Category Archives: ஆசிரியர்கள் கவுன்சிலிங்

2012-2013 | பள்ளிகல்வி துறை – பட்டதாரி ஆசிரியர் கவுன்சலிங் விவரம்

பொது மாறுதல் : பள்ளிக்கல்வி துறை | தொடக்கக்கல்வி துறை | பொது மாறுதல் விண்ணப்பம் பெறுவதை அடுத்த அறிவிப்பு பெறப்படும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளனர்.

தொடக்கக் கல்வி -அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் 2011-2012ஆம் கல்வி ஆண்டில் தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட தொடக்க / நடுநிலைப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு 21.12.2011 மற்றும் 22.12.2011 ஆகிய நாட்களில் பதவி உயர்விற்கான கலந்தாய்வினை நடத்த அறிவுரைகள்.

பதவி உயர்வு சார்பாக பின்வருமாறு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
1.NON-SSA பள்ளிகளில் 6,7,8 ஆம் வகுப்புகளில் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக கருதி கீழ் காணும் முறையில் பாட நிர்ணயம் செய்ய சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
பாட நிர்ணயம்
முதல் காலிப் பணியிடம்         –    அறிவியல் (அல்லது) கணிதம்
இரண்டாவது காலிப் பணியிடம் –    தமிழ் (அல்லது) ஆங்கிலம்
மூன்றாவது காலிப் பணியிடம்    –    சமூக அறிவியல் (வரலாறு, புவியியல்)
  
பள்ளியில் ஏற்கனவே இல்லாத பட்டதாரி ஆசிரியர் பணியிடம் பாட பணியிடமாக நிர்ணயம் செய்துக்கொள்ளப்படவேண்டும்.
2.10+2+3 என்ற முறையில் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே அரசாணை (நிலை)  எண்.  107  பள்ளிக்கல்வித்துறை   நாள்-   18.8.2009-ன்படி    பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் சேர்த்து பதவி உயர்வு வழங்கப்படவேண்டும்.
3.1995ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆசிரயர்களுக்கு மட்டும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதலில் செல்லும்போது ஒரே ஒரு முறை மட்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கிய தர எண் அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யலாம்
(தொடக்கக்கல்வி  இயக்குநரின்  செயல்முறைகள்  ந.க.எண். 16170/டி3/2007   நாள்-11.6.2007)  1995க்கு பின்னர் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு இச்சலுகை பொருந்ததாது.     2004 முதல் தொகுப்பூதியத்திலும் 1.6.2006முதல் காலமுறை ஊதியத்திலும் பணியேற்றிவரும் பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதலில் சென்றால் மாறுதல் பெற்றுள்ள ஒன்றியத்தில் பணியில் சேரும் பதவியில் ஏற்கனவே பணியாற்றி கொண்டிருப்பவருக்கு  தகுதிகாண் பருவம்   முடித்தவராக  இருந்தால் அவர்களில்  இளையவராகவும்தகுதிகாண் பருவம்  முடிக்காதவராக  இருப்பின் அவர்களில்  இளையவராகவும் பணி மூப்பு நிர்ணயிக்கவேண்டும். 
4.வரலாறு புவியியல்   மற்றும்   பிற  பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ள சில இடைநிலை ஆசிரியர்கள் அரசாணை (நிலை) எண்.239 கல்வி நாள்.22.9.2007ல் உள்ள ஒரு குறிப்பை வைத்தே ஆங்கில பாடம் கற்பிக்க பட்டதாரி ஆசிரயர்களாக பதவி உயர்வு அளிக்கவேண்டும் என கோரினால் பரிசீலிக்க  இயலாது .   ஏனெனில் ஆங்கிலத்தை  முதன்மைப்  பாடமாகக் கொண்டுள்ள  பட்டதாரி  ஆசிரியர்கள்  மட்டும்  அப்பாடத்தை  நடத்த  தகுதி பெற்றவர்களாக  அரசாணை (நிலை)  எண்.1383  பள்ளிக்கல்வித்துறை  நாள்-23.8.88-ன்படி  கருதப்படுவர்.
5.நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றும் ஒருவர் பணி இறக்கம் செய்யப்படும்போதே அன்னார் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு முன்னர் தமிழாசிரியராக பணியாற்றியுள்ளார் என்றால் அன்னாரை தமிழ் ஆசிரியர் பதவிக்கும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றியுள்ளார் என்றால் எந்த பாடத்தில் பணியாற்றியுள்ளார் என்பதை கணக்கில்கொண்டு அப்பாடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடத்திற்கும், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றியுள்ளார் என்றால் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கும் பணி இறக்கம் செய்யவேண்டும்.  அவ்வாறு அல்லாமல் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்குரிய ஒருங்கிணைந்த முன்னுரிமை பட்டியல்படி பட்டதாரி ஆசிரியர் பணியில் இளையவரை பணியிறக்கம் செய்யப்கூடாது. 
6.இடைநிலை ஆசிரியர்களில் பி.லிட்., பட்டம் பெற்றவர்கள் இரட்டை பட்டமாக (Double Degree)பி.ஏ., (ஆங்கிலம்) பட்டம் பெற்றவர்களுக்கு மற்றும் One Sitting-ல் இளங்களை பட்டம் பெற்றவர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு வரையறை செய்யப்பட்டுள்ள விதிமுறைகளுக்குட்பட்டு பதவி உயர்விற்கும் எடுத்துக்கொள்ளலாம்.
7.எக்காரத்திற்கொண்டும் 1.1.2011க்குப் பிறகு பட்டம் மற்றும் பி.எட்., வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களை முன்னுரிமை மற்றும் தேர்ந்தோர் பட்டியலுக்கு எடுத்துக்கொள்ளகூடாது.  பதவி உர்யவும் வழங்கக்கூடாது.     ஏனெனில்  தற்போது  தயார்  செய்யப்பட்டுள்ள  முன்னுரிமைப்  பட்டியல்  31.12.2010 -ன்படி   தகுதி வாய்ந்த  நபர்களைக் கொண்ட  பட்டியல்  ஆகும்.
8.ஒழுங்கு நடவடிக்கையின் மீது தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை முன்னுரிமைப் பட்டியலில்   இருந்து  நீக்கம்  செய்திட  வேண்டும்.  ஒழுங்கு  நடவடிக்கையின்  அடிப்படையில்  தண்டனை காலம் முடியாதவர்களுக்கு  பதவி உயர்வுக்கான  பட்டியலில்  சேர்க்கக்கூடாது.
9.பார்வை 2ல் காணும் அரசாணையில் அனைவருக்கும் இயக்ககத்தின்  கீழ் 2011-2012ஆம் கல்வி ஆண்டில் 65 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டும்  மற்றும் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு 195 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் தோற்றுவித்தும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.  மேலும் இவ்வரசாணையில் தரம் உயர்த்தப்படவுள்ள 61 நடுநிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றிற்கு 3 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் மொத்தம் 61 ஓ 3 = 183 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நடைமுறையில் உள்ள (அரசாணை (ந¨லை) எண்.231 பள்ளிக் கலவித் துறை நாள்.11.8.2010       விதிகளை பின்பற்றி நியமனம் செய்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.    சூடிn-ளுளுஹ மூலம் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் ஏற்படும் இடை நிலை ஆசிரியர் பணியிடங்களில் முதல் காலிப் பணியிடம்  அறிவியல் (அ) கணிதம் ஆகவும், இரண்டாவது காலிப் பணியிடம் தமிழ் (அ) ஆங்கிலம் ஆகவும், மூன்றாவது காலிப் பணியிடம்  சமூக அறிவியல் ஆகவும் எடுத்துக்கொள்ளப்படவேண்டுமென்பது நடை முறை விதியாகும். எனவே தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 195 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நடைமுறை விதிகளின்படி வருடத்திற்கு ஒரு பள்ளிக்கு,     ஒரு பணியிடமாக எடுத்துக்கொள்ளப்படவேண்டும். 
10.மேற்காணும் அரசாணையில் 10 மாவட்டங்களில் உள்ள 65 தொடக்கப் பள்ளிகள் மட்டுமே நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்கள¨ல் உள்ள ஒன்றிய அளவில் மட்டும் பதவி உயர்வு கலந்தாய்வினை நடத்தப்படவேண்டும். 
11.21.12.2011  மற்றும் 22.12.2011   ஆகிய  நாட்களில   நடைபெற  உள்ள  கலந்தாய்வினை பின் வருமாறு அட்டவணையில் உள்ளவாறு நடத்துமாறு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களும்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கின்றன.

பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங், 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கின்றன. அதன் அட்டவணை 

திருச்சி மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வு 

Teachers Vacancy List – 2011-2012

பள்ளிக்கல்வி : அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கான , "கவுன்சிலிங்’ செப்., 19, 20 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி அனைத்து வகை ஆசிரியர்களுக்கு, செப்., 19, 20 ஆகிய தேதிகளில் தான் நடத்தப்படுகிறது , "கவுன்சிலிங்’ நடைபெறும் இடமும் அறிவிக்கப்பட்டுள்ளது .

ஆசிரியர் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு…

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கவுன்சிலிங், 19 மற்றும் 20ம் தேதிகளிலும், தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங், 16, 17, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளிலும் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட தேதிகளில், எந்த எந்த வகையிலான ஆசிரியர்களுக்கு, எந்த நேரத்தில் கவுன்சிலிங் நடத்துவது குறித்து, துறை அதிகாரிகள் அட்டவணை வகுத்து வருகின்றனர். இதற்கான அட்டவணை, விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

KALVISOLAI VIDEO CLIPPINGS

ஆசிரியர்கள் பொதுமாறுதல்-2011-2012

பள்ளிக்கல்வித்துறை- ஆசிரியர்கள் பொதுமாறுதல்-அரசு/நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்களுக்கு 2011-2012ம் கல்வியாண்டில் பொதுமாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 21.04.2011 முதல் 10.05.2011 க்குள் மூன்று பிரதிகளில் பெற்று மாறுதல் விண்ணப்பத்தினை தலைமையாசிரியர்கள் மேலொப்பம் இட்டு 12.05.2011 அன்றுக்குள்  வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.

>ஆசிரியர்கள் பொதுமாறுதல்-2011-2012

>

>உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம்: டிசம்பர் 2-ல் கலந்தாய்வு

>

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் 658 பேருக்கு பணி நியமன கலந்தாய்வு சென்னையில் வியாழக்கிழமை (டிசம்பர் – 2) நடைபெற உள்ளது.
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அன்றைய தினம் காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும். கலந்தாய்வுக்கு வரும்போது ஆசிரியர் தேர்வு வாரியத்திலிருந்து அனுப்பப்பட்ட தெரிவுக் கடிதத்தை எடுத்து வர வேண்டும்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தையல் ஆசிரியர்கள் 186 பேருக்கும், இசை ஆசிரியர்கள் 86 பேருக்கும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளியில் பணி நியமன கலந்தாய்வு காலை 9 மணிக்கு நடைபெறும்.
கலந்தாய்வில் பங்கேற்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் டிசம்பர் 3-ம் தேதி முதல் சென்னையில் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் அதற்குத் தயாராக வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.
தட்டச்சர்கள்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று, பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளவர்களுக்கும் பணி நியமன கலந்தாய்வு டிசம்பர் 2-ம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள செம்மல் க. கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும்.
தேர்வாணையத்தால் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர்ப் பட்டியல் http://www.pallik​alvi.in​ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவர்கள் தேர்வாணையத்தில் இருந்த பெற்ற அறிவிப்பு கடிதம், தேர்வு நுழைவுச் சீட்டு ஆகியவற்றை கலந்தாய்வுக்கு கொண்டு வர வேண்டும்.

உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம்: டிசம்பர் 2-ல் கலந்தாய்வு

>பதவி உயர்வு, புதிய ஆசிரியர் நியமன கவுன்சிலிங் அறிவிப்பு

>

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் மற்றும் பட்டதாரி, முதுகலை புதிய ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங் ஆகியவை, வரும் 30ம் தேதி முதல் சென்னையில் நடக்கிறது.
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், வரும் 30ம் தேதி சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக 130 பேரும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக 165 பேரும் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும். புதிதாக தேர்வான முதுகலை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், வரும் 31ம் தேதி சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.
பெண்கள் பள்ளியில் வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பணியிடங்களுக்கு காலை 9.30 மணிக்கும், தமிழ், ஆங்கிலம், உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கான கவுன்சிலிங் பகல் 1.30 மணிக்கும் நடக்கிறது. கணிதம், பொருளியல் ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் காலை 9.30 மணிக்கும், இயற்பியல், வணிகவியல், வரலாறு, புவியியல் மற்றும் அரசியல் அறிவியல் ஆகிய பாடங்களுக்கான கவுன்சிலிங் பகல் 1.30க்கும் நடைபெறுகிறது. புதிய பட்டதாரி ஆசிரியர்கள் 1,941 பேர் பணி நியமன கவுன்சிலிங், செப்., 3ம் தேதி நடக்கிறது. சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி (தமிழ்), சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி (கணிதம், ஆங்கிலம்), கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி (அறிவியல்) மற்றும் அசோக்நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளி (வரலாறு, புவியியல்) ஆகிய நான்கு இடங்களில், இந்த கவுன்சிலிங் நடக்கிறது.

பதவி உயர்வு, புதிய ஆசிரியர் நியமன கவுன்சிலிங் அறிவிப்பு

>TEACHERS PROMOTION COUNSELLING DATES – 2010

>

ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தேதிகள் பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி அறிவிப்பு :
பள்ளிக் கல்வித் துறையில் 3,000 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதற்கான கவுன்சிலிங், வரும் 2ம் தேதி முதல் சென்னையில் நடக்கிறது. பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி வெளியிட்ட அறிவிப்பு விவரம்:
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்
 ௦ ஜூலை 2ம் தேதி காலை,
சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
(முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)
…………………………………………………….
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்
ஜூலை 5ம் தேதி காலை,
( பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)
 
(முதுகலை ஆசிரியர்கள்,  பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)
…………………………………………………………
முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்
ஜூலை 7ம் தேதி காலை,
சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி
……………………………………………………….

கோடம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
(   பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)
…………………………………………………………..
பட்டதாரி ஆசிரியர்(தமிழ்) பதவி உயர்வு கவுன்சிலிங்
ஜூலை 12ம் தேதி காலை,

( இடைநிலை  ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)
…………………………………………………………………
பட்டதாரி ஆசிரியர் (மற்ற பாடங்கள்) பதவி உயர்வு கவுன்சிலிங்
ஜூலை 12ம் தேதி பிற்பகல்

…………………………………………………………………….
அனைவருக்கும் கல்வித் திட்டத்தில், ஆசிரியர் பயிற்றுனர்களாக பணியாற்றி வந்த 500 பேர், பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் மாறுதல் செய்யப்படுகின்றனர்.

ஜூலை 9ம் தேதி காலை
சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி( இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொள்வர்)
தலைமை ஆசிரியர்கள் 1,000 பேர், இதர பிரிவுகளில் 2,000 ஆசிரியர்கள் என, மொத்தம் 3,000 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. பணி மாறுதல் கவுன்சிலிங்: அனைவருக்கும் கல்வித் திட்டத்தில், ஆசிரியர் பயிற்றுனர்களாக பணியாற்றி வந்த 500 பேர், பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் மாறுதல் செய்யப்படுகின்றனர். என, பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.

TEACHERS PROMOTION COUNSELLING DATES – 2010

>மாவட்ட ஆசிரியர்கள் பொதுமாறுதல் நாளை துவங்குகிறது

>

விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்களின் பொது மாறு தல் கலந்தாய்வு நாளை (20ம் தேதி) முதல் துவங்குகிறது.மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) தனசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத் தில் செயல்படும் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக் கான கலந்தாய்வு நாளை முதல் துவங்குகிறது.விழுப்புரம் ராமகிருஷ்ணா வித்யாலயா மெட் ரிக் மேல்நிலை பள்ளியில் நாளை துவங்கும் கலந் தாய்வில் காலை மாவட் டத்தில் உள்ள நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வும் நடக்கிறது.மேலும் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த் தப்பட்ட நடுநிலை பள்ளிகளில் 6,7,8ம் வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்து கொள் ளப்படாத பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் நடக்கிறது.நாளை மதியம் பட்டதாரிகள் மற்றும் தமிழ் ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கிறது.
மறுநாள் காலை தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வும், மதியம் உயர் நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலை பள்ளிகளில் 6,7,8ம் வகுப் புகளில் பணிபுரிந்து உயர் நிலை பள்ளிக்கு ஈர்த்து கொள்ளப்படாத இடைநிலை ஆசிரியர்கள் மற் றும் அந்த ஒன்றியத்தில் உபரி இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோருக்கான பணி நிரவல் கலந்தாய்வும் நடக்கிறது.வரும் 24ம் தேதி காலை இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல், இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் மற் றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் நடக்கிறது. அன்று மதியம் இடைநிலை ஆசிரியர்கள் மாவட் டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்த õய்வு நடக்கிறது. 25ம் தேதி காலை பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.
கலந்தாய்வில் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் மாறுதல் கலந் தாய்விலும், தேர்ந் தோர் பெயர் பட்டியலின் படி பதவி உயர்வுக்கு தகுதி யுள்ள ஆசிரியர்கள் பதவி உயர்விற்கான கலந் தாய்விலும் கலந்து கொண்டு விரும்பும் இடத்தை பூர்த்தி செய்ய லாம். பூர்த்தி செய்யும் ஆசிரியர்களுக்கு அன்றே உரிய ஆணைகள் வழங்கப்படுகிறது.

மாவட்ட ஆசிரியர்கள் பொதுமாறுதல் நாளை துவங்குகிறது

>தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு 17ம் தேதி கவுன்சிலிங்

>

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் நாளை முதல் 25ம் தேதி வரை நடக்கிறது.
தொடக்கக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் கவுன்சிலிங், இணையதளம் மூலமாக நாளை காலை 9 மணிக்கு கிழக்கு தாம்பரம் ஜெயகோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில், தொடக்கக் கல்வி இயக்குனர் முன்னிலையில் நடக்கிறது. இதன் அடிப்படையில் மற்ற மாவட்டங்களில் 20ம் தேதி முதல் கவுன்சிலிங் நடக்கவுள்ளது. மற்ற மாவட்டங்களிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாறுதல் கோரும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் 25ம் தேதி நடைபெறும்.
காஞ்சிபுரம் தவிர மற்ற மாவட்ட ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை அந்தந்த மாவட்டங்களில் நடக்கிறது. 20ம் தேதி காலையில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளப்படாத பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் நடைபெறும். பிற்பகலில் பட்டதாரி, தமிழ் ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடைபெறும். 21ம் தேதி காலையில் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங்கும், பிற்பகலில் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்ந்த நடுநிலைப் பள்ளி 6, 7, 8, வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளப்படாத இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அந்த ஒன்றியத்தில் உபரி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கவுன்சிலிங் நடைபெறும்.
வரும் 24ம் தேதி காலையில், இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல், பிற்பகலில் இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் கவுன்சிலிங் நடைபெறும். 25ம் தேதி காலையில் இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல், பிற்பகலில் பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் அந்தந்த மாவட்ட கவுன்சிலிங் மையங்களில் நடைபெறும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு 17ம் தேதி கவுன்சிலிங்

>TEACHER TRANSFER VACANCY LIST

>

கீழே கிளிக் செய்யவும்

HR SEC HM

TEACHER TRANSFER VACANCY LIST

கீழே கிளிக் செய்யவும்

HR SEC HM

>மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி ஆசிரியர்கள் மாறுதலுக்கு காலஅவகாசம்

>

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், கவுன்சிலிங்கில் இடமாறுதல் பெற்றால், ஜூலை 31ல் பழைய இடத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, ஆக.,2 ல் புதிய இடத்தில் பணி ஏற்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான கவுன்சிலிங், மே 18 மற்றும் மே19 ஆகிய தேதிகளிலும், தலைமையாசிரியர்களுக்கு மே 18ம் தேதியும் நடக்க உள்ளது.கவுன்சிலிங் நடத்துவதற்கு முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் தலைமை வகிப்பர். உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இரண்டு பேர், கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர் என ஏழு பேர் அடங்கிய குழு அமைத்து கவுன்சிலிங் நடத்த வேண்டும்.
கவுன்சிலிங்கில் இடமாறுதல் பெறும் ஆசிரியர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்தால், பழைய இடத்தில் ஜூலை 30 வரை பணி செய்ய வேண்டும். ஜூலை 31ல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஆக., 2ல் மாறுதல் பெற்ற இடத்தில் பணி ஏற்க வேண்டும். ஆக. 2 ல் பணி ஏற்றாலும் அவர் அந்த கல்வியாண்டில் முழுமையாக பணியாற்றியவராக கருதப்பட்டு, அடுத்த கவுன்சிலிங்கில் பொது மாறுதல் பெற தகுதியுடையவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கவுன்சிலிங் நடத்தும் இடத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க தேவையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை முதன்மை கல்வி அதிகாரிகள் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வி செயலாளர் குற்றாலலிங்கம் உத்தரவிட்டுள்ளார்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி ஆசிரியர்கள் மாறுதலுக்கு காலஅவகாசம்

>ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் 18, 19-ந்தேதிகளில் நடக்கிறது

>

பொது மாறுதலுக்கான கலந்தாய்வு
அரசு,நகராட்சி மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள் மாறுதல் 18.05.2010 காலை 10 மணி
கலந்தாய்வு நடக்கும் இடம்
சென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி  
பொது மாறுதலுக்கான கலந்தாய்வு
அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்
(மாவட்டம் விட்டு மாவட்டம்) 18.05.2010  மதியம் 2 மணி

அரசு,நகராட்சி உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள் மாறுதல்) 19.05.2010-ந்தேதி காலை 10 மணி
கலந்தாய்வு நடக்கும் இடம்
எழும்பூர் மகளிர் மேல்நிலைப்பள்ளி
பொது மாறுதலுக்கான கலந்தாய்வு
அரசு,நகராட்சி உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்
(மாவட்டம் விட்டு மாவட்டம்)  19.05.2010-ந்தேதி மதியம் 2 மணி
கலந்தாய்வு நடக்கும் இடம்
எழும்பூர் மகளிர் மேல்நிலைப்பள்ளி
பொது மாறுதலுக்கான கலந்தாய்வு
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசு, நகராட்சி மேல் நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள் மாறுதல்) அந்தந்த மாவட்டங்களில் 18.05.2010-ந்தேதி காலை 10 மணி
பொது மாறுதலுக்கான கலந்தாய்வு
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசு, நகராட்சி மேல் நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு (மாவட்டம் விட்டு மாவட்டம்) அந்தந்த மாவட்டங்களில் 19.05.2010-ந்தேதி காலை 10 மணி

மாவட்டங்களில் கலந்தாய்வு நடக்கும் இடங்கள் வருமாறு:-
கோவை-சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
கடலூர்-அரசு மேல்நிலைப்பள்ளி, மஞ்சக்குப்பம்,
தருமபுரி- அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
திண்டுக்கல்-அரசு ஆண்கள்மேல் நிலைப்பள்ளி,
ஈரோடு- அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி.
காஞ்சீபுரம்-பி.எஸ். எஸ். நகராட்சி மேல் நிலைப்பள்ளி,
கரூர்-முதன்மை கல்வி அலுவலக வளாகம்,
கிருஷ்ணகிரி-தூய அன்னாள் மகளிர் மேல் நிலைப்பள்ளி,
மதுரை- ஓ.சி.பி. எம். அரசு மேல்நிலைப்பள்ளி,
நாகப்பட்டினம்-நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளி,
நாகர்கோவில்- எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி,
நாமக்கல்-அரசு மேல் நிலைப்பள்ளி (தெற்கு),
நீலகிரி- பெத்தலேகம் மகளிர் மேல்நிலைப்பள்ளி,
பெரம்பலூர்-தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி,
புதுக்கோட்டை-ராணியார் அரசு மேல்நிலைப்பள்ளி,
ராமநாதபுரம்-சையது அம்மான் மேல்நிலைப் பள்ளி,
சேலம்-சிறுமலர் மேல்நிலைப்பள்ளி,
சிவ கங்கை-மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி,
தஞ்சாவூர்-அரசர் மேல் நிலைப்பள்ளி,
தேனி- என்.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
திருச்சி-அரசு சையது முர்துஸா மேல் நிலைப்பள்ளி,
திருநெல் வேலி-புனித ஜான் மேல் நிலைப்பள்ளி,
திருவள்ளூர்-எஸ்.ராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளி,அம்பத்தூர், திருவாரூர்-ஜி.ஆர்.எம். மகளிர் மேல்நிலைப்பள்ளி,
திருவண்ணாமலை- டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி,
தூத்துக்குடி- முதன்மை கல்வி அலுவலக வளாகம்,
வேலூர்- ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி,
விழுப்புரம்-அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,
விருதுநகர்-தங்கம்மாள் பெரியசாமி நகரவை மேல் நிலைப்பள்ளி,
திருப்பூர்-ஜீவா பாய் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி,
அரியலூர்-அரசு மேல் நிலைப்பள்ளி,
சென்னை- அரசினர் மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை.
காலிப்பணியிடங்கள் 15-ந்தேதி பள்ளிக் கல்வி: இணைய தளமான http://www.pallikalvi.in ல் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் 18, 19-ந்தேதிகளில் நடக்கிறது

>ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் ஏப்., 29 க்குள் விண்ணப்பிக்கலாம்

>

ஆசிரியர் பொது இடமாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்போர், ஏப்., 29க்குள் விண்ணப்பிக்க வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது. ஆண்டுதோறும் மே மாதம், ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக் கான பட்டதாரி ஆசிரியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், தொழிற்கல்வி ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடக்க உள்ளது. இடமாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்கள் வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண் டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல், மாவட்டத்திற்குள்ளான இடமாறுதல் வேண்டுவோர் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் முதன்மை கல்வி அலு வலகங்களில் உள்ளன. விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வரும் 29ம் தேதிக்குள் மீண்டும் முதன்மை கல்வி அலுவலகத்திலேயே ஒப்படைக்க வேண்டும்.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்., 20ல் நிறை வடைய உள்ளன.இதை தொடர்ந்து, தொகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.இந்த பணிகள் நிறை வடைந்த பின்,தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.கடந்த ஆண்டு மே மாதம் 16ல் தேர்வு முடிவு வெளியானது. இந்த ஆண்டு முன்கூட்டியே தேர்வு முடிவை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படும்

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் ஏப்., 29 க்குள் விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர்கள் கவுன்சிலிங் 2012-2013,

  1. ஆசிரியர் பணியிட மாறுதலுக்காக விண்ணப்பங்கள் பெறாதது ஏன்?
  2. ந.க.எண் :200 / ஏ1/இ2/ 2012, தேதி 27.04.2012 | செயல்முறைகளின் படி பள்ளிக்கல்வி துறையில் ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
  3. ந.க.எண் : 9502 / டி1/2012, தேதி 27.04.2012 | செயல்முறைகளின் படி தொடக்கக்கல்வி துறையில் ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
  4. பள்ளிக்கல்வி துறை | ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை 30.04.2012 க்குள் தலைமையாசிரியர் மூலம் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கான இயக்குநரின் செயல்முறை.
  5. தொடக்கக்கல்வி துறை | ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை 30.04.2012 க்குள் உதவித்தொடக்கக் கல்வி அலுவலரிடம் அளிக்க வேண்டும். அதற்கான இயக்குநரின் செயல்முறை.
  6. பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT)
  7. தொடக்கக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம் (PDF FORMAT)
  8. பள்ளிக்கல்வி துறை|மாறுதல் கோரும் விண்ணப்பம் [EDITABLE EXCEL FORMAT]
  9. பள்ளிக்கல்வி துறை|மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் [EDITABLE EXCEL FORMAT].
  10. TAMIL FONTS DOWNLOAD.