Category Archives: REGULARISATION ORDERS

200 வேளாண்மை தொழிற்கல்வி பட்டதாரி ஆசிரியர்கள் TRB மூலமாக தேர்வு செய்யப்பட்டு 13.01.2009 மற்றும் 31.08.2009 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு மூலம் பணி நியமனம் பெற்று முறையான ஊதிய விகிதத்தில் பணி புரிந்து வரும் அவர்களை பணியில் சேர்ந்த நாள் முதல் முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணையிடப்படுகிறது

Na.Ka.No:38907, dated: 10.09.2011: தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப்பணி – புதிய நியமனங்கள் – ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2007 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளில் ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டவர்கள் – முறையான நியமனமாக முறைப்படுத்தி திருத்திய ஆணை வழங்குதல்

Na.Ka.No:59215, dated: 23-09-2011: தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி-முதுகலை ஆசிரியர்கள் நேரடி நியமனம் 2007-08,2008-09,2009-10 ஆகிய கல்வி ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டவர்கள் முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல்

>Na.Ka.No:128357, dated: 27-04-2011: தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப்பணி-ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டவர்கள் முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல்

>

Na.Ka.No:128357, dated: 27-04-2011: தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப்பணி-ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டவர்கள் முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல்