1. TNPSC GROUP VIII RECRUITMENT 2016 | E

1. TNPSC GROUP VIII RECRUITMENT 2016 | EXECUTIVE OFFICER GRADE IV – NO. OF VACCANCIES 49 – LAST DATE 25.11.2016 – EXAM DATE 30.04.2017
2. TAMIL NADU SLUM CLEARANCE BOARD – CHENNAI – RECRUITMENT NOTIFICATION – JUNIOR ENGINEER, ASSISTANT ENGINEER – NO. OF VACCANCIES 17+64 – LAST DATE 14.12.2015 – EXAM DATE JAN/FEB 2017
3. பிளஸ்-2 மறு மதிப்பீடு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வர்களுக்கு மறு கூட்டல் மதிப்பெண் இன்று வெளியீடு
4. பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் நடத்தப் படும் ‘நெட்’ தகுதித் தேர்வுக்கு சென்னை பல்கலைக்கழகம் இலவச பயிற்சி அளிக்க இருக்கிறது.
5. ஓய்வூதியதாரர்கள் அரசு இ-சேவை மையங்களில் ரூ.10 செலுத்தி மின்னணு வாழ்வு சான்றிதழ் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.
6. கல்விச்சோலை இலவச இமெயில் செய்திகளை புதிதாக பெறவும், பெறுவதை தொடரவும் உங்கள் email முகவரியை உடனே பதிவு செய்யுங்கள்.
7. HSC NR ONLINE UPLOAD | நடைபெறவுள்ள மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும் http://www.tngdc.gov.in என்ற இணையதள முகவரியில், தமது User ID, Password ஐ கொண்டு வருகிற 24.11.2016 முதல் 30.11.2016 வரையிலான நாட்களில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என அரசு தேர்வுத்துறைகள் அறிவுறித்தியுள்ளது.
8. திறம்பட செயல்படாத மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு தரவேண்டாம் என 7-வது சம்பளக் கமிஷன் அளித்த பரிந் துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
9. அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற புதிய விதி அறிவிப்பு
10. நாடு முழுவதும் 62 ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி களை தொடங்க மத்திய அமைச்ச ரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
11. அருங்காட்சியகங்கள் துறை வெளியிடும் புத்தகங்கள் இணையதளத்தில் படிக்க வசதியாக இ-புக்ஸாக மாற்றம் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்
12. TNPL RECRUITMENT 2016 | TNPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு …விரிவான விவரங்கள் …
13. முதன்மை கல்வி அதிகாரிகள் மாற்றம் | திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக ஜெயக்குமார் , திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக சாந்தி பணி ஏற்கின்றனர்.
14. NMMS தேசிய வருவாய் வழி தேர்வுக்கு டிசம்பர் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
15. CBSE NET JULY EXAM RESULT RELEASED | ஜூலை மாத நெட் தேர்வு முடிவு வெளியீடு
16. TNPSC GROUP I தேர்வு கடைசி நாள் வரை காத்திருக்காமல், அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தல்.மொத்த காலிபணியிடங்கள் : 85. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08.12.2016. தேர்வு நாள் : 19.02.2017
17. தமிழக அரசு துறைகளில் 1,223 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
18. முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வில் வரலாறு, புவியியல் உட்பட பல பாடப்பிரிவுகளில் ‘கிராஸ் மேஜர்,’ ‘சேம் மேஜர்’ பிரச்னையால் சிலர் பாதிக்கப்பட்டனர். இதனை தீர்க்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
19. பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான பரிந் துரைகளை உருவாக்க அமைக் கப்பட்ட வல்லுநர் குழுவின் பதவிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
20. ESLC EXAM NOTIFICATION | 8-ஆம் வகுப்பு தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணி முதல் முதல் 25-ந் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
CLICK | http://www.kalvisolai.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: