Category Archives: தேர்வு அட்டவணை

ஆசிரியர் பயிற்சி பட்டயத்தேர்வு | தேர்வு அட்டவணை வெளியீடு.

ஆசிரியர்  பயிற்சி பட்டயத்தேர்வு | தேர்வு அட்டவணை வெளியீடு. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்தத் தேர்வுகள் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
முதலாமாண்டு தேர்வு அட்டவணை:
ஜூலை 4 – புதன் – கற்கும் குழந்தை
ஜூலை 5 – வியாழன் – கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும்-1
ஜூலை 6 – வெள்ளி – மொழிக் கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்) – 1, இளஞ்சிறார் கல்வி – 1
ஜூலை 9 – திங்கள் – ஆங்கில மொழிக் கல்வி – 1
ஜூலை 10 – செவ்வாய்- கணிதவியல் கல்வி –1
ஜூலை 11 – புதன் – அறிவியல் கல்வி –1
ஜூலை 12 – வியாழன் – சமூக அறிவியல் கல்வி-1
இரண்டாமாண்டு தேர்வு அட்டவணை:
ஜூன் 25 – திங்கள் – இந்திய கல்வி முறை
ஜூன் 26 – செவ்வாய் – கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும் – 2
ஜூன் 27 – புதன் – மொழிக் கல்வி (தமிழ், தெலுங்கு, உறுது, மலையாளம்) –2, இளஞ்சிறார் கல்வி – 2
ஜூன் 28 – வியாழன் – ஆங்கில மொழிக் கல்வி –2
ஜூன் 29 – வெள்ளி – கணிதவியல் கல்வி – 2
ஜூன் 30 – சனி – அறிவியல் கல்வி – 2
ஜூலை 2 – திங்கள் – சமூக அறிவியல் கல்வி – 2