Category Archives: PLUS TWO RESULT 2013

பிளஸ் டூ தேர்வு | விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்

1. மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வெழுதியோர், தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் விடைத்தாளின் நகல் (Copy of the answer script) கோரியோ அல்லது மறுகூட்டல்(Retotalling) கோரியோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விழைவோர் 10.05.2013 (வெள்ளிக்கிழமை) முதல் 13.05.2013(திங்கட்கிழமை) மாலை 5 மணிவரை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆன்-லைனில் விண்ணப்பிக்கவேண்டும்.
2. விடைத்தாளின் நகல் கோரியோ அல்லது மதிப்பெண் மறுகூட்டல் கோரியோ விண்ணப்பிப்போர் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
3. விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்றபிறகு அவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
4. விடைத்தாளின் நகல் (Copy of the answer script) பெறுவதற்கான கட்டணம்
  • பகுதி –I மொழி – ரூ.550/-
  • பகுதி – II மொழி (ஆங்கிலம்) – ரூ.550/-
  • ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) – ரூ.275/-
  • மறுகூட்டல் (Retotalling) கட்டணம்
  • பகுதி –I மொழி, பகுதி – II மொழி (ஆங்கிலம்) மற்றும் உயிரியல் (ஒவ்வொன்றிற்கும்) – ரூ.305/-
  • ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) – ரூ.205/-
5. பதிவிறக்கம் செய்த சலானில் குறிப்பிட்டுள்ள கட்டணத்தை State Bank of India வங்கியின் ஏதேனுமொரு கிளையில் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்துவதற்கு இறுதி தேதி 14.05.2013(செவ்வாய்க்கிழமை). நேரம் வங்கியின் விதிகளுக்குட்பட்டது.
6. விடைத்தாள் மறுமதிப்பீடும்(Revaluation) , கட்டணமும் விடைத்தாளின் நகல்கோரி விண்ணப்பித்து, அதனைப் பெற்றபிறகே விரும்பினால்,மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
  • பகுதி –I மொழி – ரூ.1010/-
  • பகுதி – I I மொழி (ஆங்கிலம்) – ரூ.1010/-
  • ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) – ரூ.505/-
7.விடைத்தாள் நகல் – இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும்முறை அறிமுகம் விடைத்தாள் நகல்கோரி விண்ணப்பித்த தேர்வர்களின் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாட்கள் இணையதளத்தில் வெளியிடும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது, பதிவிறக்கம் செய்யும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள இயலும். மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும்.
8. விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும்.

………………………………………………………………………

1.Candidates apply for copy of  Valued  answer scripts  will be provided Scanned Copy fo their answer scripts in digital form (Soft Copy) through a special portal/website.

2.The Website address and the dates on which the candidates  have to download the softcopy of answer scripts will be announced later.

3.Candidates who desire to apply for Revaluation of answer script must first apply copy of  answer script  and after perusing the answer Scripts he / she may apply for Revaluation, if he desires to do so.

4.Candidates who  apply for Copy of particular answer script must not apply for Retotalling for the same subject at the same time. They will be given an opportunity to apply for Revaluation or Retotalling after they obtain the copy of the answer script

5.Separate application form should be used for each subject.

6.Fee details for copy of answer script  :

Part I – Languages  –  Rs.550/-

Part II – English      –  Rs.550/-

Other subjects (for each subject)  – Rs.275/-

Fee Details for Re-totalling :

Part I   – Languages – Rs.305/-

Part II – English    –  Rs.305/- for each subject.

             Biology   – Rs.305/-                                  

All other subjects: – Rs.205/- for each subject.

7.The fees for Copy of answer script/Retotalling of marks should be remitted using separate online challans , generated directly from this web-site only.

8.Fee Should be remitted through the downloaded challan in any of the branches of the State Bank of India payable to the Director of Government Examinations, Chennai 6

9.Clubbing of payment of fees in any other form of single challan,or multiple subjects will not be accepted.

10.After remitting the fee in State Bank of India, the “Department copy” as well as “Candidate copy” can be retained with candidates.The “Department Copy” as mentioned in the challan need not be submitted to Directorate of Government Examinations, Chennai 6 unless and otherwise it is asked for by the department

11.Application should have been properly filled. Defective information will lead to delay in processing the application

12.Candidates concerned alone are entitled to apply for any kind of request for applying Copy of answer script / Retotaling. Any impersonation will lead to legal consequences.

13.After Submitting the application for each subject, candidates may take out a printout of the acknowledgement form displayed alongwith the Application Number. This Application Number is required not only for future modifications but also for downloading the copy of their answer script from web-portal.

14. Separate Application Number and Challan will be generated for each subject applied for.

15.After the remittance of fee at State Bank of India, candidates can check their payment status at the web-site after 48 hours.

16.ON-LINE SUBMISSION OF APPLICATION WILL BE OPENED FROM 10.05.2013  to  13.05.2013.

17.The last date for making payment at State Bank of India  is 14.05.2013, within  the banking hours. Applications for which remittance done after the last date will not be included for processing.

18.For any clarifications or queries being faced while registering their on-line application,candidates may contact over phone 044- 28272088

பிளஸ்-2 தேர்வு முடிவு படிக்க வேண்டிய செய்திகள்

  • பிளஸ்-2 தேர்வில் கள்ளக்குறிச்சி மாணவி சிந்துஜா தமிழ் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் மாநில அளவில் நாமக்கல் மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். தமிழ் பாடத்தில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சிந்துஜா 199 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார். அவர் பெற்ற மொத்த மதிப்பெண் 1179. பாடவாரியாக பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு:- தமிழ்-199 ஆங்கிலம்-192 கணிதம்-199 இயற்பியல்-194 வேதியியல்-200 கம்ப்யூட்டர் சயின்ஸ்-195.
  • சென்னை மாவட்டத்தில் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெற்றவர்கள்மாவட்டத்தில் முதலிடம் 1. எஸ்.திவ்யா – 1186 – ஜேஜிவிவி மெட் மேல்நிலைப்பள்ளி, அண்ணாநகர், சென்னை- 40 2. மாவட்டத்தில் இரண்டாமிடம் 3. 2. ஸ்ரீ லக்ஷ்மி – 1181 – முருக டிகோடி ஜிஎச் எஸ் எஸ், தண்டையார்பேட்டை, சென்னை 81 4. மாவட்டத்தில் மூன்றாமிடம் 5. 1. ஜி.சங்கீதா – 1178 – டேனியல் தாமஸ் மெட் ஹெச் எஸ் எஸ், சென்னை 106 6. 2. எஸ். பிரியதர்ஷினி – மகரிஷி வித்யா மந்திர் எச் எஸ் எஸ் சென்னை

HSC MARCH 2013 -SUBJECT WISE PERFORMANCE

தமிழகத்தில்  வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளின்படி தேர்வெழுதிய 88.1% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்னர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளில் 84.7% மாணவர்களும், 91% மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ்-2 தேர்வில் மாவட்டம் வாரியாக தேர்ச்சி சதவீதம் விவரம்

சென்னை-    91.82 %
புதுச்சேரி-    88.2 %
காஞ்சீபுரம்-    84.73 %
திருவள்ளூர்-    85.39 %
வேலூர்-    81.13 %
திருவண்ணாமலை-    69.91 %
கடலூர்-    73.21 %
விழுப்புரம்-    78.03 %
தஞ்சை-    90.03 %
திருவாரூர்-    82.53 %
நாகப்பட்டினம்-    84.7 %
திருச்சி-    93.78 %
பெரம்பலூர்-    90.59 %
அரியலூர்-    74.94 %
கரூர்-    91.03 %
புதுக்கோட்டை-    86.95 %
தர்மபுரி-    86.22 %
கிருஷ்ணகிரி-    83.18 %
நாமக்கல்-    94.41 %
சேலம்-    89.4 %
ஈரோடு-    94.28 %
கோவை-    92.95 %
திருப்பூர்-    92.89 %
ஊட்டி-    84.05 %
திண்டுக்கல்-    89.76 %
மதுரை-    93.77 %
தேனி-    93.58 %
விருதுநகர்-    95.87 %
சிவகங்கை-    91.82 %
ராமநாதபுரம்-    89.23 %
தூத்துக்குடி-    95.46 %
திருநெல்வேலி-    94.61%
கன்னியாகுமரி-    94.03 %

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் அந்தந்தப் பள்ளிகளில் மே 27 முதல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மதிப்பெண் சான்றிதழ்கள் அந்தந்தப் பள்ளிகளில் மே 27 முதல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கும் மே 10 முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2013-ல் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகலைப் பெறவும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் மே 10 முதல் மே 13 வரை http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்கும் தனித் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைன் மூலமே விடைத்தாள் நகலை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்பதோடு, மறுகூட்டல் முடிவுகளையும் அறிந்து கொள்ளலாம்.

இதற்கு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் போது பதிவிறக்கம் செய்த ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதிலுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே நகலைப் பதிவிறக்கம் செய்ய முடியும்.

விடைத்தாள் நகல் பெற மொழிப் பாடங்களுக்கு தலா ரூ. 550-ம், பிற பாடங்களுக்கு தலா ரூ. 275-ம் கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்போர் மொழிப் பாடம் மற்றும் உயிரியல் பாடங்களுக்கு தலா ரூ.305-ம், பிற பாடங்களுக்கு தலா ரூ. 205-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்தக் கட்டணத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த சலான் மூலம் “ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’ வங்கிக் கிளைகளில் செலுத்த வேண்டும்.

மாணவர்கள் விடைத்தாள் நகலைப் பெற்ற பிறகே மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மொழிப் பாடங்களுக்கு தலா ரூ. 1,010-ம், பிற பாடங்களுக்கு தலா ரூ. 505-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் அந்தந்தப் பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் மே 27 அன்று மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பித்து தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கு அஞ்சல் மூலம் அவர்களுடைய வீட்டு முகவரிக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும்.

பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டுடன் ஒப்பீடு

பிளஸ் 2 தேர்ச்சி விவரம்
2012
2013
விண்ணப்பித்தவர்களின் மொத்த எண்ணிக்கை (தனியார் உள்பட)
8,23,208
8,53,355
பள்ளிகளின் மூலம் தேர்வு எழுதியவர்கள் மொத்தம்
7,56,464
7,99,513
மாணவர்கள்
3,50,736
3,71,450
மாணவிகள்
4,05,728
4,28,063
பொதுப் பாடப்பிரிவு
மாணவர்கள் எண்ணிக்கை
3,06,417
3,26,871
மாணவிகள் எண்ணிக்கை
3,73,480
3,97,727
தொழிற்பிரிவு
மாணவர்கள் எண்ணிக்கை
44,319
44,579
மாணவிகள் எண்ணிக்கை
32,248
30,336
பள்ளிகள் மூலமாக தேர்வு எழுதியர்வகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம்
86.7%
(6,55,594)
88.1%
(7,04,125)
மாணவர்கள் தேர்ச்சி விகிதம்
83.2%
(2,91,678)
84.7%
(3,14,448)
மாணவிகள் தேர்ச்சி விகிதம்
89.7%
(3,63,916)
91.0%
(3,89,677)
60 சதவீத மதிப்பெண்களுக்கும் மேல் பெற்றவர்கள் எண்ணிக்கை
4.48.323
4,62,538

சென்டம் எடுத்த மாணவர்களின் புள்ளி விவரம் – 2012 – 2013 ஒப்பீடு

பாடம்
2012
2013
இயற்பியல்
142
36
வேதியியல்
1,444
1,499
உயிரியல்
620
682
தாவரவியல்
6
11
விலங்கியல்
4
0
கணிதம்
2,656
2,352
கணினி அறிவியல்
615
1,469
வணிகவியல்
921
1,336
கணக்கு பதிவியல்
2,518
1,815
வணிகக் கணிதம்
475
430

பாட வாரியாக மாநில அளவில் முதலிடம் பிடித்தவர்கள்

ஆங்கிலம்

1: ரெங்கா – ஸ்ரீ ஜெயன் எஸ்.வி. பள்ளி, சிங்காநல்லூர் – 197 – 1163

2: பாலாஜி – பாரதி மெட்ரிக் பள்ளி, கோயம்புத்தூர் – 196  – 1191

3: கதீஜா – அவிலா பள்ளி, வேலாண்டிபாளையம் – 196 – 1190

இயற்பியல்

1: அபினேஷ் – கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல் – 200 –  1189

2: பழனிராஜ் – வித்யா விகாஷ் மெட்ரிக் பள்ளி – 200 –  1188

3: ரவீனா – எஸ்.வி. மந்திர் மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை – 200 – 1187

வேதியியல்

1: அபினேஷ் – கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல் – 200 – 1189

2: பழனிராஜ் – வித்யா விகாஷ் மெட்ரிக் பள்ளி – 200 – 1188

3: ரவீனா – எஸ்.வி. மந்திர் மெட்ரிக் பள்ளி – 200 – 1187

உயிரியல்

1: அபினேஷ் – கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல் – 200 – 1189

2: பழனிராஜ் – வித்யா விகாஷ் மெட்ரிக் பள்ளி – 200 – 1188

3: ரவீனா – எஸ்.வி. மந்திர் மெட்ரிக் பள்ளி – 200 – 1187

தாவரவியல்

1: அபிநயா – கிறிஸ்து ராஜா மெட்ரிக் பள்ளி, மார்த்தாண்டம் – 200 – 1139

2: வித்யா சிவசங்கரி – பி.கே.என். பெண்கள் பள்ளி, திருமங்கலம் – 200 – 1135

3: வளர்மதி – ஹோலி கிராஸ் பெண்கள் பள்ளி, தூத்துக்குடி – 200 – 1136

விலங்கியல்

1: தனலட்சுமி – எஸ்.எச்.என். பெண்கள் பள்ளி, சிவகாசி – 198 – 1128

2: மாரியம்மாள் – அரசு மேல்நிலைப் பள்ளி, கழுகுமலை – 198 – 0964

3: ஆஸ்லே டேனியல் – பொஜெஸ்லி பள்ளி, நாகர்கோவில் – 197 – 1130

புள்ளியியல்

1: சகானா – சென்னை – 200 – 1178

2: பால அபிராமி – பி.வி.பி. பலள்ளி, ஈரோடு – 200 – 1177

3: உமா சங்கரி  – ஆக்ஸிலியம் பெண்கள் பள்ளி, வேலூர் – 200 – 1177

கணினி அறிவியல்

1: ராஜேஸ்வரி – சி.இ.ஓ.ஏ. மெட்ரிக் பள்ளி – 200 – 1187

2: சாய் லக்சுமி – கமாலவதி பள்ளி, சாகுபுரம் – 200 – 1181

3: பானுமதி – அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி, எஸ். பாளையம் – 200 – 1179

புவியியல்

1: செல்வ ஜோதி – சென்னை மேல்நிலைப் பள்ளி, திருவான்மியூர் – 198 – 1115

2: முத்து ஜெயந்தி – எஸ்.வி. பெண்கள் பள்ளி, தூத்துகுடி – 198 – 1105

3: சுனவதி – எஸ்.ஏ. எஸ்.சி.ஜி. பள்ளி, பண்ருட்டி – 198 – 0981

நுண் உயிரியல்

1: மதுமிதா – எஸ்.வி. பெண்கள் பள்ளி, தூத்துகுடி – 197 – 1089

2: இஃபாத் பாட்ஷா – சி.எஸ்.ஐ. மெட்ரிக் பள்ளி, சென்னை – 193 – 1143

3: வின்சி – அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருமங்கலம் – 193 – 0929

உயிர் வேதியியல்

1: விஷாலி – ஸ்ரீ சங்கரா மெட்ரிக் பள்ளி, திருவான்மியூர் – 196 – 1145

2: விஷால் ஸ்ரீவாஸ் –  ஸ்ரீ சங்கரா மெட்ரிக் பள்ளி, திருவான்மியூர் – 196 – 1114

3: வர்ஷா –  ஸ்ரீ சங்கரா மெட்ரிக் பள்ளி, திருவான்மியூர் – 195 – 1151

நர்சிங்

1: காயத்ரி – புனித அன்னாள் பெண்கள் பள்ளி, கடலூர் – 188 – 0950

2: ஜெருஷா டி பீட்டர்  – இமாகுலேட் மெட்ரிக் பள்ளி, கோவை – 187 – 0990

3: சுவீதா – புனித அன்னாள் பெண்கள் பள்ளி, கடலூர் – 186 – 0888

நியூட்ரிசியன் & டயட்டிக்ஸ்

1: அக்ஷயா – எஸ். அவினாசிலிங்கம் பெண்கள் பள்ளி, கோவை – 200 – 1087

2: பவித்ரா –  எஸ். அவினாசிலிங்கம் பெண்கள் பள்ளி, கோவை – 198 – 1026

3: சாய் ரவீனா – எஸ். அவினாசிலிங்கம் பெண்கள் பள்ளி, கோவை – 193 – 1007

கம்யூனிகேட்டிவ் இங்லீஷ்

1: உஸ்மா தம்கீன் நமாசி – இஸ்லாமியா பெண்கள் பள்ளி, வாணியம்பாடி – 188 – 0923

2: ஃபேயிசா தாபாசுமி – இஸ்லாமியா பெண்கள் பள்ளி, வாணியம்பாடி – 182 – 1048

3: அப்துல்லா – எம்.சி.சி. பள்ளி, சென்னை – 181 – 1051

கணிதம்

1: அபினேஷ் – கிரீன்பார்க் பள்ளி, நாமக்கல் – 200 – 1189

2: பழனிராஜ் – வித்யா விகாஷ் மெட்ரிக் பள்ளி – 200 – 1188

3: ரவீனா – எஸ்.வி. மந்திர் பள்ளி, ஊத்தாங்கரை – 200 – 1187

ஹோம் சயின்ஸ்

1: அனுசூர்யா – எஸ். அவினாசிலிங்கம் பெண்கள் பள்ளி, கோவை – 197 – 1069

2: அனுஷிரி – எஸ். அவினாசிலிங்கம் பெண்கள் பள்ளி, கோவை – 196 – 1110

3: ஹஜிரா சதாஃப் – இஸ்லாமியா பெண்கள் பள்ளி – 193 – 1133

வரலாறு

1: ஆனி மஞ்சு – புனித ஜோசப் பள்ளி, சாத்தான்குளம் – 200  – 1125

2: கலைமணி – பெரம்பலூர் – 200 – 1148

3: முத்து ஜெயந்தி – எஸ்.வி. பெண்கள் பள்ளி, தூத்துகுடி – 200 – 1105

பொருளாதாரம்

1: காவ்யா – ரோசாரி மெட்ரிக் பள்ளி, சென்னை – 200 – 1192

2: அபிநயா – எஸ்.டி.ஏ.வி. பள்ளி, ஆதம்பாக்கம் – 200 – 1191

3: ராஜாராம் – ஏ.வி. மெய்யப்பன் பள்ளி, விருகம்பாக்கம் – 200 – 1190

அரசியல் அறிவியல்

1: சித்ராம் – எஸ்.எம். பள்ளி, குருசாமிபாளையம் – 191 – 0989

2: சந்தியா – எல்.எம்.எஸ். பள்ளி, மார்த்தாண்டம் – 189 – 1035

3: மதியழகன் – திலக் வித்யாலயா, கல்லிடைக்குறிச்சி – 188 – 1113

வணிகவியல்

1: காவ்யா – ரோசாரி மெட்ரிக் பள்ளி, சென்னை – 200 – 1192

2: அபிநயா – எஸ்.டி.ஏ.வி. பள்ளி, ஆதம்பாக்கம் – 200 – 1191

3: ராஜாராம் – ஏ.வி. மெய்யப்பன் பள்ளி, விருகம்பாக்கம் – 200 – 1190

கணக்கியல்

1: காவ்யா – ரோசாரி மெட்ரிக் பள்ளி, சென்னை – 200 – 1192

2: அபிநயா – எஸ்.டி.ஏ.வி. பள்ளி, ஆதம்பாக்கம் – 200 – 1191

3: ராஜாராம் – ஏ.வி. மெய்யப்பன் பள்ளி, விருகம்பாக்கம் – 200 – 1190

இந்திய கலாச்சாரம்

1: விடோரியா ராணி – தம்பித்தோட்டம் பள்ளி, காந்திகிராம் – 186 – 1045

2: அமல்ராஜ் – தம்பித்தோட்டம் பள்ளி, காந்திகிராம் – 174 – 1065

3: கணேசன் – ஜி.ஏ. அரசு ஆண்கள் பள்ளி, சங்கரன்கோவில் – 172 – 0973

அட்வான்ஸ்டு லேங்குவேஜ்

1: தங்கரத்தினம் – எஸ்.எம்.எஸ். பள்ளி, மதுரை – 188 – 0831

2: சத்தியக்கலா – அரசு பெண்கள் பள்ளி, தென்காசி – 186 – 0947

3: குருலட்சுமி – சத்ரிய பெண்கள் பள்ளி, விருதுநகர் – 186 – 0973

பிசினஸ் மேக்ஸ்

1: காவ்யா – ரோசாரி மெட்ரிக் பள்ளி, சென்னை – 200 – 1192

2: அபிநயா – எஸ்.டி.ஏ.வி. பள்ளி, ஆதம்பாக்கம் – 200 – 1191

3: ராஜாராம் – ஏ.வி. மெய்யப்பன் பள்ளி, விருகம்பாக்கம் – 200 – 1190

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் | மாநிலத்தின் முதலிடத்தை 1189 மதிப்பெண்ககளை ஜெயசூர்யா மற்றும் அபினேஷ் என்ற இரண்டு மாணவர்கள் பெற்றுள்ளனர்.

தமிழை முதல் பாடமாக எடுத்து, மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களின் விபரங்கள்.

முதலிடம்

  1. ஜெயசூர்யா – 1189 – வித்யா விகாஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வி.பட்டி, நாமக்கல்.
  2. அபினேஷ் – 1189 – கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்.
இரண்டாமிடம்
  1. பழனிராஜ் – 1188 – வித்யாவிகாஸ் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்
  2. அகல்யா – 1188 – ஸ்ரீ விஜய் வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஓசூர்
மூன்றாமிடம்
  1. ராஜேஸ்வரி – 1187 – சி.இ.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மேலூர்.
  2. கலைவாணி – 1187 – குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்
  3. விஷ்ணுவர்தன் – 1187 – கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்
  4. கண்மணி – 1187 – கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்
  5. மனோதினி – 1187 – கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்
  6. ரவீனா – 1187 – எஸ்.வி., மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி.
  7. நிவேதிதா – 1187 – சியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலையூர், காஞ்சிபுரம் மாவட்டம்.
  8. பூஜா எஸ்.குமார் – 1187 – சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, போரூர், சென்னை.
  9. முத்து மணிகண்டன் – 1187 – நாசரேத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆவடி, சென்னை.

TAMIL NADU PLUS TWO RESULT – MARCH 2013