Monthly Archives: October, 2015

1.மத்திய அரசின் கீழ் நிலை பணியிடங்களுக்க

1.மத்திய அரசின் கீழ் நிலை பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு முதல் நேர்காணல் நடத்தப்பட மாட்டாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இனி வரும்காலங்களில் நடைபெறும் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டும் போதுமானது மத்திய அரசுப்பணி கிடைத்துவிடும்.

2.TNPSC GROUP 2A தேர்வுக்கு பயன்படக்கூடிய பாட குறிப்புக்களை பதிவிறக்கம் செய்யுங்கள்.

3.ஆர்.கே. நகரில் புதிய அரசு கலைக் கல்லூரி – வெகுவிரைவில் முதல் ஆண்டு வகுப்புகள் தொடங்கவுள்ளன. அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவர்களுக்கு இப்புதிய கல்லூரியில் இடம் வழங்க அரசு முடிவுசெய்துள்ளது.

VISIT | http://goo.gl/H9S67P | http://www.kalvisolai.com/?m=1

1. TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE D

1. TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT – ANCIENT HISTORY TAMIL MEDIUM
2. TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT – BIOLOGY TAMIL MEDIUM
3. TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT – CHEMISTRY TAMIL MEDIUM
4. TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT – CURRENT AFFAIRS – TAMIL MEDIUM
5. TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT – G.K – TAMIL MEDIUM
6. TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT – GEOGRAPHY – INDIA & TAMIL NADU – TAMIL MEDIUM
7. TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT – GEOGRAPHY – WORLD – TAMIL MEDIUM
8. TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT – HISTORY OF INDIAN FREEDOM STRUGGLE TAMIL MEDIUM
9. TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT – INDIAN CONSTITUTION TAMIL MEDIUM
10. TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT – INDIAN ECONOMICS – TAMIL MEDIUM
11. TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT – MATHS – TAMIL MEDIUM
12. TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT – PHYSICS TAMIL MEDIUM
13. TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT – TAMIL – CLASS 6 TO CLASS 8 – TAMIL MEDIUM
14. TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT – TAMIL – CLASS 9 & CLASS 10 – TAMIL MEDIUM
15. TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT – TAMIL GRAMMAR – CLASS 6 TO CLASS 8 – TAMIL MEDIUM
16. TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT – TAMIL NADU HISTORY TAMIL MEDIUM
17. TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD | SUBJECT – TAMIL PROSE – CLASS 6 TO CLASS 8 – TAMIL MEDIUM

VISIT | http://www.kalvisolai.com/?m=0

கல்விச்சோலை – செய்திகள் > பள்ளிக்கல்வித்

கல்விச்சோலை – செய்திகள்

> பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

> பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான இயக்குநரின் செயல்முறைகள் .

> தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

VISIT | http://www.kalvisolai.com/?m=1 | http://www.kalvisolai.com/?m=0

BT TO PG PROMOTION | 01.01.2015 நிலவரப்ப

BT TO PG PROMOTION | 01.01.2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் கூடுதல் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கூடுதல் முன்னுரிமைப் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் 16.10.2015 அன்று அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ள இணையதள கலந்தாய்வில் சார்ந்த ஆசிரியர் கலந்து கொள்ளுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
VISIT | http://www.kalvisolai.com/?m=1 | http://www.kalvisolai.com/?m=0

> இளைஞர் எழுச்சி நாள் | அப்துல்கலாம் பிற

> இளைஞர் எழுச்சி நாள் | அப்துல்கலாம் பிறந்தநாளான இன்று (அக்.15) கட்டுரை-பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு தமிழக அரசு அறிவிப்பு.

> தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., புதிய தலைவராக, க.அருள்மொழி ஐ.ஏ.எஸ் பதவி ஏற்றார். அரசு இ – சேவை மையங்களில், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, முதல் அறிவிப்பை அவர் வெளியிட்டார்.போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள், தாமதமின்றி வெளியிடப்படும். அரசு துறை காலியிடங்களை நிரப்ப, விரைவில் தேர்வு அறிவிக்கப்படும். டி.என்.பி.எஸ்.சி.,யின் இணைய வழி சேவை அனைத்தும், மிகக் குறைந்த செலவில் கிடைக்க, இ – சேவை மையங்களுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும் அறிவித்தார்.

> 4900 பணியிடங்கள் கொண்ட குரூப் 4 தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். -TNPSC தலைவர் திரு அருள்மொழி.
VISIT | http://www.kalvisolai.com/?m=1 | http://www.kalvisolai.com/?m=0

> தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உ

> தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

> அரசு ஊழியர்களின் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் – ஊதியகுழுவிற்கு முன்னர் மற்றும் பின்னர் ஊழியர்கள் உள்ள ஊதிய கட்டு (PAY BAND)விவரங்கள் கோரி நிதித்துறை செயலர் அனைத்து அரசு செயலர்களுக்கும் கடிதம்.

> அரசு பள்ளிகளின் மாணவர் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது குறித்து, அரசுக்கு ஆலோசனை வழங்க, ஓய்வுபெற்ற கல்வி அதிகாரிகள் இணைந்து, புதிய அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

> TNPSC குரூப் 2A தேர்வு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேர்காணல் இல்லாத குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது | 1863 காலியிடங்கள் | அறிவிப்பு நாள்:12.10.2015 | கடைசி தேதி: 11.11.2015 | தேர்வு நாள் : 27.12.2015 |
KALVISOLAI SSLC / 10 TH | TN SSLC / 10TH GOVT SEPTEMBER – 2015 ORIGINAL QUESTION PAPERS DOWNLOAD | செப்டம்பர் – 2015 பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு அசல் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்யுங்கள்…

> KALVISOLAI PLUS TWO | TN PLUS TWO GOVT SEPTEMBER – 2015 ORIGINAL QUESTION PAPERS DOWNLOAD | செப்டம்பர் – 2015 +2 அரசு பொதுத்தேர்வு அசல் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்யுங்கள்…
முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிய பின், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொதுக் கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

> PART TIME TEACHERS DEPLOYMENT COUNSELLING DSE PRO DOWNLOAD | பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மூப்பு பட்டியல் அடிப்படையில் பணிநிரவல் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட அளவில் வகை வாரியாக நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.அதன்படி 3.11.2015 -ஓவியம், 4.11.2015 -உடற்பயிற்சி , 5.11. 2015 – தொழில் கல்வி என குறிப்பிட்ட தேதிகளில் வகைவாரியான பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

> நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்க உள்ள தொழில்நுட்ப தேர்வுகளுக்கு , வரும், 14 முதல், 20ம் தேதி வரை, தேர்வுத்துறையின் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பம் அளிக்கலாம். விண்ணப்பங்களை, http://www.tndge.in என்ற, இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

> தமிழக அரசு கலை கல்லுாரிகளின் பேராசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு, வரும், 26, 27, 28ம் தேதிகளில் நடக்க உள்ளது.

> மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பல்கலை பேராசிரியர்கள் மூலம், பயிற்சி அளிக்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

> PART TIME TEACHERS DEPLOYMENT COUNSELLING | பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மூப்பு பட்டியல் அடிப்படையில் பணிநிரவல் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட அளவில் வகை வாரியாக நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.அதன்படி 3.11.2015 -ஓவியம், 4.11.2015 -உடற்பயிற்சி , 5.11. 2015 – தொழில் கல்வி என குறிப்பிட்ட தேதிகளில் வகைவாரியான பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

> COMPUTER TEACHERS COUNSELLING DOWNLOAD APPLICATION | கணினி மற்றும் வேளாண்மை பயிற்றுனர்கள் பொது மாறுதல் | விண்ணப்பங்கள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சேர்ப்பதற்கான கடைசி நாள் 15.10.2015 | கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

> TNPSC NEWS | ஒருங்கிணைந்த பொறியியல் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அக்டோபர் 27ஆம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்படுகிறது.

> பி.எட். மாணவர் சேர்க்கைக்கான 777 இடங்களுக்கு இரண்டாம் கட்டக் கலந்தாய்வு அக்டோபர் 14, 15, 16 தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை பலமுறை எழுதி தேர்ச்சி பெறுவோருக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

> Tamil Nadu School Education Pay Authorization Orders | Pay Order | Express Order | Pay Continuation Order for Temporary Posts Download.

> TRB MATERIAL | DRAWING TEACHER EXAM | MODEL QUESTION PAPERS DOWNLOAD | TEACHERS CARE ACADEMY, KANCHEEPURAM

> TNPSC – GROUP I SERVICE – APPLICATION STATUS | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 08.11.2015 அன்று முற்பகல் தொகுதி-I தேர்வில் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கு, 74 காலிப்பணியிடங்களுக்கான முதனிலை எழுத்துத் தேர்வினை நடத்தவுள்ளது. தேர்வாணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்ப விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான http://www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.

VISIT | http://www.kalvisolai.com/?m=1 | http://www.kalvisolai.com/?m=0

PART TINE TEACHERS DEPLOYMENT COUNSELLIN

PART TINE TEACHERS DEPLOYMENT COUNSELLING | பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மூப்பு பட்டியல் அடிப்படையில் பணிநிரவல் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட அளவில் வகை வாரியாக நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.அதன்படி 3.11.2015 -ஓவியம், 4.11.2015 -உடற்பயிற்சி , 5.11. 2015 – தொழில் கல்வி என குறிப்பிட்ட தேதிகளில் வகைவாரியான பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. http://www.kalvisolai.com/2015/10/part-tine-teachers-deployment.html?m=1

> TNPSC – GROUP I SERVICE – APPLICATION

> TNPSC – GROUP I SERVICE – APPLICATION STATUS | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 08.11.2015 அன்று முற்பகல் தொகுதி-I தேர்வில் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கு, 74 காலிப்பணியிடங்களுக்கான முதனிலை எழுத்துத் தேர்வினை நடத்தவுள்ளது. தேர்வாணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்ப விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான http://www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.

> TNPSC – Group-II A (CCSE-II) Services – Counselling – Second Phase | Group-II A இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேர்வாணைய அலுவலகத்தில் 05.10.2015 முதல் 13.10.2015 வரை நடைபெறுகிறது.

VISIT | http://www.kalvisolai.com/?m=1 | http://www.kalvisolai.com/?m=0

TNPSC டிஜிட்டல் திட்டம் ரெடி | டி.என்.பி

TNPSC டிஜிட்டல் திட்டம் ரெடி | டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகளில், விடைத்தாள் திருத்தம், இடஒதுக்கீட்டு முறையில் தாமதம் மற்றும் குளறுபடியை தவிர்க்க, புதிய டிஜிட்டல் முறை அமலாகிறது.

காலாண்டு விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் புதுமையான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கணினி மற்றும் வேளாண்மை பயிற்றுனர்கள் பொது மாறுதல் | விண்ணப்பங்கள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சேர்ப்பதற்கான கடைசி நாள் 15.10.2015 | கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

TNPSC NEWS | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வை எழுத விரும்புவோர், தங்களுடைய விவரங்களை புதிய, ‘ஆன் – லைன்’ சுயவிவர பக்கத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்’ என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

VISIT

http://goo.gl/KbdLxK

TNPSC NEWS | டி.என்.பி.எஸ்.சி., நடத்தும்

TNPSC NEWS | டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வை எழுத விரும்புவோர், தங்களுடைய விவரங்களை புதிய, ‘ஆன் – லைன்’ சுயவிவர பக்கத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்’ என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

VISIT | http://www.kalvisolai.com/?m=1 | http://www.kalvisolai.com/?m=0