> >> TNPSC GROUP IV NOTIFICATION | டிஎன்

<<>>

>> TNPSC GROUP IV NOTIFICATION | டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
>> தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 24 ஜூன் 2019
>> செம்மொழித் தமிழுக்கான குடியரசுதலைவர் விருதுகள் அறிவிப்பு முன்மொழிவுகள் வரவேற்கப்படுகின்றன
>> தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்குகிறது வானிலை ஆய்வு மையம் தகவல்
>> பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் மத்திய-மாநில அரசு பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
>> 25 சதவீத இடஒதுக்கீட்டில் படிக்க 5 ஆயிரம் பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை
>> 40 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் ஆதிதிராவிடர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத அனுமதி கோரி வழக்கு
>> 7 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் கணினிமயமாக்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
>> தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு 6 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
>> ரிசர்வ் வங்கி 0.25% வட்டிக் குறைப்பு வீட்டுக் கடன், வாகனக் கடன் வட்டி குறைகிறது
>> மருத்துவ கலந்தாய்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பம் பதிவிறக்கம் தொடக்கம்
>> அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டைவிட 2 லட்சம் மாணவர்கள் கூடுதல் சேர்க்கை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
அரசு பள்ளியில் படித்த  தையல் தொழிலாளி மகள் ‘நீட்’ தேர்வில் 605 மதிப்பெண் எடுத்து சாதனை
>> 2 லட்சம் பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து
>> கடந்த ஆண்டுபோல நீட் தேர்வில் இருந்து ஆயுஷ் படிப்புகளுக்கு விலக்கு டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்
>> எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
>> அங்கன்வாடி மையங்களுக்கு  இடைநிலை ஆசிரியர்கள் இடமாற்றத்தில் குளறுபடி
>> கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கலாம் மத்திய அரசு சட்டத்தை ஏற்று தமிழக அரசு அனுமதி
>> டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை கட்டணம் ரத்தாகிறது ரிசர்வ் வங்கி அறிவிப்பு
>> TNPSC கூட்டுறவு சங்கங்களின் இளநிலை கூட்டுறவு ஆய்வாளர் பதவி – சான்றிதழ் சரிபார்ப்பு / நேர்காணல் தேர்வுக்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல்

<<>>

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: