www.kalvisolai.com >>TNTET 2017 ANNOUNCE

http://www.kalvisolai.com
>>TNTET 2017 ANNOUNCED BY TRB | TNTET 2017 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம் | விண்ணப்ப விநியோகம் துவங்கும் நாள்-06.03.2017 | விண்ணப்பிக்க கடைசி நாள் 22.03.2017 | தேர்வு நாள் 29,30-04-2017…விரிவான விவரங்கள் …
>>KALVISOLAI TNTET 2017 BIG BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற உள்ளது என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
>>PLUS TWO-SSLC MARCH 2017 RESULT DATE ANNOUNCED | பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு மே 12ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 19ம் தேதியும் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
>>TNPSC COUNSELLING FOR THE POST OF DEO | தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையில் 2012-ஆம் ஆண்டிற்கான, மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்குரிய 11(9+2) காலிப்பணியிடங்களுக்கு கலந்தாய்வு 01.03.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 28 விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
>>7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
>>TNPSC GROUP 4 RESULT PUBLISHED | 12.5 லட்சம் பேர் எழுதிய TNPSC GROUP 4 தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.மார்ச் 20 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு.
>>KALVISOLAI RH 2017 / RL 2017 DOWNLOAD | கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2017 … பதிவிறக்கம் செய்யுங்கள் …
>>TNTET 2017 LATEST NEWS | ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
http://www.kalvisolai.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: