கல்விச்சோலை அண்மைச்செய்திகள் | 28.2.2016

> TNTET NEWS ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வருகிற 04.03.2016 அன்று பதிவாளர் கோர்ட் எண்-2 இல் வரிசை எண் 27 ஆக விசாரணைக்கு வருகிறது.
> தமிழக வருவாய் துறையில், காலியாக உள்ள, 813 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், எழுத்துத்தேர்வு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வு, 28.2.2016 இன்று தமிழகம் முழுவதும், 244 இடங்களில்,3,466 மையங்களில் நடக்கிறது. தேர்வில், 10 லட்சத்து, 27 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.
> தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தனித்தேர்வர்களுக்கான, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்., 18ம் தேதி துவங்கும். ஏப்., 18ம் தேதி, தமிழ்; 20ம் தேதி, ஆங்கிலம்; 21ம் தேதி, கணிதம்; 22ம் தேதி, அறிவியல்; 23ம் தேதி, சமூக அறிவியல் தேர்வுகள் நடக்கும்’ என, கூறப்பட்டு உள்ளது.
> ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு நடந்து முடிந்து, எட்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால், தேர்வெழுதிய, எட்டு லட்சம் பேர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள, 4,362 ஆய்வக உதவியாளர் பணிக்கு, கடந்த ஆண்டு மே, 31ல் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது; இதில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.
> பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ரெயில் மந்திரி சுரேஷ் பிரபு ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பழைய திட்டங்களை விரைந்து நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்கள், புதிய ரெயில்கள் அறிவிக்கப்படவில்லை. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மத்திய பட்ஜெட் வருகிற 29–ந்தேதி (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி அருண்ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
> பிளஸ்2 பொதுத்தேர்வுக்கு, தேர்வறை கண்காணிப் பாளர்களை நியமிப்பதில், நடப்பாண்டிலும் குலுக்கல் முறையே பின்பற்றப்படுவதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
> மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE), 2015 தேர்வு முடிவுகள் 28.02.2016 அன்று காலை 10.00 மணியளவில் வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை http://www.tndge.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
> ஏப்ரல் கடைசி வாரத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: மார்ச் 6-ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
> TRB RECRUITMENT NOTIFICATION 2016 | மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள SENIOR LECTURER, LECTURER, JUNIOR LECTURER பதவிகளை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் TRB அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விளம்பரம் மற்றும் பாட திட்டங்களை பதிவிறக்கம் செய்யுங்கள் …
> KALVISOLAI | 1 MARK OFFLINE SELF TEST SERIES – SCORE FULL MARKS | DOWNLOAD CLASS 12 BIOLOGY BOTANY/ZOOLOGY EM / TM 1 MARK OFFLINE SELF TEST SERIES QUESTION AND ANSWER….SCORE FULL MARKS
> KALVISOLAI UPDATED PLUS TWO MATERIALS AND QUESTION PAPERS DOWNLOAD
> KALVISOLAI UPDATED SSLC MATERIALS AND QUESTION PAPERS DOWNLOAD.
கல்விச்சோலை அண்மைச்செய்திகள் | 27.2.2016

கல்விச்சோலை அண்மைச்செய்திகள் | 24.2.2016

> G.O DOWNLOAD | Contributory Pension Scheme – Settlement of accumulation under Contributory Pension Scheme in respect of CPS subscribers | Lumpsum amount payable in case of death of Government servant while in service.
> KALVISOLAI | 1 MARK OFFLINE SELF TEST SERIES – SCORE FULL MARKS | DOWNLOAD CLASS 12 BIOLOGY BOTANY EM / TM 1 MARK OFFLINE SELF TEST SERIES QUESTION AND ANSWER….SCORE FULL MARKS
> KALVISOLAI UPDATED PLUS TWO MATERIALS AND QUESTION PAPERS DOWNLOAD
> KALVISOLAI UPDATED SSLC MATERIALS AND QUESTION PAPERS DOWNLOAD.
கல்விச்சோலை அண்மைச்செய்திகள் | 19.2.2016

> BT TO PGT PROMOTION | 2016-2017ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலையாசிரியர் பதவி உயர்வு அளிக்க 1.1.2016 நிலவரப்படி முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்க தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் விவரங்கள் கோரப்பட்டுள்ளது…விரிவான விவரங்கள்…
> STAFF SELECTION COMMISSION – COMBINED GRADUATE LEVEL EXAMINATION, 2016 NOTICE | மத்திய அரசு பணிகளில் காலியிடங்களை நிரப்ப தேர்வு….. கடைசி தேதி மார்ச் 10… விரிவான விவரங்கள்…
> TNPSC ENGINEERING RECRUITMENT 2016 | பொறியியல் பட்டதாரிகளுக்கு தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு…விண்ணப்பிக்க கடைசி தேதி 18.3.2016 ….விரிவான விவரங்கள்…
> TNPSC LATEST NEWS : குரூப் – 2 பணிக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு.

கல்விச்சோலை அண்மைச்செய்திகள் | 17.2.2016

> Block Health Statistician Recruitment 2016 | தமிழக அரசின் குடும்ப நலத்துறையில் Block Health Statistician பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது… விரிவான விவரங்கள்…
> KALVISOLAI AUDIO MATERIALS – TNPSC / TRB / TET – AUDIO MATERIALS IN TAMIL FREE DOWNLOAD | பல்வேறு போட்டித்தேர்வுக்கு பயன்படக்கூடிய ஆடியோ வடிவிலான பாட குறிப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள் ….தினமும் அப்டேட் செய்யப்படும்….
> பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 1062 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க விரைவில் வெளியாக உள்ள போட்டித்தேர்வு அறிவிப்பு குறித்த அரசாணை….
கல்விச்சோலை அண்மைச்செய்திகள் | 12.2.2016

> PG TRB 2016 | பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 1062 முதுகலை ஆசிரியர்கள் போட்டித்தேர்வு மூலம் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
கல்விச்சோலை அண்மைச்செய்திகள் | 12.2.2016
கல்விச்சோலை அண்மைச்செய்திகள் | 12.2.2016
> ESLC PRIVATE EXAM ANNOUNCEMENT 2016 | ஏப்ரல் 2016-ம் ஆண்டில் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 01.04.2016 அன்று 12 1/2 வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் 18.02.2016 முதல் 29.02.2016 மாலை 5.00 மணி வரை சேவை மையங்களில் பதிவு செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
கல்விச்சோலை அண்மைச்செய்திகள் | 7.2.2016
கல்விச்சோலை அண்மைச்செய்திகள் | 7.2.2016
> மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு வழங்க 7–வது சம்பள கமிஷன் பரிந்துரை செய்துள்ளதை மத்திய அரசு அப்படியே ஏற்க முடிவு செய்துள்ளது. இந்த சம்பள உயர்வை ஜனவரி 1–ந்தேதியிட்டு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 1–ந்தேதி முதல் சம்பள உயர்வை பெறலாம்.
>SSLC PRIVATE MARCH 2016 TATKAL ANNOUNCED | மார்ச் 2016, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, தேர்வுத் துறையால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் “சிறப்பு அனுமதி திட்டத்தின்” (தக்கல்) கீழ் ஆன்-லைனில் 11.02.2016 மற்றும் 12.02.2016 ஆகிய இரு நாட்களில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
கல்விச்சோலை அண்மைச்செய்திகள் | > KALVISO
கல்விச்சோலை அண்மைச்செய்திகள் |
> KALVISOLAI EMPLOYMENT NEWS | தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 18953 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விரிவான விவரங்கள் …
> DEO PROMOTION 2016 | 29 தலைமை ஆசிரியர்களை பதவி உயர்வு மூலம் மாவட்ட கல்வி அலுவலராக நியமனம் செய்து பள்ளிக்கல்வி இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார்.
>TAMIL NADU SCHOOL EDUCATION PAY AUTHORIZATION ORDERS DOWNLOAD.
கல்விச்சோலை அண்மைச்செய்திகள் | > பத்தாம்
கல்விச்சோலை அண்மைச்செய்திகள் |
> பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள், பிப்., 8 முதல்ஹால் டிக்கெட்டை http://www.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
>TAMIL NADU SCHOOL EDUCATION PAY AUTHORIZATION ORDERS DOWNLOAD.
கல்விச்சோலை அண்மைச்செய்திகள் | > TN GOVT
கல்விச்சோலை அண்மைச்செய்திகள் |
> TN GOVT CO-OP TEX RECRUITMENT 2016 | தமிழ் நாடு அரசின் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.02.2016….விரிவான விவரங்கள் …
>BHARATHIDASAN UNIVERSITY RECRUITMENT 2016 | பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு …விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.02.2016….விரிவான விவரங்கள் …
>KALVISOLAI TNPSC VAO STUDY MATERIALS DOWNLOAD | TNPSC VAO தேர்வுக்கு பயன்படக்கூடிய பல்வேறு பாடக்குறிப்புகள் மற்றும் 269 பக்கங்களைக் கொண்ட நடப்பு நிகழ்வு-2016 புத்தகத்தை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யுங்கள்….மேலும் பதிவிறக்கம் செய்ய தொடர்ந்து இணைந்திருங்கள் …
>பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 14 இலக்கம் கொண்ட UNIQUE ID (தனித்துவ அடையாள எண்) வழங்க அரசு தேர்வுகள் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் எளிதாக பெறலாம். | http://goo.gl/hM56oD
>தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 19 உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 15/02/2016 மாலை 5.00 மணி வரை
>TNPSC VAO STUDY MATERIALS DOWNLOAD | 813 காலிப்பணியிடங்களுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்….. தேர்வு நாள் : 28.02.2016 …. தங்கள் விண்ணப்பம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பெறப்பட்டதற்கான விவரத்தினை சரிபார்த்துக்கொள்ளங்கள் ….TNPSC VAO STUDY MATERIALS பதிவிறக்கம் செய்யுங்கள் …
>SSLC SCIENCE PRACTICAL MANUAL (ENGLISH MEDIUM) BASED ON THE NEW REVISED SYLLABUS AND GUIDELINES BY S.SRIRAM,
>CLASS 10 SOCIAL SCIENCE ( English Medium) CENTUM MATERIALS BY R. GURUNATHAN