Monthly Archives: August, 2016

கல்விச்சோலை செய்திகள் | 29.08.2016 >>டி.

கல்விச்சோலை செய்திகள் | 29.08.2016

>>டி.என்.பி.எஸ்.சி., ஐகோர்ட் பணிக்கு எழுத்து தேர்வு:2 மாதங்களில் முடிவு வெளியீடு

>>பழைய ஓய்வூதிய திட்டத்தைப் போன்று புதிய ஓய்வூதிய திட்டத் தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை (கிராஜுவிட்டி) வழங்க மத்திய அரசு உத்தரவிட் டுள்ளது.

>>புதிய கல்விக்கொள்கை பற்றிய அறிக்கையை தமிழில் அறியலாம்.அனைவரும் தங்கள் கருத்தை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அளியுங்கள். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல்

>>தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணி
சென்னை மெட்ரோ ரயிலில் 41 இளநிலை பொறியாளர் பணி

>>TNPL RECRUITMENT 2016 | TNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு …விரிவான விவரங்கள் …

>>ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் தேர்வு 194 பேரின் விண்ணப்பம் நிராகரிப்பு

>>தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் 29-ல் வெளியீடு சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

>>HSE SEPTEMBER 2016 | செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பிளஸ்டூ தேர்வு எழுத தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள Government Examinations Service centres -க்கு சென்று 24.08.2016 ( புதன்கிழமை) முதல் 31.08.2016 (புதன்கிழமை) மாலை 5.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்துக்கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. click | http://goo.gl/mKfi8I

>>தமிழ் நாடு அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையம் மூலம் 2017 ஆண்டு முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி – விண்ணப்பிக்க கடைசி தேதி 22.9.2016. தேர்வு நாள் 13.11.2016 click | http://goo.gl/3o6ule

>>TEACHERS RECRUITMENT 2016 | போட்டித்தேர்வு மூலம் 8 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிப்பை இராணுவ நலன் கல்வி அமைப்பு Army Welfare Education Society(AWES) வெளியிட்டுள்ளது. click | http://goo.gl/RZqCfo

>> TNPSC GROUP 4 MODEL QUESTION PAPER WITH ANSWERS DOWNLOAD | TNPSC GROUP 4 பாட குறிப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.. click | http://goo.gl/JOC4Kj

>> TNPSC GROUP 4 ONLINE TEST | TNPSC GROUP 4 பாட குறிப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.. click | http://goo.gl/bFe1FK

>> TNPSC GROUP 4 பாட குறிப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.. click | http://goo.gl/QLZXXP
VISIT : http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in | goo.gl/0hn0F2

கல்விச்சோலை செய்திகள் | 26.08.2016 >>HSE

கல்விச்சோலை செய்திகள் | 26.08.2016

கல்விச்சோலை செய்திகள் | 22.08.2016 >>தமி

கல்விச்சோலை செய்திகள் | 22.08.2016
>>தமிழ் நாடு அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையம் மூலம் 2017 ஆண்டு முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி – விண்ணப்பிக்க கடைசி தேதி 22.9.2016. தேர்வு நாள் 13.11.2016
>>மின் வாரிய உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வுக்கான, ‘ஹால் டிக்கெட்டை’ வெளியிட்டு உள்ளது.
>>பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றாவிட்டால் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெறுவது சிரமம் கல்வியாளர்கள் ஆதங்கம்
>>tnpsc குரூப்-2 மெயின்தேர்வை 9,860 பட்டதாரிகள் எழுதினார்கள்
>>இலவச 4ஜி சேவை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம்
>>தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் மாணவர்களை தேர்வு செய்து சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு
>>எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடக்கம்
>>2016 – DISTRICT TRANSFER COUNSELLING – BT / SGT / PET SENIORITY LIST – REVISED
>>TEACHERS RECRUITMENT 2016 | போட்டித்தேர்வு மூலம் 8 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிப்பை இராணுவ நலன் கல்வி அமைப்பு Army Welfare Education Society(AWES) வெளியிட்டுள்ளது.
VISIT : http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in | goo.gl/0hn0F2

கல்விச்சோலை செய்திகள் | 19.08.2016 >>பஞ்

கல்விச்சோலை செய்திகள் | 19.08.2016
>>பஞ்சாப் நேஷனல் வங்கியில் 191 சிறப்பு அதிகாரி பணி: விண்ணப்பிக்க அழைப்பு

>>பி.எட்., ‘கட் – ஆப்’ வெளியீடு

>>TEACHERS RECRUITMENT 2016 | போட்டித்தேர்வு மூலம் 8 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிப்பை இராணுவ நலன் கல்வி அமைப்பு Army Welfare Education Society(AWES) வெளியிட்டுள்ளது.

>>உதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்த பட்டியலை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது.

>>எம்பிபிஎஸ் படிப்புக்கு செப்டம்பரில் 2-ம் கட்ட கலந்தாய்வு

>>தேசிய திறனறி தேர்வுக்கு ஆகஸ்டு 31 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

>>CBSE – NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST NEET (UG) – 2016 RESULTS | மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் (நீட்) வெளியிடப்பட்டன.

>>tnpsc | பொது அறிவு தகவல்கள்

>>8822 வங்கி அதிகாரி பணி – ஐபிபிஎஸ் தேர்வு அறிவிப்பு | 8822 புரொபேஷனரி அதிகாரி,மேலாண்மை டிரெய்னி காலிப் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஐபிபிஎஸ்.

>>ஞாயிறுதோறும் உள்நாட்டு அழைப்புகள் இலவசம் பிஎஸ்என்எல் அறிவிப்பு

>>BHARATHIYAR UNIVERSITY ASST PROFESSOR RECRUITMENT 2016 | இணையதளம் முடக்கப்பட்டதாக புகார் எதிரொலி பாரதியார் பல்கலை. உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் அனுப்ப கால அவகாசம் நீட்டிப்பு

VISIT : http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in | goo.gl/0hn0F2

கல்விச்சோலை செய்திகள் | 12.08.2016 1.தமி

கல்விச்சோலை செய்திகள் | 12.08.2016
1.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் 5 ஆயிரத்து 451 பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு | விண்ணப்பிக்க செப்டம்பர் 8-ந்தேதி கடைசி நாள்.
2.பிளஸ் 2 வகுப்பில் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வரும் கல்வியாண்டு (2017-18) முதல் அமலுக்கு வருகிறது.
3.புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கைக்கு கல்வியாளர்கள், ஆசிரியர்களின் ஆதரவும் எதிர்ப்பும்
4.மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் படிப்படியாக அமைக்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு
5.பெயரின் தலைப்பு எழுத்தை தமிழில்தான் எழுத வேண்டும் ஆசிரியர்களுக்கு வலியுறுத்தல்
6.பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையை உயர்த்த மகப்பேறு கால விடுமுறை 26 வாரங்களாக அதிகரிப்பு மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது
7.உளவியல் ஆலோசகர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு.
8.சென்னை டைடல் பார்க்கில் மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
9.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
10.அகில இந்திய பணிகளுக்கான தேர்வுகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதன்மை தேர்வு களில் வெற்றி பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் வி.சரோஜா கூறினார்.
11.Answer Key (NEET – II) | மருத்துவ நுழைவுத் தேர்வு விடைகள் இணையத்தில் வெளியீடு.
12.இந்த ஆண்டு முதல் அறிமுகம்: அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழ் சட்டசபையில் அமைச்சர் சரோஜா அறிவிப்பு
13.3 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடப் புத்தகத்துடன் ஆங்கில இலக்கண பயிற்சித்தாள் அமைச்சர் பெஞ்சமின் அறிவிப்பு
14.5,451 காலியிடங்களை நிரப்ப நவம்பர் 6-ல் குரூப்-4 தேர்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
15.உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கை துரிதமாக முடிக்க நடவடிக்கை சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தகவல்
16.பள்ளிகளில் யோகா பயிற்சி கட்டாயம்
17.ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கூடங்களுக்கு தினமும் வரும் ஆசிரியர், மாணவருக்கு பாராட்டு சான்றிதழ் சட்டசபையில் அமைச்சர் பா.பெஞ்சமின் அறிவிப்பு
18.சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 9) உயர் கல்வி, பள்ளிக் கல்வி, இளைஞர் நலன்-விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
19.TNPSC GROUP 4 NOTIFICATION | TNPSC GROUP 4 தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது | மொத்த காலிப்பணியிடங்கள் 5451 | விண்ணப்பிக்க கடைசி நாள் 8.9.2016 | தேர்வு நாள் 6.11.2016…விரிவான விவரங்கள்…
20.RTI – ஒரேகல்வியாண்டில் இரு வேறு பட்டப்படிப்புகள்வெவ்வேறு கால அட்டவணையில் முறையான துறைமுன் அனுமதியுடன் படித்தால் பதவி உயர்வுக்கு தகுதி.இது தொடக்கக் கல்வித்துறைக்கும் பொருந்தும் -தகவல் அறியும் சட்டத்தின் பதில்
>> TNPSC GROUP 4 NOTIFICATION | TNPSC GROUP 4 தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது | மொத்த காலிப்பணியிடங்கள் 5451 | விண்ணப்பிக்க கடைசி நாள் 8.9.2016 | தேர்வு நாள் 6.11.2016…விரிவான விவரங்கள்… |study materials – http://www.tnpscworld.com
VISIT : http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in | goo.gl/0hn0F2

கல்விச்சோலை செய்திகள் | 09.08.2016 >> TN

கல்விச்சோலை செய்திகள் | 09.08.2016

>> TNPSC GROUP 4 NOTIFICATION | TNPSC GROUP 4 தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது | மொத்த காலிப்பணியிடங்கள் 5451 | விண்ணப்பிக்க கடைசி நாள் 8.9.2016 | தேர்வு நாள் 6.11.2016…விரிவான விவரங்கள்… | study materials download – http://www.tnpscworld.com

>> சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 9) உயர் கல்வி, பள்ளிக் கல்வி, இளைஞர் நலன்-விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

கல்விச்சோலை செய்திகள் | 01.08.2016 1.தமி

கல்விச்சோலை செய்திகள் | 01.08.2016
1.தமிழகத்தில் பி.எட். படிப்புக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (1.8.2016) முதல் வழங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
2.தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3.Implementation of Pay panel recommendation: Govt employees to get full arrears with August salary
4.G.O. D. No. 142 Dt: July 20, 2016 | ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் | 2016-2017 ஆம் கல்வி ஆண்டில் கலந்தாய்வு முறையிலான பொது மாறுதல்கள் | வழிகாட்டு நெறிமுறைகள்
5.www.tangedco.gov.in | மின்வாரிய உதவிப் பொறியாளர் எழுத்துத் தேர்வின் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
6.’மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பளக் கமிஷன் அடிப்படையிலான, ‘அரியர்ஸ்’ பணம், ஆகஸ்ட் மாத சம்பளத்துடன், ஒரே தவணையாக அளிக்கப்படும்’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
7.உதவிப் பேராசிரியர்கள் மாநில தகுதி தேர்வு முடிவை வெளியிட ஐகோர்ட் உத்தரவு
8.டிப்ளமோ பார்மசி’ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
9.மாற்று திறனாளி மாணவர்களுக்கு மத்திய அரசு ‘ஸ்காலர்ஷிப்’
10.தடயவியல் அதிகாரி பதவி : எழுத்து தேர்வு அறிவிப்பு
11.மக்களவை செயலகத்தில் 64 பாதுகாப்பு உதவியாளர் பணி
12.5,451 காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பு 15 நாட்களில் வெளியாகும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பேட்டி
13.HM TO DEO PROMOTION | தமிழ்நாட்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றி வருகிற மூத்த தலைமை ஆசிரியர்கள் 41 பேருக்கு மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்து, பணி நியமனம் செய்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
14.TNPSC – JUNIOR SCIENTIFIC OFFICER RECRUITMENT 2016 | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு JUNIOR SCIENTIFIC OFFICER-விண்ணப்பிக்க கடைசி தேதி 28.8.2016
15.பி.எட். படிப்பில் அறிவியல், கணித பாடப் பிரிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் புதிய நடைமுறை இந்த கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட உள்ளது.
VISIT : http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in | goo.gl/0hn0F2