Monthly Archives: May, 2016

கல்விச்சோலை செய்தி | 27.5.2016 >>TUFIDCO

கல்விச்சோலை செய்தி | 27.5.2016
>>TUFIDCO RECRUITMENT 2016 | தமிழக அரசு நிறுவனமான TUFIDCO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. LAST DATE : 13.6.2016 விரிவான விவரங்கள் …
>>ITI ADMISSION NOTIFICATION 2016 | ITI எனப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 20 வரை விண்ணபிக்கலாம். விரிவான விவரங்கள் …
>>NEET 2 NOTIFICATION 2016 | நீட் 2 தேர்வுக்கு ஜூன் 21 வரை விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்கள் …
>>+2 SPECIAL EXAM JUNE 2016 | பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வை எழுத வெள்ளிக்கிழமை (மே 27) வரை விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்கள் …
>>MCI ANNOUNCEMENT | இந்திய மருத்துவ கவுன்சில் பொது அறிவிப்பு விரிவான விவரங்கள் …
>>எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. விரிவான விவரங்கள் …
>>CTET தேர்வு முடிவுகள் CBSE வெளியீடு விரிவான விவரங்கள் …
| http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in

கல்விச்சோலை செய்தி | 26.5.2016 >>MBBS AD

கல்விச்சோலை செய்தி | 26.5.2016

>>MBBS ADMISSION 2016 | எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு 26.5.2016 முதல் 6.6.2016-ம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் செய்யப்படுகிறது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. விரிவான விவரங்கள் …
>>SSLC RESULT – MARCH 2016 | 10 ஆம் வகுப்பில் 93.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சி | கடந்த ஆண்டை காட்டிலும் 0.7 சதவீதம் உயர்வு | விருதுநகர் மாணவர் சிவகுமார், திண்டுக்கல் மாணவி பிரேமசுதா ஆகியோர் 500-க்கு தலா 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தனர். விரிவான விவரங்கள் …

| http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in

SSLC RESULT – MARCH 2016 | பத்தாம் வகுப்

SSLC RESULT – MARCH 2016 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை காண கல்விச்சோலையுடன் இணைந்திருங்கள் | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மே 25 புதன்கிழமை காலை 9.31 மணிக்கு வெளியாகிறது. 25.05.16 முதல் 28.05.2016 முடிய மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிகள் மூலமாக மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்க தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது. 01.06.16 முதல் மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளிகளிலிருந்து பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
click | http://goo.gl/7vOy9Y

கல்விச்சோலை செய்தி | 17.5.2016 >>தமிழகம்

கல்விச்சோலை செய்தி | 17.5.2016
>>தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
>>கிருஷ்ணகிரி ஊத்தங்கரையைச் சேர்ந்த வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் அதே பள்ளியைச் சேர்ந்த ஜஸ்வந்த் ஆகிய இரண்டு பேர் 1195 பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.
>>திருவள்ளூரைச் சேர்ந்த பவித்ரா 194 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் ஸ்ரீநிக்கேதன் பள்ளியில் படித்தவர் ஆவார்.
>>நாமக்கல்லைச் சேர்ந்த வேணு ப்ரீத்தா 1193 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 3ம் இடம் பிடித்துள்ளார்.
>>தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 39 ஆயிரத்து 697 பேர் பிளஸ்டூ பொதுத் தேர்வு எழுதியிருந்தனர் அதன் முடிவுகள் இன்று காலை 10 மணி 31 நிமிடத்திற்கு வெளியிடப்பட்டது..
>>தமிழக பிளஸ் 2 தேர்வில் 91.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
>>கிருஷ்ணகிரி ஊத்தங்கரையைச் சேர்ந்த வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் அதே பள்ளியைச் சேர்ந்த ஜஸ்வந்த் ஆகிய இரண்டு பேர் 1195 பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.
>>இந்த ஆண்டு (2016)மாவட்ட வாரியாக தேர்வு சதவீதம் 1. கன்னியாகுமரி — 95.7 2. திருநெல்வேலி – 94.76 3. தூத்துக்குடி — 95.47 4. ராமநாதபுரம் – 95.04 5. சிவகங்கை – 95.07 6. விருதுநகர் – 95.73 7. தேனி – 95.11 8. மதுரை -93.19 9. திண்டுக்கல் – 90.48 10. ஊட்டி – 91.29 11. திருப்பூர் – 95.2 12. கோவை – 94.15 13. ஈரோடு – 96.92 14. சேலம் – 90.9 15. நாமக்கல் – 94.37 16. கிருஷ்ணகிரி – 85.99 17. தர்மபுரி -90.42 18. புதுக்கோட்டை – 93.01 19. கரூர் – 93.52 2-0. அரியலூர் – 90.53 21. பெரம்பலூர் – 96.73 22. திருச்சி – 94.65 23. நாகப்பட்டினம் – 86.8 24. திருவாரூர் – 84.18 25. தஞ்சாவூர் – 90.14 26. பாண்டிசேரி – 87.74 27. விழுப்புரம் – 89.47 28. கூடலூர் – 84.63 29. திருவண்ணாமலை – 90.67 30. வேலூர் – 83.13 31. காஞ்சீபுரம் – 90.72 32. திருவள்ளூர் – 87.44 33. சென்னை – 91.81
>>பிளஸ் 2 தேர்வு முடிவுகளை காண கல்விச்சோலையுடன் இணைந்திருங்கள். அனைத்து விவரங்களும் உடனுக்குடன் உங்கள் கையில்……..
| http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in

கல்விச்சோலை செய்தி | 17.5.2016 >>KALVISO

கல்விச்சோலை செய்தி | 17.5.2016
>>KALVISOLAI PLUS2 RESULT – MARCH 2016 | பிளஸ் 2 தேர்வு முடிவு தயார். மே 17 ஆம் தேதி காலை 10.31 மணிக்கு வெளியிடப்படுகிறது.
>>பிளஸ் 2 தேர்வு முடிவுகளை காண கல்விச்சோலையுடன் இணைந்திருங்கள். அனைத்து விவரங்களும் உடனுக்குடன் உங்கள் கையில்……..
| http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in

கல்விச்சோலை அண்மைச்செய்திகள் | 6.5.2016

கல்விச்சோலை அண்மைச்செய்திகள் | 6.5.2016
>>மும்பை ஐஐடியில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
>>மும்பை துறைமுகத்தில் சட்ட அதிகாரி பணி
>>பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் துணை பொறியாளர் பணி
>>இந்திய விமான ஆணையத்தில் 220 காலிப்பணியிடம்: 17-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
>>மே 30-ல் வெளியாகிறது சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்…!!
>>நுழைவுத் தேர்வு சரியா?
>>தென் மேற்கு பருவ மழை ஜூன் முதல் வாரத்தில் துவங்கும்’ !
>>சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனத்தில்,மாணவர் சேர்க்கை!
>>TS EAMCET 2016 பொது நுழைவுத்தேர்வுதேதி மாற்றம்.
>>சம்பள கமிஷன் பரிந்துரைத்ததைவிட கூடுதல் சம்பளம்; மத்திய அரசு பணியாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
>>பாரத ஸ்டேட் வங்கியில் 2200 காலிப்பணியிடம்: 24-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
>> ‘பூத் சிலிப்’ இன்று முதல் வினியோகம் வாக்குச்சாவடி அதிகாரி வீடு, வீடாக வந்து வழங்குவார்.
>>உடம்பு எப்படி இருக்கிறது? – வாக்குச் சாவடி அலுவலர்களை சோதனை செய்ய புதியமுறை
>>கருணை மதிப்பெண்ணுக்கு எதிராக வழக்கு: பிளஸ் 2 தேர்வு முடிவுகளை நிறுத்திவைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு.
>>பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?
>>மே 9-இல் எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம் தொடங்குமா?
>>746 பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க அனுமதிக்கக் கூடாது ஐகோர்ட்டில் வழக்கு.
>>தபால் ஓட்டு அனுப்பும் பணி சென்னையில் துவக்கம்.
>>ஓய்வூதியர்களுக்கு ஆதார் அட்டை சென்னையில் சிறப்பு ஏற்பாடு.
>>10 ஆண்டுகளுக்கு பிறகு வானில் அரிய நிகழ்வு சூரியனை புதன் கோள் 9-ந்தேதி கடக்கிறது.
>>தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் பற்றி புகார் அளிக்கலாம்.
>>செல்போன் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு எந்த தீங்கும் கிடையாது ஆய்வில் தெரிய வந்து இருப்பதாக மத்திய மந்திரி தகவல்.
>>எம்பிபிஎஸ், பிடிஎஸ் நுழைவுத் தேர்வு விவகாரம்:மாணவர்கள் பாதிக்காதவாறு முடிவு- இந்திய மருத்துவ கவுன்சில் உறுதி.
>>தேர்தல் பணி அலுவலர்களுக்கு ,தபால் ஓட்டு படிவங்கள் மே 7 ஆம் தேதி வழங்கப்படும்
>>DSE : REGULARISATION ORDER FOR B.T ENGLISH APPOINTED ON 2012-13 RELEASED
| http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in

கல்விச்சோலை அண்மைச்செய்திகள் | 4.5.2016

கல்விச்சோலை அண்மைச்செய்திகள் | 4.5.2016
>>TNPSC RECRUITMENT 2016 | TNPSC LIBRARIAN & DEPUTY MANAGER பணி உடன் விண்ணப்பியுங்கள்
>>மருத்துவ பொது நுழைவுத்தேர்வு: வழக்கு விசாரணை மே 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
>>மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்
>>G.O.No.131 Dt: May 02, 2016 திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் – தனி உயர்வு – 01.01.2016 முதல் தனி உயர்வு – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
>>பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் நாள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்காக, மாணவ, மாணவியர் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.மே 9 அல்லது, 10ல் வெளியாகலாம் என்பது உறுதிப்படுத்தப்படாத தகவல்.
>>கலை – அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம்: முதல் நாளில் 25 சதவீதம் கூடுதல் விண்ணப்பங்கள் விற்பனை.
>>உயர்நிலைப்பள்ளி,தலைமையாசிரியர்,தொடக்கப்பள்ளி,தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஊதிய நீட்டிப்பு !
>>10-ம் வகுப்பு ஐசிஎஸ்இ, 12-ம் வகுப்பு ஐஎஸ்சி தேர்வு முடிவுகள்: மே 6-ல் வெளியாகிறது…!! 10-ம் வகுப்பு ஐசிஎஸ்இ, 12-ம் வகுப்பு ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியாகவுள்ளன.
>>எல்லை காவல் படை 622 பணியிடங்களுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா..?
>>இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்று ஊதியம் நிர்ணயிக்கும்போது, தனி ஊதியம் ரூ.750 யையும் சேர்த்து கணக்கிட வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
>>கணித பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தை முறைப்படுத்தி ஆணை !
>>தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் BE.d சேர்க்கைகான விண்ணப்பம் !
>>அரசு கலைக் கல்லூரியில் சேர விண்ணப்பம் விநியோகம் .
>>மத்திய அரசின் காலி பணியிடங்களுக்கு, தகுதியானவர்களை, ‘ஆன்லைன்’ மூலம் நியமிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
>>தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று (திங்கள்கிழமை) முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் பேராசிரியர் கே.சேகர் தெரிவித்தார்.
>>எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு முதல் கட்ட நுழைவுத் தேர்வை 8 சதவீதம் மாணவர்கள் எழுதவில்லை.தேர்வு முடிவுகள் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
| http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in