www.kalvisolai.com >> மருத்துவக் கல்லூரி

http://www.kalvisolai.com
>> மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நீட் தேர்வின் ஓஎம்ஆர் விடைத்தாள் பிரதி இன்றும் (13.6.2017) விடைகள் 15-ம் தேதியும் வெளியாகும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
>> CSIR UGC NET ADMIT CARD 2017 DOWNLOAD | நெட் தேர்வுக்கு வி்ண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு http://www.csirhrdg.res.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
>> பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும் பணியில் கல்வியாளர்கள் பங்கு பெறலாம் என SCERT இயக்குனர் அறிவிப்பு.ஆர்வமுள்ளவர்கள் http://www.tnscert.org என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை வருகிற 23-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
>> மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை மதுரை ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடை ரத்து. வருகிற 26-ந்தேதிக்குள் நீட் தேர்வு முடிவு
>> பிளஸ்-1 மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்.
http://www.kalvisolai.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: