கல்விச்சோலை செய்திகள் | 23.09.2016 >>TRB

கல்விச்சோலை செய்திகள் | 23.09.2016

>>TRB SCERT 2016 OFFICIAL TENTATIVE KEY RELEASED | ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய விரிவுரையாளர் பணி தேர்வுக்கு உத்தேச விடை வெளியீடு. விடை குறித்து ஆட்சேபனை தெரிவிக்க 28-ந்தேதி கடைசி நாள்

>>http://www.findteacherpost.com | இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்பட்டது http://www.findteacherpost.com... தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது … பதிவு செய்யுங்கள் …ஆசிரியர் பணியை பெறுங்கள்…

>>2-ஆம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு: இணையதளத்தில் அட்டவணை வெளியீடு

>>தமிழகத்தில் கலந்தாய்வு அட்டவணையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக 593 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்துள்ளன.

>>அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

>>பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு (செப்டம்பர்-அக்டோபர்) தனித் தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) வெள்ளிக்கிழமை (செப். 23) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

>>TNPSC RECRUITMENT 2016 | SUB INSPECTOR OF FISHERIES & FOREMAN (MARINE) IN T.N. FISHERIES SUBORDINATE SERVICE | LAST DATE 06.10.2016

>>B.Ed பி., கல்லூரி சேர்க்கை செப்., 30 வரை அவகாசம்

>>CENTRAL UNIVERSITY RECRUITMENT 2016 | பட்டதாரிகளுக்கு பல்வேறு வேலைவாய்ப்பு – விண்ணபிக்க கடைசி தேதி 30.09.2016…விரிவான விவரங்கள் ..

>>TNPL RECRUITMENT 2016 | TNPL நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணபிக்க கடைசி தேதி 6.10.2016…விரிவான விவரங்கள் ..

>>Hall Ticket Download | செப்டம்பர்/அக்டோபர் 2016 மேல்நிலைத் தேர்வெழுத விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) 21.09.2016 (புதன் கிழமை) பிற்பகல் 2.00 மணி முதல் http://www.tngdc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

>>உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி மாணவர் தகுதிக்கான, ‘நெட்’ தேர்வு, ஜன., 22ல் நடக்கும்’ என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

>>8ம் வகுப்பு தனித்தேர்வு செப்., 23 வரை சான்று

>> TNPSC GROUP 4 MODEL QUESTION PAPER WITH ANSWERS DOWNLOAD | TNPSC GROUP 4 பாட குறிப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.. click | http://goo.gl/JOC4Kj

>> TNPSC GROUP 4 ONLINE TEST | TNPSC GROUP 4 பாட குறிப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.. click | http://goo.gl/bFe1FK

>> TNPSC GROUP 4 பாட குறிப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.. click | http://goo.gl/QLZXXP
VISIT : http://www.kalvisolai.com | http://www.kalvisolai.in | goo.gl/0hn0F2

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: