Category Archives: கல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை

G.O (1D) No. 148 August 8, 2011- கல்லூரிக் கல்வித் துறை – 2011-2012 ஆம் ஆண்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு கலந்தாய்வு மூலம் இடமாறுதல் அளித்தல் – நெறிமுறைகள் நிர்ணயித்திடல் மற்றும் இடமாற்றம் குறித்த கலந்தாய்வு நடத்திக்கொள்ள கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு அதிகாரம் வழங்குதல் – ஆணைகள் – வெளியிடப்படுகிறது.

தொழில் நுட்பக் கல்வித் துறை – 2011-2012 ஆம் ஆண்டில் அரசினர் பொறியியல் கல்லூரிகள், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் அரசினர் சிறப்புப் பயிலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் பொது மாறுதல் அளித்தல் – நெறிமுறைகள் நிர்ணயித்திடல் மற்றும் இடமாற்றம் குறித்த கலந்தாய்வு நடத்திக் கொள்ள தொழில் நுட்பக் கல்வி ஆணையருக்கு அதிகாரம் வழங்கி ஆணைகள் வெளியிடப்படுகிறது.