Monthly Archives: August, 2015

B.ED ADMISSION ANNOUNCEMENT | நடப்பு கல்

B.ED ADMISSION ANNOUNCEMENT | நடப்பு கல்வி ஆண்டுக்கான, பி.எட்., படிப்பில், ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும், செப் 3ம் தேதி முதல், 10ம் தேதி வரை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.news.kalvisolai.com/2015/08/bed-admission-announcement-3-10.html

TNPSC VAO | கிராம நிர்வாக அலுவலர் இரண்டா

TNPSC VAO | கிராம நிர்வாக அலுவலர் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மீதமுள்ள 660 காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான அலகு ஒதுக்கீடு 02.09.2015 முதல் 11.09.2015 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.http://www.kalvisolai.com/2015/08/tnpsc-vao-660-02092015-11092015.html

TRB LATEST NEWS | முதுநிலை ஆசிரியர் பணிய

TRB LATEST NEWS | முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் டி.ஆர்.பி., மூலம் நிரப்பப்பட உள்ளன. விரைவில் வருகிறது போட்டித்தேர்வு அறிவிப்பு.http://www.kalvisolai.com/2015/08/trb-latest-news.html

SSLC EXAM | பத்தாம் வகுப்பு தனித் தேர்வு

SSLC EXAM | பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆகஸ்ட் 26 வரை விண்ணப்பிக்கலாம்.http://www.kalvisolai.com/2015/08/sslc-exam-26.html

News.Kalvisolai.Com: G.O NO 232 DT 13.07

News.Kalvisolai.Com: G.O NO 232 DT 13.07.2015 | TEACHERS GENERAL COUNSELLING 2015-2016 |… http://ow.ly/Qp7oV