HISTORY | GK ONLINE TEST IN TAMIL | GENERAL KNOWLEDGE ONLINE TEST | FREE ONLINE TEST 29
அ. அய்ஹோலி
ஆ. ஹம்பி
இ. காஞ்சி
ஈ. வாதாபி
2. மாவீரர் அலெக்ஸாண்டரின் சம காலத்தவர் யார்?
அ. பிம்பிசாரர்
ஆ. சந்திரகுப்த மௌரியர்
இ. அசோகர்
ஈ. புஷ்யமித்ர சுங்கர்
3. சௌசா போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது?
அ. பகதூர் ஷா மற்றும் ஹுமாயூன்
ஆ. ஹுமாயூன் மற்றும் ஷெர்கான்
இ. அக்பர் மற்றும் ராணா பிரதாப்
ஈ. ஜஹாங்கீர் மற்றும் ராணா அமர் சிங்
4. அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை வடிவமைத்தவர் யார்?
அ. வாஷிங்டன்
ஆ. பெஞ்சமின் பிராங்க்ளின்
இ. தாமஸ் ஜெபர்சன்
ஈ. கால்வின் கூலிட்ஜ்
5. புத்த மத இலக்கியங்கள் எந்த மத மொழியில் எழுதப்பட்டன?
அ. ஒரியா
ஆ. சமஸ்கிருதம்
இ. உருது
ஈ. பாலி
6 ஹொய்சால மன்னரை மதம் மாற்றிய இந்து மத தத்துவவாதி யார்?
அ. ராமானுஜர்
ஆ. ஆதிசங்கரர்
இ. சங்கராச்சாரியார்
ஈ. சுவாமி விவேகானந்தர்
7. மகாபலிபுரத்தில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட ரதங்கள் எத்தனை உள்ளன?
அ. 2
ஆ. 3
இ. 5
ஈ. 19
8. பண்டைய இந்திய வரலாற்று புவியியலில் ரத்னாகரா என வழங்கப்பட்டது எது?
அ. இமயமலை
ஆ. அரபிக் கடல்
இ. இந்தியப் பெருங்கடல்
ஈ. இவை எதுவும் இல்லை
9. ரத்னாவளியை இயற்றியவர்
அ. கனிஷ்கர்
ஆ. வால்மீகி
இ. ஹர்ஷர்
ஈ. ஹரிஹரபுக்கர்
10. ரஸியா சுல்தானைப் பற்றிய பின்வரும் தகவல்களில் எது சரி?
அ. தில்லியை ஆண்ட ஒரே முஸ்லிம் பெண்மணி
ஆ. சதியால் கொல்லப்பட்டவர்
இ. 1240ல் கைதாள் என்னும் இடத்தில் கொல்லப்பட்டார்
ஈ. இவை அனைத்தும் சரி