www.kalvisolai.com >>KALVISOLAI TNTET 20

http://www.kalvisolai.com
>>KALVISOLAI TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற உள்ளது . அதற்கான விண்ணப்பங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அப்பள்ளிகளின் விவரங்கள் 17.02.2017 க்குள் கோரப்பட்டுள்ளது. எனவே அதன் பின்னரே விண்ணப்ப விநியோகம் துவங்க உள்ளது | விண்ணப்பம் பெற கட்டணம் ரூபாய் 50 | தேர்வுக்கட்டணம் ரூபாய் 500 / 250 (IN CHALLAN) | ஒவ்வொரு ஒன்றியத்திலும் இரண்டு பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது. விரிவான விவரங்கள் …
>>CPS 80CCD(1B) DETAILS | CPS திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் 80 C ல் ரூ:1,50,000 த்திற்கு மேல்கூடுதலாக சேமிப்பு இருப்பின் தங்கள் CPS தொகையில் ரூ50000 வரை 80CCD (1B)ல் கழித்துக்கொள்ளலாம் என பல்வேறு மாவட்ட கருவூல அலுவலர்கள் உறுதி படுத்தி வருகின்றனர்.அதற்கான நகல்கள்….
>>FIND TEACHER POST | கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளியின் காலி பணியிடங்கள் (PG – Zoology, Commerce BT Asst. (Phy, Zoo & Social Science) வெளியிடப்பட்டுள்ளது…விரிவான விவரங்கள்..
>>SSLC PRIVATE MARCH 2017 TATKAL ANNOUNCED | மார்ச் 2017, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, தேர்வுத் துறையால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் “சிறப்பு அனுமதி திட்டத்தின்” (தக்கல்) கீழ் ஆன்-லைனில் 16.02.2017 மற்றும் 17.02.2017 ஆகிய இரு நாட்களில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
>>tnset 2017 online application | NOTIFICATION FOR TAMIL NADU STATE ELIGIBILITY TEST (TNSET-2017) FOR ASSISTANT PROFESSOR | SET EXAM 2017 ANNOUNCED | அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்த உள்ள தமிழக அரசின் உதவிப் பேராசிரியர் பணிக்கான, ‘செட்’ தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது. விண்ணப்பிக்க கடைசி தேதி – 12-03-2017. தேர்வு நாள் 23-04-2017… விரிவான விவரங்கள் …
>>CPS | பணிப் பதிவேடுகள் (Service Register) கணினிமயமாக்கப்பட உள்ளதால் CPS திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் ALLOTMENT LETTER ஐ பதிவிறக்கம் செய்து பணி பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
>>டி.என்.பி.எஸ்.சி நடத்தும் சப்-கலெக்டர் போலீஸ் டி.எஸ்.பி உள்ளிட்ட பணியிடங்களுக்கான முதனிலைத்தேர்வு வரும் 19 ம்தேதி சென்னையில் நடத்தப்படும் என்றும் இதற்கான நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://www.kalvisolai.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: