Monthly Archives: December, 2014

TRB NEWS | 1,095 உதவி பேராசிரியர் நேர்மு

TRB NEWS | 1,095 உதவி பேராசிரியர் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட அனைத்து விண்ணப் பதாரர்களின் மதிப்பெண் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டுள்ளது. http://ow.ly/GuBOY

Tamil nadu Postal Circle Recruitment 201

Tamil nadu Postal Circle Recruitment 2014-15 Postman and Mail Guard Exam Hall Ticket Download | தபால்காரர், தபால் காப்பாளர் ( மெயில் கார்டு ) தேர்வுக்கான அனுமதிச் சீட்டு ( ஹால் டிக்கெட் ) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என தமிழக அஞ்சல் வட்டம் தெரிவித்துள்ளது. இதற்கான தேர்வு டிசம்பர் 28- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை ) நடைபெறுகிறது. http://ow.ly/GqTps

TNPSC குரூப்-2 தேர்வுக்கான சான்றிதழ் சரி

TNPSC குரூப்-2 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 29-ந்தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்விற்கு வரத்தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://ow.ly/GpA4e

www.forests.tn.nic.in | தமிழக அரசின் வனத

http://www.forests.tn.nic.in | தமிழக அரசின் வனத்துறையில் 181 பணியாளர்கள் விரைவில் நேரடியாக நியமிக்கப்பட உள்ளதாக மாநில வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு அறிவித்துள்ளது. விரிவான விவரங்கள்… http://ow.ly/GpA2R

TNPSC RELEASED GROUP 4 OFFICIAL TENTATIV

TNPSC RELEASED GROUP 4 OFFICIAL TENTATIVE ANSWER KEY | 21.12.2014 அன்று நடைபெற்ற TNPSC குரூப் 4 தேர்வை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இந்தத் தேர்வுகளுக்குரிய தற்காலிக விடைகளை TNPSC இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. http://ow.ly/Gnq5V

D.Ele.Ed Result | ஆசிரியர் பயிற்சி நிறுவ

D.Ele.Ed Result | ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்து வரும் முதலாண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு கடந்த ஜூன் மாதம் நடந்தது. மேற்கண்ட தேர்வு எழுதியவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றுகள் வினியோகம் செய்யப்படுகிறது.மாணவர்கள் படித்த அந்தந்த ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் அவற்றை பெற்றுக் கொள்ளலாம்.தனித் தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை எந்த மாவட்ட ஆசிரி யர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் கொடுத்தார்களோ அங்கேயே மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம். http://ow.ly/Gnq2r

Police Recruitment News | தமிழக காவல் து

Police Recruitment News | தமிழக காவல் துறையில், 1,365 எஸ்.ஐ.,க்கள் உட்பட, 14,443 பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. http://ow.ly/GjVwr

TNPSC | குரூப் – 1 தேர்வு தேர்வு குறித்த

TNPSC | குரூப் – 1 தேர்வு தேர்வு குறித்த அறிவிப்பு 15 நாட்களில் அறிவிக்கப்படும் என்றும், குரூப் – 2ஏ கலந்தாய்வு முடிந்த பின்னரே வி.ஏ.ஓ. கலந்தாய்வு நடத்தப்படும் என்றும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான – டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்தார். http://ow.ly/GjVrl

TNPSC GROUP IV TENTATIVE KEY ANSWER DOWN

TNPSC GROUP IV TENTATIVE KEY ANSWER DOWNLOAD | TNPSC குரூப் 4 தேர்வை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இந்தத் தேர்வுகளுக்குரிய விடைகள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும், தேர்வு முடிவுகள் இரண்டரை மாதங்களில் வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்தார். http://ow.ly/Gg16r

PROMOTION PANEL PREPARATION 2015 | 01.01

PROMOTION PANEL PREPARATION 2015 | 01.01.2015 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்,மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்,உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், அனைத்துப் பாட முதுகலையாசிரியராகப் பதவி உயர்வு அளிக்க தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்பான விவரம் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. http://ow.ly/GeLeX

TRB NEWS | தமிழகத்தில் 652 கணினி ஆசிரியர

TRB NEWS | தமிழகத்தில் 652 கணினி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கான மாற்றப்பட்ட தேதிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. http://ow.ly/GcQRf