தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தபால் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.
தற்போது, நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் மொத்த மதிப்பெண் 150 ஆகும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி, ஆசிரியர் பணி அனுபவம் ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்.
சிறப்பு மதிப்பெண் 
சீனியாரிட்டி, பணி அனுபவம் ஆகியவற்றுக்கு கால அளவுக்கு ஏற்ப குறிப்பிட்ட மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
சீனியாரிட்டி
1 முதல் 3 ஆண்டுகள் வரை – 1 மார்க்
3 முதல் 5 ஆண்டுகள் வரை – 2 மார்க்
5 முதல் 10 ஆண்டுகள் வரை – 3 மார்க்
10 ஆண்டுக்கு மேல் – 4 மார்க்
பணி அனுபவம்
1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை – 1 மார்க்
2 முதல் 5 ஆண்டுகள் வரை – 2 மார்க்
5 ஆண்டுகளுக்கு மேல் – 3 மார்க்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதச்சம்பளம் ஏறத்தாழ ரூ.25 ஆயிரம் கிடைக்கும். சென்னை மற்றும் அதைச்சுற்றியுள்ள நகர எல்லையில் பணியாற்றினால் ரூ.27 ஆயிரம் பெறலாம். உயர்கல்வித்தகுதிக்கு இன்கிரிமென்ட் வழங்கப்படும். எம்.பில். முடித்திருந்தால் இரண்டு இன்கிரிமென்ட் (அதாவது ரூ.1,395). அதோடு சேர்த்து எம்.எட். பட்டம் பெற்றிருந்தால் மேலும் 2 இன்கிரிமென்டுகள் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது

10-வது, பிளஸ்-2 தேர்வில் அனைவரையும் தேர்ச்சி பெறவைக்க புதிய கையேடு அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்க அதிகாரிகள் ஏற்பாடு

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவரையும் தேர்ச்சி பெறவைக்க புதிய கையேட்டை பாடவாரியாக அரசு தயாரித்துள்ளது. அவை விரைவில் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த வருடம் 61/2 லட்சம் மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வையும், 9 லட்சம் மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வையும் எழுதினார்கள். இதில் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் 70 சதவீதத்தினர். அரசு பள்ளிகளில் படித்தவர்கள் கடந்த பொதுத்தேர்வில் 86.5 சதவீத தேர்ச்சி பெற்றனர்.
அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை 100 சதவீதமாக உயர்த்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு உள்ளனர். இதுதொடர்பாக ஆலோசித்து எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு ஒரு சிறப்பு கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கும், பிளஸ்-2 மாணவர்களுக்கு ஆங்கிலம், கணக்கு, வேதியியல், இயற்பியல், உயிரியியல், அக்கவுண்டன்சி, வணிகவியல் ஆகிய 7 பாடங்களுக்கும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கையேட்டினை மாணவர்கள் படித்தால், அந்தந்த பாடத்தில் தேர்ச்சி பெறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கையேட்டில் கடந்த சில வருடங்கள் பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் உள்ளன. மேலும் கேள்விகளுக்கு பதிலும் உள்ளன. இந்த கையேடுக்கு, `அனைவரையும் தேர்ச்சி பெறவைக்கும் கையேடு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கையேட்டில் உள்ளதை சி.டி. வடிவில் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்ப உள்ளனர். அதை காப்பி எடுத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது.
இதற்கிடையே ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ச்சி குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அழைத்து அவர்களுக்கு தக்க அறிவுரை, ஆலோசனை வழங்குவதற்கான கூட்டம் நேற்று சென்னை டி.பி.ஐ.யில் நடந்தது. பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா தலைமை தாங்கினார்.
இதில் பள்ளிக்கல்வி இயக்குனர் ப.மணி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி இயக்குனர் கு.தேவராஜன், மத்திய அரசின் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் இளங்கோவன், இணை இயக்குனர்கள் நரேஷ், லதா, குறைந்த தேர்ச்சி பெற்ற தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தையல், ஓவியம், இசை பாடங்களுக்கான அரசு தொழில் நுட்பத் தேர்வுக்கு 1-ந் தேதி முதல் விண்ணப்பம் அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவிப்பு

தையல், ஓவியம், இசை, நடனம், அச்சுக்கலை, விவசாயம், கைத்தறி ஆகிய பாடங்களுக்கான தொழில்நுட்ப தேர்வு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் வருகிற 1-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை வழங்கப்படுகின்றன.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தையல், ஓவியம், இசை, நடனம், அச்சுக்கலை, விவசாயம், கைத்தறி ஆகிய பாடங்களுக்கான தொழில்நுட்ப தேர்வுகள் வருகிற நவம்பர் மாதம் நடத்தப்பட உள்ளன. இதற்கான விண்ணப்ப படிவங்கள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் முதல் 24-ந்தேதி வரை வழங்கப்படும்.
சென்னையில் உள்ள தேர்வுத்துறை தலைமை அலுவலகம், வெவ்வேறு இடங்களில் உள்ள மண்டல துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் ஆகிய இடங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். தபால் மூலமாக விண்ணப்பம் பெற விரும்புவோர் குறிப்பிட்ட அலுவலகத்திற்கு ரூ.15 மதிப்புள்ள ஸ்டாம்பு ஒட்டிய, சுயமுகவரி எழுதப்பட்ட தபால் உறையுடன் கோரிக்கை கடிதம் அனுப்பி பெறலாம்.
ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுகள் மேல்நிலை (ஹையர் கிரேடு), கீழ்நிலை (லோயர் கிரேடு) என 2 நிலைகளில் நடத்தப்படும். கீழ்நிலை தேர்வு எழுத குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். மேல்நிலைக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி வேண்டும். அல்லது சம்பந்தப்பட்ட பாடத்தில் கீழ்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பிட்ட தேர்வுக்கட்டணத்தை கருவூல செலான் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும். டிமாண்ட் டிராப்ட் மூலமாக செலுத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அரசு தேர்வுகள் இயக்கக கூடுதல் செயலாளருக்கு (தொழில்நுட்ப தேர்வு) ஆகஸ்டு மாதம் 24-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்

TRB PG RESULT 2012 | முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

TRB PG RESULT  2012 | முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. CLICK FOR RESULT

TRB PG RESULT 2012 | முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

TRB PG RESULT  2012 | முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. CLICK FOR RESULT

பல்வேறு மாவட்டங்களில் முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. மாவட்டக்கல்வி அலுவலர் பணியிலிருந்து முதன்மைக்கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்க முன்னுரிமை பட்டியலும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு இம்மாத இறுதியில் பதவி உயர்வு வழங்கப்படும் என தெரிகிறது.

டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வுக்கான விடைகளை, டி.ஆர்.பி., வெளியிட்டது. முதல் தாள் தேர்வு விடைகள், ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என, தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்துள்ளார்.

டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வுக்கான விடைகளை, டி.ஆர்.பி., வெளியிட்டது. முதல் தாள் தேர்வு விடைகள், ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என, தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்துள்ளார்.click for answer

2012-2013 | பள்ளிகல்வி துறை – பட்டதாரி ஆசிரியர் கவுன்சலிங் விவரம்

The newly appointed Vice-Chancellors called on the Honble Chief Minister

பள்ளி கல்வி துறையின் கீழ் பணியாற்றும் அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர், இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான கவுன்சலிங் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் மாவட்டத்திற்குள் 23ம் தேதியும், பிற மாவட்ட மாறுதல் 24ம் தேதியும் நடத்தப்படும்.

வட்டார வள மையங்களில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் வழங்கப்படுகிறது. 25 உடற்கல்வி இயக்குநர்களுக்கு (நிலை,2) பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. இதற்கான கவுன்சலிங் 27ம் தேதி சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது

வட்டார வள மையங்களில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் வழங்கப்படுகிறது. 25 உடற்கல்வி இயக்குநர்களுக்கு (நிலை,2) பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. இதற்கான கவுன்சலிங் 27ம் தேதி சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் கவுன்சலிங் 30ம் தேதி சென்னை அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடக்கிறது. அதில் பட்டதாரி ஆசிரியர்(தமிழ்) 1191, பட்டதாரி ஆசிரியர்(ஆங்கிலம் 227), பட்டதாரி ஆசிரியர்(கணக்கு) 224, பட்டதாரி ஆசிரியர்கள்(அறிவியல்)65, பட்டதாரி ஆசிரியர்(சமூக அறிவியல்) 416 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் கவுன்சலிங் 30ம் தேதி முதல் சென்னை அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடக்கிறது. அதில் பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) 1191 பேர்- (1-600 30.07.2012) (601-1191 31.07.2012), பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம் 227 பேர்-30.07.2012), பட்டதாரி ஆசிரியர் (கணக்கு) 224பேர்-30.07.2012, பட்டதாரி ஆசிரியர்கள் (அறிவியல்)65 பேர்-30.07.2012, பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்) 416 பேர் – 30.07.2012 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் கவுன்சலிங் 30ம் தேதி முதல் சென்னை அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடக்கிறது. அதில் பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) 1191 பேர் (1-600 30.07.2012) (601-1191 31.07.2012), பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம் 227 பேர்-30.07.2012), பட்டதாரி ஆசிரியர் (கணக்கு) 224பேர்30.07.2012, பட்டதாரி ஆசிரியர்கள் (அறிவியல்)65 பேர்30.07.2012, பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்) 416 பேர் – 30.07.2012 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.

TAMIL LIVE TV

தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 2008, 2009, 2010 ஆண்டுகளில் பதிவு மூப்பை புதுப்பிக்கத் தவறியவர்கள், வரும் மூன்று மாதங்களுக்குள் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று, அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 2008, 2009, 2010 ஆண்டுகளில் பதிவு மூப்பை புதுப்பிக்கத் தவறியவர்கள், வரும் மூன்று மாதங்களுக்குள் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று, அரசு உத்தரவிட்டுள்ளது.

கணினி வழி கல்வியினை பள்ளிகளில் ஊக்குவிக்கும் வகையில் 374 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 1625 உயர்நிலைப் பள்ளிகள் ஆக மொத்தம் 1999 பள்ளிகளில் விரிவுப்படுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தற்போது உத்தரவிட்டுள்ளார்கள். இத்திட்டம் 127 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 26 கோடியே 65 லட்சம் ரூபாய் ஒப்புதல் வழங்கி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

கடந்த 11.07.2012 அன்று சென்னை, அசோக்நகர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொண்டு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல விருப்பம் தெரிவித்த ஆசிரியர்கள் அதற்குண்டான ஆணையினை அந்தந்த முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடந்த 11.07.2012 அன்று சென்னை, அசோக்நகர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொண்டு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல விருப்பம் தெரிவித்த ஆசிரியர்கள் அதற்குண்டான ஆணையினைஅந்தந்த முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடந்த 11.07.2012 அன்று  சென்னை, அசோக்நகர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொண்டு  முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல விருப்பம் தெரிவித்த ஆசிரியர்கள் அதற்குண்டான ஆணையினை அந்தந்த  முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உபரி பட்டதாரி ஆசிரியர் 346 பேருக்கு, பணியிட மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு, சென்னையில் நேற்று நடந்தது.

உபரி பட்டதாரி ஆசிரியர் 346 பேருக்கு, பணியிட மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு, சென்னையில் நேற்று நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர், மாறுதல் உத்தரவுகளை பெற்றனர்.

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, ஆசிரியருக்கு, 40 மாணவர் வீதம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, உபரி ஆசிரியர் பட்டியலிடப்பட்டனர். அதன்படி, 346 பேர் பட்டியலில் இடம் பெற்றதாக, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கலந்தாய்வு: இவர்களுக்கு, மாவட்டங்களுக்குள் மாறுதல் இடம் கிடைக்காததால், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு, சென்னை, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இணை இயக்குனர்கள் ராஜ ராஜேஸ்வரி, கண்ணப்பன், உமா, உஷாராணி ஆகியோர், கலந்தாய்வை நடத்தினர். மாநிலம் முழுவதும், கூடுதல் பணியிடம், புதிய பணியிடம், காலியாக உள்ள பழைய பணியிடம் என, மொத்தம், 8,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பட்டியல், காலையில் வெளியிடப்பட்டன. சென்னையில், காலிப் பணியிடங்கள் இல்லை. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், குறிப்பிட்ட சில பாடப் பிரிவுகளுக்கே, காலிப் பணியிடங்கள் இருந்தன.

மாறுதல் உத்தரவு: புதிய இடங்களை தேர்வு செய்ய, பல ஆசிரியர், “மேப்'பும், கையுமாக அலைந்தனர். பணி மூப்பு அடிப்படையில் ஆசிரியர் அழைக்கப்பட்டு, அவர்கள் தேர்வு செய்த இடங்களுக்கு பணியிட மாறுதல் செய்து, அதற்கான உத்தரவுகளை, இணை இயக்குனர்கள் வழங்கினர். மாலையுடன் முடிந்த கலந்தாய்வில், 200க்கும் மேற்பட்டோர், மாறுதல் உத்தரவுகளை பெற்றனர்.